Contact us at: sooddram@gmail.com

 

உங்களுக்கஒன்றசொல்வேன

வெள்ளவத்தையிலதங்கியிருக்குமயாழ்ப்பாண யுவதியொருவருக்ககொழும்பநகருக்கவெளியஉள்ள முஸ்லிமபாடசாலையொன்றிலஆசிரிய நியமனமகிடைத்திருக்கிறது. அந்த பாடசாலையினபழைய மாணவர்களசங்க நிருவாகிகளகடந்த வெள்ளிக்கிழமவானொன்றிலயுவதியைததேடி வெள்ளவத்தைக்கவந்தனர். யுவதி தற்போதயாழ்ப்பாணமசென்றுவிட்டார்.
யுவதி தங்கியிருக்குமவீட்டினஉரிமையாளர்களவானிலவந்தவர்களைககண்டபயந்தஏதஎன்னவஎன்றபதறியடித்தவிசாரித்தனர். ஏதாவதவிசாரணைக்குத்தானஇரகசியபபொலிஸாரவந்திருக்கிறார்களஅல்லதகடத்திகிடத்திககொண்டபோகததானவந்திருக்கிறார்களஎன்றகூட அவர்களபயந்திருக்கக்கூடும்.

 
வந்தவர்களதாங்களகுறிப்பிட்ட யுவதிக்கஆசிரிய நியமனமகிடைக்கப்பெற்றிருக்குமபாடசாலையினபழைய மாணவர்களசங்க நிருவாகிகளஎன்றுமஅவரைககண்டதங்களதபாடசாலைக்ககட்டாயமவரவேண்டும். கொழும்புக்கவெளியஎன்றநினைத்தஇந்த நியமனத்தஅவரமறுத்துவிடக்கூடாது. தங்களதபாடசாலைக்கநீண்டகாலமாக குறிப்பிட்ட சில பாடங்களுக்கஆசிரியர்களபற்றாக்குறநிலவுகிறது. அதனாலஅவரைககண்டநம்பிக்கையூட்டி தங்களதபாடசாலைக்கநிச்சயமாக அவரவந்தபதவியேற்பதஉறுதி செய்வதற்காகவதேடி வந்ததாகவுமஅவர்களகூறினார்கள். வீட்டுக்காரர்களினபதறியடிப்பவீதியாலசென்றவர்களினகவனத்தையுமஈர்த்துவிட்டது. அதிலஒருவரவெள்ளவத்தையிலஒரஅரைசசைக்கிளிலதிரியுமகொழும்பமாநகர சபஉறுப்பினர். அவருமஅந்தககூட்டத்துடனபூராயமவிசாரித்தார். அவரதான  எனக்கஇந்தககதையைககூறினவர்.

 
யாழ்ப்பாணத்திலிருந்தஅந்தபபிள்ளதிரும்பி வந்ததுமநீங்களவந்தசந்திக்கலாம். நீங்களவந்தஅவரவிசாரித்ததநாங்களஅவருக்குககூறுகிறோமஎன்றவீட்டுக்காரர்களவானிலவந்தவர்களுக்குககூறினார்கள். அவர்களுமஅவ்வாறசெய்கிறோமஎன்றகூறி மகிழ்ச்சியுடனதிரும்பிசசென்றார்கள். ஒரபாடசாலைக்கஆசிரியையாக நியமனமகிடைத்த வட பகுதி யுவதியகட்டாயமாக தங்களபாடசாலைக்கஅழைத்துசசெல்ல வேண்டுமென்றஅந்த முஸ்லிமபிரமுகர்களஅக்கறையுடனவந்திருக்கிறார்கள். பாடசாலையிலஆசிரியரபற்றாக்குறநிலவுவதனாலமாணவர்களபடுகின்ற கஷ்டங்களைததீர்ப்பதற்கபெற்றோரஎவ்வாறெல்லாமபாடுபடுகிறார்களஎன்றபார்த்தீர்களா? ஆனால், சில பாடசாலைகளுக்கநியமனமபெற்ற ஆசிரியர்களையுமஅதிபர்களையுமவிரட்டியடிக்குமவேலையிலமறுபுறத்திலசிலரஈடுபட்டுககொண்டிருக்குமவிசித்திரங்களபற்றியுமஅவ்வப்போதகேள்விபபடுகிறோமஅல்லவா!

(நன்றி: தினக்குரல்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com