Contact us at: sooddram@gmail.com

 

அகம்பாவத்தவெளிப்படுத்திய ஆற்றலில்லஅரசியலதலைம

இந்தியாவினபுதிய பிரதமரநரேந்திர மோடியினபதவியேற்பவிழாவிலதன்னுடனகலந்தகொள்ளுமாறஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பஏற்றுககொள்ளாததமட்டுமல்லாதஅததொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனஅனுப்பியிருந்த பதிலகடித மும், தமிழ்ததேசியககூட்டமைப்பினதலைவரஇரா. சம்பந்தனவழமபோன்றவிடுத்த அறிக்கையுமஇவர்களதஉண்மையான சுயரூபம், ஆற்றலுமவிவேகமுமஇல்லாத அரசியலதலைமை, அவர்களதஅகம்பாவமஎன்ப வற்றமுழஉலகிற்குமதெளிவாக வெளிக்காட்டியது.

நாட்டினஜனாதிபதிக்கநிகரானதொரபதவியைததாமவகிப்பதாகவும், ஜனாதிபதி போன்றதொரமக்களதலைவராகவுமதம்மஎண்ணிசசெயற்பட்டுவருமவட மாகாண முதலமைச்சரும், இரா. சம்பந்தனுமஇவ்வாறதாங்களநடந்தகொண்டதனமூலமாக தமதஅரசியலகாய்நகர்த்தலானதஇந்தியாவினபுதிய அரசாங்கத்திடமமேலோங்குமஎனவும், புதிய பிரதமரதமக்கநேரடியாக அழைப்பவிடுப்பாரஎனவுமஎதிர்பார்த்திருந்தனர். ஆனாலஅவர்களதஎதிர்பார்ப்பஎதுவுமநிறைவேறவில்லை.

ஜனாதிபதியினஅழைப்பஏற்காமமூலமாக இவர்களதமக்குளஅதனைபபெருமையாக எண்ணிசசெயற்பட்டமஇவர்களதஅறியாமயையும், உண்மையான சுயரூபத்தையும், விட்டுககொடுக்காத அகம்பாவபபோக்கையுமஇன்றபுதிய இந்தியததலைமையிடமஎடுத்துககாட்டிவிட்டது. ஒரநாட்டினதலைவரதஅழைப்பிற்கஇவர்களநடந்தகொண்ட முறையவைத்தஇந்தியாவினபுதிய பிரதமரதமிழ்ககூட்டமைப்பினரைபபற்றி நிச்சயமநல்லதோரஎடபோட்டிருப்பார்.

இத்தகைய கடுமபோக்குடைய தமிழ்ததலைமஎவ்வாறதமதநாட்டஅரசாங்கத்துடனபேச்சுவார்த்தநடத்திததீர்வகாணபபோகிறார்களஎன்பதபுதிய பிரதமரநரேந்திர மோடி நன்கவிளங்கிககொண்டிருப்பார். அதேசமயமஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினநல்லெண்ணத்தையுமஅவரமுழுமையாகபபுரிந்தகொண்டிருப்பார். இவ்விடயத்திலஉண்மையிலஜனாதிபதி வெற்றி கண்டுள்ளார். ஜனாதிபதி விடுத்த அழைப்பினஏற்றஅவருடனசென்றதமதநல்லெண்ணத்தைககாட்டி காரியத்தைசசாதிப்பதவிடுத்தஅதற்கவியாக்கியானமகற்பிக்க முனைந்தஇன்றதமிழ்ககூட்டமைப்பமூக்குடைபட்டநிற்கின்றது.

தற்போதஇந்தியபபிரதமரசந்திப்பதற்கயாரிடமஉதவி பெறலாமஎன்றகட்சிககூட்டத்திலவைத்ததலைவரசம்பந்தனசக உறுப்பினர்களிடமகேட்குமஅளவிற்கநிலைமவந்துள்ளது. தமிழ்நாடசென்றதமிழக முதல்வரஜெயலலிதாவையசந்திக்க முடியாத நிலையிலிருந்தகொண்டபாரதபபிரதமரதமக்கஅழைப்பவிடுப்பாரஎன எதிர்பார்த்துககாத்திருக்கின்றனர். ஜனாதிபதி ஏற்படுத்திககொடுத்த சந்தர்ப்பத்தஇவர்களமுறையாகபபயன்படுத்தியிருந்தாலதமிழ்ககூட்டமைப்பமீதஇந்தியாவினபுதிய அரசாங்கத்திற்கஒரநன்மதிப்பஏற்பட்டிருக்கும்.

முதலமைச்சரவிக்னேஸ்வரனஜனாதிபதியுடனசென்றாலஅதனாலஅரசாங்கமநன்மபெற்றுவிடுமஎன்பதபோல அறிக்கவிட்டவர்களஇன்றஇலவகாத்த கிளி போல அழைப்பிற்காகககாத்திருக்கின்றனர். தமதஅகம்பாவத்தினாலும், விவேகமுமஆற்றலுமஇல்லாத அரசியலஆளுமயாலுமதலைகுனிந்தநிற்கின்றனர். தாமமட்டுமல்லாதவட பகுதிததமிழமக்களையுமஇவர்களதலைகுனிய வைத்துள்ளனர். இன்றுமவிழுந்தவனமீசையிலமணபடாத கதையாக இததமக்குககிடைத்த வெற்றி என்பதபோலவஇவர்களமக்களஏமாற்றி வருகின்றனர்.

முதலமைச்சரவிக்னேஸ்வரனஜனாதிபதியுடனகூடசசெல்லாமையினாலஜனாதிபதிக்கஒருவிதமான குறையுமஏற்டவில்லை. மாறாக அங்கஎதிர்பாரத்ததவிடவுமஅமோக வரவேற்பகிடைத்தது. இந்திய ஊடகங்களிலஎமதஜனாதிபதியஅதிமுக்கியத்துவமபெற்றிருந்தார். தமிழ்நாட்டிலஎத்தனையகூச்சலபோட்டார்கள். ஆனாலஅவற்றுக்கதமிழக ஊடகங்களதமதஎதிர்ப்பவெளியிட்டன. வைகடில்லியிலகறுப்புககொடி காட்டி ஆர்பபாட்டமசெய்தார். எவருமகண்டகொள்ளாத நிலையிலபொலிஸாரினாலவிரட்டப்பட்டகைதசெய்யப்பட்டார்.

ஜனாதிபதி தனதசாணக்கியத்தினாலநல்லெண்ணத்தைககாட்டுமுகமாக இலங்கையிலதடுத்தவைக்கப்பட்டிருந்த அனைத்தஇந்திய மீனவர்களையுமவிடுவித்தார். அங்கசென்றிருந்த போதபுதிய பிரதமருடனசுமாரஅரமணி நேரமமீனவரபிரச்சினஉட்பட பல விடயங்களதொடர்பாக கலந்துரையாடினார். எமதஜனாதிபதியினநல்லெண்ணத்திற்குபபிரதி உபகரமாக இந்தியாவிலுள்ள எமதநாட்டமீனவர்களவிடுவிக்க அங்கநடவ டிக்கஎடுக்கப்பட்டுள்ளது. அவர்களிலபெரும்பாலானோரவடபகுதி மீன வர்கள், உண்மையிலமுதலமைச்சரவிக்னேஸ்வரனஜனாதிபதியுடனகூடவசென்றசெய்திருக்க வேண்டிய விடயமஇது.

உண்மையிலதமிழ்ககூட்டமைப்பஇவ்விடயத்திலசாணக்கியமாக நடந்தி ருக்க வேண்டுமஎன்பதபொதுவாக தமிழ்பபுத்திஜீவிகளினகருத்தாக இருப்பதைககாண முடிகிறது. முப்பதவருட கால பயங்கரவாதபபோராட்டததினாலபாதிக்கப்பட்டசலிப்படைந்தவெறுப்புற்றிருக்குமதமிழமக்களுக்கஒரதீர்வினைககாண தமிழ்ககூட்டமைப்பமுன்வர வேண்டுமஅல்லததீர்வைககாணுமாறஅரசாங்கத்திடமகூறிவிட்டஒதுங்கிககொள்ள வேணடும். யுத்தமமுடிவடைந்தஇன்றஐந்தவருடங்களகடந்த நிலையிலுமதீர்விலஒருசிறமுன்னேற்றமுமகாண முடியாத நிலைக்கஇந்தததமிழகூட்டமைப்பகாரணமாக இருந்தவருகிறது. அரசாங்கத்தகுறகூறுவதமட்டுமஇவர்களதசெயலாக உள்ளது.

புலிகளதமிழீழமகாணப்போவதாக முப்பதவருடமாகபபோராடினார்கள். கண்ட பலனஎதுவுமில்லை. இப்போதஐந்தவருட அரசியலதீர்வகாண்பதாக தமிழ்ககூட்டமைப்பபோராடுகிறது. இதஇன்னமுமஎத்தனவருடங்களதொடரபபோகின்றததெரியவில்லை. இந்நிலையிலஅப்பாவிததமிழமக்களஏமாற்றப்படுகின்றனர். தமிழ்ககூட்டமைப்பினரஒன்றமட்டுமவிளங்கிககொள்ள வேண்டும். அதாவதஇனிவருமகாலத்திலஇந்த அரசாங்கமதொடர்ந்துமஆட்சியிலஇருக்கபபோகின்றது. அதிலுமபாராளுமன்றத்திலசாதாரண பலத்தவிடவுமமூன்றிலஇரண்டபெருபான்மைபபலத்தகொண்டிருக்கிறது. அதனாலஆட்சி மாறும், பிரச்சினைகளைததீர்க்கலாமஎனககனவகாண்பதஎன்பதநடபெறாத ஒன்று. எனவே, இந்த அரசாங்கத்துடனஒருவிதமான விட்டுககொடப்புடனஏதோவொரவகையில இணங்கிசசென்றதீர்வினைககாண்பதபுத்திசாலித்தனமாக அமையும். இன்றசர்வதேசமதமிழ்ககூட்டமைப்பமுற்றாகககைவிட்டுள்ள நிலையகாணப்படுகின்றது. இனிவருமகாலங்களிலவெளிநாடுகளிலகூட புலி ஆதரவாளர்களஇயங்க முடியாத நிலஏற்படடுள்ளது. உலக நாடுகளஇலங்கஅரசாங்கத்துடனகைகோர்த்துசசெயற்பட வுள்ளது. இதனஆரம்பத்தமலேசியா, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, இந்தியபோன்ற நாடுகளதொடக்கி வைத்துள்ளன.

தமிழ்ககூட்டமைப்பகாலந்தாழ்த்துமஒவ்வொரநாளுமதமிழமக்களததீர்வமுயற்சியிலபின்னடைவையஏற்படுத்தும். தமதஅரசியலஇருபபிற்காக தமிழமக்களதவாழ்வைககேள்விககுறியாக்காதஅரசாங்கத்துடனஇணைந்தஅம்மக்களுக்கநல்லதோரதீர்வினைககாண தமிழ்ககூட்டமைப்பமுன்வர வேண்டுமஎன்பதஎமதவேண்டுகோளாகும். அகம்பாவமும், ஆளுமையில்லஅரசியலும், முட்டாளதனமான அறிக்கைபபோராட்டமுமதமிழமக்களமுள்ளிவாய்க்காலநிலைக்கமீண்டுமஇட்டுசசெல்லும். எனவே, அரசாங்கத்தினநல்லெண்ண சமிக்கைகளைபபுரிந்தபாராளுமன்றததெரிவுககுழுவிலஇணைந்ததமதகருத்துக்களமுன்வைத்தமுறையானதொரதீர்வைககாண்பதசாலச்சிறந்தது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com