Contact us at: sooddram@gmail.com

 

என்றுமே மறக்க முடியாத ஜூலை 83

(ஐ.தி.சம்பந்தன்)

சிங்களவரகலவரமசெய்வதபுதிய ஒரவிடயமஅன்று. அன்றஸ்ரலங்கஎன்ற நாடு, இலங்கஎன்றஅழைக்கப்பட்ட காலமதொட்ட  ிங்களவர்களினகலவரமநிலகொண்டிருந்ததகண்கூடு. ஆரம்ப காலத்திலபௌத்த மத வளர்ச்சியிலநாட்டமகொண்ட பௌத்த மத தீவிரவாத பிக்குமார், சிங்கள வெறியையுமபௌத்த மத மேம்பாட்டையுமவளர்க்க தம்மாலான சகல முயற்சிகளையுமஎடுத்தனர். அன்றபௌத்த மத வரலாற்றையுமசிங்கள  இனத்தினஆரம்பத்தையுமமஹநாமஎன்ற பௌத்த பிக்கபாளி மொழியிலஎழுதினார். அவரஎழுதிய வரலாற்றநூலமஹாவம்சமஎன்றஅழைக்கப்படுகிறது. இநநூலஏழாமநூற்றாண்டஅளவிலஎழுதப்பட்டது.

புத்த பிரானினபிறப்பநிர்வாண நிலபற்றி எழுதிய இந்த நூலாசிரியரபௌத்த மதமபரவியதபற்றி எழுதுமபோத  ொய் ,புனசுருட்டு, கற்பனைகளைககட்டவிழ்த்தவிட்டுள்ளார். அன்றைய காலத்திலபுத்த பிரானமூன்றமுறஇலங்கைததீவுக்கவந்தாரஎன்றுமஎழுதியுள்ளார். மூடர்களாகவுமமிலேச்சர்களாகவுமவாழ்ந்த தமிழர்களவென்றபௌத்த மதத்தநிலைநாட்டினரஎன்றுமபெருமையுடன  ுறிப்பிட்டுள்ளதனைககாணமுடிகிறது.

தமிழவிரோதககொள்கைகளைபபரப்பிய முதலமனிதனமஹநாமாவேயாவார், இவரதமஹாவம்சமஎல்லாததமிழவிரோத நடவடிக்கைகளுக்குமஆதார நூலாக அமைந்துள்ளது.
இந்த நாடபுத்தபிரானாலஆசிரவாதிக்கப்பட்ட நாடஎன்ற சிந்தாந்தமமஹாவம்சத்திலதானமுதலிலவித்திடப்பட்டது. அதையடுத்ததுட்டகைமுனுவுக்கும், எல்லாள சிங்கனஎன்ற அநுராதபுரத்திலிருந்தஆண்ட தமிழமன்னனுக்குமிடையிலநடைபெற்ற யுத்தமஎன்றும  வர்ணிக்கப்படுகிறது. இரண்டமன்னர்களுக்கிடையிலான யுத்தமஇன விரோத யுத்தமாக வெற்றிகரமாக சித்திரிக்கப்படுகிறது.

இலங்கசுதந்திரமபெற்ற பின்தோன்றிய சிங்கள அரசியலவாதிகளஇந்த இனவாத பாதையிலேயஇனககலவரங்களஏற்படுத்தி தமிழர்களஅழிததொழிக்க முற்பட்ட வரலாற  1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளிலஇடம்பெற்ற கலவரங்கள்.
இதிலமிகககொடியது. 1983 ஜூலஇனககலவரம். இககலவரமநடைபெற்று 29  ஆண்டுகள்  கழிந்த நிலையிலும்  அந்தககொடூர நிகழ்வுகளமக்களமனதைவிட்டஅகலவில்லை.

தென்னிலங்கையிலவாழ்ந்த தமிழமக்களையுமஅவர்களதசொத்துக்களையுமஅழித்ததிட்டமிட்ட குண்டர்களினாலஆயுதபபடைகளினதுணையுடனகொடூரத்தனமாக நடத்திய இனககலவரம். மூவாயிரத்திற்கமேற்பட்ட தமிழர்களைககொன்றகுவித்த நாட  2000 இற்குமமேற்பட்ட  தமிழர்களினவர்த்தக நிலையங்களதீயிட்டஎரிக்கப்பட்டன. இந்த தீ எரிப்பிலுமவாகனங்களிலசென்ற தமிழர்களஇனஙகண்டஅடித்துககொல்லுவதற்கஆனந்தகல்லூரி, மாணவர்களஈடுபட்டதவெளிப்படையான காட்சி.

யாழ்ப்பாணமதிருநெல்வேலியில் 13 இராணுவத்தினரவிடுதலைபபுலிகளினாலஉயிரஇழக்க நேர்ந்த சம்பவத்தகாரணமாக வைத்துககொண்டஅரசினாலஏற்கனவதிட்டமிட்ட இனககொலஅரங்கேற்றப்பட்டது. மக்களவதைக்க வதைக்க தீயீட்டுககொளுத்திய கோரககாட்சியநேரிலகண்டவர். ஆயிரக்கணக்கானோர். பம்பலப்பிட்டி இந்துககல்லூரி அகதிமுகாமிலுமஏனைய பல அகதிகளமுகாமிலுமஅகதிகளாக  தஞ்சமடைந்தஅவலப்பட்ட காட்சியநேரிலபார்த்ததோடஅகதிமுகாமபணிகளிலஈடுபட்டிருந்த போதநாட்டினபல்வேறபகுதிகளிலுமஅநாகரிமான முறையிலதாக்கப்பட்டஉடைமைகளையுமஉறவுகளையுமஇழந்ததுயரத்தோடதஞ்சமபுகுந்திருந்த 2000 இற்குமமேற்பட்டோரநேரிலகலந்துரையாடி திரட்டிய தகவல்களஅகதிகளினசோக வரலாறஎன்றஒரநூலாககலண்டனிலவெளியிட்டேன். அநநூலிலஇடம்பெற்ற உண்மையான  சம்பவமஎமதமக்களஅரசியலதஞ்சமகோர ஆவணமாக  அமைந்தது.

இனககலவரமநடைபெற்று 25 ஆவதஆண்டநினைவாக நானவெளியிட்ட ஜுலை 83 இனககலவரமகுற்றச்சாட்டுகளஎன்ற பெயரிலஆங்கிலமதமிழஆகிய மொழிகளில் 500 பக்கத்திலவெளிவந்த நூலிலகறபடிந்த கறுப்பஜுலஇனககலவரத்தினசோக வரலாற்றுகளஆதாரத்துடனஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இநநூலபிரித்தானியகனடா, மலேசியா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியஆகிய நாடுகளில  ெளியிடப்பட்டது. இலங்கையிலஇநநூலஇன்னமுமவெளியிடப்படவில்லை.  அதற்கான காரணங்களசொல்லாமலவிளங்கிககொள்வீர்கள். இந  ூலைபபடித்த பேராசிரியரசுய. வீரபாண்டியனவெளியிட்ட கருத்துகள்; 1956 ஆமஆண்டதொடங்கியதமிழர்களமீதான ஒடுக்கமுறஅங்ககட்டவிழ்த்து  விடப்பட்டுள்ள தெனினும் 1983 ஆமஆண்டவன்முறையோடஎதனையுமஒப்பிட முடியாது. ஈழ மக்களுக்கநடந்த கொடுமைகளோடமட்டுமன்றி உலககெங்குமநடந்த கொடுமைகளோடகூட அதனஒப்பிட  இயலாது. வெலிக்கடைசசிறையில  ுட்டி மணிக்கநிகழ்த்தப்பட்ட சித்திரவதையை  நம்மாலமுழுமையாகப்  படிக்க முடியவில்லை. என்னதான  இனவெறி , மத வெறி இருந்த போதிலுமகருவுற்றிருக்குமஒரபெண்ணினவயிற்றிலகத்தியைகசெருகுமகாட்டுமிராண்டித்தனமஇன்றவரநாமகதைகளிலகூடபபடித்திராத நிகழ்ச்சி,கற்பனைக்கஎட்டாத அத்தனசித்திரவதைகளும் ஈ ழ மக்களுக்கநடந்தேறியுள்ளன எனககுறிப்பிட்டுள்ளார்.

சிவநேசசசெல்வனமுன்னாளஆசிரியரதினக்குரல் . அவரதபார்வையில்;
இனவாதத்தினகோரததாண்டவத்தினஇநநூலினஒவ்வொரபக்கத்திலுமகாண்கிறீர்கள்.
ஒவ்வொரசம்பவமுமமீண்டுமஇரத்தககொதிப்பஏற்படுத்துகிறது. சில சோக நிகழ்வுகளமீண்டுமமீண்டுமஅசபோட்டுபபார்க்குமபோதஅவற்றமனதில  இருந்தஅகற்றுவதகடினமான காரியமஆகி விடுகிறது.

ஸ்ரலங்கவெலிக்கடைசசிறைபபடுகொலையுமபுத்தரினகாலடியிலவீரததமிழஇளைஞர்களின  ெங்குருதி 1983  ஜுலையிலஸ்ரலங்கவில்  உள்ள வெலிக்கடைசசிறைசசாலையிலபூட்டப்பட்ட அறைகளிலஈழ விடுதலைபபோராளிகளகோழைததனமாகககொலசெய்யப்பட்ட சம்பவமசிங்கள இனவாதபபடுகொலையினமற்றொரமைலகல்லாகும். காட்டுமிராண்டிததனமான இசசம்பவமநாகரிக  உலகிலசிங்கள மக்களுக்கஅவபபெயரஏற்படுத்தி உள்ளது.  புத்தபெருமானபோதித்த அன்பு, கருணை, கொல்லாமைககோட்பாடுகளுக்கவிரோதமான இசசெயலையிட்டஒவ்வொரஉண்மையான பௌத்தனுமவெட்கிததலைகுனிய வேண்டும். சிங்கள  மக்களினஎல்லமட்டங்களிலுமதமிழரவிரோத உணர்வஎவ்வளவதூரத்திற்கஊட்டப்பட்டுள்ளதஎன்பதஇசசம்பவமவெளிப்படுத்தியது.

சுமார் 29  ஆண்டுகளுக்குபபின்னருமஇதபோன்ற கொடுர கொலவவுனியா  சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டிருந்த தமிழரசிறைககைதிக்கஏற்பட்டிருக்கிறது. வவுனியா , நெளுக்குளத்தைசசேர்ந்த நிமலரூபன்  கொலைக்குமகுட்டி மணி போன்ற 52 தமிழ்ககைதிகள் 1983  இலவெலிககடைசசிறைச்சாலையிலகொலசெய்யப்பட்டதற்குமவித்தியாசமகிடையாது.  சிங்கள பௌத்த இனவாத அரசினஇனககொலதொடர்ந்த வண்ணமஉள்ளது.

இதற்கமுற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயினநடைபெறவுள்ள கிழக்கமாகாண சபைததேர்தலிலதமிழ்ததேசியககூட்டமைப்புமஸ்ரலங்கமுஸ்லிமகாங்கிரஸுமவெற்றி பெற்றதமிழ்பபிரதேசத்திலதமிழபேசுமமக்களினஆட்சி அமைய வேண்டும். அதனமூலமதமிழர்களினசுய பாதுகாப்பபெற்றதமிழபேசுமமக்களவடக்கு, கிழக்கிலகௌரவத்துடனுமசுய கௌரவத்துடனுமவாழ வழிவகுக்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com