Contact us at: sooddram@gmail.com

 

துவங்கிய வேகத்திலமுடங்கிய ஆமஆத்மி !

மிக குறுகிய காலத்திலதுவங்கப்பட்ட ஆமஆத்மி என்னுமஅரசியலகட்சி, டெல்லி சட்டமன்ற தேர்தலிலமுதனமுறையாக போட்டியிட்டு 28 இடங்களிலவெற்றியுமபெற்றது. ஆட்சி அமைப்பதற்கபோதிய 36 இடங்களஇல்லையென்றாலும், எதிரும், புதிருமாக இருந்த காங்கிரஸவலியபபோயதனது 8 சட்டமன்ற உறுப்பினர்களினஆதரவகொடுத்தகெஜ்ரிவாலதலைமையிலஆமஆத்மி கட்சியஆட்சி பீடத்திலஅமர்த்தியது. ஆமஆத்மியினஇந்த வரலாற்றசிறப்பமிக்க நிகழ்வதேசமமுழுவதுமுள்ள ஊழலுக்கஎதிரான மக்களகொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆமஆத்மியினகொள்கையிலமுதன்மையானதஊழலஎதிர்ப்பாகும். ஜன்லோக்பாலசட்டத்தினமூலமநாட்டிலிருந்தஊழலநிரந்தரமாக ஒழித்தவிடமுடியுமஎன்ற கெஜ்ரிவாலினநம்பிக்கையநாமுமவரவேற்றோம். டெல்லியிலஆட்சி பீடத்திலஅமர்ந்த கெஜ்ரிவாலிடமபினதங்கிய மக்களஎதிர்பார்த்தது, சுத்தமான குடிநீர், பாதுகாப்பான இருப்பிடம், சீரான மின்சாரம், வறுமையபோக்குமவேலைவாய்ப்பபோன்றவைகளதான்.

கெஜ்ரிவாலஆட்சியிலஅமர்ந்த நேரமடெல்லியிலகடுமகுளிர்! சேரிப்பகுதியிலவசித்தவந்த குடிசைப்பகுதி மக்களிலசிலரகுளிரதாங்குமபோர்வகூட இல்லாமலஇறந்தனர். இந்த செய்தி தானஅன்றைய ஊடகங்களிலபிரதானமாக பேசப்பட்டது. இததொடர்பாக சமூக நல ஆர்வலரஒருவரதொடர்ந்த பொதுநல வழக்கிலடெல்லி உயர்நீதிமன்றம், குடிசபகுதிகளிலவசிக்குமஏழமக்களுக்ககுளிரதாங்குமகம்பளி போர்வமற்றுமவீடுகளவழங்க வேண்டுமென்றகெஜ்ரிவாலஅரசுக்கஉத்தரவிட்டது.

அடித்தட்டமக்களமுதன்மையாக எதிரபார்த்த அடிப்படதேவைகளிலசிலதகூட செய்தகொடுக்காமல். ஜன்லோக்பாலஎன்ற ஒற்றசட்டத்தினநிறைவேற்ற முயற்சித்தஅதற்கபா.ஜ.க, காங்கிரஸஆதரவகிடைக்கவில்லஎன்ற கோபத்திலஆட்சியிலஅமர்ந்த 45வது நாளிலேயதமதஅமைச்சரவையராஜினாமசெய்த கெஜ்ரிவாலமுடிவகண்டஅவருக்கவாக்களித்த மக்களஅதிர்ச்சி அடைந்தனர்.

ஜன்லோக்பாலுக்காக முடிவதமதமுதல்வரபதிவியராஜினாமசெய்த உத்தமரஎன்றவாக்களித்த மக்களகருதி மீண்டுமநமதஅரசியலுமக்கதுணநிற்பரஎன்றஎதிரபார்த்த கெஜ்ரிவாலுக்கமக்களமறக்க முடியாத தண்டனையபாராளுமன்ற தேர்தலிலகொடுத்தவிட்டனர். கெஜ்ரிவாலினஅவசரத்தனமான அரசியலமுடிவால், டெல்லியிலபடுதோலஅடைந்ததமட்டுமல்லாமலநாடமுழுவதுமதமதஇமேஜையுமகுறைத்துககொண்டார்.

தேர்தலமுடிவுக்கபின்னரதமததவறஉணர்ந்த கெஜ்ரிவாலதமதகட்சியநம்பி வாக்களித்த டெல்லி மக்களிடமபகிரங்கமாக மன்னிப்பகேட்டார். பின்னரமீண்டுமடெல்லியிலஆட்சி அமைக்க தமக்கவாய்ப்பதரவேண்டுமென்றகுடியரசதலைவரிடமும், காங்கிரஸிடமுமகோரிக்கவைத்துள்ளார்.

பா.ஜ.க தலைவரநிதின்கட்கரி தொடர்ந்தஅவதூறவழக்கிலபிணைத்தொகசெலுத்தி ஜாமீனபெற மறுத்த காரணத்தினாலஒரவாரத்திற்குமமேலாக சிறையிலஅடைக்கப்பட்ட கெஜ்ரிவாலதற்போதபிணைத்தொகசெலுத்தியவெளியிலவந்துள்ளார். கெஜ்ரிவாலினஇந்த முரண்பட்ட நடவடிக்கைகளாலஆமஆத்மியிலகுழப்பமஏற்பட்டமுககியமானவர்களஎல்லாமஅந்த கட்சியிலிருந்தவெளியேறுமசூழலஉருவாகிவிட்டது.

தமக்ககிடைத்த அரியதொரவாய்ப்பினடெல்லி ஆட்சி பீடத்திலஇருந்தவாறபாராளுமன்ற தேர்தலகெஜ்ரிவாலசந்தித்திருந்தாலகண்ணியமான வெற்றியடெல்லியிலேயஆமஆத்மி பெற்றிருக்குமஎன்றஉண்மையான ஆமஆத்மி (எளிய மக்கள்) கருதுகின்றனர்.

(கீழஜஹாங்கீரஅருஸி)

இக்கட்டுரையிலசொல்லப்பட்ட விடயத்திற்கஅப்பாலஇந்திய முதலாளித்துவத்தினசின்னமான அமபானியின் பாஜக ஊடான தாக்குதலமுகமகொடுக்க முடியாமல், அம்பானி குழுமத்தினாலபதவி கவிழ்கப்பட்டக்கூடிய சூழல் உருவானதும், இதனைத் தொடர்ந்து ஆமஆத்மி கட்சியினபதவி துறப்பு நடைபெற்றது என்பதபுரிந்தகொள்ள வேண்டும். -சாகரன

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com