Contact us at: sooddram@gmail.com

 

வாங்க விவசாயமசெய்யலாம்...!

லக நாடுகளிலவிளையக்கூடிய எல்லபயிரவகைகளுமநமநாட்டிலவிளைகிறது. இந்தியாவிலஉள்ள பருவ நிலவிவசாயத்துக்கஉகந்ததாக இருக்கிறது. இங்கஎல்லவளமுமஇருக்கிறது. நம்முடைய அப்பா, அம்மஎல்லாமஇந்த விவசாயத்தவெச்சுதானநம்மபடிக்க வெச்சாங்க. அவர்களுக்கெல்லாமகைக்கொடுத்த விவசாயததொழில், இந்த தலைமுறைக்கமட்டுமரொம்ப தூரமவிலகியஇருக்கிறது? பெற்றோர்களுக்கஒரஎண்ணமமத்த புள்ளைங்க மாதிரி நம்ம புள்ளயுமவயல்ல வேலசெய்யணுமா? என்ற கவுரத பிரச்னைதான். இதையெல்லாமகடந்தநீங்களவேலசெய்தகொண்டமாற்றுததொழிலாக விவசாயத்ததேர்ந்தெடுக்க உள்ளவரோ? அல்லதமுழுநேரமாக விவசாயமசெய்ய விருப்பமுள்ளவரஎவராக இருந்தாலுமவிவசாயத்ததொழிலாக நினைத்தசெய்ய நினைப்பவர்களுக்கசில யோசனைகள்:

1. ‘விவசாயமஎன்பததொழிலஅல்ல; அதஒரவாழ்வியலமுறை’ என்ற இயற்கவேளாணவிஞ்ஞானி நம்மாழ்வாரினவாசகத்தமனதிலவைத்துககொண்டவிவசாயத்திலஇறங்கினாலலாப நஷ்டத்தபுரிந்துகொண்டஅதற்கேற்ப செயல்பட முடியும். அதிலுமஇயற்கவிவசாய முறஎளிதானது. செலவில்லாததும்கூட. உண்மையாக இந்த மண்ணுக்கஏதாவதசெய்ய விரும்பினாலஅதஇயற்கவிவசாயத்தாலமட்டுமமுடியும். இதமனதிலவைத்துககொண்டஇறங்கினாலுமசுற்றியிருப்பவர்களஉங்களையெல்லாமஅப்படி சும்மவிடமாட்டார்கள். ஏதஉரக்கம்பெனியெல்லாமஇவங்களோட சொந்தகாரர்களதமாதிரிதானரசாயன விவசாயத்துக்கவக்காலத்தவாங்கிட்டஇருப்பாங்க. காதுலபோட்டுக்காம தைரியமஇறங்குங்க. இயற்கவிவசாயத்திலேயுமஅதிக மகசூலஎடுத்துட்டலாபமபாத்துட்டஇருக்கிற விவசாயிகளநிறையபேரஇருக்காங்க.

2. மேட்டநிலமோ, பாசன நிலமதமிழ்நாட்டிலஒரஏக்கரநிலம் 5 லட்சத்துக்ககீழகிடைக்க வாய்ப்புகளகுறைவு. அப்படி கிடைக்கிறதஎன்றாலகவனமாக விசாரித்தவாங்குங்கள். சென்னையசுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரமமாவட்டங்களிலவிவசாயத்துக்கவாங்கக்கூடிய நிலத்தினவிலை 1 ஏக்கர் 15 லட்சத்திலிருந்தஅதிகபட்சமாக 40 லட்சமவரவிலபோய்க்கொண்டிருக்கிறது. தாம்பரம், கேளம்பாக்கம், செங்குன்றம், கிழக்ககடற்கரசாலை, ஸ்ரீபெரும்புதூரஇதிலவிதிவிலக்கு. இவ்ளதொககொடுத்தநிலத்தவாங்குணுமா? என்றகேட்காதீர்கள். உங்களவருங்காலத்துக்கநீங்க செஞ்சவைக்கிற முதலீடாகககூட வைத்துககொள்ளலாம்.

3. பாசன வசதிக்கொண்ட நிலங்களைவிட, மேட்டநிலங்கள்தானஇப்போதவிற்பனைக்கஅதிகமகிடைக்குமசூழலஉள்ளது. அதவாங்கி பருப்பவகைகள், எண்ணெயவித்துகள், மரங்களவளர்ப்பதஎன ஏதாவதஒரபயிரவிளைய வைக்கலாம். 5 ஆண்டுக்குளவளரக்கூடிய மர வகைகளகூட இப்போதஇருக்கிறது. மேட்டநிலங்களைகூட பாசன நிலங்களாக மாற்ற முடியும். அதற்கமுயற்சியும், உழைப்புமதேவை.

4. விவசாயத்துக்கதண்ணீர்தானதலையாய பிரச்னை. தண்ணீரஇல்லாததனால்தானவிவசாயத்தவிட்டவிவசாயிகளவெளியேறிவிட்டனர்’ என்றகூறுகிறார்கள். உண்மஅதுவல்ல. அவர்களாலமாற்றமுயற்சிகளகையாளததகாரணம். இன்றைக்குமதமிழ்நாட்டிலதண்ணீரவளத்துக்கநமமுன்னோர்களசெய்துவிட்டபோன வசதிகள்தானகைகொடுத்துட்டஇருக்கு. தண்ணீரவளத்துக்கநாமஎன்ன செய்தோமஎன்ற கேள்வியகேட்டு¢பபாருங்களஉண்மபுரியும். இன்றுமதங்களுடைய தோட்டங்களிலதண்ணீரவளத்தபெருக்கியுள்ள விவசாயிகளினநிலத்தபோயபாருங்கள். உங்களுக்குமபுதுபுதயோசனைகளதோன்றும். சாதாரண உடலுழைப்பவைத்தேகூட தண்ணீரவளத்தபெருக்கிக்கொள்ள முடியும்.

5. நிலமவாங்கிய இடத்திலுள்ள கிராமத்தினரோடமுடிந்தளவஅனுசரித்தபோவதஅந்த பகுதியிலநீங்களநீடித்தவிவசாயமசெய்ய வழிவகுக்கும். விவசாயத்திலநீங்களஎந்த முயற்சியஎடுத்தாலுமகிராமத்தினரஇளக்காரமாகத்தானபார்ப்பார்கள். அதிலசரி என்றபடுபவற்றமட்டுமஎடுத்துககொண்டமற்றவற்றதவிர்த்துவிடுங்கள். அவர்களபார்வையிலஇயற்கவிவசாயமநகைப்புக்கஉரியதாகத்தானஇருக்கும். ஆனாலஅதனபலன்களஎடுத்தசொன்னாலஅமைதியாகி விடுவார்கள். வாங்குமநிலத்திலஆட்களஅமர்த்துவதற்கஅந்த ஊரஆட்களநியமிப்பதசரியானது. ஆனால
தொடர்ந்தகண்காணிப்பும், கவனமுமதேவை.

6. பயிரசாகுபடி சம்பந்தமான பயிற்சிகளுக்கஒவ்வொரமாவட்டத்திலுமவேளாணஅறிவியலமையங்கள், கால்நடஆராய்ச்சி நிலையங்களஇருக்கின்றன. இந்த மையங்களினவேலையவிவசாயிகளுக்கபயிரசாகுபடி, பூச்சி மேலாண்மை, பண்ணஇயந்திரங்கள், ஆடு, மாடவளர்ப்பசம்பந்தமான பயிற்சிகளவழங்குவதும், அதற்கான சந்தேகங்களதீர்த்தவைப்பதுதான். நீங்களிருக்குமமாவட்டத்திலவேளாணமையங்களசரியாக செயல்படவில்லையென்றாலசிறப்பாக செயல்படுமஅருகிலுள்ள மாவட்ட வேளாணஅறிவியலநிலையங்களபயன்படுத்திககொள்ளலாம். இங்கவழங்கப்படுமபயிற்சிகளுக்ககட்டணங்களகிடையாது. அதேமாதிரி எல்லபயிர்களுக்குமபயிற்சி கிடைக்குமஎன்றசொல்லிவிட முடியாது. ஆனாலபயிற்சியிலகலந்துகொள்ளுமவிவசாயிகளினதொடர்பமூலமநிறைய கற்றுக்கொள்ள முடியும். தொடர்ந்தபேராசிரியர்களினஅறிமுகம், நட்பபோன்றவற்றினமூலமஇன்னுமஉங்களவிவசாயத்தபலப்படுத்திககொள்ளலாம்.

7. கீரவகைகள் 17 நாட்களிலிருந்தும், காய்கறிகள் 45 நாட்களிலிருந்துமஅறுவடைக்கவந்துவிடும். கம்பு, சோளம், கேழ்வரகு, வேர்கடலை 3 மாதங்களிலும், நெலரகங்கள் 4லிருந்து 6 மாதத்துக்குள்ளும், வாழை, கரும்பு 1 வருடத்திற்குள்ளுமஅறுவடைக்கவரும். பொதுவாக கோடமழைக்கஉழவஓட்டி, ஆடிப்பட்டத்தில்(சம்பா) விதைப்பபணி நடக்கும். அந்தந்த பட்டங்களிலபயிரசெய்தபழகுங்கள். தண்ணீரவசதி இருப்பவர்களஆண்டுதோறுமபயிரசெய்துவருமவழக்கமுமஇருந்தவருகிறது. அதற்கேற்றவாறபயிர்களதேர்ந்தெடுத்தசெய்யலாம்.

8. விவசாயத்தோடஆடு, மாடு, கோழி என ஏதாவதொன்றகூடுதலதொழிலாக செய்தகொண்டிருங்கள். கூடுதலவருமானமாக இருக்கும். விவசாயத்தில
வருமானமகுறையும்போதகால்நடைகளஉங்களகாப்பாற்றிவிடும்.

9. அக்கமபக்கத்திலஉள்ள தெரிந்தவர்களுக்கோ, உறவினர்களுக்கஅவர்களவாங்குமவிலைக்கநீங்களஉற்பத்தி செய்யுமஅரிசியோ, காய்கறி, தானியங்களவிற்க முடியும். ஆனாலஎல்லாவற்றையுமஅதேமாதிரியுமவிற்க முடியாது. அருகிலுள்ள சந்தைகளையுமபயன்படுத்திககொள்ளலாம். இல்லையென்றாலஅந்தந்த ஊர்களிலஇருந்தவிவசாயிகளகூட்டாக வண்டிகளிலவெளியூர்களுக்கவிளைபொருட்களஅனுப்புமவழக்கமுமஇருந்தவருகிறது. அதையுமபயன்படுத்திககொள்ளலாம். 

10. பணஉதவிக்கஅந்தந்த கிராமங்களிலசெயல்படுமமகளிரமற்றுமஆண்களசுயஉதவிககுழுவிலஇணைந்தகுறைந்த வட்டியிலகடன்களபெற்றவிவசாயமசெய்யலாம். வங்கிகளிலுமஉங்களுக்கான உரிய ஆவணங்களஇருந்தாலலோனகிடைக்க வாய்ப்பஉண்டு. பண்ணகருவிகளும் 50% மானியத்திலகிடைத்தவருகிறது. சொட்டநீரகருவிகள் 100% மானியத்திலம், மல்ஷீஙசீடகுறைந்த மானியததொகையிலுமகிடைக்கிறது. ஆனாலஇதற்கஅரசாங்க கதவுகளபலமாக தட்டவேண்டும்.

விவசாயத்திலதொடர்ந்தஆர்வமும், முயற்சியுமஇருந்தால், மற்ற தொழில்களபோல விவசாயத்திலுமநிலைக்க முடியும். விவசாய விளைப்பொருட்களுக்கான தேவநாளுக்கநாளஅதிகரித்துககொண்டபோவதகண்கூடாக பார்த்தவருகிறோம். திட்டமிட்டசெய்தாலபலனநிச்சயம்.

த. ஜெயகுமார

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com