Contact us at: sooddram@gmail.com

 

கறுப்பஜுல

கறைபடிந்த அந்த மூன்றநாட்கள

கறுப்பஜுலஆடிகலவரமஇடம்பெற்றஎதிர்வருமபுதன்கிழமையுடனமுப்பத்தொரவருடங்களாகின்றன. இலங்கதமிழமக்களினவரலாற்றிலஎன்றென்றைக்குமமறக்க முடியாத கறைபடிந்த வரலாற்றபக்கமாக 1983 ஆமஆண்டஜுலமாதமஅமைந்தவிட்டது. தலைநகரகொழும்பஉட்பட தென்னிலங்கஎங்குமதொடர்ந்தமூன்றதினங்களுக்குமமேலாக தமிழமக்களதஉயிர்களும், உடைமைகளுமகாடையர்களாலதீக்கிரையாக்கப்பட்டதீப்பற்றி எரிந்தன. நூற்றுக்கணக்கான தமிழமக்களவீதிகளிலஉயிருடனபோட்டஎரிக்கப்பட்டார்கள். தமிழர்களினசொத்துக்களபெருமளவிலகொள்ளையிட்டஎரிக்கப்பட்டுமஏனையவஎரித்துமநாசமாக்கப்பட்டன. தமிழ்ததேசிய விடுதலைபபோராட்டத்தினமுதலாவதநிலக்கண்ணிவெடிததாக்குதலயாழ்ப்பாணமதிருநெல்வேலியில் 1983 ஜுலை 21ம் திகதி இடம்பெற்றது. இந்த தாக்குதலிலபுலிகளினதலைவரவேலுப்பிள்ளபிரபாகரனஉட்பட மாத்தயா, கிட்டு, அருணா, சார்ள்ஸஅன்ரனி உட்பட பலரபங்குபற்றிய போதுமஇந்த தாக்குதலுக்கசெல்லக்கிளி தலைமவகித்ததாகககூறப்படுகிறது.

இந்த தாக்குதலசம்பவத்திலேயஅந்தசசெல்லக்கிளி உயிரிழந்தாரஎனவுமகூறப்படுகின்றது. தமிழ்ததேசிய ஆயுதபபோராட்ட வரலாற்றிலபல்வேறபரிமாணங்களையுமஇந்தததாக்குதலசம்பவமஉருவாக்கியதஎன்பதையுமஎவருமமறந்திட முடியாது. இந்த தாக்குதலசம்பவத்திலஉயிரிழந்த படையினரினசடலங்களகொழும்புக்ககொண்டவரப்பட்டபொரளகனத்தமயானத்திலஇராணுவ மரியாதையுடனஅடக்கமசெய்யப்பட்டதையடுத்தஅங்கிருந்தவெளியேறிய கும்பலமுதலிலபொரளையிலுள்ள தமிழர்களினவர்த்தக நிலையங்களசூறையாடி தீவைத்தது. அந்த இனவாதத் தீ நாடுபூராகவுமசில தினங்களபற்றியெரிந்தது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களினஉயிர்களபலியெடுத்து.

நாடுபூராகவுமஇனவாதததீயிலஎரிந்தகொண்டிருந்த போதஅப்போதநிறைவேற்றஅதிகாரத்துடனஆட்சி அதிகாரத்திலிருந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவன்முறைகளகட்டுப்படுத்துவதற்கபதிலாக போரஎன்றாலபோர், சமாதானமஎன்றாலசமாதானமஎன்றஅறைகூவலவிடுத்தார். ஜே. ஆர். ஜயவர்தனவினஇந்த அறைகூவலஇனவாதககும்பல்களினஅடாவடித்தனத்தமேலுமமேலுமஉற்சாகப்படுத்தியது. அச்சமகாரணமாக வீடுகளவிட்டவெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழமக்களபாடசாலைகளிலுமஆலயங்ளிலுமஎந்தவொரபாதுகாப்புமின்றி தஞ்சமடைய வைத்தது.

அகதி முகாம்களிலதஞ்சமடைந்த அப்பாவி மக்களையுமஇனவாதககும்பலவிட்டவைக்கவில்லை. தேடித்தேடி அழிக்க முற்பட்டது. அப்போதைய ஆட்சியாளர்களினஉரிய வழிநடத்தலஇல்லாமையாலபொலிஸாராலபடையினராலவன்முறைககும்பலகட்டுப்படுத்த முடியாத நிலைமஏற்பட்டது.

இதனையடுத்தஅயலநாடான இந்தியாவினதலையீடகாரணமாக லங்காராணி கப்பலமூலமஉடுத்த உடுப்புடனஆயிரக்கணக்கான தமிழமக்களவடக்கு, கிழக்கிற்கஅனுப்பி வைக்கப்பட்டார்கள். தீயிலஎரிந்தசுடுகாடாக மாறிய தலைநகரகொழும்பசுத்தப்படுத்தககூட அப்போதைய ஆட்சியாளர்களுக்கபல வாரங்களநீடித்ததஎன்றுமகுற்றஞசாட்டப்பட்டதகுறிப்பிடத்தக்கது.

இதனைவிட மிகப்பெருமகொடூரமஅன்றைய ஆட்சியாளர்களாலவெலிக்கடசிறைச்சாலையிலநிறைவேற்றப்பட்டது. அங்கதடுத்தவைக்கப்பட்டிருந்த தமிழஅரசியலகைதிகளமீதஇரதினங்களதிட்டமிட்ட தாக்குதலமேற்கொள்ளப்பட்டன. இந்தததாக்குதலசம்பவத்திலகுட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், நடேசுதாசன், சிவபாதமமாஸ்டர், அரபாத், காந்திய இயக்கததலைவரடாக்டரஇராஜசுந்தரமஉட்பட 53 பேரபடுகொலசெய்யப்பட்டார்கள்.

வெலிக்கடசிறைச்சாலையினமையப்பகுதிக்கநூற்றுக்கணக்கான கிரிமினலகைதிகளாலஇழுத்துசசெல்லப்பட்ட குட்டிமணி கண்களதோண்டப்பட்டபடுகொலசெய்யப்பட்டார். இந்தததாக்குதலசம்பவத்திலமேலுமபல தமிழஅரசியலகைதிகளபடுகாயமடைந்த நிலையிலபின்னரமட்டக்களப்பசிறைச்சாலைக்கமாற்றப்பட்டார்கள். பின்னரமட்டக்களப்பசிறைச்சாலதமிழமக்களவிடுதலைககழக (புளொட்) அமைப்பினராலுமஉள்ளேயிருந்த அரசியலகைதிகளினதுணையுடனஉடைக்கப்பட்டஅனைத்தஅரசியலகைதிகளுமதப்பிசசென்றனர். இவையெல்லாமஎமதவாழ்நாளகுறிப்பேட்டினமறக்க முடியாத வரலாற்றஉண்மைகளாகும்.

வெலிக்கடசிறைச்சாலபடுகொலைசசம்பவத்திலிருந்தஉயிரதப்பியவர்களிலஒருவரதானஈழமக்களஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)ினசெயலாளரநாயகமுமஇன்றைய அரசாங்கத்தினஅமைச்சருமான டக்ளஸதேவானந்தஎன்பதகுறிப்பிடத்தக்கது.

வெலிக்கடசிறைச்சாலபடுகொலைசசம்பவமஅன்றைய ஆட்சியாளர்களதிட்டமிட்டமுன்னெடுத்த கொலைக்களமாகும். இந்த கொலவெறியாட்டமநடத்தியவர்கள் 1982களில் தனதமனைவியையும், குழந்தையையுமதன்னுடனஇணைக்குமாறகோரி இத்தாலிய விமானமொன்றகடத்த முற்பட்ட வேளையிலகைதசெய்யப்பட்டசிறையிலஅடைக்கப்பட்டிருந்த சோமபால ஏக்கநாயக்க தலைமையிலான கிரிமினலகைதிகளேயாவாரஎன்பதுமசுட்டிக்காட்டப்பட வேண்டியதொரவிடயமாகும்.

அதேநேரம் 1983 கறுப்பஜுலைககலவரமதொடர்பிலஅப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன, தேசிய பாதுகாப்பஅமைச்சராகவிருந்த லலிதஅத்துலத்முதலி மற்றுமஐக்கிய தேசியககட்சியினசிரேஷ்ட அமைச்சர்களாகவிருந்த ஆர். பிரேமதாசா, காமினி திசாநாயக்க, வீரசிங்க மல்லிமாராச்சி, சிறிலமதியஆகியோரமீதகுற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இன்றஇவர்களிலஎவருமஉயிருடனஇல்லையென்பதகுறிப்பிடத்தக்கது.

1983 கறுப்பஜுலைககலவரத்தினகுறிப்பிட்ட சூத்திரத்தாரிகளதொடர்பாக ராவய பத்திரிகையினஆசிரியருமசிரேஷ்ட ஊடகவியலாளருமான விக்டரஐவனதனதபத்தி எழுத்துக்களிலமுன்னொரதடவசுட்டிக்காட்டியிருந்தமையுமகுறிப்பிடத்தக்கது.

முன்னாளஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன 1983 கறுப்பஜுலைககலவரத்தினதுயரங்களபற்றியஅதனாலபிந்திய காலங்களிலஎதிர்கொள்ளப்பட்ட மிகபபெருமஅவலங்களபற்றியஒரபோதுமகவலைப்பட்டகருத்துக்களவெளியிட்டதுமில்லஎன்பதுமகவனத்திலகொள்ளப்பட வேண்டியதொரவிடயமாகும். இறுதிவரஅவரஒரகடும்போக்குடைய ஓரஇனவாத அரசியல்வாதியாகவதன்னஅடையாளப்படுத்திககொண்டவரஎன்பதையுமஇலங்கையினஅரசியலவரலாறதெளிவாக சுட்டிக்காட்டி நிற்கிறது.

இலங்கையினஅரசியலவரலாற்றிலஐக்கிய தேசியககட்சியதீவிர முனைப்புடனஇனவாத அரசியலகருத்திட்டங்களமுன்னெடுத்தமவரலாற்றிலஉண்மையாகும். அதற்காக ஆட்சியிலிருந்த ஏனைய பெரும்பான்மைககட்சிகளசிறுபான்மையான மக்களஅவர்களினஅரசியலஅபிலாஷைகளபூர்த்தி செய்ய முன்வந்த வரலாறுமமிகவுமஅரிதஎன்பதையுமமறந்துவிட முடியாது.

1983 கறுப்பஜுலையினதீச்சுவாலைகளகொளுந்தவிட்டெரிந்த ஜுலை 23, 24, 25 அன்றைய தினங்களமனதினஉள்ளுறுத்தி இன்றென எழுந்தகொண்டிருக்கிறது. இனவாதத்தஇலங்கையினஅரசியலவரலாற்றிலகலந்தவிட்ட பெருமஐக்கிய தேசியககட்சிக்கஉரித்துடையது. குறிப்பாக அக்கட்சியினமுன்னாளதலைவருமஇலங்கையினமுதலாவதநிறைவேற்றஅதிகாரமகொண்ட ஜே. ஆர். ஜயவர்தனவினஅரசியலவாழ்வினபெருமபகுதி இனவாத செயற்பாடுகளையபிரதான தளமாக கொண்டசெயற்பட்டதஎவருமமறக்க முடியாது.

பண்டா - செல்வஒப்பந்தத்தஎதிர்த்தகண்டி பாதயாத்திரையமேற்கொண்டததொடக்கமதமிழமக்களஇலக்கவைத்து 1979 இலஅவசர காலசசட்டமமற்றுமபயங்கரவாத தடைசசட்டமஎன்பவற்றஅறிமுகப்படுத்தி தமிழஇளைஞர்களையுமயுவதிகளையுமஎந்தவொரகாரணமுமின்றி வகதொகையின்றி கைதசெய்ததடுத்தவைத்தசித்திரவதைகளுக்குட்படுத்தி துன்புறுத்தவுமவழிசெய்தார். நான்காமமாடி, வெலிக்கடை, பனாகொடை, போகம்பரை, நியூமகஸினசிறைச்சாலைகளதவிர பூஸாவிலமிகபபெரும்சிறைச்சாலையஉருவாக்கி ஆயிரக்கணக்கான தமிழஇளைஞர்களதடுத்தவைக்கப்பட்டதுன்புறுத்தப்பட்டார்கள்.

கடந்த மூன்றதசாப்த காலமாக எமதநாட்டவாட்டி வதைத்தபெருமதுயர்கொள்ள வைத்த துயரங்களஇன்றஇல்லாமலபோனபோதுமநிரந்தர அமைதியஉறுதியாக கட்டியெழுப்புவதற்கான அரசியலதீர்வுததிட்டத்தநோக்கிய நகர்வுகளினதன்மஅரசியலகட்சிகளினநிலையற்ற தளர்வுபபோக்குகளுமகவலைதருமவிடயங்களாகவஎமமுன்னாலகாணக்கிடக்கிறது.

வடக்கு - கிழக்கமட்டுமன்றி எமதமுழநாட்டிற்குமபெருமசவாலாக இருந்த மூன்று, தசாப்த காலப்பகுதிக்குமமேலாக தொடர்ச்சியாக இடம்பெற்ற உள்நாட்டயுத்தம், வன்னி இறுதிபபோரநடவடிக்கைகளையடுத்தமுடிவுக்ககொண்டவரப்பட்டுள்ள போதிலுமஅதனாலஏற்பட்ட இழப்புகளகட்டியெழுப்ப இன்னுமசிறிதகாலமதேவையென்பதஎவருமமறுத்துரைக்க முடியாது.

தமிழ்ததேசியககூட்டமைப்பினபோலித்தனமான அரசியலுமபசப்பவார்த்தைகளுமஎமதமக்களினஇழப்புகளினதுயரங்களஒரபோதுமஈடேற்றி விடப்போவதில்லை. அழிந்துபோன மக்களினவாழ்க்கையமீண்டுமகட்டியெழுப்ப அபிவிருத்தி, புனரமைப்பமட்டுமன்றி ஆற்றப்படுத்தலுமஅவசியமாகும். அதைவிடுத்தவெறுமனவீரவசனமபேசுமகடந்தகால அரசியலபோக்குகளஇனியொருபோதுமஎந்தவொரதீர்வையுமபெற்றுத தரப்போவதில்லையென்பதயதார்த்தபூர்வமான உண்மையாகும்.

எதிர்காலமபற்றிய பல்வேறகேள்விக்குறிகளுடனகாலமகடத்திககொண்டிருக்குமதமிழமக்களவிசமத்தனமான அரசியலபோக்குகளுக்குளஅமிழ்ந்திட முற்படுமஎந்தவொரநடவடிக்கைகளிலுமஎவருமஈடுபடக்கூடாதஎன்பதையகடந்தகால வரலாற்றுபபடிப்பினைகளஒவ்வொன்றுமஎமக்கதெளிவாக உணர்த்தி நிற்கின்றன. இறுதி யுத்தமமுடிவுக்ககொண்டவரப்பட்டஐந்தவருடத்திற்குமமேலான காலங்களகடந்துள்ள நிலையிலஅனைத்துககட்சி பிரதிநிதிகளமற்றுமதமிழ்ததேசியககூட்டமைப்பஎன்பவற்றினபிரதிநிதிகளுடனஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமபல்வேறசுற்றுபபேச்சுக்களநடத்தியுள்ள போதிலுமஇறுதிததீர்வொன்றஎட்டுவததொடர்பிலபல்வேறசிக்கல்களுமகுழப்பங்களுமநிறைந்த போக்கொன்றமேலோங்கிககாணப்படுகின்றது.

தமிழமக்களினஅதிகாரங்களஎவருமபறிக்கவில்லை. அதஅவர்களினகரங்களிலேயஉள்ளதஎன்றஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தமமுடிவுக்ககொண்டவரப்பட்டதற்கபின்னராக உள்நாட்டினயதார்த்தபூர்வமான சமூக பொருளாதார அரசியலசூழ்நிலைகளமற்றுமசர்வதேச சமூகத்தினஎமதநாடதொடர்பான தற்போதைய கருத்துருவாக்கபபோக்குகளஎன்பன தொடர்பிலுமகுறிப்பிட்ட அரசியலகட்சிகளதமதவெளிப்படையான பார்வையசெலுத்துவதனஊடாகவஇனவாதககறைகளஇல்லாத ஐக்கிய இலங்கையகட்டியெழுப்ப முடியும். பக்குவப்படாத அரசியலபோக்குகளுமபலவீனமான கட்சி அரசியலுமமுன்னைய காலங்களிலஇனவாதத்தஊன்றகோலாக பயன்படுத்தி அரசியலகைங்கரியங்களிலதென்னிலங்கஅரசியல்வாதிகளமட்டுமன்றி வடக்கு, கிழக்கதமிழஅரசியல்வாதிகளுமமுன்னெடுத்தமகவனத்திலகொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

அவ்வாறான இனவாத அரசியலமுன்னெடுப்புகளபல்லாயிரக்கணக்கானோரினமனிதபபேரழிவுகளுக்குமபல ஆயிரக்கணக்கானோரஅவயங்களஇழந்தஊனமுற்றவர்களாக எமதகண்முன்னநடமாடுவதற்குமஆயிரக்கணக்கான இளமபெண்களவிதவைகளாக வாழ்வதற்குமஅநாதைசசிறுவர்கள், அகதி வாழ்வஎன்ற பெருமதுயர்மிககொடுமைகளுக்குமவழிவகுத்ததஎன்பதநாமமறந்தவிட முடியாது.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com