|
||||
|
மும்மொழித் திட்டம்
இனப்பிரச்சினையை
தீர்த்து
வைப்பதற்கு
அடித்தளமாக
அமைந்துள்ளது
தேசிய மொழி
மற்றும் சமூக ஒருமைப்பாட்டு
அமைச்சர்
வாசு தேவ
நாணயக்கார,
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்க ளின்
மும்மொழித்
திட்டத்தை
நாடெங்கிலும்
வெற்றிகரமாக
நிறைவேற்றும்
பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.
தமிழ், சிங்கள,
முஸ்லிம்
சமூகங்களுக்கு
ஆங்கில மொழி அறிவு
முக்கியத்
துவம் பெறுகிறது.
இன்றைய நவீன உலகில்
ஆங்கில மொழியில் தேர்ச்சி இல்லாதவர்களு
க்கு நல்ல
வேலைவாய்ப்பையோ
அல்லது ஒரு சிறந்த
வளமான எதிர் காலத்தையோ
எதிர்பார்க்க
முடியாது
என்ற உண்மையை
உணர்ந்தி
ருப்பதனால்,
ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இந்நா ட்டு
மக்கள் அனைவருக்கும்
ஏற்பட்டுள்ளன.
இதற்காக அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார
கல்வி மற்றும் உயர்கல்வி
அமை ச்சர்களுடன்
கலந்துரையாடி
நாட்டில்
ஆங்கில மொழி ஆசிரியர்க
ளின் எண்ணிக்கையை
அதிகரிப்பதற்காக
ஆங்கிலத்தை
கற்றுக் கொடு ப்பதற்கான
பயிற்சிப்
பாசறைகளை
அனைத்து மக்களுக்கும்,
குறிப் பாக ஆங்கில
மொழியில்
தேர்ச்சி
பெறாத அரசாங்க மற்றும் தனியார் துறை ஆசிரியர்களுக்கும்
ஏனைய அரசாங்க,
தனியார் துறை ஊழி
யர்களுக்கும்,
வேலையற்ற
இளைஞர் மற்றும் யுவதிகளுக்கும்
நடத்து வதற்கான ஒழுங்குகளை
செய்து வருகின்றார்.
ஆங்கில அறிவு இந்நாட்டு
மக்கள் அனைவருக்கும்
எவ்வளவு அவசி யமோ
அந்தளவிற்கு
தேசிய மொழிகளான சிங்களத்தையும்,
தமிழ் மொழி யையும்
கற்றுக் கொள்வது அவசியமாகும். இந்த
உண்மையை உணர் ந்திருக்கும்
அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார,
தமிழ், முஸ்லிம் மக் கள்
அதிகமாக இருக்கும்
கிழக்கு மாகாணத்திலும்,
வட மாகாணத்தி
லும் தமிழ்
மக்களுக்கு
சிங்கள அறிவை கற்றுக்
கொடுப்பதற்கான
பயி ற்சி
வகுப்புகளை
நடத்துவதற்கும்
நடவடிக்கைகளை
எடுத்து வருகின் றார்.
மாகாண சபைகள்,
பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி
மன்றங்களின்
உதவியுடன்
சிங்கள பாட வகுப்புகளை
மாவட்ட ரீதியில் நடத்துவதற்
கான ஒழுங்குகளை
அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார
இப்போது பூர் த்தி
செய்திருக்கிறார்.
கல்முனை மாநகர
சபையின் மேயர் கலாநிதி
சிராஸ் மீரா சாஹிப்,
இந்த சிங்கள
மொழி பயிற்சி
வகுப்புகளை
தமது பிரதேசத்திலும்,
அம்பாறை மாவட்டத்திலும்
நடத்துவதற்கு
தாம் சகல
உதவியையும்,
ஒத்துழைப்பையும்
வழங்குவதற்கு
தயாராக இருப்பதாக
அறிவித்திருப்பது
பாராட்டக்கூடிய
ஒரு விடயமாகும்.
இவர் அமைச்சருடன்
கொழும்பில்
நடத்திய சந்திப்பில்
கல்முனையிலும்,
அம்பாறை மாவட்டத்தில்
உள்ள பாடசாலைகளில்
வகுப்புகள்
முடிவ டைந்த பின்னர்
அங்கு சிங்கள மொழி வகுப்புகளை
நடத்தலாம்
என் றும்,
தாம் அதற்கு
பூரண ஒத்துழைப்பு
வழங்க முடியுமென்றும்
உறுதி யளித்துள்ளார்.
இதனடிப்படையில் தேசிய
மொழி மற்றும்
சமூக ஒருமைப்பாட்டு
அமை ச்சு,
சிறுபான்மை
மக்கள் அதிகமாக உள்ள அம்பாறை,
மட்டக்களப்பு,
திருகோணமலை,
யாழ்ப்பாணம்,
மன்னார், கிளிநொச்சி,
வவுனியா, முல் லைத்தீவு
ஆகிய மாவட்டங்களில்
இந்த சிங்கள
மொழி பயிற்சி
வகு ப்புகளை
நடத்துவதற்காக
அப்பிரதேசங்களில்
இருந்தே சிங்கள மொழி யில்
தேர்ச்சி
பெற்ற தமிழ் மொழியை
நன்கு அறிந்துள்ளவர்களை
ஆசி ரியர்களாக
நியமிப்பதற்கும்
இப்போது நடவடிக்கைகளை
எடுத்து வரு கின்றது.
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு
சுமூகத்தீர்வொன்றை
ஏற்ப டுத்த
வேண்டுமாயின்
தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்களத்தையும்,
சிங் கள
மக்கள் தமிழ் மொழியையும்
கற்றுக் கொள்ளுதல்
அவசியம். இந்த நல்லெண்ணத்துடன்
அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார
தென்னிலங்
கையில் இப்போது தமிழ் மொழி
பயிற்சிப்
பாசறைகளை
மேற் கொள்
வதற்கான நடவடிக்கைகளை
எடுத்து வருகின்றார்.
தென்னிலங்கையில் உள்ள
அரசாங்க உத்தியோகத்தர்கள்
குறிப்பாக
பொலி ஸார்,
தமிழ் மொழியறிவை
பெற்றிருக்க
வேண்டுமென்ற
ஜனாதிபதி
அவ ர்களின்
பணிப்புரைக்கு
அமைய பொதுநிர்வாக
அமைச்சு இப்போது தமிழ் தெரிந்த
சிங்கள உத்தியோகத்தர்களை
கூடுதலாக
தென்னிலங்
கையில் நியமித்த வண்ணம் இருக்கிறது.
பொதுமக்களுக்கு பொது வாக
அதிகமாக சேவை செய்ய
வேண்டியிருக்கும்
ஒரு அரசாங்கத்
திணைக்களம்
பொலிஸ் திணைக்களமாகும். ஆகவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில்
கூடியவரை
தமிழ் மொழியில் எழுத, வாசிக்க
மற்றும் பேச்சுத் திறமையுடைய
பொலிஸ் உத்தியோகத்தர்களை
பொலிஸ் மா அதிபர்
என்.கே. இளங்கக்கோன் இப்போது
நியமித்து
வருகின்றார்.
ஒவ்வொரு பொலிஸ்
நிலையத்திலும்
24 மணி நேரமும்
தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தரை
கடமையில்
வைத்திருப்பதற்கு
பொலிஸ் மா அதிபர்
எடுத்துள்ள
நடவடிக்கைகள்
இப்போது நல்ல வெற்றியை
அளித்துள்ளன.
1956ம்
ஆண்டில் நிறைவேற்றப்பட்ட
சிங்கள மட்டும் சட்டம் நம்நாட்டில்
இனப்பிரச்சினை
உருவாகுவதற்கு
அடித்தளமாக
அமைந்தது. எனவே,
இனப்பிரச்சினையை
எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய
வகையில் சுமூகமாக தீர்த்துவைக்க
வேண்டுமாயின்,
மொழிகளுக்கும்
முக்கியத்துவம்
அளித்து, அந்த மக்கள்
தங்கள் மொழியிலேயே
அரச கருமங்களை
செய்து கொள்வதற்கு
இடமளிக்க
வேண்டுமென்ற
ஒர் உன்னதமான
நிலைப்பாட்டை
அரசாங்கம்
இப்போது கடைப்பிடித்து
வருகின்றது.
அதனடிப்படையிலேயே மும்மொழித்
திட்டத்தின்
கீழ் சிங்களவர்களுக்கு
தமிழையும்,
தமிழர்களுக்கு
சிங்களத்தையும்
கற்றுக் கொடுக்கும்
திட்ட த்தை நடைமுறைப்படுத்தும்
பொறுப்பை
ஜனாதிபதி
அவர்கள் அமை ச்சர்
வாசுதேவ நாணயக்காரவிடம்
ஒப்படைத்திருக்கிறார்.
அமைச்சர் நாண யக்கார அந்தப் பணியை இன்று
வெற்றிகரமாக
நிறைவேற்றிக்
கொண் டிருக்கிறார். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |