Contact us at: sooddram@gmail.com

 

காஸாவிலஅப்பாவிகளமீதஇஸ்ரேலினஅராஜகம

பாலஸ்தீனத்திலகாஸபள்ளத்தாக்கமீதஇஸ்ரேலநேற்றஎட்டாவதநாளாகவுமசரமாரியான குண்டுததாக்குதலகளநடத்தி வருகின்றது. இதில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்களகொல்லப்பட்டிருப்பதோடசுமார் 2000 பேரகாயமடைந்திருக்கிறார்கள். இஸ்ரேலிய சியோனிஸபபடைகளசிவிலியன்களஇலக்கவைத்தநடத்தி வருமகட்டுப்பாடில்லாத தரை, வானதாக்குதல்களநிறுத்துமாறஉலகநாடுகளவிடுத்த வேண்டுகோள்களுமஇஸ்ரலிய அரசாலநிராகரிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலைசசேர்ந்த மூன்றசிறுவர்களகடத்தப்பட்டகொலசெய்யப்பட்டிருந்த நிலையிலசடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தசசம்பவமகடந்த வாரமஇடம்பெற்றது. ஹமாஸஅமைப்பஇந்தககொலைகளைசசெய்திருப்பதாக இஸ்ரேலகுற்றஞ்சாட்டியது. ஆனாலஹமாஸஇதனமுற்றாக மறுத்திருக்கிறது.

மூன்றசிறுவர்களினகொலைகளைககாரணங்காட்டி காஸபள்ளத்தாக்கினமீதஇஸ்ரேலமிலேச்சத்தனமாகததாக்குதல்களநடத்துகிறது. ஹமாஸஇயக்கத்தினமுகாம்களஅழித்தொழிக்குமநோக்கிலதாங்களதரைவழி, வான்தாக்குதல்களநடத்துவதாக இஸ்ரேலஇறுமாப்புடனஅறிவித்துள்ளது.

சுமார் 20,000க்கும் மேற்பட்ட மக்களகாஸாப்பகுதிகளிலிருந்தவெளியேறி நிர்க்கதியாகி இருக்கிறார்களஎன்பதவேதனைக்குரிய விடயம். புனித ரமழானநோன்பநோற்குமகாஸமக்களமத்தியிலகுண்டுமாரி பொழிவதும், ஷெலதாக்குதல்களநடத்துவதுமஒரபுத்திசாதுரியமான செயலாகககருத முடியாது. கடந்த எட்டநாட்களாக கொடூர தாக்குதல்களநடத்துவதமிலேச்சத்தனத்தினஉச்சமென்றகூறமுடியும்.

இஸ்ரேலியபபிரதமரபென்ஜமினநெத்தன்யாகுவினஅறிவிப்பைபபார்க்கின்றபோதகாஸமீதான தாக்குதலநடவடிக்கஏற்கனவதிட்டமிடப்பட்டவைபோலவதெரிகிறது. அதாவததாக்குதலமுன்னெடுப்பதற்குரிய ஒரபோர்வையாகவசிறுவர்களினகொலையஇஸ்ரேலபயன்படுத்துகிறது.

இஸ்ரேலினஇந்த இராணுவ நடவடிக்கஎப்போதமுடிவுக்கவருமென எமக்குததெரியாதஎன பிரதமரநெத்தன்யாகசர்வதேச ஊடகங்களுக்குததெரிவித்துள்ளார்.

அதேநேரமகாஸாவிலஏற்பட்ட சிவிலியன்களினஉயிரிழப்புக்களுககான பொறுப்பஹமாஸஇயக்கத்தினஇராணுவப்பிரிவஏற்கவேண்டுமெனவுமகூறியிருக்கிறார்.

பாலஸ்தீனத்திலபுதிய ஒருமைப்பாட்டஅரசஉருவாக்கப்பட்டி ருக்கிறது. ஆளுமதரப்பாக இருக்கின்ற ஹமாஸஇயக்கமும். அப்பாஸ்தலைமையிலான அல்பத்தஇயக்கமுமஇணைந்த ஒருமைப்பாட்டஅரசஏற்படுத்தப்பட்டிருக்குமநிலையிலபலஸ்தீனத்தபலவீனப்படுத்துமநோக்கிலேயஇஸ்ரேலஇந்தததாக்குதல்களநடத்துகிறதென்பதஅரசியலவிமர்சகர்களினகருத்தாக இருக்கின்றது.

பலஸ்தீனத்திலஹமாஸஇயக்கமமிகசசெல்வாக்கமிக்கதுமபலமபொருந்திய அமைப்பாகவுமவளர்ச்சியடைந்துள்ளது. பலஸ்தீனததிலபலம்பொருந்திய தலைமையொன்றஉருவாகுவததனக்கஅச்சுறுத்தலாக இருக்குமென இஸ்ரேலஅஞ்சுகிறது. இதன்வெளிபபாடகாஸமீதான தாக்குதலாக இருக்கிறது.

இப்படி திட்டமிட்ட அரசியலஇலக்கவைத்துககொண்டசிவிலியன்களைககொன்றகுவிப்பதஎவ்வகையிலுமநியாயப்படுத்த முடியாது.

ஹமாஸினஆயுதப்பிரிவானகஸ்ஸாம்’ படையணியினமுகாம்களபல நிர்மூலமாக்கப்பட்டிருப்பதாக கூறுமஇஸ்ரேல், காஸபள்ளத்தாக்கிலுள்ள வடபகுதியிலவாழுமமக்களஅங்கிருந்தவெளியேறுமாறஅறிவித்துள்ளது. இதனையடுத்தமக்களநிர்க்கதிக்குள்ளாகி இருப்பதோடபெருமஅவலங்களசந்தித்தவருகிறார்கள்.

பலஸ்தீன மக்களதங்களததாயக மீட்புபபோராட்டத்தஇலட்சியத்தோடமுன்னெடுத்தவருகிறார்கள். இதற்கான போராட்டத்திலபல அமைப்புக்களகளத்திலநிற்கின்ற போதுமகாலிதமிஸ்அலதலைமையிலான ஹமாஸபலமான இயக்கமாக திகழ்கிறது. இதனஅழித்தொழித்தபோராட்டத்தபலவீனபபடுத்துவதஇஸ்ரேலினஇலக்கு.

எவ்வாறாயினுமஅரசியலநலனுக்காக மக்களகொன்றகுவிப்பதமிகவுமகோழைத்தனமென்பதஇஸ்ரேலபுரிந்தகொள்ள வேண்டும். எகிப்தஉட்பட பல நாடுகளவிடுத்த யுத்த நிறுத்த வேண்டுகோளஇஸ்ரேலஏற்றுள்ளது. ஆயினுமஹமாஸஉட்பட போராளிககுழுக்களஅதனநிராகரித்திருக்கின்றன. அடுத்த கட்ட நகர்வுக்கஇஸ்ரேலதன்னைததயார்படுத்துவதற்கயுத்த நிறுத்தத்துக்கஇணங்குகின்றதென குற்றஞ்சாட்டியுள்ளன.

எதுவென்றாலுமஇருதரப்புமபேச்சுவார்த்தைக்கசென்றஅப்பாவிக ளினஇழப்பைததவிர்த்துககொள்வதஆரோக்கியமாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com