Contact us at: sooddram@gmail.com

 

இலங்கமீதான ஜ.நா. விசாரணையுமஇந்தியாவும்

ஆளுமஜக்கிய மக்களசுதந்திரககூட்டமைப்பஅரசினாலநெறிப்படுத்தப்படுமஇலங்கஅரசினமீதான ஜ.நா. மனித உரிமைகளபேரவையினவிசாரணஉத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையமேற்கொள்வதற்கென ஜ.நா. மனித உரிமைகளபேரவையினஆணையாளரநவநீதமபிள்ளையினாலநியமிக்கப்பட்ட 12 பேரகொண்ட குழுவினரும், இதற்கஆலோசனவழங்கவென நியமிக்கப்பட்ட மூவரும், அடுத்தவரவுள்ள பத்தமாத காலப்பகுதியில்,மேற்படி விசாரணையதொடர்வர். இந்த விசாரணைகளினஇறுதி விளைவாக அடுத்த வருடமமார்சமாதமஇடம்பெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகளபேரவையின் 28ஆவது கூட்டததொடரிலஒரஅறிக்கசமர்ப்பிக்கப்படும். அதற்கமுன்னரஎதிர்வருமசெப்படெம்பரிலஇடம்பெறவுள்ள 27ஆவது கூட்டததொடரிலவாய்மூல அறிக்கையொன்றுமசமர்ப்பிக்கப்படும். இதனபின்னரமேற்படி விசாரணையினவிளைவஎன்னவாகுமஎன்பதெல்லாமசர்வதேச சக்திகளினதிருவிளையாடல்களிலேயதங்கியிருக்கிறது.


அற்புதங்களநிகழலாமஅல்லதநிகழாதுமபோகலாம். அற்புதங்களநிகழுமஎன்பதஒரநம்பிக்கமட்டுமே. அதாவது, கடவுளநிச்சயமஅருளபாலிப்பாரஎன்றஒரபக்தனநம்புவதபோன்று. தமிழமக்களபொறுத்தவரையில், கிட்டத்தட்டசர்வதேசம்’ என்பதஒரநரசிம்ம அவதாரமபோன்றகாட்டப்படுகிறது. எனவே, சர்வதேசமதூணிலிருந்துமதுரும்பிலிருந்துமஅதிசயங்களநிகழ்த்தவல்லதென்றமக்களநம்பின், அவஇறநம்பிக்கையுடனவிளையாட நானயார்? இங்கநானஉரைக்க எடுத்துக்கொண்ட விடயமவேறு – புதிதாக இந்தியாவபொறுப்பேற்றிருக்குமமோடி அரசமேற்படி விசாரணதொடர்பிலதனதநிலைப்பாட்டசில தினங்களுக்கமுன்னரதெரிவித்திருந்தது. வழமைபோலஇந்தியதனதகொள்கசார்ந்தமுன்வைக்குமகருத்துக்களினமுடிச்சுகளஅவிழ்க்கததெரியாமல, தமிழதேசியவாதிகளஎன்போர், ஒப்பாரிவைக்கததொடங்கி விட்டனர். ஆனால், இந்தியஎப்போதுமபோலஅப்படியேதானஇருக்கிறது. இததொடர்பிலகருத்துததெரிவித்திருக்குமவெளிவிவகார அமைச்சினபேச்சாளரசையடஅக்பர்டீன், இதஒரகுறிப்பிட்ட நாட்டினவிவகாரமஅல்ல, கொள்கரீதியான விவகாரமஎன்றகுறிப்பிட்டிருக்கின்றார். அதேவேளை, ஜ.நா. விசாரனைககுழுவஅமைக்குமவிவகாரத்திலஇந்தியஏற்கனவதனதகடுமையான எதிர்ப்பவெளியிட்டிருந்ததுடன், அந்த குறிப்பிட்ட பிரிவஎதிர்த்தவாக்களித்திருந்ததையுமஅவரசுட்டிக்காட்டியிருக்கின்றார். வெளிவிவகார
அணுகுமுறையிலகாங்கிரஸ் – பா.ஜ.க. என்னுமபாகுபாடுகளஎதுவுமஇல்லஎன்பதையமேற்படி தகவலஉணர்த்திநிற்கிறது.


ஆரம்பத்திலஅமெரிக்கபபிரேரணையஇந்தியஆதரித்தவாக்களித்திருந்தது. ஆனால், மூன்றாவதபிரேரணையிலமனித உரிமைகளபேரவையின கீழவிசாரணஒன்றமேற்கொள்வதற்கான ஏற்பாடுகளகுறித்துரைக்கப்பட்டிருந்த பின்னனியிலேயஅதற்கஇந்தியஆதரவதர மறுத்திருந்தது. இலங்கதமிழரவிவகாரத்திலஇந்தியஒரதவிர்க்க முடியசக்தி என்னுமவகையில், வாக்கெடுப்பிலநடுநிலைமவகித்திருந்தது. ஆனால், காங்கிரஸதலைமையிலான இந்தியா, இரண்டபிரேரணைகளுக்கஆதரவாக வாக்களித்தமதொடர்பிலஅப்போதஎதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. கடுமையாக விமர்சித்திருந்தது. இன்றபா.ஜ.க. அரசினமுடிவாலஏதமரத்திலஏறும்போததேளகொட்டியதபோன்றஅலறுபவர்கள், அன்றபா.ஜ.கவினரதெரிவித்திருந்த கருத்துக்களமறந்துவிட்டனரபோலுமஅல்லதஇதகுறித்தஅவர்களஅறியாதஇருக்கலாம். அன்றபிரதான எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.கவினர், அமெரிக்கபபிரேரணைகளுக்கு, காங்கிரஸஇந்தியா, ஆதரவதெரிவிப்பதானதஒரதூரநோக்கற்ற செயலாகுமஎன்றவிமர்சித்திருந்தனர்.


பா.ஜ.கவுக்கநெருக்கமான முன்னனி சிந்தனகுழாமான, புதுடில்லியதளமாகககொண்டஇயங்கிவருமவிவேகானந்தசர்வதேச நிலையத்தினஆக்கங்களிலஇதனதெளிவாக காணலாம். இந்திய வெளியக உளவுததுறையான றோவினமுன்னைநாளதலைவர்களிலஒருவரான ஏ.கே. வெர்மமற்றுமஇந்திய படையதிகாரிகளினமுன்னாளதலைமைததளபதியான ஜெனரலவி.என். சர்மஆகியோரஆலோசகர்களாகககொண்டியங்கிவருமமேற்படி சிந்தனகுழாமினதலைவராக இருந்த அஜிதகுமாரடோவல்தானதற்போதைய பா.ஜ.கவினஇந்தியாவினதேசிய பாதுகாப்பஆலோசகராவார். இதனஅழுத்திககுறித்துக்கொள்ளவதநல்லது. முன்னாளஇந்தியஉள்ளக உளவுததுறையின் (Intelligence Bureau) தலைவராக கடைமையாற்றிய டோவல், 2005இல் ஓய்வுபெற்ற பின்னரமேற்படி நிலையத்தினஇயக்குனராக பொறுப்பேற்றிருந்தார். அன்றைய சூழலிலஇலங்கவிடயங்களதொடர்பிலபதிவேற்றமசெய்யப்பட்டிருந்த ஆக்கங்களிலசில விடயங்களதுல்லியமாக பதிவசெய்யப்பட்டிருந்தன. அதனசாரம்சமஇதுதான் -
பல வருடங்களாக, காஷ்மீரவிடயத்தமுன்னிலைப்படுத்தி ஜக்கிய நாடுகளமனித உரிமைகளபேரவையுடனநாங்களசண்டைபிடித்தவருகிறோம்.
மனித உரிமைகளகண்காணிப்பகமமற்றுமசர்வதேச மன்னிப்புசசபபோன்ற அமைப்புக்களாலஇன்று, இலங்கஎவ்வாறஜெனிவாவிலஅவமானப்படுத்தப்படுகிறதோ, அதற்கஎந்த வகையிலுமகுறையாதளவிலஇந்தியாவையுமமேற்படி அமைப்புக்களஅவமானப்படுத்தியுள்ளன. இன்றஇலங்கமீதான பிரேரணைகளஊக்குவித்துககொண்டிருக்குமஅமெரிக்க இராஜாங்கததிணைக்களம், மறுபுறுத்திலதன்னுடைய வருடாந்த மனித உரிமைகளஅறிக்கையிலஇந்தியாவகாயப்படுத்திககொண்டுதானஇருக்கிறது.


இந்தியதன்னுடைய கடந்த கால அனுபவங்களமறக்கலாகாது. மனித உரிமைகளவிவகாரத்தஒரஅரசியலகருவியாக (Political Instrument) பயன்படுத்துவதநாமவன்மையாக எதிர்க்கவேண்டும். இலங்கையினமீதான இந்தியாவினவகிபாகமானது, அமெரிக்க ஈடுபாட்டிற்கவெகதொலைவிலஉள்ளது. அந்த வகையில், எமதஅயலவர்களதொடர்பான மனித உரிமைசசெயற்பாடுகளசிக்கலநிறைந்தவஆகும். நாங்களசூழ்சிகளுக்குளஅகப்பட்டு, இப்படியான விடயங்களஉள்வாங்கிககொள்ளுவோமாயின், நாமஎங்களுக்கான இராஜதந்திர வாய்ப்புக்களஅயலநாடுகளிலஇழக்க வேண்டிவரும். அவ்வாறஇந்தியசெயற்படினஅதஒரமேலதிக பிராந்திய முன்னெடுப்பாகாகவே (Extra-Regional Initiatives) அமையும். இதகொள்கைசாரபதற்றங்களை (Policy Tensions) உருவாக்கும். அமெரிக்காவுடனான எமதமூலோபாய கூட்டானது, இப்பிராந்தியத்திலஎமதஆர்வங்களுக்கமுக்கியத்துவமளிப்பதாக இருக்க வேண்டுமேயன்றி, மாறாக சங்கடமான நிலைப்பாடுகளுக்கவழிவகுப்பதாக இருந்துவிடககூடாது. எனவே, இந்தியஆகககுறைந்ததஅயலுறவவிவகாரங்களிலாவது, அமெரிக்க வற்புறுத்தல்களுக்கஇடமளிக்காது, சுயாதீனமான கொள்கஒன்றகைக்கொள்ள வேண்டும். இதுவ
அன்றபா.ஜ.க. சாரஅரசியலதிட்டமிடலாளர்களினவாதமாக இருந்தது.


எனவே, இந்த வாதத்தகருத்திலகொண்டதற்போதபா.ஜ.க. எடுத்திருக்குமநிலைப்பாட்டநோக்குவோமாயினஇதிலஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
இந்தியஇலங்கமீதான மனித உரிமைகளவிவகாரத்திலஒரஎல்லைக்கமேலசெல்லக்கூடாதஎன்றகருதுகிறது. இதனகாரணமாகவஅமெரிக்க அணுசரனையினகீழகொண்டுவரப்பட்ட விசாரணயோசனையஉள்ளடக்கிய மூன்றாவதபிரேரணைக்கஇந்தியா, ஆதரவாக வாக்களித்திருக்கவில்லை. இதற்கபின்னாலஇருக்குமஇந்தியககவலை, விளங்கிக்கொள்ள முடியாத ஒன்றல்ல. ஏற்கனவே, காஷ்மீரமற்றுமஇன்னுமசில உள்ளக விவகாரங்களிலஇந்தியசிக்கியுள்ளது. எனவே, உடனடி அயலநாடாக விளங்குமஇலங்கையினமீதான ஜ.நா. விசாரணைக்கஇந்தியபகிரங்கமாக ஒத்துழைப்பவழங்கினால், அதுவபின்னரஒரபூமறங்காக இந்தியாவநோக்கியுமதிரும்பாதஎன்பதற்கஎந்தவொரஉத்தரவாதமுமஇவ்வுலகிலஇல்லை. நிரந்தர நண்பர்களகொண்டிராத உலக அரசியலஅரங்கிலஎவர், எப்போதவேட்டைக்காரனாக மாறுவாரஎன்பதஎவருமஅறியார். இந்த விடயங்களகருத்திலகொண்டுதானஇந்தியா, இலங்கையினமீதான ஜ.நா. மனித உரிமைகளபேரவையினவிசாரணையநோக்குகிறது. எனவே, தற்போதைய பா.ஜ.க. அரசஎடுத்திருக்குமநிலைப்பாட்டஎண்ணி ஒப்பாரி வைப்பதைவிடுத்து, இதுதானஉலகமஎன்பதவிளங்கிக்கொண்டு, இவஉலகிலதமிழர்களஎவ்வாறசிந்தித்தால், உயர்வுண்டாமென்றசிந்திப்பதநன்று. நன்றாக சிந்திக்கககற்றுக்கொள்வதமட்டுத்தானஇப்போதைக்கதமிழர்களுக்ககைகொடுக்கககூடிய ஒன்று. வேறஎதுவுமில்லை.ஆண்டாண்டஅழுதபுரண்டாலுமமாண்டவர்களமீள்வதில்லை” என்பதுபோல, என்னதானஒப்பாரி வைத்தாலும், திட்டிததீர்த்தாலுமபிராந்திய மற்றுமஉலகளாவிய சக்திகளதங்களினநலன்களைவிட்டகீழிறங்கபபோவதில்லை. இதவிளங்கியவர்களுக்கயதார்த்தம் – விளங்காதவர்களுக்கஅநீதி, அதர்மம், ஒடுக்குமுறை, மேலாதிக்கம் – இன்னுமபல சொற்கள். எனவே, இப்போதபிரச்சினை,தமிழர்களவிளங்கியவர்களஅல்லதவிளங்காதவர்களா?
தினக்குரலபத்திரிகைக்காக யதீந்திர எழுதிய கட்டுரஇங்கதரப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com