Contact us at: sooddram@gmail.com

 

வடமாகாண சபசொன்னதிலஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை!

சொல்லுறதஒண்டு. செய்யிறதுமநடக்கிறதுமவேற ஒண்டு. வடக்கமாகாண சபையைககைப்பற்றினால்…. தமிழரபகுதிகளிலிருந்தஇராணுவமவெளியேற்றப்படும்.புலம்பெயரஉறவுகளினஉதவிகளைபபெற்றபாதிக்கப்பட்ட மக்களினவாழ்க்ககட்டியெழுபபப்படும். வெளிநாட்டஉதவிகளினமூலமதமிழரபிரதேசங்களஅபிவிருத்தி செய்யப்படும். சர்வதேச சமூகத்தினஆதரவோடுமஅனுச ரணையோடுமதமிழர்களினஇனப்பிரச்சினக்குததீர்வகாணப்படுமவடக்ககிழக்கஇணைந்த பிரதேசங்களாக மீண்டுமஉருவாக்கப்படும்.இதையெல்லாமஎங்கேயகேட்ட மாதிரியஅறிஞ்ச மாதிரியஇருக்கிறதா?

சந்தேகமேயில்லை. கடந்த மாகாண சபைததேர்தலுக்கதமிழ்ததேசியககூட்டமைப்பவிட்ட தேர்தலவிஞ்ஞாபனத்திலஇதுகளயெல்லாமநீங்கள் படிச்சிருப்பியள்.1976 இலவட்டுக்கோட்டதீர்மானத்தோட தமிழீழமகிடைச்ச மாதிரித்தானஇதுகளும். சொல்லுறதஒண்டு. செய்யிறதுமநடக்குறதுமவேற ஒண்டு.வட்டுக்கோட்டைததீர்மனத்தஎடுத்தவையுமஇஞ்ச நாட்டில இல்லை. அதஅப்படியஆதரிக்கி றவையுமநாட்டிலஇல்லை. அப்பிடி ஆராவதஇருந்தால், அவஒரநாளுமசனங்க ளோட இல்லை. ஆனால், இவதானசனங்களவைச்சுபபிழைப்பநடத்திககொண்டிருக்கினம்.இந்தப பரம்பரைதானஅரசாங்கத்தையுமஅரசாஙகத்தின்ரதலைவர்களையுமஎதிர்ப்பாகககாட்டிககாட்டிததங்கட பதவியள், வசதியள், சலுகைகளைபபெற்றுககொண்டஅரசியல்ல கொடி கட்டிபபறக்கிறவை.

இப்ப மகிந்த ராஜபக்ஷவஎதிர்க்கினம். இதுக்கமுந்திசசந்திரிகாவை. அதுக்கமுந்தி ரணிலை. அதுக்கமுந்தி டிங்கரி பண்டாவை. அதுக்கமுந்தி பிரேமதாசவை. அதுக்கமுந்தி ஜே. ஆரை... அதுக்கமுந்திசசிறிமாவோவஅதுக்கமுந்தி பண்டாரநாயக்காவை. அதுக்கமுந்தி டட்லியை, அதுக்கமுந்தி டி. எஸ். சேனநாயக்காவை.

இப்படி ஆட்சியில இருக்கிற வையையுமஆட்சிக்கவாற வையையுமஎதிர்த்தஎதிர்த்ததங்கட பிழைப்பநடத்திககொண்டிருக்கிற ஆட்கள்தானஎங்கட தமிழ்ததலைவர்கள்.

இவஇனியுமஆட்சிக்கவரப்போற ஆட்களஎதிர்த்தஎதிர்த்ததங்கட சீவியத்தைபபாத்துககொள்ளுவினம்.

வியாபாரமஎண்டாலஇப்ப டித்தான். சனங்களஏமாத்துறதுக்கஒரதந்திரோபாயமதேவைதான்.

அதுக்காக சனங்களின்ரசோத்துக்குள்ள மண்ணள்ளிபபோட முடியுமா?

ஆனாலஎந்தககூச்ச நாச்சமுமஇல்லாமலதமிழ்சசனங்களின்ரசோத்துக்குள்ளையுமகண்ணுக்குள்ளயுமமண்ணள்ளிபபோடுகினமஇந்தததமிழ்ததலைவர்கள்.

இதுக்கஒரஆலவட்டமுமகொடி, குடையுமபிடிக்கினமபடிச்ச, உத்தியோகமபார்க்கிற ஆட்கள்.

இவைதானஇந்த மோசடிககூட்டத்தையதண்ணி ஊத்தி வளர்க்கிற ஆட்கள். தாங்களஅரசாங்கசசம்பளத்திலவாழ்ந்தகொண்டநல்லவசதிகளஅனுபவிச்சுககொண்டஇந்த ஏழைசசனங்களின்ரவாயிலையுமவயித்திலையுமமண்ணள்ளிபபோடுகிறவை.

அரசாங்கத்தஎதிர்த்தநாலவசனமபேசினாலதாங்களஎல்லாமஏதபெரிய புரட்சிததலைவர்களஎண்ட மாதிரியுமதேசியமதியாகிகள், புனிதர்களஎண்ட மாதிரியுமஒரகதை.

அரசாங்கத்தஆதரிக்கிறதுமஎதிர்க்கிறதுமசனங்களின்ரநன்மைக்காக இருக்கோணுமதவிர, தங்கட நன்மைகள், நலன்களுக்காக இருக்கககூடாது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com