Contact us at: sooddram@gmail.com

 

ஆடிக்கலவரம், ஆடி முடிந்தமுப்பத்தொரவருடங்களாகி விட்டத

ஆடிக்கலவரம், அதஇடம்பெற்றதநேற்றுபபோல இருப்பினுமஎதிர்வருமபுதன்கிழமையுடனமுப்பத்தொரவருடங்களகழிந்தவிட்டன. ஆனாலுமஅதனதாக்கமதமிழரமனங்களிலிருந்தஇன்னமுமஅகலவில்லை. இலங்கையினவரலாற்றிலகறைபடிந்த தினங்களாக 1983 ஜுலஇனக்கலவரமஅமைந்தவிட்டது. ஐக்கிய தேசியககட்சியினஆட்சிககாலத்திலஅதிகாரத்தினஉச்ச நிலையைபபயன்படுத்தி அன்றைய ஆட்சியாளர்களினஅனுசர ணையுடனநடந்தேறிய ஓரஇனசசுத்திகரிப்புசசெயற்பாடாகவதமிழமக்களஇந்த ஆடிககலவரத்தபார்க்கின்றனர்.

தமிழமக்களினமனங்களிலஆறாத வடுவாக அமைந்துள்ள அந்த நாட்களினவலிகளஎண்ணிபபார்க்கவுமமுடியாதுள்ளது. தமிழரினஉடைமைகளுக்கமட்டுமல்ல உயிர்களுக்குமதீவைத்துககொளுத்தி மகிழ்ந்த கலகக்காரர்களுக்கபாதுகாப்பாக இருக்குமாறபடையினருக்குபபணித்த ஐக்கிய தேசியககட்சியினஆட்சியாளர்களிலபலரஇன்றஉயிருடனஇல்லை. என்றாலுமஅன்றஇக்கைங்கரியத்தைககண்டுமகாணாததபோலிருந்த சிலரஅதகொடூர விஷத்துடனஇன்றுமகட்சியவழிநடத்தி வருகின்றனர்.

தமிழரஅடக்கி வைத்தஆன நினைத்த ஐ.தே.க. தலைமைத்துவம், வேண்டுமென்றதமிழரமீதவன்முறையைககட்டவிழ்த்தவிட்டது. தப்பியோடுமபோதபாதையிலஉயிருடனடயரிலபோட்டஎரிக்கப்பட்ட தமிழரும், கொடூரர்களினவாளவீச்சுக்கஅவயவங்களஇழந்த தமிழர்களுமஆடிககலவரத்தினஆதாரத்திற்கஇன்றுமசான்றபகர்பவர்களாக வாழ்ந்தவருகின்றனர்.

கல்வியில், விளையாட்டில், நிர்வாகத்துறையில், வர்த்தகததுறையிலஎனபபல்துறைகளிலுமகொடிகட்டிபபறந்த தமிழரமேலுமமேலெழும்ப விடாததடுக்குமஒரகைங்கரியமாகவஐக்கிய தேசியககட்சி தலைமையேற்றநடத்திய அந்த இனக்கலவரமஅமைந்திருந்தது. நன்கதிட்டமிட்டநாட்டிலுள்ள காடையர்களஒன்றுதிரட்டி தமிழமக்களுக்கஎதிராக ஐ.தே.க. ஏவி விட்டது. அவர்களுமதமதபணியநன்கவிசுவாசமாகசசெய்தமுடித்தனர்.

ஐக்கிய தேசியககட்சியினதலைவர்களசிலரமேற்கொண்ட இப்பாரிய வரலாற்றுததவறஅமைதியாக இருந்த இலங்கைக்கமுழஉலகிலுமஎன்றுமமாறாத ஓரஅபகீர்த்தியஏற்ப டுத்தியது.

அண்ணன், தம்பி போன்றசகோதரர்களாக, ஒரகுடும்பமாக வாழ்ந்தவந்த தமிழ், சிங்கள மக்களிடையபாரிய விரிசலஏற்படுத்த ஆடிக்கலவரமஆணிவேராக இருந்தது. அன்றஏற்பட்ட இன விரிசலானதஇன்றுவரஒருவரையொருவரசந்தேகககண்கொண்டபார்க்குமஒரநிலைக்குததள்ளிவிட்டது. அதனவிளைவாக சுமாரமுப்பதவருட கால யுத்தமதமிழருக்கமட்டுமல்ல, சிங்கள மக்களுக்குமபாரிய அழிவையதந்தது. சிங்களபபொதுமக்களபலருமபுலிகளினாலகொல்லப்பட்டுள்ளனர். அவர்களதசொத்துக்களுக்குமசேதமஏற்படுத்தப்பட்டுள்ளது.

இறுதி யுத்தமவரபுலிகளாலபல இராணுவ வீரர்களகொல்லப்பட்டுள்ளனர். அவர்களசிங்களவர்கள். அதேபோன்றபயங்கரவாதிகளஎனபபடையினராலகொல்லப்பட்ட புலிகளதமிழர்களாக இருந்தனர். ஆனாலஇவர்களஅனைவருமஇலங்கையரஎன்பதஉணர நாமஎல்லோருமமறந்தவிட்டோம்.

1983 ஆடிககலவரத்திலஆரம்பித்த யுத்தமசுமாரமுப்பதவருட காலத்திலசிங்களவர், தமிழர், முஸ்லிம்களஎன பல்லாயிரக்கணக்கான உயிர்களஇதுவரகாவகொண்டவிட்டது. படுகொலகலாசாரத்தை 1983ம் ஆண்டஜுலை 23ம் திகதி ஆரம்பித்தவைத்த ஐ.தே.க. தனக்கஆட்சி செய்ய இறுதி யாகககிடைத்த சந்தர்ப்பமவரபுலிகளமூலமாகததமிழரஒடுக்குமகைங்கரியத்திலேயஈடுபட்டவந்தது. புலிகளுடனபேச்சுவார்த்தநடத்துவதபோன்றபாசாங்கசெய்த காலத்திலுமதமிழருக்குததீங்கிழைப்பதிலகுறியாகவஇருந்தது.

ஆனாலஇன்றபுலிகளுமஇல்லை, ஆடிக்கலவரமுமஏற்பட வாய்ப்புமஇல்லை. எனுமளவிற்கஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கத்தினாலநாட்டிலஅமைதி நிலஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐ.தே.க. ஆரம்பித்தவைத்த இன விரோதபபோக்கஇன்றஇல்லாதொழிக்கப்பட்டுள்ளது. விடுதலைபபுலிகளமுழுமையாக அழிக்கப்பட்டதனாலஇன்றமுழநாடுமஅமைதியாக உள்ளதுடனநாட்டமக்களுமஇன, மத, மொழி பேதமின்றி மீண்டுமசகோதரரத்துவ மனப்பான்மையுடனவாழ்ந்தவருகின்றனர். இந்த இன ஒற்றுமஇனி எந்தககாலத்திலுமசீரகுலையககூடாது. அதற்கமக்களஒருபோதுமஇடமளிக்கவுமகூடாது.

1983 ஆடிக்கலவரத்தினபோதஏவிவிடப்பட்ட காடையரகூட்டத்தாலதமிழரகொல்லப்பட்டும், அடித்ததுன்புறுத்தப்பட்ட போதுமஅதைபபார்த்துககண்ணீரவடித்தமுடிந்தளவிற்கஉதவிககரமநீட்டி, பல வழிகளிலுமபாதுகாப்புததந்த சிங்கள சகோதரர்களைககாப்பாற்ற தமிழரஎன்றுமபின்னின்றதுமகிடையாது. இவைதானஉண்மையான சகோதரத்துவம். தொடர வேண்டுமஎன்பதஎமதஅவாவாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com