Contact us at: sooddram@gmail.com

 

கூட்டமைப்பிடமஒன்றுமஇல்ல

என்பதபோட்டுடைத்திருக்குமகூட்டமைப்பினபேச்சாளரசுரேஷபிரேமச்சந்திரன

கூட்டமைப்பினபேச்சாளருமஈழ மக்களபுரட்சிகர முன்னணியினசெயலாளரநாயகமுமான சுரேஷபிரேமச்சந்திரனதீர்வுததிட்டத்திற்கான ஆலோசனைகளமக்க ளிடமிருந்தகோரியிருந்தார். அதற்கிணங்க பலருமதங்களினஆலோசனகளை, பிரேமச்சந்திரனுக்கஅனுப்பி வைத்திருக்கினறனர். இதனதமிழஊடகஙகளஎல்லாமபெரிய எழத்திலபிரசுரித்திருந்தன. ஆளுமஐக்கிய மக்களசுத ந்திரககூட்டமைப்பினாலபுலிகளஅமைப்பதோற்கடிககப்பட்டஐந்தவருடங்களஓடி விட்டன. இந்த ஐந்தவருடங்களாக கூட்டமைப்பதமிழமக்களுக்கான அரசியலதீர்வபற்றி பேசாத நாளில்லை. தினங்களாக, மாதஙகளாக, வருடங்களாக சததீர்வுததிட்டமபற்றியகூட்டமைப்பபேசி வந்திருக்கிறது. அந்தததீர்வதிட்டத்தவரைவதற்காகவே, சட்ட வல்லுநர்களான எம். ஏ. சுமந்திரன், ஓய்வுபெற்ற நீதிபதி விக்னேஸ்வரனஆகியோரையெல்லாமசம்பந்தனஐயகூட்டமைப்புக்குளஉள்வாங்கினார். சட்ட வல்லுநரான சம்பந்தனஐயா, நீலனதிருச்செல்வத்துடனஇணைந்ததீர்வவிவகாரங்களதொடர்பிலபணியாற்றிய ஒருவரஎன்பதஅனைவருமஅறிவாரகள்.

ஆனாலுமபுதிய சூழநிலைமைகளிலதன்னாலதனித்தவிடயங்களஆராய முடியாதஎன்பதாலேயே, ஐயமேற்போந்த வல்லுநர்களதமிழரசுககட்சிக்குளஉளவாங்கினார். சட்ட வல்லுநரான சுமந்திரனகடந்த ஐந்தவருடங்களாக உளநாட்டிலமட்டுமல்ல வெளி நாடுகளிலுமகூட்ட மைபபினஎதிர்ப்பார்ப்புக்களஎவயெவையென பறசாற்றி திரிந்தார். கடந்த 5 வருடங்களிலகூட்டமைப்பு, அரசாங்கத்துடன் 17, தட வைகளபேச்சுவார்த்தயிலுமஈடுபட்டிருந்தது. ஆனாலஇதனபோதெல்லாமகூட்டமைப்பவெறுங்கயோடுதான், சென்றிருக்கிறதஎன்பததற்போதஉறுதி யாகியிருக்கிறது. இதனதற்போதகூட்டமைப்பினமுக்கிய தலைவர்களிலஒருவரும், அதனபேச்சாள ருமான சுரேஷபிரேமசசந்திரனஉறுதி செய்திருக்கிறார். கூட்டமைப்பஇப்போதுதானமக்களிடமிருந்ததீர்வகுறித்தஆலோசனகேட்கிறது. அவ்வாறாயினஇதுவரகூட்டமைப்பிடமதீர்வகுறித்தஒன்றுமஇல்லஎன்பதுதானஅர்த்தம். தமிழிலஒரபழமொழி சொல்வார்கள். விடிய விடிய ராமாயணம். விடிந்த பின்னாலராமருக்கசீதஎன்ன முறையாம். இப்போதகூட்டமைப்பினகதையுமஅப்படியான ஒன்றாகத்தானஇருக்கிறது. கடந்த ஐந்தவருடங்களாக ஜெனீவா, போர்க்குற்றம், சர்வதேச விசாரணஎன்றெல்லாமபேசிய கூட்டமைப்பானது, உண்மையிலஎதனைபபேச வேண்டுமஅதனபேசியிருக்கவில்லை. ஐந்தவருடங்களாக ஏதோவெல்லாமபேசிவிட்டு, இப்போததீர்வஎப்படி முன்வைப்பதென்றமக்களிடமகேட்கிறது.

இதனஆரம்பத்திலஅல்லவகேட்டிருக்க வேண்டும். இப்போதுதானதீர்வுக்கான ஆலோசனைகளகேட்கிறது. அப்படியென்றாலகூட்டமைப்பகடந்த ஐந்தவருடங்களாக தமிழமக்களுக்கசொல்லி வந்ததெல்லாமவெறுமபொய்கள்தானே! தாங்களதமிழமக்களுக்காக எதைககேட்கிறோமஎன்னுமதெளிவில்லாமல்தானே, கடந்த ஐந்தவருடங்களாக தலைவர்களாக வலமவந்திருக்கின்றனர். அந்த வகையிலசுரேஷபிரேமச்சந்திரனபாராட்டத்தானவேண்டும்.

சம்பந்தனஐயாவும், அவரததளபதிகளுமமென்றவிழுங்கிககொண்டிருந்ததை, சுரேஷபோட்டுடைத்தவிட்டார். சுரேஷஉண்மையசொன்ன பின்னரஇதுவரகூட்டமைப்பநியாயப்படுத்தி வந்தவர்களினபாடுதானபெரிய திண்டாட்டமாகி விட்டது. உண்மையிலமாகாண சபமுறைமைக்கஅப்பாலஒரசாணகூட நகர முடியாது. என்பதசம்பந்தனஐயாவிற்கதெரியுமாம். அதனால்தானஐயஅமைதியாக இருக்கிறாராம். கூட்டமைப்பிற்கநெருக்கமான ஆய்வாளர்களஇதனமெதுவாக சொல்லததொடங்கிவிட்டனர்.

கூட்டமைப்பஇனியாவததீர்வுததிட்டத்தமுன்வைக்க வேண்டும். வெளிப்படையாக ஒரதலைமைக்குரிய மிடுக்குடனபேச வேண்டுமஎன்றெல்லாமஅவர்கள், பேச ஆரம்பித்தவிட்டனர். இதற்கெல்லாமசுரேஷதுணிந்தகூட்டமைப்பிடமஒன்றுமில்லஎன்பதஉரத்துசசொல்லியதுதானகாரணம், இதனாலஅதிகமகடுப்படைந்திருப்பவரசுமந்திரனாம், ஒரசட்ட வல்லுநரான தான், கூட்டமைப்பினுளஇருக்குமபோது, தீர்வுததிட்டத்திற்கான ஆலோசனைகளமற்றவர்களமுன்வைப்பதெனின், பிறகநானஇங்கஎதற்கஇருக்கிறேன். என்னுடைய முக்கியத்துவமஎன்ன? இப்படியெல்லாமஆவேசப்பட்ட சுமந்திரன், அகப்படுபவர்களஎல்லோரிடமுமசுரேஷ¤க்கசும்மஇருக்க ஏலாதபோல, அதுதானதேவையில்லாமலஉளறிககொண்டிருக்கிறார். என்றெல்லாமஏசிததிரிகிறாராம்.

உண்மையிலசுரேஷஇப்படியொரஅறிவித்தலஊடகங்களுக்கசொல்வதற்கமுன்னரஐயாவினஅனுமதியபெறவில்லையாம். ஐயாவிடமஅனுமதி கேட்டாலஅவரகொடுக்க மாட்டாரஎன்பதசுரேஷ¤க்கநன்றாகவதெரிந்த சங்கதியல்லவா! அதனால்தானஒருவரிடமுமசொல்லாமலதனித்தமுடிவெடுத்து, அறிவித்தவிட்டாரசுரேஷ். ஆனாலஊடகங்களிலசெய்தி வெளியான பின்னரஇதபற்றி பேசினால், அதவேறசிக்கலகொண்டவந்துவிடலாமஎன்றகருதிய சம்பந்தனஐயா, நடப்பதநடக்கட்டுமஎன்றிருந்தவிட்டாராம். சுரேஷினநடவடிக்கைகளகுறித்தசம்பந்தனிடமநல்ல அபிப்பிராயமஇல்லையாம். முன்னருமஒருமுறசம்பந்தனதாறுமாறாக சுரேஷஏசிய சந்தர்ப்பமுமஇல்லாமல்லை.

இதனபோதஒரகட்டத்திலஎனக்குமபேசததெரியுமஎன்றசுரேஷஆவேசப்பட்டதுமஉண்டு. பின்னரதனததம்பியாரான கலாநிதி சர்வேஸ்வரனுக்கவடக்கமாகாண சபையில், ஒரஅமைச்சுபபொறுப்பகொடுக்கும்படி கேட்ட போது, அதனவிக்னேஸ்வரனமறுத்திருந்தார். ஆனாலஉண்மையிலஅதனஐயாவதடுத்தநிறுத்தியதாக விடயமறிந்த வட்டாரங்களசொல்லுகின்றன. ஐயமிக புத்திசாதுரியமாக ஈ.பி.ஆர்.எல்.எப். இனாலநிறுத்தப்பட்டவெற்றிபெற்ற பொ. ஐங்கரநேசனுக்கஅமைச்சுபபொறுப்பகொடுத்தசுரேஷபலவீனப்படுத்தி விட்டதாகவே, அந்த வட்டாரங்களசொல்லுகின்றன.

அடுத்தவரவுள்ள பாராளுமன்ற தேர்தலிலஐங்கரநேசனதமிழரசகட்சிக்கநன்றி ஊழியமசெய்யவுள்ளாராம். ஐயாவினசாணக்கியத்தாலஆடிப்போன சுரேஷஅவர் (சம்பந்தன்) தானமட்டும்தானபெரிய கெட்டிக்காரனஎன்ற நினைப்பிலஇருக்கிறார். ஆனாலஅவருக்கஅப்பனுமஇருக்கிறானஎன்பதநானஒரநாளைக்ககாட்டாமலவிட மாட்டேனஎன்றஆவேசப்பட்டதாகவுமதகவலுண்டு. இப்போதசம்பந்தனினஐந்தவருட கால தலைமைத்துவத்திலதமிழமக்களுக்கான ஒரதீர்வுததிட்டமகூட அவரிடமஇல்லஎன்பதசொல்லுமநோக்கில்தான், சுரேஷதற்போதஇப்படியொரஅறிவித்தலசெய்திருப்பதாக, தமிழரசுககட்சிக்கநெருக்கமான வட்டாரங்களகூறுகின்றன.

சுரேஷஎதற்காக இதனசொன்னாரஎன்பதஆராய வேண்டிய அவசியமநமக்கில்லை. அதகூட்டமைப்பிற்கஆதரவாக எழுதுவததொழிலாகககொண்டிருப்பவர்களினவேலையாகும். ஆனாலதமிழமக்களினஎதிர்காலத்தகருத்திலகொண்டசிந்திக்குமநமக்கு, சுரேஷஅம்பலப்படுத்தியிருக்குமவிடயமமிகவுமமுக்கியமானதாகும்.

கடந்த ஐந்தவருடங்களாக எந்தவொரதிட்டமுமஇல்லாமல்தானகூட்டமைப்பினமக்களமுனபொயசொல்லி வந்திருக்கின்றனர். இதனமூலமஇப்போதஇன்னொரவிடயமுமவெளிச்சத்திற்கவந்திருக்கிறது. கூட்டமைப்பினரஏனஎல்லாவற்றையுமஎதிர்த்தஅறிக்கவெளியிடுகின்றனரஎனுமஉண்மையுமசுரேஷினஅறிவித்தலாலஅம்பலமாகிவிட்டது. மேலுமபாராளுமன்ற தெரிவுககுழுவிற்கவருமாறஅரசாங்கமபலமுறஅழைத்தும், ஏனகூட்டமைப்பினரசெல்லவில்லஎன்பதுமஇப்போதஅம்பலமாகிவிட்டது. ஏனெனிலபாராளுமன்ற தெரிவுககுழுவிற்கசென்றாலஅங்கதங்களினதிட்டத்தமுன்வைக்க வேண்டும். ஆனாலகூட்டமைப்பிடமஅப்படியொரதிட்டமஇல்லை. எனவே, இலகுவான வழி அனைத்தையுமஎதிர்த்துக்கொண்டிருப்பதுதானே! அதைத்தானகூட்டமைப்பஐந்தவருடங்களாக சிறப்பாக செய்தவருகிறது.

தமிழமக்களமத்தியிலபலமான மாற்றதலைமஇல்லாததாலகூட்டமைப்பசொல்லுவதையவேதவாக்காக கேட்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமதமிழமக்களுக்கஏற்பட்டிருக்கிறது. இதனாலகூட்டமைப்பிடமஒரதிட்டமுமஇல்லாதவிட்டாலுமகூட, கடந்த ஐந்தவருடங்களாக, தங்களிடமஎல்லாமஇருப்பதபோன்ற ஒரபடத்தவெற்றிகரமாக அவர்களாலஓட்ட முடிந்திருக்கிறது. ஆனால், அந்தபபடத்திலஒரவில்லனாக திடீரென்றசுரேஷகுறுக்கிட்டவிட்டார். அந்த வகையிலசுரேஷதமிழரசகட்சியினருக்கஒரவில்லனபோன்றதென்பட்டாலும், சுரேஷஏற்றிருக்குமஇந்த துணிச்சலான பாத்திரத்திற்காக தமிழமக்களஅவருக்கஉண்மையிலேயகடமைப்பட்டவர்களாவர்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com