Contact us at: sooddram@gmail.com

 

திட்டங்கள்’ சிறப்பானவதானஆனால் “தீர்வு’ தானமுடிவிலி

ஆட்சியிலசமபாகத்த  தர முடியாவிடின் 5 கிராமங்களையாவதவழங்குங்களஅதுவுமஇயலாதஎன்றால் 5 வீடுகளையாவததாருங்களஎன்றபாண்டவர்கள், கிருஷ்ண பரமாத்மாவதூதஅனுப்பி துரியோதனாதியர்களான கௌரவர்களுடனகேட்ட போது , ஊசி நிலமுமதர மாட்டோமஎன்று  கௌரவர்களஉறுதியாகககூறி கிருஷ்ணனதிருப்பி அனுப்பி விட்டதாக இந்துக்களினஇதிகாசமான மகபாரதத்திலகுறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போதவடக்கு, கிழக்கிலதமிழமக்களதங்களைததாமநிர்வகிக்கககூடிய மாகாண சுயாட்சி உரிமையையாவதவழங்குங்களஎன்றஅந்த மாகாணங்களைசசேர்ந்த தமிழமக்களைபபிரதிநிதித்துவப்படுத்துமபெரிய கட்சியான தமிழ்ததேசியககூட்டமைப்பவிடுத்தவருமகோரிக்கையும்   5 ஊர்களையாவததமிழமக்களதங்களைததாங்களநிர்வகிக்குமஉரிமையவழங்க வேண்டுமென்ற தொனியிலேயஇருக்கின்றது. அதாவதகாணி,பொலிஸஅதிகாரமஉட்பட முக்கியமான விவகாரங்களகொழும்பமாகாணங்களுக்கபகிர்ந்தளித்தஇன நெருக்கடிக்கதீர்வொன்றைககாணுமாறவலியுறுத்தி வருகின்றது. ஆனாலஇந்தக  ோரிக்கைகளுக்கபிரிவினவாதசசாயத்தசிறப்பான முறையிலமெருகூட்டி நிராகரிக்குமபோக்கஆளுமதரப்பிடமஅதிகரித்தவருவதஅவதானிக்க முடிகிறது. பொலிஸஅதிகாரமஒரபோதுமவழங்கப்பட போவதில்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவதிட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

அதசமயம  வட மாகாண சபைக்கான தேர்தலை 2013  செப்டெம்பரிலேயநடத்தபபோவதாகவுமஅதற்கான வேலைததிட்டங்களபடிப்படியாக மேற்கொண்டிருப்பதாகவுமஅவரகூறியுள்ளார்.  ஆயுளகாலமமுடிவடைவதற்கமுன்பாகவமூன்றமாகாண சபைகளகலைக்கப்பட்டஎதிர்வருமசெப்டெம்பரிலதேர்தலஇடம்பெறவுள்ள நிலையிலவட மாகாண சபைக்கதேர்தலநடத்துவதற்குபபுதிய வாக்காளரஇடாப்பிலதங்கியிருக்க வேண்டியிருப்பதாலேயவடக்குததேர்தலுக்ககாலதாமதமஏற்படுகின்றதஎன்பதஅரசாங்கததலைவரினநிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.  இந்த காரணத்தஉடனடியாகவதமிழ்ததேசியககூட்டமைப்பநிராகரித்திருக்கிறது. ஜனாதிபதிததேர்தல் , பாராளுமன்றததேர்தல் ,  உள்ளூராட்சிததேர்தல்களநடத்தியிருக்குமநிலையிலவட மாகாண சபைக்கான தேர்தலமட்டுமநடத்துவதற்கவாக்காளரஇடாப்பகாரணமகாட்டுவதநகைப்புக்கிடமான விடயமென்றதமிழ்ககூட்டமைப்பினசிரேஷ்ட எம்.பி.க்களிலஒருவரான சுரேஷபிரேமச்சந்திரனதெரிவித்திருக்கும்.  அதசமயமஅங்கதேர்தலநடத்தப்பட்டாலதமிழ்ததேசியககூட்டமைப்பமாகாண நிர்வாகத்தகைப்பற்றி விடுமஎன்றுமஅதனாலஏற்கனவவடக்கிலகையகபபடுத்தப்பட்டிருக்குமதனியாரநிலங்களதொடர்பாக சங்கடமான நிலைமஏற்படுமஎன்பதாலவட மாகாண சபைக்கதேர்தலஅரசநடத்தாமலஇழுத்தடிக்கிறதஎன்பதுமசுரேஷின  ாதமாக காணப்படுகிறது.

அரசியலஅமைப்பின் 13 ஆவததிருத்தத்தினகீழஉருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்ககாணி, பொலிஸஅதிகாரமஎன்பன ஏற்கனவசட்ட ரீதியாக வழங்கப்பட்டிருக்கின்ற போதிலுமமாகாண சபைகளஉருவாக்கப்பட்டு 24 வருடங்கள்  முடிவடைந்த நிலையிலஅவஒரபோதுமஅமுல்படுத்தப்படவில்லஎன்பதஅதாவதஅவற்றமாகாண சபைகளுக்கபகிர்ந்தளிக்க அரசாங்கங்களமறுத்தவருகின்றன என்பதபுதியதொரவிடயமல்ல.
யாவற்றுக்குமமேலாக அரசியல்  தீர்வவிடயத்திலஇதய சுத்தியுடனஇருப்பதாக எப்போதுமஆட்சியிலஇருக்குமஅரசாங்கங்களகூறிவருகின்ற போதிலுமஅததொடர்பாக ஆக்க பூர்வமான முயற்சிகளமுன்னெடுப்பதில்லை. அரசியலஅமைப்பின் 13 ஆவததிருத்தத்திற்குமஅப்பாலசெல்வதற்கதயாரஎன்றஅறிவித்திருந்த ஜனாதிபதி இப்போதஅந்தஅப்பாலசெல்வது’ என்பதபாராளுமன்றத்திலஇரண்டாவதசபையான செனடசபையஎன்றகுறிப்பிட்டிருக்கிறார். இந்த செனடசபையானத  இலங்கசுதந்திரமடைந்த பின்னரதயாரிக்கப்பட்ட முதலாவதஅரசியலஅமைப்பிலஉள்ளீர்க்கப்பட்டிருந்தபின்னர்  1972 ஆமஆண்டு  குடியரசஅரசியலஅமைப்பஉருவாக்கப்பட்ட போதஇல்லாமல்  செய்யப்பட்ட தொன்றேயாகும்.

இந்தததீர்வவிடயங்கள  ாவற்றுக்குமசர்வதேச நிவாரணியாக பாராளுமன்றததெரிவுககுழுவஇருப்பதாகவுமஅதனூடாகவஎந்தவொரதீர்வுமவெளிவர வேண்டுமஎன்றுமஜனாதிபதியுமஅரசாங்கமுமகூறிவருகின்ற போதிலுமபல தசாப்தங்களாக எத்தனையஉடன்படிக்கைகள், ஆணைககுழுக்கள், பாராளுமன்றககுழுக்களஎன்பனவற்றபார்த்தவிட்டோமஎவையுமஆக்கபூர்வமான பெறுபேறுகளஏற்படுத்தியிருக்காத நிலையிலஉத்தேச பாராளுமன்றததெரிவுககுழுவினபெறுபேறதொடர்பாகவுமநம்பிக்கையில்லஎன்றதமிழ்ககூட்டமைப்பகூறிவருகிறது. இலங்கைததமிழரவிவகாரத்திலமகாபாரதத்திலவருமபாண்டவர்களினமைத்துனரான கிருஷ்ணரினபாத்திரத்தஇந்தியவகிக்கிறதா?  அல்லததமிழகத்திலுள்ள ம.தி.மு.க. , விடுதலைசசிறுத்தைகள், பா.ம.க.,நாம்  தமிழரஅமைப்பபோன்றவற்றினபார்வையிலுள்ள துரியோதனாதியர்களினசகுனி மாமனபாத்திரத்தகொண்டுள்ளதஎன்பதஒரபுறமிருக்க இலங்கைததமிழமக்களினகண்களுக்ககுறிப்பாக தமிழ்ககூட்டமைப்பினபார்வையிலஇந்தியஇப்போதுமகிருஷ்ண பரமாத்மாவாகவநோக்கப்படுவதவெளிப்படையானதாகும்.

2009 இலயுத்தமமுடிவடைந்த பின்னர் 6 ஆவததடவையாக கொழும்புக்கவருகதந்த இந்திய தேசியபபாதுகாப்பஆலோசகரசிவ்சங்கரமேனன் , ஜனாதிபதியுடனுமஅவரினஇரசகோதரர்களுடனுமநடத்திய பேச்சவார்த்தையினபோததரப்பட்ட உறுதி மொழிகளவிரைவிலநிறைவேற்ற வேண்டுமஎன்றுமஇல்லாவிடிலஎமமீதகுறசொல்லாதீர்களஎன்றகருத்துப்பட  கடுமதொனியிலகூறியிருந்ததாக தமிழ்ககூட்டமைப்புததலைவரஇரா. சம்பந்தனகூறியிருக்கிறார். தீர்வொன்றைககாண்பதற்கான அழுத்தத்தஇந்தியகொடுக்கவில்லையென அரசாங்கமகூறி வருகின்றபோதுமஇராஜதந்திர நகர்வுகளினஉளவிடயங்களயாவற்றையுமவெளியிலகசிய விட முடியாதஎன்றுமசம்பந்தனகுறிப்பிட்டிருக்கிறார். நியாய பூர்வமான தீர்வவழங்குமாறஇந்தியஉட்பட சர்வதேச சமூகத்தால  அழுத்தமகொடுக்க முடியுமதவிர தீர்வவழங்க வேண்டிய பொறுப்பஅரசாங்கத்தையசார்ந்ததாகும்.  ஆனாலஅதற்கான சாதகமான சமிக்ஞைகளஎதுவுமஇதுவரஅரசாங்கத்திடமிருந்தவெளி வரவில்லஎன்பதயதார்த்தம்.

(தினக்குரல்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com