Contact us at: sooddram@gmail.com

 

அரசாங்கமநிதி தரவில்லஎன அழுதவடிக்கின்றாரமுதலமைச்சர

ஏனவெளிநாட்டநிதி வரவில்லையா? புலம்பெயர்ந்தோரமறந்துவிட்டார்களா? முதலமைச்சருக்கு 15 மில்லியனிலுமஅமைச்சர்மாருக்கதலா 7.5 மில்லியனிலுமகேட்குமசொகுசவாகனங்களுக்குரிய பணமஅரசினுடையதா? அல்லதபுலம்பெயர்ந்தவர்களுடையதா? அவ்வளவஏன்? அரசாங்கமமாகாணசபஊழியர்களினசம்பளத்திற்கமட்டுமநிதி ஒதுக்கியுள்ளதஎன்றாலமேற்படி உரையநிகழ்த்திய வட்டக்கச்சி மாயவனூரபுழுதியாற்றநீர்ப்பாசனததிட்டத்திற்கான நிதி எவ்வாறபெறப்பட்டது? அரசாங்கமஎமக்கஐயாயிரமமில்லியனரூபவழங்கியுள்ளதாக தெரிவித்துககொண்டநான்காயிரமமில்லியனரூபாவதனதகையிலவைத்துக்கொண்டபல வேலைத்திட்டங்களசெய்துவருகின்றது. இவ்வாறபகிரங்கமாக தெரிவித்திருப்பவரவேறயாருமல்ல. வடமாகாண சபமுதலமைச்சர்.

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூரபுழுதியாற்றநீர்ப்பாசனததிட்டத்திற்கான அடிக்கலநாட்டுமநிகழ்வகடந்த 27ம் நடைபெற்றபோதஅதில்; கலந்தகொண்டஉரையாற்றுகையிலேயஅவரமேற்கண்டவாறதிருவாயமலர்ந்தருளியுள்ளார்.

அதாவதஅரசாங்கமவெறுமஆயிரமமில்லியனரூபாவினையவடமாகாணத்திற்கவழங்கியுள்ளதஎன்பதுதானஅவரதநேரடிககுற்றச்சாட்டு. ஆயினுமஉணர்ச்சியைத்தூண்டுமசில பிரச்சாரபபீரங்கிகளைப்போல மீதிப்பணத்தஅரசதென்பகுதிக்கு (சிங்கள) கொண்டசென்றுவிட்டதஎன்றசொல்லாததற்கஅவரைபபாராட்டலாம்.

ஆயினுமஇவ்விடத்திலமுக்கியமான விடயமஒன்றினநோக்கியாக வேண்டும். அரசாங்கமவடமாகாணசபைததேர்தலஅறிவித்ததமுதலதேர்தலபிரச்சாரத்திலஈடுபட்ட தமிழதேசிய கூட்டமைப்பினரதமதகையிலஆட்சி வந்தாலதமிழீழமகிடைத்துவிடுமமாதிரியான ஒரதோற்றப்பாட்டினையமக்களமத்தியிலவிதைத்தவந்தனர். ராணுவத்தவெளியேற்றுவோம்! உயரபாதுகாப்பவலயத்தஅகற்றி மக்களமீள்குடியேற்றுவோமஎன்றெல்லாமமேடைக்கமேடஉசுப்பேற்றுமவாசகங்கள்.

இதெல்லாமசாத்தியந்தானா? இவ்வாறமக்களமத்திலஓரசந்தேகமஏற்பட்டதஉண்மை. ஆயினுமவிக்னேஸ்வரனஐயமுன்னாளநீதியரசர். சட்டங்களைககரைச்சுககுடிச்சவர். எண்டபடியாலஅதுக்குள்ளாள சுழிச்சஎப்படியுமகாரியத்தசாதிச்சுபபோடுவாரஎன்றமக்களநம்பினார்கள். சாதாரண பாமர மக்களநம்பினாலுமபரவாயில்லை. மெத்தபபடித்த சமூகமஎன்றசொல்லப்படுமகுடாநாட்டமேதாவிகளஇதனஎல்லாமநம்பியதுதானஅதிசயம்.

இவற்றையெல்லாம்விட நேற்றுப்பெய்த மழைக்கமுளைத்த சில காளான்களஒருபடி மேலபோயமாவீரரதுயிலுமில்லங்களமீண்டுமகட்டுவோம். மாவீரரதினத்தமாகாண சபைக்கூடாக உத்தியோகபூர்வமாக கொண்டாடுவோமஎன்றெல்லாமமேடைகளிலவீராவேசமகாட்டினார்கள்.

இறுதியிலஎன்ன நடந்ததஎன்பதஉலகறிந்த விடயம். யாழ்ப்பாணத்தசெத்தவீட்டபத்திரிகசொன்னதுபோல தமிழரஅரசுமமலர்ந்தது. அதற்குப்பின்னரகார்த்திகமாதமுமவந்தசென்றுவிட்டது. தேடப்பட்டவந்ததாகககூறப்படுமகோபி மற்றுமமூவரினமரணமும், விபுசிகாவினகைதையுமஇறுதியிலவடமாகாண மக்களகண்டனர்.

இதையெல்லாமஏனஇங்கசொல்கின்றேனஎன்றாலஉணர்ச்சிவசப்பட்டபேசுவதற்குமஉத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்குமமலைக்குமமடுவிற்குமஉள்ள வேற்றுமஉண்டு. வடமாகாணசபைததேர்தலஅறிவிக்கப்பட்ட பின்னரபெருமஇழுபறியுடனதமிழதேசிய கூட்டமைப்பினதேர்தலவிஞ்ஞாபனமவெளியிடப்பட்டது. செப்ரெம்பர் 03 2013 வெளியிடப்பட்ட அவ்விஞ்ஞாபனத்திலஇவ்வாறகுறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கினஅபிவிருத்திக்கான விரிவானதொரநிகழ்ச்சிததிட்டமஇலங்கஅரசாங்கத்தினதுமபுலம்பெயரதமிழர்களினதுமசர்வதேச சமூகத்தினதுமமுனைப்பான ஆதரவுடனமேற்கொள்ளப்படும்’

இதனதஉண்மையான அர்த்தமயாருக்கவிளங்கியஇல்லையததேகதலைவர்களமேடைமேடையாக அதற்கஅர்த்தமகற்பித்தனர். அதாவது “மாகாண சபையினஎம்மிடமதாருங்கள். இந்த அரசாங்கத்தநம்பி பிரயோசனமில்லை. எமக்கஉதவுவதற்குமஅள்ளிததருவதற்குமசர்வதேச நாடுகளும், புலம்பெயரஎமஉறவுகளுமகாத்திருக்கின்றன. இதன்மூலமஎமததேசத்தநாமகட்டியெழுப்புவோம்” என மேடைக்கமேடமுழங்கினார்.

ஆனாலஇப்போதஅரசாங்கமநிதி தரவில்லஎன அழுதவடிக்கின்றாரமுதலமைச்சர். என்ன நடக்கின்றதஇங்கே? ஏனவெளிநாட்டநிதி வரவில்லையா? புலம்பெயர்ந்தோரமறந்துவிட்டார்களா? முதலமைச்சருக்கு 15 மில்லியனிலுமஅமைச்சர்மாருக்கதலா 7.5 மில்லியனிலுமகேட்குமசொகுசவாகனங்களுக்குரிய பணமஅரசினுடையதா? அல்லதபுலம்பெயர்ந்தவர்களுடையதா?

அவ்வளவஏன்? அரசாங்கமமாகாணசபஊழியர்களினசம்பளத்திற்கமட்டுமநிதி ஒதுக்கியுள்ளதஎன்றாலமேற்படி உரையநிகழ்த்திய வட்டக்கச்சி மாயவனூரபுழுதியாற்றநீர்ப்பாசனததிட்டத்திற்கான நிதி எவ்வாறபெறப்பட்டது?

எல்லாவற்றையும்விட இறுதியாக கடந்த இரவஇலங்கையினதனியாரதொலைக்காட்சி ஒன்றிலபேட்டியளித்த அவைததலைவரசிவிகசிவஞானமஇதுவரநூற்றிற்கமேற்பட்ட பிரேரணைகளசபையிலநிறைவேற்றி விட்டோம். எதுவுமநடைமுறைப்படுத்தப்படவில்லஎன அழுதவடிக்கின்றார்.

தேர்தலகாலத்திலமேடைகளிலமுழங்கிய வாக்குறுதிகளதொடர்கதையாகி தற்போதபிரேரணைகளநிறைவேறவில்லஎனக்கூறி எம்மிடமநிதி இல்லஎன முதலமைச்சரகூறுமஅளவிலவந்தநிற்கின்றது. ஆடத்தெரியாதவனுக்கமேடமட்டுமல்ல கார்பறவீதியுமகோணலமாணல்தான்.

யாழகண்ணன

(thenee.com) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com