Contact us at: sooddram@gmail.com

 

ஒரஉறவஅழைக்குதமறஉறவதடுக்குது!

புதிய ஊரிலபுதிதாக ஒரவீடகட்டுகிறோம். புதமனபுகவிழாவிற்கநமதஉற்றார். உறவினரநண்பர்களமட்டுமல்ல, அண்டஅயலவீட்டுக்காரர்களையுமஅழைக்கிறோம். காரணமஅதனமூலமஅவர்களநமக்கஅறிமுக மாகிறார்கள். நண்பர்களாகிறார்கள். நமக்கஅவசியமஅவசரமஎன்றாலமுதலிலவருவதஅயலவர்கள்தான். உறவினர்களஅல்ல. சில வேளநாமவீடகட்டுமகாலத்திலஅடுத்த வீட்டுககாரர்களோடசில மோதலஉரசலஇருந்திருக்கலாம். அதஎல்லாமநாமபொருட்படுத்துவதில்லை. நல்ல நிகழ்ச்சிக்கஅனைவருமவரவேண்டுமபங்கபெறவேண்டுமஎன்பதநோக்கம். ஆகவஅழைக்கிறோம்.

நரேந்திர மோடி அவர்களமாநில அரசியலிலேயஉழன்றவர். தேசிய அரசியலிலஅனுபவமஇல்லை. சர்வதேச அரசியலிலஈடுபடுமவாய்ப்பஅவசியமவரவில்லை. இப்போததேசிய அரசியலுக்கவந்துள்ள அவரசர்வதேச அரசியலிலுமதனதபங்கசெய்ய வேண்டிய நிலையிலஉள்ளார். ஆகவஅண்டஅயலநாடுகளினதலைவர்களினஅறிமுகம் - சிநேகிதமஅவருக்கஅவசியம். அப்போதுதானபிரச்சினைகளவரும்போதஉடனடியாக அவர்களஅணுகி தீர்வகாண முடியும்.

தனததேர்தலபரப்புரையின்போதமோடி பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கமீதகடுமையாகசசாடினார். அதஒருவித பதட்ட உணர்வவட நாட்டிலதந்ததுமஉண்மை. அததந்தகடுமையானவர்” என்ற கருத்தஅவரமாற்ற முயல்வதுமதவறல்ல.

இதைப்பாருங்கள் “முந்தைய ஐக்கிய முற்போக்ககூட்டணி அரசஒன்றுமசெய்யவில்லஎன்றகூறுவதநானநம்ப வில்லை. அவர்களஅரசதங்களாலமுடிந்ததசெய்திருக்கிறார்கள்” நரேந்திர மோடி.

என்ன இது? நம்ப முடியவில்லையா? இவரதானஅப்படி பட்டி தொட்டி எல்லாமபறந்தபறந்து, ஐக்கிய முற்போக்ககூட்டணி அரசஒன்றுமசெய்யவில்லஎன்றகூறினார். இத்தனகாலமுமநாடு - நாசமகாங்கிரஸஎன்றபேசி வந்தவரதூங்கி எழுந்தவனபோலஇப்போதபேசுகிறார்.

ஆமாம், நேற்றஅவர்களஉள்ளஇருந்தார்கள். இவரவெளியிலஇருந்தகலவீசினார். இப்போதஇவரஉள்ளஇருக்கிறார். நேற்றஅவரஅரசியலவாதியாகபபேசினார். இன்றநிர்வாகியாகபபேசுகிறார்.

அரசியலவேறு, அரச நிர்வாகமவேறு. இந்த இரண்டையுமகுழப்புவோரஅல்லதஅரசநிர்வாகத்தையுமஅரசியலாக்குவோராலமக்களபெரிதுமபாதிப்படையவர். இன்றைய தமிழ்நாட்டிலஇதனைககாணலாம்.

எதிர்ககட்சியிலஇருந்தநாரநாராகககிழிப்பவரகையிலபொறுப்பபோனதுமஅவர்களநிலமாறிவிடும். காரணமஅரசாணையைககையிலவைத்திருப்பவருக்கசில கடப்பாடுகளஉண்டு.

சிலவேளைகளிலதங்களதவிருப்பவெறுப்புகளஒதுக்கி வைத்துவிட்டஅல்லதஅதற்கஎதிராக செயலபடவேண்டிய நடமுறைகளுமஇருக்கும். இங்கஉணர்ச்சிகளுக்கஇடமஇருக்காது. பொதுமக்களுக்கஅததெரியாது.

இதநிற்க, இந்தமுடிசூட்டவிழாவில்” கலந்தகொள்ள 4000 பேர்களுக்கஅழைப்பவிடுக்கப்பட்டிருந்ததாம். ஆனாலஅவரதகுடும்பத்தைசசேர்ந்த யாருக்குமஅழைப்பில்லை.

வைகஅவர்களமோடி அவர்களையுமராஜநாதசிஙஅவர்களையுமநேரிலசந்தித்தஇலங்கஅதிபரவேண்டாமஎன்றகேட்டுககொண்டார். அவர்களஒப்பவில்லை. அதையுமமீறி வைகஎதிர்ப்பஆர்ப்பாட்டமடெல்லியிலசெய்ததபா.ஜ.க வினரஅவமதித்ததபோலஆகும். மாறாக சென்னையோடஅதனமுடித்திருக்கலாம்.

இதபா.ஜ.க முகாமிலவைகமீதஅதிருப்தியைககொண்டவரும். அவரோடநெடுந்தூரமபயணிக்கததயங்குவர். ராஜ்யசபமந்திரி பதவி என்பதெல்லாமசந்தேகமே. ஈழ கோரிக்கைக்கவட நாட்டிலஆதரவில்லஎன்பதநாமஉணரவேண்டும். நாளகாம்மன்வெல்தமாநாட்டிலஇருவருமகைகுலுக்கி போட்டஎடுப்பர். அப்போதவைகஎன்ன செய்வார்?

அனைத்ததமிழபத்திரிகைகளுமமோடியினஅழைப்பஆதரித்தஎழுதின. ஆர்ப்பாட்டங்க ளையுமகண்டித்தன. பெரும்பாலான வாசகரகருத்துமவைகோவிற்கஎதிராகவஇருந்தது. இதபடித்துபபாருங்கள்.

அடிபட்ட புலி யாரையாவதஅடித்ததின்றால்தானஅதற்கநிம்மதி இருக்குமாம். பாவம், அவரஎந்த கட்சியிலசேர்ந்தாலும், எவ்வளவஉணர்ச்சிகளதூண்டி விட்டபேசினாலுமதமிழக மக்களஅவரபேச்சநிராகரித்தவிடுகிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா, ராமதாஸ், விஜயகாந்த், ரஜினிகாந்தஇப்போததானமலபோலநம்பி இருந்த நரேந்திர மோடி. இனி வேறகட்சிகளஇல்லையே, யாருடனசேருவது, எப்போதசட்டமன்றமநாடாளுமன்றமசெல்வது...?

மோடி பதவி ஏற்பவிழாவிலபங்கேற்றபெருமிதத்துடனஇருப்பாரஎன்றபார்த்தால், அதுவுமஇப்படி ஆகிவிட்டதே? கலிங்கத்தகுயிலஇப்படி புழுதியாகிபபோய்விட்டதஎன்றநானவருந்துகிறேன்.

மோடி சூத்திரமணிலிளியி பிலிஞிணிஸிழிமி இப்போதவேலசெய்ய ஆரம்பித்திருக்கிறது. வைகஇனி தனிமைப்படுத்தப்படுவார். இவரஇப்போதசேர வேண்டிய இடமமீண்டுமதாயகழகமதிராவிட முன்னேற்ற கழகம். 18-19 ஆண்டுகளதனியாக போராடியாயிற்று. தெளிவான திட்டமகொள்கஏதுமஇல்லை. வெறுமகாகித புலி - இலங்கையிலதமிழஈழமஎன்ற சொல்லமட்டுமஜெபித்துககொண்டிருக்கிறார்.”

ஆர். எஸ். எஸ். அமைப்பினஅதிகார பூர்வ ஆங்கில இதழான ஆர்கனைசர்னமுன்னாளஆசிரியரசேஷாத்ரி சாரி. பா.ஜ.கவினதேசிய செயற்குழஉறுப்பினராக இருக்குமமும்பவாழதமிழரான இவர் தி இந்துவுக்கஅளித்த சிறப்புபபேட்டியில

ராஜபக்ஷவைததவிர்த்திருக்க முடியாதா?

எப்படி முடியும்? சார்கநாடுகளஅழைக்கும்போதஇலங்கஅல்லதபாகிஸ்தானமட்டுமவர வேண்டாமஎன்றகூற முடியுமா? இந்தியாவுக்கஎதிரி நாடகிடையாதஎன்பதஎங்களகருத்து. அனைவரிடமுமநேசக்கரமநீட்டவஇந்தியவிரும்புகிறது.”

இலங்கைபபிரிவினையஎதிர்க்கிறோமஎன்றுமஅவரசொன்னார். அப்படியானாலதமிbழ தனிஈழ ஆதரவாளர்களினநிலஎன்ன? இவரபேட்டியினமூலமபா.ஜ.க வினஇலங்ககொள்கஎன்னவென்பததெளிவாகி விட்டது.

தமிழஆர்வலர்களஎன்றசொல்பவர்களகாங்கிரஸஆட்சியிலஜல்லி கட்டகாளைகளாக துள்ளிததிரிந்ததுபோலஇனியுமதுள்ள முடியாது. தமிழக முதல்வருமஅடக்கி வாசித்தாலதானகேட்டதகிடைக்கும். நிச்சயமாக தமிழகமபுதிய அரசியலசூழலசந்திக்கப்போகிறது.

இலங்கையுமபாகிஸ்தானுமதங்களசிறையிலஇருந்தஇந்திய மீனவர்களவிடுதலசெய்வதாக அறிவித்ததபிரதமரமோடி தனதட்விட்டரிலவரவேற்றார். மக்களுமவரவேற்றனர்.

இதைபபடியுங்கள

வுர்ஐசுருஆயுடுயுஐ கசழஅ முரஅயச

இதமோடி அரசினமுதலவெற்றி

புயரவாயஅ கசழஅ ஊhநnயெi

யு சiபாவ கழழவ கழசறயசன...வுiஅந ளாழரடன டிந அயனந வழ pசழஎந றiவளinஉநசந நககழசவள டில ழநயனயடட pயசவiஉரடயசடல வாந pழறநசள வாயவ டிந in ளுசi டுயமெய வாயவ வை ளை ய பசநயவ டநயி கழசறயசன iனெநநன .

சு.ஆ.ஆயழொயசயn ஆயழொயசயn கசழஅ ளுயn சுயஅழn

பேச்சவார்த்தநடத்தாமலேயமோடிக்ககிடைத்த வெற்றி இது. பதவியேற்பவிழாவுக்கஅழைத்ததனநிமித்தமஒரநாடுகளுக்கஇடையநல்லுறவவளரவித்திடப்பட்டிருக்கிறது. இதனமுதலபலனஇந்திய மீனவர்களினவிடுதலை. இப்பொழுதுமதமிழகட்சிகளதிருப்தி அடைய மாட்டார்கள். இந்திய மீனவர்களதானவிடுதலை, தமிழகமீனவர்களஎன்றகூறவில்லையஎன்றகுறகூறுவார்கள். அவர்களஜனாதிபதி ராஜபக்ஷவவேற்றுக்கண்ணுடனபார்ப்பதால், இந்தியாவுமஅவரஅப்படியபாவிக்கவேண்டுமஎன்ற குறிக்கோளுமகுறுகிய எண்ணமுமகொண்டவர்கள். அவர்களதிருந்தவமாட்டார்கள். ஆரியககூத்தாடினாலுமகாரியத்திலகண்ணஇருப்பவரமோடி என்ற பெயரஅவரஎடுத்துள்ளார். முதனமுதலாக அவருடன் கை குலுக்கிய பிரதமரநவாஸஷெரிப.. இலங்கஅதிபரோடுமஅவரகலந்துரையாடினார். இதநல்ல சகுனமஅல்லவா?

கீழபடியுங்களதினமணி 24.05.2014 ஆசிரியரதலையங்கத்தினஒரபகுதியை.

நரேந்திர மோடியினநல்லெண்ணத்தை, அவராலதொடர்ந்தவிமர்சிக்கப்பட்ட பாகிஸ்தானபுரிந்துகொண்டு, பாகிஸ்தானபிரதமரநவாஸஷெரீபபதவி ஏற்பவிழாவுக்கவர இருக்குமநிலையில், இலங்கஅதிபரராஜபக்ஷ, பதவி ஏற்பவிழாவுக்கவருவதற்கதமிழகத்திலிருந்தஎதிர்ப்புககுரல்களவருவதமிகவுமவருத்தத்திற்குரியது. நரேந்திர மோடிக்கவிசவழங்க மறுத்த அமெரிக்க அரசு, அவரபிரதமரானவுடனராஜாங்க ரீதியிலான அழைப்பவிடுத்திருப்பதநமததமிழகததலைவர்களகருத்திலகொள்ள வேண்டும்.

ராஜபக்ஷவுடனபேசமாட்டோம். அவரஅழைக்க மாட்டோம். என்றநாமமுடிவெடுத்தால், போருக்குபபினவாழததுடிக்குமலட்சக்கணக்கான தமிழர்களஈழத்திலஉயிருடனஇருக்கிறார்களே, அவர்களகதி என்ன?

அதிபரராஜபக்ஷவுடனபேசாமலஇருப்பதாலஇலங்கையமுற்றிலுமாகபபுறக்கணிப்பதாலநாமசாதிக்கபபோவதஎன்ன என்பததமிழக அரசியலகட்சிகளசிந்திக்க கடமைப்பட்டுள்ளன. கடைசியாக ஒரவார்த்தை. நமக்குபபிடிக்கிறதஇல்லையோ, பாகிஸ்தானுமஇலங்கையுமநமதஅண்டைய நாடுகள். அந்த நாடுகளுடனநட்புறவபாராட்டி நாமஇயங்கியாக வேண்டும். ஆபிரிக்காவுக்கஅப்பால், அல்லதஅண்டார்டிக்காவுக்குபபக்கத்திலவிலகிப் போ என்றசொல்ல முடியாது”.

தினமணி.

எம்.எஸ். ஷாஜஹான

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com