Contact us at: sooddram@gmail.com

 

யாழ் நூலக எரிப்பும் சரவணப்பொய் கையும்!...

1981 மே 31 நல்லிரவு வேளை யாழ் நூலகம் எரித்தழிக்கப்பட்ட  தமிழினத்தின் வரலாற்றுப்பண்பாட்டு படுகொலையின் சூத்திரதாரி; யார் என்று தெரியுமா? சரவணபாவன் எம். பி யின் தந்தை ஈஸ்வரபாதம் தமிழின விரோத ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகால உறுப்பினர். சிங்கள அரசு என்று இன்று சரவணபவான் கூறி வரும் அதே அரசின் சேவகனாக தொழில் புரிந்து வந்த ஓர் போலிஸ் அதிகாரிதான் இவரது தந்தை ஈஸ்வரபாதம். யாழ் கொக்குவில் சம்பியன் வீதியில் இருந்தது சரவணபவானின் வீடு. 1981 மே 31 மாலை வேளை சரவணபாவின் கொக்குவில் வீட்டில் ஒரே கூத்தும் கும்மாளமும். அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் காமின திசநாயக்கா தலைமையில் தென்லிலங்கையில் இருந்து வந்த காடையர் கூட்டம் அந்த வீட்டு முற்றத்தில் குடி போதையில் கூத்தடித்துக்கொண்டிருந்தனர். சரவணபாவானுக்கு அப்போது 28 வாலிப வயது. தந்தை ஈஸ்வரபாதத்துடன் இணைந்து மது போத்தல் உடைத்து காடையர்களுக்கு விருந்து பரிமாறினார் சரவணபாவான்.

தென்னிலங்கையில் இருந்து வந்த காடையர்களுக்கு நிறை வெறி ஏறி கூத்தும் கும்மாளுமாய் சரவணபாவனின் வீடு அல்லோல கல்லோலம். யாழ் நூலகத்தை எப்படி?.. எத்தனை மணிக்கு?... எரித்தழிப்பது என்று சரவணபவானின் கொக்குவில் வீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டன. அப்போது யாழ் துரையப்பா விளையாட்டரங்கின் அருகில் இருந்தது ஓர் தங்கு விடுதி. அதன் அருகேதான் யாழ் நூலகமும். சரவணபாவனின் கொக்குவில் வீட்டில் இருந்து கும்மாளம் அடித்த தென்னிலங்கை காடையர்களும் அமைச்சர் காமினி திசநாயக்காவும் துரையப்பா விளையாட்டரங்கின் அருகில் இருந்த தங்கு விடுதியில் இரவோடிரவாக கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அங்கு அமைச்சர் காமினிக்கும், காடையர் கூட்டத்திற்கும் சரவணபவானின் தந்தை விசுவாமிக்க பொலிஸ் அதிகாரியாக இருந்து காவல் காத்து நின்றார். நள்ளிரவு வேளை தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் நூலகம் எரியத்தொடங்கியது. நூலகத்தை எரித்துவிட்டு வெற்றிப்புன்னகையோடு வந்த காடையர்களுக்கு சரவாணபவானின் தந்தை ஈஸ்வரபாதம் உற்சாகம் பானம் கொடுத்து வரவேற்றார்.

இன்று தமிழ் தேசியம் பேசி திரியும் சரவணபவான் அவர்களும்  28 வயது வாலிப மிடுக்கில் எரியும் நூலகத்தை பாரத்தபடி அங்கே புன்னகைத்து நின்றார்.  இதை கண்டவர்கள் ஆதாரத்துடன் இன்றும் கூறுகின்றார்கள். தெற்காசியாவின் சிறந்த நூலகம் என போற்றப்பட்ட யாழ் நுலகத்தை எரிக்கும் நயவஞ்சக திட்டத்தை தீட்ட இடம் கொடுத்து விட்டு சரவணபாவின் வீடு  எதுவும் அறியாதது போல் அமைதியாக இருந்தது.

தமிழ் பேசும் மக்களின் அறிவுக்களஞ்சியத்தை அழித்தொழித்து அங்கிருந்த தொண்ணீற்றேழாயிரம் நூல்களை எரித்தழித்த பெருந்துயருக்கு துணை போன தமிழின துரோகிகளான பொலிஸ் அதிகாரி ஈஸ்வரபாதமும் அவர் மைந்தன் சரவணபானும் அதை பார்த்து ரசித்து சல்லாபமிட்டனர். மறு நாள் விடிந்ததும் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி அறிந்து மொழியியல் பேரறஞர் வண பிதா டேவிற் அடிகளார் அவர்கள் மாரடைப்பால் துடி துடித்து மரணமடைந்தார்.

தமிழ் நாட்டின் புகழ் பூத்த எழுத்தாளர் சுஐதா அவர்கள் ஆனந்த விகடனில் ஒரு இலட்சம் புத்தகங்கள் தலைப்பில் கட்டுரை எழுதி கவலையை வெளிப்படுத்தினார். போராசிரியர் சிவத்தம்பி அவர்களின் யாழ் நுலாக எரிப்பு குறித்த கருத்தை மொழி பெயர்த்து ஆங்கில கவிஞன் ஒருவனே தனது துயரத்தை வெளிப்படுத்தினான்.

நேற்று என் கனவில்

புத்த பெருமான்

சுடப்பட்டு இறந்தார்.

சிவில் உடை அணிந்த

அரச காவலர்கள்

அவரை கொன்றனர்.

யாழ் நூலகத்தின்

படிக்கட்டருகே

அவரது சடலம்

குருதியில் கிடந்தது.

இப்படி தனது துயரத்தை கவிதையில் வடித்தார் போராசிரியர் நுகுமான்.

சிவில் உடை அணிந்த அரச காவலர்கள் என்று போராசிரியர் நுகுமான் கூறியது சரவணபாவின் தந்தை ஈஸ்வரபாதத்தையும் சேர்த்தே என்றுதான் எண்ண தோன்றுகிறது.

சண்டாளனே!... சரவணபவனே!!... பதில் கூறு.... எமது இனத்தின் அரும் பெரும் பொக்கிசமாம் யாழ் நுலகத்தை  எரித்தழிக்க துணை போன உனக்கு தமிழ் தேசியம் ஒரு கேடா?... யாழ் நூலகத்திற்கு முன்பாக அங்கோர் சரஸ்வதி சிலை. அந்த நூலகத்தில் தேடல் நடத்தி வாசித்து பயன் பெற்று பரீட்சை எழுதி  சித்தியடைந்த எம் தமிழினத்தின் மாணவர்களின் பெற்றோர்கள் அந்த சரஸ்வதி சிலைக்கு முன்பாக பொங்கல் பொங்கி மகிழ்ச்சி கொண்டாடிய எம்மவர்களின் வரலாற்று பொககி;ச்த்தை ஏன் எரித்தழித்தாய்?...  மானத்தமிழன் நீ என்றால்,... நீ பகிரங்க மனிப்பு கேள். இல்லை என்றால் நீ தமிழினத்தையே விற்றுப்பிழைத்த ஈனத்தமிழன். யாரிடம் நீ மன்னிப்பு கேட்டாலும் வரலாறு உன்னை ஒரு போதும் மன்னிக்காது.

(தீப்பொறியன்!)

பிற்குறிப்பு: இதே காமினி திசநாயக்காவின் தலைவர் பிரேமதாஸாவின் ஆசீர்வாதத்துடன்தான் தற்போதைய தமிழ் அமைச்சர் 1989 ல் இந்தியாவிலிருந்து இலங்கை வந்து தனது பாராளுமன்ற அரசியலைத் தொடங்கினார் என்பதுவும் வரலாறு.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com