Contact us at: sooddram@gmail.com

 

எதிர்காலத்திலஎங்களசந்ததியினர

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா,
பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பபையன், சித்தப்பபொண்ணு,  பெரியப்பபையன், பெரியப்பபொண்ணு,  அத்தபையன்,  அத்தபொண்ணு, மாமனபொண்ணு, மாமனபையன், இதபோன்ற வார்த்தைகளஎல்லாம் 2050 மேலயாருடைய காதிலுமவிழாது, யாருமகூப்பிடவுமமாட்டார்கள், அகராதியிலஇருந்தகூட கொஞ்சமகொஞ்சமாக அழிந்துவிடும
காரணம்,
ஒண்ணஒண்ணு, கண்ணகண்ணஎன்றஒரஒரகுழந்தமட்டுமபோதுமஎன்றமுடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!  அப்படி இருக்குமபோதஇந்த உறவுகளஎல்லாமஎப்படி வரும்?
பெண்களவயதுக்கவந்ததுமசீர்வரிசசெய்யவோ, பந்தலபோடவோ, முதலபுடவஎடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனுமஇருக்கப்போவதஇல்லை!  திருமணத்தினபோதஅரசாணைக்காலநட  எந்த அண்ணனுமஇருக்கப்போவதில்லமாப்பிள்ளைக்கமோதிரமபோட எந்த தம்பியுமஇருக்கப்போவதில்லை, குழந்தைக்கமோட்டபோட யாரமடியிலஉட்கார வைப்பார்கள்?
கட்டிக்கொடுத்த பெண்ணுக்கஎதாவதபிரச்சனஎன்றாலஅண்ணனுமதம்பியுமபறந்தசெல்வார்கள,  இனி யாரபோவார்?  ஒவ்வொரபெண்ணும், சொந்தபந்தமஏதுமின்றி
ஆறுதலுக்கஆளஇன்றி தவிக்க போகிறார்கள ஒவ்வொரஆணும தனகஷ்டநஷ்டங்களிலபங்குகொள்ள அண்ணனதம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்களஅப்பஅம்மாவதவிர எந்த உறவுகளுமஇருக்கப்போவதில்லை,  அந்த ஒரகுழந்தையும
வெளியூருக்கஇல்லதனிக்குடித்தனமசென்றுவிட்டால ஒண்ணஒண்ணகண்ணகண்ணஎன்றவளர்த்தவர்களஎல்லாமவயதான காலத்தில், ஏனென்றகேட்க நாதியற்றமுதியோரஇல்லத்திலஇல்லஅந்த ஒரகுழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலஅனாதையாக கிடந்தசாவார்கள்!
உறவுகளினஉன்னத மதிப்பஉணராமலபொருளாதார முன்னேற்றத்தமட்டுமகுறிக்கோளாக கொண்ட ஒரகுழந்தைக்கமேலவேண்டாமஎன சோம்பேறித்தனப்பட்ட
எந்திர வாழ்க்கவாழ்ந்தகொண்டஇருக்குமஅத்தனைபேருக்கும இதநிலைதான் !
உடல்நிலசரியில்லாமலஆஸ்பிடலிலசேர்க்கப்பட்டாலஓடோடி வந்தபார்க்க உறவுகளவேண்டாமா?!
சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம எனக்கஉனக்கஎன்றசண்டைபோடுமஅதகுழந்தைகளதானவயதான காலத்திலஅப்பஅம்மாவுக்கஎதாவதஒன்றஎன்றாலநான் நீ என்றஓடிவருவார்கள்!  கணவனகுடும்பமகுழந்தஎன்றஉயிரைவிட்ட பெண்களகூட பெற்றோருக்க ஒன்றஎன்றாலஅத்தனையுமதூக்கியெறிந்துவிட்டமுதலிலவந்தநிற்பார்கள்!
ஒரஒரமுறஉங்களகடைசி காலத்தநினைத்துபாருங்கள்!
பணமில்லாத ஒருவனஅனாதஎன்றயாருமசொல்வதில்லை!  ஆனாலஉறவுகளஇல்லாத ஒருவனஎத்தனகோடி வைத்திருந்தாலுமஅனாதைதானஎன்பதமறந்துவிடக்கூடது!
காரபங்களவசதி வாய்ப்புகளுடன ஒண்ணஒண்ணகண்ணகண்ணஎன்ற பெயரிலஉறவுகளற்ற ஒரஅனாதையவளர்ப்பதற்கும்,  வயதான காலத்திலநாதியற்றசாவதற்குமஇவ்வளவபாடுபட்ட ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?
(அஷோக்குமார்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com