|
||||
|
ரயில் பயணம்........
மாட்டு வண்டிகளில்,
ரிக்ஷோ வண்டிகளில்,
கார்களில்,
பஸ் களில்,
லொறிகளில்,
உழவு இயந்திரங்களின்
இழுவைப் பெட்டிகளில்,
கப்பல்களில்,
விமானங்களில்
மக்கள் நாளாந்த வாழ்க்கையில்
பிரயாணம்
செய்கிறார்கள்.
சிலர் தூர இடங்களுக்கு
பிரயாணம்
செய்யும்போது
ரயில் வண்டிகளில்
செல்கிறார்கள்.
மற்றும் பலர் வெளிநாடுகளுக்குச்
செல்லும்போது
பெரும்பாலும்
விமானங்களிலேயே
பறக்கிறார்கள்.
மிகவும் குறைந்த
தொகையினரே
நாம் வாழும்
தெற்காசியப்
பிராந்தியத்தில்
கப்பல் பயணத்தில்
ஈடு படுகிறார்கள்.
இவை ஒவ்வொன்றிலும்
பிரயாணம்
செய்பவர்களை
நாம் தனித்
தனியாக சந்தித்து
எந்த வாகனத்தில்
பிரயாணம்
செய்வதை நீங்கள் மிகவும் விரும்புகிaர்கள்
என்று கேட்டால், நூற்றுக்கு
நூறு வீதமா
னோர் நாம்
ரயில் பயணத்தையே
அதிகம் விரும்புகிறோம்
என்று பதில் அளிப்பார்கள்.
ரயில் வண்டியில்
ஆறுதலாக காலை நீட்டி,
ஆயாசமாக அமர்ந்து, பயணம் செய்வதுடன்,
அதற்குள்ளேயே
கழிவறைகள்,
போசன சாலைகள்
போன்ற வசதிகளுடன்
அவை 30,40 கிலோ மீற்றர்களைக்
கடந்தவுடன்
ஒரு ரயில்
நிலையத்தில்
தரித்து நின்று செல்லும் வசதியை கொண்டிருக்கிறது.
இரவு தபால் ரயில்
வண்டிகளில்
படுக்கை வசதிகளும்
செய்து கொடுக் கப்படுகின்றது. ரயில்
வண்டிகளில்
பயணம் செய்பவர்களுக்கே
நீண்ட நேரம் அமைதியாக
இருந்து இயற்கை காட்சிகளை
தங்கள் குடும்பத்தவர்களுடன்
கண்டுகளிக்கும்
வாய்ப்பும்
கிடைக்கிறது.
குறிப்பாக,
இலங்கையில்
மலையக ரயில் பாதையில்
நாம் பயணம்
செய்யும்போது
மலையகத்தின்
இயற்கையான,
ரம்மியமான
காட்சி களை கண்டுகளிக்கும்
வாய்ப்பும்,
சுரங்கங்களுக்குள்
ரயில் ஊர்ந்து செல்லும்போது
இருளில் பிள்ளைகள்
பெற்றோரை
கட்டிய ணைத்து பயப்படும்
ஒரு மகிழ்ச்சியும்
ஏற்படுவதுண்டு.
கடற்கரை களை நீண்ட நேரம்
பார்த்துக்கொண்டு
பயணம் செய்யும் வாய்ப் பையும் ரயில் வண்டிகள்
கொடுக்கின்றன.
இவ்விதம் தெற்காசிய
பிராந்தியத்திலுள்ள
நாடுகளில்
ரயில் பாதை களின்
ஆரம்ப வரலாற்றை நாம் சற்று
பின்னோக்கி
பார்ப்போமே
யானால், தெற்காசிய
நாடுகளை ஆக்கிரமித்த
ஆங்கிலேயரே
தங்கள் சுயநலத்திற்காக
வர்த்தகத்தைப்
பெருக்கி
பணம் சம்பாதிக்
கும் எண்ணத்துடன்
ரயில் பாதைகளை இந்தியா, பாகிஸ்தான்,
இலங்கை, பங்களாதேஷ்
போன்ற நாடுகளில்
ஆரம்பித்தனர்.
அன்று ஆங்கிலேயர்
சுயநல நோக்கத்துடன்
ஆரம்பித்த
இந்த ரயில்
சேவை இன்று
இத்தகைய தெற்காசிய
நாடுகளின்
மக்களின்
பேர பிமானத்தைப்
பெற்று அவர்களின்
வாழ்க்கையுடன்
ஒன்றாகக்
கலந்திருக்கிறது.
உலகிலேயே மிகவும்
நீளமான ரயில் பாதைகளைக்
கொண்ட நாடு என்ற
பெருமையையும்
ரயில் வண்டிகள் இந்தியா வுக்கு பெற்றுக்கொடுத்துள்ளன.
இந்தியாவின்
ஆங்கிலேயர்
ஆட்சிக்கு
எதிராக மக்கள் சுதந்திரப்
போராட்டத்தில்
ஈடுபட்டுக்
கொண்டிருந்த
காலகட்டத்தில்
மக்களை அடக்குவதற்கு
துருப்புக்
களை இந்தியாவின்
பல பிரதேசங்களுக்கு
காலதாமதமின்றி
அனுப்பி வைப்பதற்கு
ஆங்கிலேய
ஆட்சியாளர்கள்
ரயில் வண்டிகளை பயன்படுத்தினார்கள்.
இலங்கையில் தேயிலை,
றப்பர் உற்பத்திகளை
வெளிநாடுகளுக்கு
ஏற்று மதி செய்வதற்காக
காலதாமதமின்றி
கொழும்புத்
துறைமுகத்திற்கு
எடுத்து வருவதற்காகவே
மலையக மற்றும் களனி பள்ளத்துக்கு
ரயில் பாதையை ஆங்கிலேய ஆட்சியாளர்கள்
அமைத்தார்கள்.
இன்று ரயில் வண்டிகள் எங்கள் நாட்டு மக்கள் அனைவரையும்
இணைக்கும்
ஒரு பாலமாக
இருந்து வருகிறது.
விரைவில் தென் னிலங்கையில்
கதிர்காமம்
வரையில் ரயில் பாதை
நீடிக்கப்படும்.
தற்போது வட பகுதியின்
ரயில் பாதை ஓமந்தை
வரையில் நீடிக் கப்பட்டிருக்கிறது.
விரைவில் இது, மீண்டும் காங்கேசன்துறை
வரை அமைக்கப்படும்.
அதற்குப் பின்னர்,
தென்னிலங்கையில்
கதிர்காமத்தில்
இருந்து வட இலங்கையின்
காங்கேசன்துறை
வரை ஒரே
ரயில் வண்டி தங்கு
தடையின்றி
சேவையை நடத்தக்கூடிய
வகையில் ரயில் பாதை
விஸ்தரிக்கப்படும்.
இதுவரையில் ரயில்
பாதையைப்
பற்றியும்,
அதனால் மக்கள் அடை யும்
நன்மைகளைப்
பற்றியும்
கருத்துக்களைத்
தெரிந்துகொண்ட
நாம் இந்த
ரயில் சேவையை வெற்றிகரமான
முறையில்
நடத்து வதற்கு பின்னணியில்
இருந்து அமைதியாக இரவு பகலாக
கண் விழித்து,
பணியாற்றும்
ரயில் வண்டிகளின்
சாரதிகளையும்
அவற் றின்
காட்மார்களையும்
பற்றி சிறிதேனும்
சிந்திப்பதில்லை.
இலங்கையில் மட்டுமல்ல
உலகத்திலேயே
வாகன விபத்துக்கள்
நாளாந்தம்
இடம்பெற்று
நூற்றுக்கணக்கானோர்
இன்று உயிர் துறக்
கிறார்கள். இவர்களின் புள்ளி
விபரங்களைப்
பார்க்கும்போது
ரயில் விபத்துக்களில்
உயிரிழப்பவர்களின்
எண்ணிக்கையே
மிகவும் குறை வாக
இருக்கிறது.
ரயில் விபத்துக்கள்
ஏற்படுவதுண்டு,
இது இயற்கை
யின் நியதி.
ஆயினும், ரயில் விபத்துக்களின்
எண்ணிக்கை
மற்ற வாகன
விபத்துக்களை
விட மிகவும்
குறைவாக இருக்கிறது
என்ற உண்மையை
மறந்துவிடலாகாது.
எனவே, ரயில் பயணமே
மிகவும் பாதுகாப்பான
பிரயாணம்
என்ற கருத்தையும்
நாம் வலியுறுத்துவது
அவசியம். ரயில்
வண்டிகளில்
இரண்டு சாரதிகள் கண்விழித்துக்கொண்டு
மழையிலும்,
வெயி லிலும்,
இரவிலும்,
பகலிலும்
மிகவும் விழிப்புடன்
தங்கள் பணி களை
செய்கின்ற
காரணத்தினால்
தான் இன்று
நாம் ரயில்
பிர யாணம்
பாதுகாப்பாக
இருக்கிறது
என்று மார்பைத் தட்டிக்கொண்டு
சொல்லக்கூடியதாக
இருக்கிறது.
அதுபோன்றே
ரயில் வண்டிகளில்
தன்னந்தனியாக
கடைசிப் பெட்டியில்
செல்லும்
கார்ட்டும்
ரயில் பாதையில் ஏற்படக்கூடிய
கோளாறுகளை
மிகவும் சூட்சுமமான
முறையில்
ரயில் செல்லும்போது
ஏற்படும்
அசாதாரணமான
சத்தத் தின் மூலம்
அடையாளம்
கண்டு ரயில் சாரதிகளுக்கும்
அடுத்த ரயில் நிலையத்தின்
பொறுப்பதிகாரிக்கும்
அறிவித்து,
பாரிய விபத் துக்கள்
ஏற்படுத்துவதை
தடுத்து விடுவார்கள்.
இனிமேலாவது ரயில்
பயணத்தை முடித்துக்கொண்டு
வண்டியில்
இருந்து இறங்கும்போது
நாம் ஒருதடவை
அந்த ரயிலின்
சாரதி கள் இருவரையும்
கார்ட்டையும்
நினைத்து
மனதிலாவது
நன்றி தெரிவிப்பது
அவசியம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |