Contact us at: sooddram@gmail.com

 

உணவமருந்த

முருங்கை பூ உடல்நல நன்மைகள

சித்தர்களமுருங்கையபிரம்ம விருட்சமஎன்றஅழைக்கின்றனர். முருங்கையினஇலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேரஎன அனைத்தபாகங்களுமஅளவற்ற மருத்துவககுணங்களைககொண்டவை.கண்களைபபாதுகாக்க முருங்கபூக்கள்பொதுவாக தாவர இனங்களினஅனைத்தபாகங்களுமமருத்துவககுணங்களநிறைந்தது. தினமுமஉணவிலசேர்க்குமகீரை, காய், பூ மூலமஉடலுக்குததேவையான அனைத்தசத்துக்களுமஇதிலிருந்தகிடைக்கின்றன. இந்த உணவுகளஎளிதிலஜீரணமாகககூடியதும், உடலுக்கபுத்துணர்வஏற்படுத்துவதுமாகும்.ஒவ்வொரமாதமுமஒவ்வொரபூக்களினபயன்களைபபற்றி அறிந்தவருகிறோம். இந்த இதழிலமுருங்கைபபூவினமருத்துவபபயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைபபற்றி அறியாதவர்களயாருமஇருக்க முடியாது. வீடகட்டுமமுன்பமுருங்கைககொம்பநட்டவைப்பார்கள். அதவளர்ந்தமரமாகி காலங்காலமாக பயன்கொடுக்குமஎன்பதால்தானஅதனநட்டவைக்கின்றனர்.முருங்கையினபயன்களஒரபுத்தகமாகவஎழுதலாம். சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலுமமுருங்கையினபயன்களைபபற்றி அதிகமகூறப்பட்டுள்ளது.இந்தியாவிலஇமயமலையிலதொடங்கி தென்குமரி வரஎங்குமகாணப்படுமமரங்களிலமுருங்கையுமஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியபோன்ற நாடுகளிலஇதனஅதிகமபயிர்செய்கின்றனர். இதிலகாட்டமுருங்கை, கொடிமுருங்கை, தவசமுருங்கஎன பலவகையுண்டு.

முருங்கைககீரையைபபோலவபூவிலுமஅதிக மருத்துவககுணங்களஉள்ளன.
முருங்கபூவினமருத்துவ மகிமையபல நூல்களிலசித்தர்களஎழுதியுள்ளனர்.
விழிகுளிருமபித்தம்போமவீறருசி யேகும
அழிவிநதுவும்புஷ்டி யாகும் – எழிலார
ஒருங்கையக லாககறபுடைவணகைய
முருங்கையினபூவமொழி
- அகத்தியரகுணபாடம
வெண்மநிறங்கொண்ட சிறிய பூக்களகொத்தகொத்தாக காணப்படும்.

கண்களைப பாதுகாக்க

இன்றைய கம்ப்யூட்டரயுகத்திலகண்களுக்குததானஅதிக வேலகொடுக்கிறோம். அதுபோலவீடுகளிலதொலைக்காட்சியுமநமகண்களுக்கஓய்வகொடுப்பதில்லை. இதனாலகண்களவிரைவிலவறண்டுவிடும். கணஇமைகளசிமிட்டுமதன்மகுறைந்துவிடும். இதனாலதலைவலியும், கண்களமுன்னாலமின்மினிபபூச்சிகளபறப்பதபோலவுமதோன்றும். பார்வமங்கலாகததெரியும். இவர்களமுருங்கைபபூவுடனபசும்பாலசேர்த்தநன்றாகககாய்ச்சி காலமாலஎன இருவேளையுமஅருந்தி வந்தாலகண்களிலஈரப்பசஅதிகரித்து, கணபார்வைககோளாறுகளநீங்கும்.

40 வயதிற்கமேற்பட்டவர்களுக்ககண்ணாடி இல்லாமலபேப்பரபடிக்க முடியாது. இதவெள்ளெழுத்தஎன்பார்கள். இவர்களமுருங்கைபபூவநிழலிலஉலர்த்தி காயவைத்தபொடி செய்ததேன்கலந்தசாப்பிட்டவந்தாலவெள்ளெழுத்தமாறும். கண்ணிலஏற்படுமவெண்படலமுமமாறும்.

ஞாபக சக்தியைத தூண்ட

சில பெற்றோர்களதங்களகுழந்தநன்றாக படித்துமதேர்விலமதிப்பெணபெறவில்லஎன்பார்கள். இந்த பிரச்சனைக்குககாரணமஅந்தககுழந்தைகளுக்கஞாபக சக்தி குறைவே. சிறியவர்களமுதலபெரியவர்களவரஅனைவருமஞாபக மறதியாலபெருமஅவதிக்கஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைபபோக்கி நினைவாற்றலைததூண்டுமசக்தி முருங்கைபபூவிற்கஉண்டு.
முருங்கைப
பூவஅரைத்தபாலிலகலந்தகொதிக்க வைத்தஅதனுடனபனங்கற்கண்டசேர்த்தகாலமாலஇருவேளையுமஅருந்தி வந்தாலநினைவாற்றலஅதிகரிக்கும்.

பித்தம குறைய

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமபோன்ற மனமசார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடலஅசதி போன்ற காரணங்களுமஈரலபாதித்தஅதனாலபித்தமஅதிகரித்தஇரத்தத்திலகலந்தமேலநோக்கிசசென்றதலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கமபோன்றவற்றஉண்டாக்கும். பித்த அதிகரிப்பாலதானஉடலிலபல நோய்களஉருவாகின்றன. இதற்கமுருங்கைபபூவநிழலிலஉலர்த்தி பொடி செய்தவைத்துக்கொண்டதினமுமகஷாயமசெய்தகாலமாலஅருந்தி வந்தாலஉடலிலஉள்ள பித்தமகுறைந்து, உடலஅசதி நீங்கி உடலநிலசீராகும்.

நரம்புததளர்ச்சி நீங்க

அதிக வேலைபபளு, மன அழுத்தமகாரணமாக சிலருக்கநரம்புகளசெயலிழந்தநரம்பதளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப
பூவகஷாயமசெய்தவாரமஇருமுறஅருந்தி வந்தாலநரம்புததளர்ச்சி நீங்கும்.

நீரிழிவநோயாளிக்க

கிராமங்களிலஒரபழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டமபூரண ஆயுசஎன்ற
நீரிழிவநோயாளிகளினநிலையுமஇதுபோல்தான்.
இவர்கள
முருங்கைபபூவஅடிக்கடி உணவிலசேர்த்துக்கொண்டாலநீரிழிவநோயாலஏற்பட்ட பாதிப்புகளநீங்கும்.

பெண்களுக்க

சில பெண்களமாத விலக்குககாலங்களிலஅதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறவலி என பல வகையிலஅவதிக்கஆளாவார்கள். இவர்களமுருங்கைபபூவகசாயமசெய்தஅருந்தி வந்தாலமேற்கண்ட உபாதைகளகுறையும்.

தாதபுஷ்டிக்க

ஆணபெணஇருபாலருமஇன்றைய அவசர உலகிலபொருளாதாரபபோராட்டத்திலஅதிகமமூழ்கிவிடுகின்றனர். இதனாலஇவர்களதாம்பத்ய உறவிலநாட்டமில்லாமலஉள்ளனர். மேலுமமன அழுத்தம், மன உளைச்சல், பயமபோன்றவற்றாலுமதாம்பத்ய எண்ணமதோன்றுவதில்லை.
இவர்கள
முருங்கைபபூவஅரைத்தபாலிலகொதிக்க வைத்தபனங்கற்கண்டகலந்து 48 நாட்களஅதாவதஒரமண்டலமஅருந்தி வந்தாலதாம்பத்ய உறவிலநாட்டமஉண்டாகும்.

with Jarges Hgg and Thiru Malai

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com