Contact us at: sooddram@gmail.com

 

படுகொலைக்குபபின்னுமதொடருமஅமீரினஅரசியல

(ஜெயபாலன். த)

யூலை 13, 1989 அன்றபடுகொலசெய்யப்பட்ட தமிழரவிடுதலைககூட்டணியினதலைவரஅப்பாப்பிள்ளஅமிர்தலிஙம்கமஅவர்களின் 25வது ஆண்டநிறைவஇவ்வாண்டாகும். இதனையொட்டி யூலை 12 2014இல் நினைவுபபேருரநிகழ்வஒன்ற  தமிழரவிடுதலைககூட்டணியினபிரித்தானியககிளஏற்பாடசெய்துள்ளது.

Institute of Constitutional Studies இனஇயக்குனர்கலாநித ஜெயம்பதி விக்கிரமரட்ணஇந்த நினைவுபபேருரையவழங்க இருக்கிறார். 1975 யூலை 27இல் அல்பிரடதுரையப்பாவினமுதலகொலையிலஇருந்து 11 கொலைகளுக்கவிடுதலைபபுலிகளமுதற்தடவையாக 1978 ஏப்ரல் 25இல் உரிமைகோரி தங்களதசுருக்கமான அறிக்கையவெளியிட்டனர். இந்த அறிக்கையானதஅன்றைய பா உ அமிர்தலிங்கத்தினபாராளுமன்ற அலுவலக அறையிலஇருந்த தட்டச்சஇயந்திரத்திலஅவருக்கதெரியாமலேயஅங்கபணியாற்றிய ஊர்மிலாவாலதட்டச்சசெய்யப்பட்டஊடகங்களுக்கஅறுப்பி வைக்கப்பட்டது. ஆனாலதமிழரவிடுதலைககூட்டணியினதலைவர்களதமிழீழ விடுதலைபபுலிகளபடுகொலசெய்த போதமுதலிலஅப்படுகொலைகளுக்கஉரிமகோரவில்லை. பின்நாட்களிலேயஇப்படுகொலைக்கவிடுதலைபபுலிகளபொறுப்பேற்றனர்.

தமிழீழ விடுதலைபபுலிகளினதலைவர் வே பிரபாகரனினகுறுகிய அரசியலபார்வையுமகுறுகிய சிந்தனையுமபடுகொலஅரசியலதமிழீழ விடுதலைபபுலிகளினஅமைப்பவடிவமாகககொண்டிருந்தது. தமிழீழ விடுதலைபபோராட்டத்தினபடுகொலஅரசியலஇயந்திரமாக தமிழீழ விடுதலைபபுலிகளுமகொலஇயந்திரத்தஇயக்கியவராக வே பிரபாகரனுமஇருந்தனர்.

இவருடைய தலைமையிலபல ஆயிரமபுலிபபோராளிகளசகோதர அமைப்புபபோராளிகளதமிழர்களசக முஸ்லீமமக்களசக சிங்கள மக்களபடுகொலசெய்யப்பட்டனர்.

தமிழமக்களினஅரசியலபோக்கமாற்றிய படுகொலைகளிலஅப்பாப்பிள்ளஅமிர்தலங்கததனபடுகொலமிக முக்கியமானது. அமிர்தலிங்கமஇருக்கின்றவரதன்னுடைய அரசியலமேலாண்மையநிறுவ முடியாதஎன்ற நிலையில் வே பிரபாகரனஅமிரதலிங்கத்தபடுகொலசெய்யுமமுடிவுக்கவந்தாகவகருதப்படுகிறது.

துரையப்பாவினபடுகொலையை து}்டிய தமிழரசுககட்சி அததுப்பாக்கிகளதங்களுக்கஎதிராக திருப்பப்படுமஎன்பதஎதிர்வகூறததவறிவிட்டனர். படுகொலைககலாச்சாரததஆரம்பிததவைதத வே பிரபாகரனுமஅதபாணியிலபடுகொலசெய்யப்பட்டார். வரலாற்றஅனுபவங்களைககற்றுக்கொள்ளததவறுபவர்களஅந்த வரலாற்றமீள எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவததவிர்க்க முடியாதது.  அதற்கு வே பிரபாகரனநல்லதொரஉதாரணம்.

தமிழீழ விடுதலைபபுலிகளதங்களஅரசியலதலைமையாக ஏற்றுக்கொண்டவர்கள்இன்று 1987இல் அ அமிர்தலங்கமதக்க வைத்துக்கொண்ட அரசியலதீர்வ  இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினமூலமஉருவாக்கப்பட்ட மாகாண சபையை – பற்றிக்கொண்டதங்களததக்க வைத்துக்கொண்டுள்ளனரஎன்பதகுறிப்பிடத்தக்கது.

அமிர்தலிங்கத்தினஅரசியலமேலாண்மையஅழித்தொழிக்க அவரபடுகொலசெய்யப்பட்ட போதும், கால்நூற்றாண்டுக்குபபின்னுமஅவருடைய மேலாண்மையபடுகொலைக்கஉத்தரவிட்டவராலஇல்லாமலசெய்ய முடியவில்லை. மாறாக அவரபடுகொலைக்கஉள்ளாகி அவருடைய மரணமுமஅரசியலுமகேள்விக்கஉள்ளாகி விட்டது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com