Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையுடனான இந்திய அரசினபுதிய அணுகமுற

சில தினங்களுக்கமுன்னரகொழும்பிற்கவிஜயமசெய்திருந்த பாரதிய ஜனதகட்சியினதிட்டமிடலாளர்களகுழுவிலஇடம்பெற்றிருந்த சிலரதெரிவித்திருக்குமகருத்துக்கள், இந்தியாவினஅணுகுமுறைகளகுறித்தமேலுமசில விடயங்களதெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பினஆட்சியாளர்களுக்கநெருக்கமான சுப்பிரமணிய சுவாமியஇக்குழுவினருக்கதலைமஏற்றிருந்தார். சுவாமி, பாரதிய ஜனதாவினஉயரமட்டத்தினருக்கநெருக்கமானவரஎன்பதஇரகசியமல்ல. ஆனால், அவரபாரதிய ஜனதகட்சியினமூலோபாய செயற்பாட்டுககுழுவினதலைவராக இருக்கின்றாரஎன்பதபுதிய தகவலாகும். இதகூட்டமைப்பினருக்கபேரதிர்ச்சியாக இருக்கலாம். சுப்பிரமணிய சுவாமி புலிகளவிடயத்திலமிகவுமகடும்போக்ககொண்டவராவார். அத்துடன், தமிழநாட்டதிராவிட கட்சிகளதன்னுடைய பரம வைரியாகவுமகருதுபவர். எனவே, இவ்வாறான ஒருவரபாரதிய ஜனதகட்சியினமூலோபாய திட்டமிடலாளராக இருப்பதகூட்டமைப்பபுதுடில்லியஅணுகுவதிலபெரிய தடையாகவஅமையும். ஏனெனில், கூட்டமைப்பதமிழநாட்டினஆதரவாளர்களகருத்திலகொண்டே, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களுடனதொடர்புகளபேணியிருக்கவில்லை.


இதேவேளை, இக்குழுவிலஅங்கமவகித்தவர்களினஒருவரான பாரதிய ஜனதகட்சியினவெளிவிவகார கொள்கையினதேசிய அமைப்பாளரும், பா.ஜ.கவினதேசிய நிறைவேற்றஉறுப்பினருமான கலாநிதி சேசாத்திரி சாரி குறிப்பிட்டிருக்குமகருத்துக்களுமஇங்கஆழ்ந்தநோக்கத்தக்கவை. கொழும்புக்கும், இலங்கதமிழர்களுக்குமஇடையிலான பிரச்சினஉள்நாட்டவிவகாரமாகும். எனவே, இந்தபபிரச்சினைகளஅனைத்துலக மயமாக்குவதற்கபதிலாக கொழும்பிற்குமபுதுடெல்லிக்குமஇடையில், இதனசிறந்த முறையிலதீர்க்க முடியும். தீர்மானங்களமற்றுமதடைகளவிதிக்குமயோசனைகளாலபயனில்லை. அவஎதிர்மாறான விளைவுகளஏற்படுத்தியதஇரண்டாவதஅணுகுண்டபரிசோதனைக்குபபின்னரஇந்தியா, ஈரானமற்றுமமியன்மாரிலபார்த்திருக்கிறோம்.” இவ்வாறகுறிப்பிட்டிருக்குமசாரி, கொழும்பதமிழர்களினகவலைகளுக்குபபதிலளிக்க வேண்டுமஎன்றஇந்தியஎதிர்பார்ப்பதாகவுமகுறிப்பிட்டிருக்கின்றார்.


இங்கஒரவிடயமதெளிவாகததெரிகிறது. அதாவது, இலங்கையினஉளவிவகாரமமுற்றிலுமாக இந்தியாவினகைகளிலிருந்தவிலகிசசெல்வதமோடியினதிட்டமிடலாளர்களவிரும்பவில்லை. அவ்வாறானதொரநிலைமஏற்படினஅதனவிளைவுகளஇந்தியாவுமசந்திக்க நேரிடுமஎன்றஅவர்களகருதுகின்றனர். கொழும்பினமீதமேற்கொள்ளப்பட்டவருமமேற்குலக அழுத்தங்களின்போது, இந்தியமுற்றிலுமாக கொழும்பகைவிடுவதானது, பாதகமான விளைவுகளஏற்படுத்தலாமென்றஅவர்களகருதுவதாகவதெரிகிறது. மேலுமகொழும்பிற்கவிஜயமசெய்திருந்த குழுவினரஎத்தகையதொரஉள்நோக்கத்துடனவருகதந்திருந்தனரஎன்பதவெளியாகாவிட்டாலுமகூட, ஜ.நா. மனித உரிமைகளபேரவஇலங்கையினஇறுதி யுத்தமதொடர்பான விசாரணைகளஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலேயஇவ்வாறான கருத்துக்களதெரிவித்திருக்கின்றனர். இதனமூலமஇவ்வாறான விசாரணைகளுக்கஆதரவாக இந்தியஇருக்காதஎன்பதஅவர்களசொல்ல முற்படும். இதனமூலமஜ.நா. விசாரணையினவாயிலாக சில மாற்றங்களவரக்கூடுமென்றஎதிர்பார்த்துககொண்டிருக்குமதமிழரதரப்பிற்குமஇந்தியஒரதெளிவான செய்தியசொல்லியிருக்கிறது. இப்போதகூட்டமைப்பஎன்ன செய்யபபோகிறது? கூட்டமைப்பினமுன்னாலஇரண்டதெரிவுகள்தானஇருக்கின்றன. ஒன்று, இந்தியாவினஆலோசனைகளபுறம்தள்ளிவிட்டமேற்குலகசார்ந்தசெயற்படுவது. மேற்குலகினஇறுதி இலக்கஒரஆட்சி மாற்றமாக இருக்கலாம். இல்லாவிட்டால், புதுடில்லியினஎல்லையவிளங்கிககொண்டு, அதற்குள்ளாலபயணிப்பது. கூட்டமைப்பாலஅவ்வளவஎளிதாக இந்தியாவவிட்டுவிட்டவிலக முடியாதென்பதுமஇரகசியமான ஒன்றல்ல. சுப்பிரமணிய சுவாமியினசர்ச்சைக்குரிய கருத்துக்களஒருபுறமாக வைத்துவிட்டு, கொழும்பவந்திருந்த பா.ஜ.கவினமூலோபாய திட்டமிடலாளர்களகுழுவினரதெரிவித்திருக்குமகருத்துக்களிலிருந்தஇந்தியதமிழரவிவகாரத்தகொழும்பு – புதுடில்லி என்னுமநிலையிலதீர்த்துக்கொள்ள விரும்புவதாகவதெரிகிறது. இதனமூலமஒரவிடயமதெளிவாகிறது. இந்தியாவினமத்தியிலஎவரஆட்சியிலஇருப்பினும், அவர்களஇலங்கதமிழரதொடர்பிலகாட்டுமஅக்கறையினஎல்லையானது, இந்தியஇலங்கஒப்பந்தத்திற்கஅமைவான மாகாண சபமுறைமைதான்.


அதற்கமேலாக இந்திய மத்திய அரசசெல்லாது. இதனகாரணமாகவே, இலங்கஜனாதிபதியுடனான முதலாவதசந்திப்பின்போதமோடி 13ஆவது திருத்தசசட்ட விவகாரமதொடர்பிலகேள்வி எழுப்பியிருந்தார். எனவே, எங்கெல்லாமசுற்றி வந்தாலுமஇறுதியிலஅனைவருமதரித்தநிற்கபபோகுமஇடம், முன்னரதமிழரதரப்புக்களாலவெறுத்தஒதுக்கப்பட்ட அந்த மாகாணசபமுறைமைதான். ஆனால், மாகாண சபமுறைமையசிறந்த முறையிலநடாத்திசசெல்வதற்ககூட்டமைப்பிற்கும் – ஆளுமஅரசிற்குமஇடையிலஒரநல்ல புரிந்துணர்வஇருந்தாலமட்டுமஅதசாத்தியப்படும். ஒருவேளை, மோடி இந்தியஅவ்வாறானதொரபுரிந்துணர்வஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளசெய்யவுமகூடும். அதற்கமுனநிபந்தனையாக கூட்டமைப்பமேற்குலக அழுத்தங்களுக்கஆதரவளிப்பததவிர்க்க வேண்டிவரும். ஆனால், அதகூட்டமைப்பாலமுடியுமா? கூட்டமைப்பு, மக்களமத்தியிலமேற்குலக அழுத்தங்களகுறிப்பாக, அமெரிக்கபபிரேரணைகளமற்றுமமனித உரிமவிவகாரமதொடர்பிலஅதீத நம்பிக்கையஏற்கனவஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில், அதனமுற்றிலுமாக கைவிட்டுவிட்டபுதியதொரஅரசியலஅரங்கிலஅவ்வளவஎளிதாக பிரவேசிக்க முடியாது. அவ்வாறபிரவேசிக்க வேண்டுமாயின், இலங்கையினவடக்ககிழக்கிலவாழுமதமிழமக்களமட்டுமகருத்திலகொண்டமுடிவுகளஎடுக்குமநிலைக்ககூட்டமைப்பதன்னையொரஅரசியலபண்பமாற்றத்திற்கஉட்படுத்த வேண்டும்.


நிலைமைகளமுற்றிலுமசிக்கலாக இருக்கின்றன. தற்போதஇருக்கின்ற நிலைமையகருத்தில்கொண்டஇப்பத்தி சில விடயங்களஇங்கபதிவசெய்கிறது. மோடி தலைமையிலான இந்தியா, அயலநாடுகளுடனஇணக்கத்துடனபயணிக்க முயல்வதாகவதெரிகிறது. இந்த பின்புலத்திலகொழும்புடனநெருக்கமான ஒத்துழைப்பஇந்தியஎதிர்பார்க்கிறது. அதேவேளை, இலங்கதற்போதசர்வதேச ரீதியாக எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடிகளாலபுதுடில்லியிருந்தவிலகிசசென்றுவிடக்கூடாதஎன்னுமகரிசனையுமஇந்தியாவிடமஉண்டபோலதெரிகிறது. எனவே, இவ்வாறான விடயங்களஅனைத்துமஒரபுள்ளியிலசந்திக்குமபோது, இலங்கதமிழரவிவகாரத்திலபுதிதாக எதனையுமசெய்யககூடிய சூழலஇந்தியாவிற்கஇல்லை. இருப்பதமுன்னரஏற்படுத்திககொள்ளப்பட்ட ஒரஉடன்பாட்டினகீழசெயலாற்றுமாறவலியுறுத்துவதஒன்றே. எனவே, மோடி இந்தியாவினதிட்டமிடலாளர்களினகருத்துக்களமூலமதமிழரதரப்பிற்கசொல்லப்படுகிறது, நீங்களஇந்தியாவிடமிருந்து 13ஆவதற்கு மேலஎதிர்பார்க்காதீர்களஎன்பதே!


எனவே, கூட்டமைப்பிற்கமுன்னாலஇருக்கின்ற பணி, 13ஆவது திருத்தசசட்டத்தினகீழுள்ள உரிமையதமிழமக்களமுழுமையாக அனுபவிப்பதற்கதடையாக இருக்கின்ற விடயங்களஇந்தியாவினகவனத்திற்ககொண்டசெல்வதுதான். ஏலவஉள்ள உடன்பாட்டிற்கஅமைவாக கொழும்பநடந்துகொள்வதற்கமோடி இந்தியஉதவவேண்டுமஎன்பதகூட்டமைப்பவலியுறுத்த வேண்டும். கூட்டமைப்பமாகாண சபவிவகாரத்திலஅசமந்தபபோக்கோடஇருக்குமாயின், அரசிற்கஅதவாய்ப்பாகவஅமையும். 13ஆவது திருத்தசசட்ட விவகாரத்தபுறம்தள்ளி கூட்டமைப்பசெயற்படுமாயின், இந்தியஅதிலஈடுபாடகாட்ட வாய்பிருக்காது. அரசு, மோடி இந்தியாவோடநெருங்கிசசெயற்படவமுயல்கிறது. இந்த சந்தர்ப்பத்தபயன்படுத்தி இந்தியஇலங்கஒப்பந்தத்திற்கஅமைவாக, தமிழரவிவகாரத்திலஆற்ற வேண்டிய பொறுப்புக்களநிறைவேற்றுமாறஇந்தியவலியுறுத்த முடியும். இந்தியாவினஎல்லைக்குளபயணிக்க கூட்டமைப்பவிரும்பவில்லையாயின், இலங்கையிலஒரஆட்சி மாற்றமஏற்படுமவரகாத்திருப்பததவிர வேறவழியில்லை. அவ்வாறஆட்சி மாற்றமஏற்பட்டாலுமகூட புதிதாக வருபவர்களுமஉடனடியாக தமிழர்களுடன், ஒரசமஷ்டி அரசுக்கஇணங்குவார்களஎன்பதற்கஎன்ன உத்தரவாதம்?
தினக்குரல
பத்திரிகைக்காக யதீந்திர எழுதிய கட்டுரஇங்கதரப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com