Contact us at: sooddram@gmail.com

 

இவரஇந்திய நிதியமைச்சரானால

(ஏ.கே.கான)

மத்திய நிதியமைச்சரபிரணாபமுகர்ஜி ஜனாதிபதி தேர்தலிலபோட்டியிடவுள்ள நிலையிலநாட்டினஅடுத்த நிதியமைச்சரயாரஎன்பதகுறித்தபல்வேறயூகங்களநிலவுகின்றன. சர்வதேச பல்வேறபொருளாதார சிக்கல்களநிலவுமநிலையிலநாட்டினபொருளாதார நிலைமசரிந்தவருமநிலையிலநிதியமைச்சகத்தவழிநடத்த மிகததிறமையான ஒருவரதேவைப்படுகிறார்.
இந்தபபதவியைபபிடிக்க மத்திய அமைச்சர்களிலமட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளிடையகூட பெருமபோட்டி நடந்தவருகிறது. நிதித்துறையிலபெரும்மாற்றங்களதேவைப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள  ுடுக்கி விடுவதோடு, அந்நிய முதலீட்டஇழுத்தவருமதிறமும், பணவீக்கத்தைககட்டுப்படுத்த வேண்டியதோடரூபாயினமதிப்பசரிவதைககட்டுப்படுத்துமதிறமையுமகொண்ட ஒருவரதானஇப்போதைய தேவை. அதநேரத்திலநிதித்துறசீர்திருத்தங்களஎன்ற பெயரிலகாங்கிரஸினஓட்டவங்கியுமபாதிக்கப்படாத வகையிலநேக்கபோக்காக அரசியலையுமநிதி விவகாரங்களையுமகவனமாகககையாளுமதிறனகொண்ட ஒருவரதேவைப்படுகிறார். அதிலமுதலசாய்ஸபிரதமரமன்மோகனசிஙதான். ஆனல், பிரதமரபதவியோடநிதியமைச்சரபொறுப்பையுமவகிக்க முடியாத அளவுக்கஅவருக்க ஏராளமான பணி நெருக்கடி. இதனாலவேறஒருவரநிதியமைச்சராக்கியஆக வேண்டிய நிலஉள்ளது.
ப.சிதம்பரம்:
அடுத்த குசாய்ஸாக இருப்பவரமத்திய உள்துறஅமைச்சரப.சிதம்பரமஅடிப்படையிலவழக்கறிஞரான சிதம்பரத்துக்கநிதி நிர்வாகமஅத்துப்படியான விடயம். 20042008 ஆமஆண்டிலஇவரநிதியமைச்சராக இருந்த போததானநாடு 9  சதவீத வளர்ச்சியைககண்டது.
சர்வதேச பொருளாதார தேக்கமஏற்பட்ட போதநிலைமையசமாளித்தநாட்டினவளர்ச்சியஉறுதி செய்தகாட்டினார். ஆனால், அதகாலகட்டத்திலஇந்தியாவிலநடந்த வெடிகுண்டசம்பவங்கள், தீவிரவாத தாக்குதல்களாலஉள்துறஅமைச்சராக இருந்த சிவராஜபாட்டீலமீதகடுமகோபமகொண்ட சோனியஅவரமாற்ற  ேண்டிய கட்டாயத்துக்குததள்ளப்பட்டார்.
உள்துறையகொஞ்சமாவதசெயல்படுமதுறையாக மாற்ற ப.சிதம்பரமசரி என்றமன்மோகனசிங்குமகாங்கிரஸதலைவரசோனியகாந்தியுமமுடிவசெய்தஅவரஉள்துறஅமைச்சராக்கினர்.
உள்துறஅமைச்சராக  ப.சிதம்பரத்தினசெயல்பாடுகளமிகசசிறப்பாகவஉள்ளன. கிட்டத்தட்ட ஒரநிறுவனத்தினசி.இ.ஓ. மாதிரி தானஉள்துறைய  ையாண்டவருகிறாரசிதம்பரம். தினமுமஐ.பி. உள்ளிட்ட  உளவுபபிரிவஅதிகாரிகளுடனஆலோசனை, வாரந்தோறுமஉள்துறைஉளவுபபிரிவஅதிகாரிகளுடனகூட்டாக  ஆலோசனை, கிடைக்குமஇரகசிய தகவல்களவெளியலீகஆகிவிடாமலகட்டிககாத்தஉடனடி நடவடிக்கைகளஎடுத்தஉள்நாட்டுபபாதுகாப்பஉறுதி செய்வதிலசிதம்பரத்தினபங்கமிகசசிறப்பாகவஉள்ளது.
இதற்கமுனஇந்தததுறையகையாண்ட சிவராஜபாட்டீல  அந்தததுறையசீரழித்தவைத்த நிலையிலஅதசரி செய்ய வே சிதம்பரத்துக்கநெடநாட்களபிடித்தன. இப்போதஅந்தததுறையிலிருந்தசிதம்பரத்தமாற்ற சோனியாவுக்குமராகுலகாந்திக்குமவிருப்பமில்லஎன்கிறார்கள். இதனாலசிதம்பரமநிதியமைச்சராகுவதசாத்தியமில்லை.
ஆனந்தசர்மா:
வர்த்தகத்துறஅமைச்சரான ஆனந்தசர்மாவை 3 ஆவதசாய்ஸாக பார்க்கிறார்கள். மிகசசிறந்த அமைச்சர்களிலஒருவரான சர்மாவுக்கபிடித்த துறவெளியுறவுத்துறதான். ஆனால், அவரவலுக்கட்டாயமாக வர்த்தகத்துறைக்கஅமைச்சராக்கினரசோனியாவுமமன்மோகனசிங்கும்.
அவருமஅந்தததுறையநன்றாகவநிர்வகித்தவருகிறார். தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளரான சர்மசர்வதேச அளவிலநிதி நிலைமசரியில்லாதபோதுமஇந்திய ஏற்றுமதிகளபாதிக்கப்படாமலஇருக்க ஏராளமான முயற்சிகளஎடுத்தவருபவர்.
சர்வதேச அரசியல், பொருளாதார விவகாரங்களிலஅதீத ஆர்வமகொண்ட இவரகடுமையான உழைப்பாளி. ஆனால், நிதித்துறையநிர்வகிக்குமஅளவுக்கஇவரிடமதிறமஉள்ளதஎன்பதிலசந்தேகங்களஉள்ளன.
சி.ரங்கராஜன்:
முன்னாளரிசர்வவங்கி கவர்னரான சி.ரங்கராஜனுக்கஉடம்பெல்லாமபொருளாதார மூளைதான். இப்போதுமகாலையிலதினமுமபிரதமரநாட்டினநிதி விடயங்களவிவாதிக்குமமுக்கிய நபரரங்கராஜனதான்.  பிரதமரினபொருளாதார ஆலோசனைககுழுவினதலைவராக உள்ள இவரரிசர்வவங்கி கவர்னராக இருந்த போததானஇந்திய நிதி நிலைமநல்ல நிலைக்கவந்தது. நாட்டினபொருளாதாரத்தகாவகொடுத்துததானபணவீக்கமபெற்றோல்டீசலவிலைகளைககட்டுப்படுத்த வேண்டுமஎன்றாலஅததவறஎன்றசொல்பவர்.  மானியங்களுக்கஎதிரானவர்.
தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளர். ஆனால், அரசியலபின்புலமஇல்லாதவர். அரசியலரீதியான நிதி விவகாரங்களைப்பார்க்க மறுப்பவர். ஓட்டஅரசியலஇவருக்குததேவையில்லை. ஆனால், காங்கிரஸுக்குததேவையாச்சே!
மான்டேகசிஙஅலுவாலியா:
நரசிம்ம ராவபிரதமராக இருந்த போதமன்மோகனசிங்கநிதியமைச்சராகவுமப.சிதம்பரத்தவர்த்தகத்துறஅமைச்சராகவுமவைத்துககொண்டதானபல மாயாஜாலங்களைசசெய்தார். இந்த குழுவுக்கமுதுகெலும்பாக இருந்தவரமான்டேகசிஙஅலுவாலியா.
பிரதமரமன்மோகனசிங்கினவலதகரமான இவரதிட்டககமிஷனதுணைததலைவராக உள்ளார். இவருமசி.ரங்கராஜனமாதிரியமுழபொருளாதார வல்லுனரதான். அரசியல்வாதி இல்லை. இதனாலநாட்டுக்கஎதநல்லதஎதகெட்டதஎன்பதபட்டவர்த்தனமாக சொல்லிவிடுமஇயல்புடையவர். மானியங்களைககட்டுப்படுத்தி அரசினசெலவைககுறைத்தஅந்தபபணத்தநாட்டினஅடிப்படைககட்டமைப்பவளர்ச்சிக்குபபயன்படுத்தசசொல்பவர். பெற்றோல், டீசலவிலையமானியத்தைககொடுத்தகுறைக்க வேண்டியதில்லஎன்பவர். இவரசொன்னதிலபல விடயங்களமன்மோகனசிங்காலகேட்க முடியவில்லை. காரணம், அரசியல். இவரசொனனபேச்சைககேட்டிருந்தாலஇப்போதநாடசந்திக்குமபல பொருளாதார  ெருக்கடிகளவந்தஇருக்காது. இவரநிதியமைச்சரானாலபங்குசசந்தைகளிலபணமபுரண்டோடுமஎன்கிறார்கள். அந்த அளவுக்கமுதலீட்டாளர்களுக்கஆதரவாக இருப்பார். ஆனால், காங்கிரஸுக்க  ஓட்டுகளஅல்லவபுரண்டஓட வேண்டும்...
ஜெய்ராமரமேஷ்:
ஊரக வளர்ச்சித்துறஅமைச்சரான ஜெய்ராமரமேஷஎல்லோருக்குமநண்பர். முதலீட்டாளர்களுக்கஆதரவான, பொருளாதார சீர்திருத்தங்களுக்கஆதரவான நபரதானஎன்றாலுமபக்கஅரசியல்வாதி.
கடந்த 2 முறையுமமத்தியிலகாங்கிரஸவெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களிலஒருவர். சோனியாவினநம்பிக்கைக்கபாத்திரமானவர். பா.ஜ.க. ஆட்சியினகடைசி ஆண்டிலதேர்தலநெருங்கிககொண்டிருந்த போது, “இந்தியஒளிர்கிறது’ என்றஒரபோலி பிரசாரமமுன்வைக்கப்பட்டகோடிக்கணக்கான பணமசெலவிலடி.வி., பத்திரிகைகளிலவிளம்பரமவந்தபோதஅதசமாளிக்க சோனியாவாலஉத்தரவிவிடப்பட்ட நபரஜெய்ராம.
காங்கிரஸ் கா ஹாத்... ஆமஆத்மி கே சாத்’ (காங்கிரஸின் கை எப்போதுமசாதாரண மக்களுடனகைகோர்த்தநிற்கும்... இதஎனக்குததெரிந்த இந்தி கூணூச்ணண்டூச்tடிணி ) என்ற பதிலடி விளம்பரத்தஜெய்ராமரமேஷதானமுன்வைத்தார். பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையாலகடுப்பிலஇருந்த மக்களுக்கபா.ஜ.க.வின  ஐணஞீடிசடிணண்டடிணடிணஞ், ஊஞுஞுடஞ்ணிணிஞஞூச்ஞிtணிணூ (ஊஞுஞுடஞ்ணிணிஞஹோரகா ஹை... ஹமஊஞுஞுடஞ்ணூஞுச்t ஞூச்ஞிtணிணலாங்கே...) என்றபிரமோதமகாஜனுமவெங்கய்யநாயுடுவுமடிவியிலமாறி மாறி பேசி வெறுப்பேற்றி வந்த நிலையிலமிக அமைதியாக முன்வைக்கப்பட்டகாங்கிரஸ் கா ஹாத்’ ஆமஆத்மி கே சாத்’ கோஷமஏழைகளகாங்கிரஸபக்கமாகததிருப்பியது.
இதையடுத்தகடந்த பாராளுமன்றததேர்தலின்போதுமகாங்கிரஸபிரசாரத்துக்குததலைமதாங்கினாரரமேஷ். இதற்காக மத்திய அமைச்சரபதவியஇராஜிநாமசெய்துவிட்டவந்தார்.
கையமடித்துவிட்ட வெள்ளஜுப்பா, நுனி நாக்கஆங்கிலம், அலைபாயுமவெள்ளமுடி, லேட்டஸ்டடெக்னாலஜியைபபயன்படுத்துவதிலமுன்னோடி, பஞ்சாயத்தராஜவிவகாரங்களிலுமசர்வதேச பொருளாதார விவகாரங்களிலுமஅலாதி ஆர்வம், சர்வதேச சுற்றுச்சூழலசட்டங்களில  ீவிர ஞானம், சுற்றுசசூழலவிவகாரங்களிலஎந்த நாடுடனுமமோதுமதிறனஎன எல்லாமதெரிந்த எல்லாமகலந்த மேதாவி தானஜெய்ராமரமேஷ்.
அரசியலுமதெரியும், டெக்னாஜியுமதெரியும், நிதி விவகாரங்களுமஅத்துப்படி. ஆனால், ஓவராக ரூலபேசுவார். சட்டப்படி தானஎல்லாமஎன்பார். தவறசெய்தாலசொந்தககட்சி முதல்வரையவிமர்சிப்பார், நல்லதசெய்யுமஎதிர்க்கட்சி முதல்வரவெளிப்படையாகவபாராட்டுவார்.
இந்தியாவில் ரூ.60,000 கோடியநிலக்கரித்துறையிலமுதலீடசெய்ய வந்த வேதாந்தநிறுவனத்துக்கசுற்றுசசூழலவிதிகளைககாட்டி ஏராளமான தடைகளைபபோட்டாரரமேஷ். இதனாலஇவரமீதமுதலீட்டாளர்களுக்ககோபமஉண்டு. இவரதசெயல்களாலகடுப்பான பிரதமரஇவரஊரக வளர்ச்சித்துறைக்கமாற்றினார். ஆனால், அதிலுமதன்னாலமுடிந்த அளவுக்கமாற்றங்களைககொண்டவந்தவர். கார்களுக்கான டீசலவிலையைககுறைக்கக்கூடாதஎன்பதிலதீவிரமாக உள்ளவர். இவரநிதியமைச்சரானாலஒன்றடீசலமீதான வரி உயருமஅல்லதடீசலகார்களமீதான வரி உயருமஅல்லதஇரண்டுமநடக்கும்!
காரநிறுவனங்களஇவரநிதியமைச்சராக விட்டவிடுவார்களா?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com