|
||||
|
பெண் உரிமைக்கு
உத்தரவாதம்
அளிப்பதில் நாம் இன்றும்
தயக்கம் காட்டுகிறோம்
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு,
இன்று நாட்டில் பூரண சமாதானமும்
அமைதியும்
நிலவி வருகின்ற போதிலும், பயங்கரவாத
யுத்தம் நடைபெற்றுக்
கொண்டிருந்த
காலகட்டத்தில்
பெண்ணுரிமை
எவ் விதம்
மறுக்கப்பட்டு,
பெண்கள் துன்புறுத்தப்பட்டார்களோ
அதே நிலை
யிலேயே பெண்ணுரிமை
இன்றும் புறக்கணிக்கப்பட்ட
நிலையில்
இருப் பது ஒரு
வேதனைக்குரிய
விடயமாகும்.
1931 ஆம் ஆண்டில், ஆசிய, ஆபிரிக்க,
லத்தீன் அமெரிக்க நாடுகளுடன்
ஒப்பிட்டுப்
பார்க்குமிடத்து,
இலங்கையிலேயே
முதல் தடவையாக பெண் களுக்கு
வாக்குரிமை
வழங்கப்பட்டது.
1960ல் திருமதி
ஸ்ரீமாவோ
பண் டாரநாயக்க
இலங்கையில்
மட்டுமல்ல
உலகிலேயே
முதலாவது
பெண் பிரதம
மந்திரி என்ற சாதனையை
ஏற்படுத்தினார்.
1994 ஆம் ஆண்டில்
அவரது மகள் சந்திரிக்கா
பண்டாரநாயக்க
குமாரதுங்க
இலங்கையில்
மக்களால்
தெரிவு செய்யப்பட்ட
நிறைவேற்று
அதிகாரமுடைய
முதலா வது பெண்
ஜனாதிபதி
பதவிக்கு
தெரிவானார்.
இவ்விதம் பெண்களில்
ஒருசிலர்
அரசியலில்
உயர்பதவி
வகித்துள்ள
போதி லும்,
பெண்களுக்கு
எங்கள் நாட்டின் பாராளுமன்றத்தில்
உரிய பிரதிநிதித்துவம்
வழங்கப்படவில்லை. மாலைதீவு
குடியரசில்
பெண்களுக்கு
பாராளுமன்றத்தில்
6.5 பிரதிநிதித்துவமும்,
இந்தியாவில்
10.7 சதவீதமும்
பங்களாதேஷில்
18.6 சதவீதமும்,
பாகிஸ்தானில்
22.5 சதவீதமும்,
சிங்கப் பூரில் 24.5 சதவீதமும்,
நேபாளத்தில்
32.2 சதவீத பிரதிநிதித்துவமும்
கொடு க்கப்பட்டிருக்கிறது.
1931ஆம்
ஆண்டில் முதன் முதலில்
பெண்களுக்கு
வாக்குரிமை
கொடுத்த இலங்கையின்
இன்றைய பாராளுமன்றத்தில்
பெண்களின்
பிரதிநிதித்து
வம் 5.8 சதவீதமாகவே
இருக்கின்றமை
வேதனைக்குரிய
நிகழ்வாகும்.
இலங்கையின் சனத்தொகையின்
52 சதவீதத்தையும்,
வாக்காளரின்
எண்ணி க்கையில் 56
சதவீதத்தையும்
பெற்றிருக்கும்
பெண்களுக்கு
பாராளு மன்ற பிரதிநிதித்துவத்தில்
5.8 சதவீதம்
மாத்திரமே,
இன்று ஆண் ஆதி
க்கத்தின்
கட்டுப்பாட்டில்
இருக்கும்
எங்கள் நாட்டில் வழங்கப்பட்டிருப்
பது பெண்
இனத்திற்கு
செய்யப்பட்டிருக்கும்
ஒரு பெரும்
துரோகம் ஆகும்.
மாகாண சபைகளில்
பெண்களுக்கு
5 சதவீத பிரதிநிதித்துவம்
இருக்கின்ற
போதிலும்,
உள்ளுராட்சி
மன்றங்களில்
அதை விட
குறைந்த 1.8
சதவீத பிரதிநிதித்துவமே
கிடைத்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருந்தாலும்
நாட்டின்
பொருளாதார
சமூகத்துறைகளில்
பெண்கள் பாரிய முன்னேற்றம்
அடைந்துள்ளனர்
என்பது ஓரளவுக்கு
மன ஆறுதலை
தருவதாக இருக்கின்றது. 90 சதவீதமான பெண்கள் இப் பொழுது
எழுத்தறிவுடையவர்களாகவும்
நல்ல உடல்நலம்
உடையவர்க
ளாகவும் இருக்கின்றனர்.
பெண்கள் முன்னரை
விட இப்பொழுது
அரச அதிகாரித்துறை,
ராஜதந்தி
ரம், தனியார்துறை,
மருத்துவம்,
சட்டம், ஆசிரியத் தொழில், கலைத் துறை
போன்ற பல்துறைகளை
உள்ளடக்கும்
பொது நிர்வாக
பணிகளில்
அதி களவில்
ஈடுபட்டும்
வருகிறார்கள்.
இது மட்டுமன்றி
அரை நிலை
செயல்திறன்,
செயல்திறனற்ற
பணிகளிலும்
பெண் தொழிலாளர்கள்
ஈடுபடுகின்ற
விகிதாசாரம்
அதிகரித்துள்ளது. மேலும்
பால்நிலை
ரீதியான பாரபட்சமான
சட்டங்கள்
தொடர்பான
சீர் திருத்தங்கள்
இன்று முன்னேற்றம்
கண்டுள்ளதோடு,
பால்நிலை,
பெண் உரிமை
சம்பந்தமான
பிரச்சினைகள்
தொடர்பாக
ஒரு பிரிவு
மக்களி டையே இருந்த
விழிப்புணர்வும்
அதிகரித்துள்ளது.
பெண் இனத்தின்
விமோசனத்திற்கு
சாதகமான சமூகமாற்றங்கள்
இவை என்று
நாம் வர
வேற்கிறோம்.
பெண்கள் தொடர்ந்தும்
அரசியலிலிருந்து
புறக்கணிப்படுதல்,
சமூக ரீதி
யான அடக்குமுறை
ஆகியவற்றிற்கு
இன்றும், முகம் கொடுக்க
வேண் டியவர்களாக
இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான
வன்முறை, ஆணா திக்க
நடைமுறை, பெண்கள் தொடர்பான பாரம்பரிய
மனப்பாங்கு
என் பன
இன்னமும்
எங்கள் சமூகத்தில்
வலுவாக நிலைகொண்டிருக்கின்
றன.
தொழில்வாய்ப்பு சந்தையில்
பெண்களின்
உள்வாங்கல்
அதிகரித்துள்ள
போதிலும்,
தொழில் ரீதியான பால்நிலைப்
பிரிவு இன்றும் மாறாமல் இருக்கின்றது. தாம் தொழில் பார்த்துக்
கொண்டிருக்கும்போதே
வீட்டுப்
பணிகளையும்
பிள்ளைகளைப்
பராமரிக்கும்
சுமையையும்
தாங்க வேண்டியவர்களாக
பெண்கள் இருக்கிறார்கள்.
இவ்விதம் பாதிக்கப்ப
ட்ட பெண்களில்
பெரும்பாலானோர்
பெருந்தோட்டப்
பகுதிகள்
மற்றும் வறுமையால்
சூழப்பட்ட
பகுதிகளில்
வாழுகின்றார்கள்.
பெண்கள் இன்னும் கல்வி, சுகாதார
சேவைகள், பொருளாதார
சுரண்டல்
ஆகியவை தொடர்பான விடயங்களை
அணுகுவதற்கு
பலத்த சவால்க ளுக்கு முகம் கொடுக்க
வேண்டியுள்ளது.
பயங்கரவாதம், யுத்தம் காரணமாகவும்
ஏனைய வன்முறைகள்
காரணமாக வும், பெண்களும்,
பிள்ளைகளும்
அவர்களின்
ஆண் உறவினர்களும்
மட்டும் உயிர்துறந்தனர். இடம்பெயர்ந்த மக்கள்
தொகையில்
80 சத வீதமானோர்
பெண்களாகவே
இருக்கிறார்கள்.
இதனால் கணவன்மார்
கள் மற்றும்
ஆண் துணைகளை
வன்முறை காரணமாக இழந்த 20 சத
வீதத்திற்கும்
மேலான இலங்கையிலுள்ள
குடும்பங்களுக்கு
பெண்களே தலைமைதாங்க
வேண்டியிருக்கிறது.
பெண்களை ஆண்வர்க்கம்
தங்கள் தாய்மார்களாகவும்,
சகோதரிகளாகவும்
புதல்விகள்
மற்றும் இரத்த உறவுகளாகவும்
அன்பும், மதிப்பும்
அரவ ணைப்பும்
கொடுத்து,
ஆதரவு நல்கி வருகின்ற
போதிலும்
ஆணாதிக் கம் என்ற
ஒருவகை மனோநிலை என்றுமே பெண்களை தங்கள் சொற் படி
நடக்கும்
அடிமை மனப்பாங்குடன்
நடத்துவதை
முற்றுப்புள்ளி
வைப்பது அவசியமாகும்.
இதன் மூலமே
பெண்ணினம்
சம உரிமையுடன்
இந்நாட்டை
பொருளாதாரத்
துறையிலும்
மற்றெல்லா
துறைகளிலும்
தோளோடு தோள் நின்று
ஆண் வர்க்கத்துடன்
இணைந்து செயற்படுவதற்கான
சாதகமான சூழ்நிலையை
எங்களால்
உருவாக்க
முடியும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |