Contact us at: sooddram@gmail.com

 

யாழபொதுநூலகமுமசாதி வெறியர்களும

ய்க்கிய தேசியககட்சியினஅப்போதைய அமைச்சர்களான காமினி திஸநாயக்க, சிறிலமத்தேயு, பெஸ்டஸபெரேரஆகியோரினஆணையின்பேரில் 1981ல் யாழ்பொதநூலகமமுற்றாக எரியூட்டப்பட்டது. 1994ல் சமாதானத்தினபெயராலஆட்சியதிகாரத்தைககைப்பற்றிய சந்திரிகபண்டாரநாயக்கசமாதானத்திற்கான யுத்தத்தை’ நடாத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைககொன்றகுவித்தயாழ்ப்பாணத்தைககைப்பற்றினார். சமாதானத்திற்குபபதிலாக அடக்குமுறைசசட்டங்கள், சிறைகள், செம்மணிபபுதைகுழிகளெனததமிழமக்களுக்கவழங்கிய சந்திரிகயாழமக்களுக்கஅரிசி, பருப்பு, மின்சாரமெனசசில கவர்ச்சிகரமான திட்டங்களையுமவழங்கினார். அவற்றிலமுக்கியமானதயாழபொதுநூலகபபுனரமைப்புததிட்டம். சனாதிபதியினசிறப்பநிதி ஒதுக்கீடுமபுனர்வாழ்வஅமைச்சகத்தினநிதி ஒதுக்கீடுமாக மொத்தம் 120 மில்லியனரூபாயயாழபொதநூலகத்தைபபுனரமைக்க ஒதுக்கப்பட்டது.

 1944-ல் உரும்பிராயிலஒரதலிதகுடும்பத்திலபிறந்த செல்லனகந்தையனதனதபதினாறாவதவயதிலயாழநகரசபையிலஓரஅடிமட்டததொழிலாளியாக வேலையிறசேர்ந்தார். அவரஅங்கமுப்பத்தெட்டவருடங்களவேலசெய்தார். தமிழரவிடுதலைககூட்டணியிலஇணைந்தஅரசியலிலதீவிரமாக ஈடுபட்ட செல்லனகந்தையன் 1997-ல் தேர்தலிலவெற்றிபெற்றமாநகரசபஉறுப்பினராகி 2001-ல் யாழமாநகர சபையினதுணமேயரானார். பின்பு 16 ஜனவரி 2002-ல் அவரயாழநகரபிதாவாகபபதவியேற்றார். யாழ்ப்பாணத்தினமேயர்களவிடுதலைபபுலிகளினமுக்கிய கொலஇலக்காகவஎப்போதுமிருக்கின்றார்கள். அல்பிரடதுரையப்பா, சிவபாலன், சரோஜினி யோகேஸ்வரனஆகிய மேயர்களபுலிகளாலகொல்லப்பட்டிருந்த உயிர்பபாதுகாப்பற்ற கொலைசசூழலிற்தானசெல்லனகந்தையனமேயரபொறுப்பஏற்றிருந்தார்.

பெப்ரவரி 2003-ல் செல்லனகந்தையனதலைமையிலஇயங்கிய மாநகர சபஒதுக்கப்பட்ட 120 மில்லியனரூபாய்களிற்குமான நூலகபபுனரமைப்பவேலைகளநிறைவேற்றியது. தொண்ணூற்றொன்பதசதவீதமான வேலைகளநிறைவபெற்றுவிட்டன எனததலைமைககட்டட நிர்மாணபபொறியியலாளரமாநகர சபையிலஅறிக்கசமர்ப்பித்தார். திட்டமிடப்பட்டிருந்த பணிகளிலநூலகககட்டடத்திற்கமின்தூக்கி பொருத்துவது, சிற்றுண்டிச்சாலஅமைப்பது, குளிரூட்டிசசாதனமபொருத்துவதபோன்ற வேலைகளஎஞ்சியிருந்தன. எனினுமஒதுக்கிய நிதி முடிந்திருந்தது. எதஎப்படியிருப்பினுமஇந்த மின்தூக்கி, குளிரூட்டி வசதிகளின்மநூலக வாசிப்பைககுறிப்பாகபபாதித்திருக்கபபோவதில்லை. ஏற்கனவஇயங்கிக்கொண்டிருந்த சின்னஞ்சிறிய தற்காலிக நூலகத்திற்குளஇருபத்தியிரண்டவருடங்களாக அல்லலுற்றுக்கொண்டிருந்த மாணவர்களிற்குமஅறிவுததுறையினருக்குமபொதுமக்களிற்குமயாழபொதநூலகமமீண்டுமஇயங்கததொடங்குவதஉற்சாகமான செய்தியாகவேயிருந்தது.

ஒன்பததமிழரவிடுதலைககூட்டணி உறுப்பினர்களையும், ஆறஈழமக்களஜனநாயகககட்சி உறுப்பினர்களையும், ஆறதமிழீழ மக்களவிடுதலைககழக உறுப்பினர்களையும், இரண்டஈழமக்களபுரட்சிகர விடுதலமுன்னணி உறுப்பினர்களையுமகொண்ட மாநகரசபபுனரமைக்கப்பட்ட நூலகத்தை 14.02.2003-ல் திறப்பதெனவுமதிறப்புவிழநிகழ்விற்கமேயரசெல்லனகந்தையனதலைமவகிப்பதெனவுமதமிழரவிடுதலைககூட்டணியினதலைவர் வீ. ஆனந்தசங்கரி நூலகத்தைததிறந்தவைப்பதெனவுமஏகமனதாகததீர்மானமநிறைவேற்றியது.

அவ்வளவுதான்! யாழ்ப்பாணத்தினஆதிக்க சக்திகளஒன்றுகூடி ‘லிப்டஇல்லை, கன்டீனஇல்லை, ஏ.சி இல்லஎப்படி நூலகத்தைததிறக்க முடியும், அங்கஎப்படிபபடிக்க முடியும்?’ எனககண்டனங்களைததெரிவித்தனர். பலபத்துககண்டனததுண்டறிக்கைகளையுமநகரமமுழுவதுமவிநியோகித்தனர். சாவகச்சேரி கைத்தொழிலவணிக மன்றம், யாழஆசிரியர்களசங்கம், சர்வதேச மாணவரபேரவபோன்ற பல அமைப்புகளநூலகத்தைததிறக்கககூடாதஎன்றஅறிக்கைகளவெளியிட்டன. உச்சக்கட்டமாக வெகுஜன ஒன்றியத்தினரயாழபொதநூலகத்தைததிறப்பதைககண்டித்ததிறப்புவிழநாளன்றயாழ்ப்பாணமமுழுவதுமபூரண கடையடைப்புமகரிநாளுமநடாத்துவோமெனககொக்கரித்தனர். புலிகளதொடர்ச்சியாக யாழமேயரசெல்லனகந்தையனமிரட்ட ஆரம்பித்தார்கள். சதிமேறசதி பின்னப்பட்டது. சூழ்ச்சி வியூகங்களவகுக்கப்பட்டன. நூலகத்தைததிறக்க விடாமறசெய்வதற்கஅத்தனஆதிக்க சக்திகளுமகரமகோர்த்துககளத்துக்கவந்தன. தேசிய நாளிதளானதினக்குரல்’ தனது 16.02.2003 பதிப்பிலசெல்லனகந்தையனைசசாதி அடையாளங்களுடனவரைந்த சாதிவெறிககேலிசசித்திரமஒன்றையுமவெளியிட்டது. மிகககவனமாக இந்தககேலிசசித்திரமதினக்குரலினயாழபதிப்பிலமட்டுமவெளியாகியது.

செல்லனகந்தையனுக்கஎதிராகககமுக்கமாகபவிரிக்கப்பட்ட சாதிவெறி வலையினமுக்கிய கண்ணிகளைசசுருக்கமாகபபார்த்துவிடுவோம்:

05.02.2003: பதினான்காமதிகதி திறந்தவைக்கப்படவிருக்குமநூலகத்தைததிறந்தவைப்பதிலஅவசரமகாட்ட வேண்டாமென யாழமாவட்டபபுலிகளினஅரசியற்துறைபபொறுப்பாளரஇளம்பரிதி கூட்டமைப்பினரிடமபேசினார்.

10.02.2003: யாழபல்கலைககழக மாணவர்களஎன்றதம்மஅறிமுகப்படுத்திக்கொண்ட இரஇளைஞர்களமாலை 6.30 மணியளவிலசெல்லனகந்தையனஅவரஅலுவலகத்திறசந்தித்துபபதினான்காமதேதி திட்டமிட்டபடி நூலகமதிறக்கப்பட்டாலநான்காவதஅனைத்துலகததமிழாராய்ச்சி மாநாட்டினஇறுதிநாளநிகழ்ந்ததபோன்றதொரஇரத்தக்களரியைசசந்திக்க நேரிடுமென்றமேயரமிரட்டினர்.

12.02.2003: வன்னியிலிருந்தவந்திருந்த விடுதலைபபுலிகளினமுக்கிய உறுப்பினரசொலமன், இன்னொரபுலி உறுப்பினரசிறிலமற்றுமஇன்றைய தமிழ்ததேசியககூட்டமைப்பினபாராளுமன்ற உறுப்பினருமபுலிகளினமுன்னணி அமைப்பான சர்வதேச மாணவரபேரவையினஅன்றைய தலைவருமான கஜேந்திரனஆகியோரமாநகர சபஅலுவலகத்திற்குளநுழைந்தநூலகத்தைததிறக்கககூடாதென செல்லனகந்தையனஎச்சரித்தனர். அன்றிரவபதினொரமணியளவிலபுலிகளயாழபொதுநூலக வளாகககாவலாளியைததுப்பாக்கி முனைகளிலஅச்சுறுத்தி அவரிடமிருந்தபிரதான வாயிறசாவி, நூலக மற்றுமஅலுவலகசசாவிகளஅபகரித்துசசென்றனர்.

13.02.2003: காலையிலபுலிகளினஅரசியறதுறைபபொறுப்பாளரஇளம்பரிதி மாநகரசபஅலுவலகமசென்று, மேயரசெல்லனகந்தையனிடமுமசபஉறுப்பினரமுகுந்தனிடமுமபூட்டிய அறையினுளவிவாதித்தார். பினஇளம்பரிதி செய்தியாளர்களிடமபேசுகையில் “திறப்புவிழநடைபெறுவதமக்களவிரும்பவில்லை. எனவதிறப்புவிழாவஒத்திவைக்க வேண்டும். இன்றைய சமாதானசசூழ்நிலையிலஏனஓரஇரத்தக்களரியஉருவாக்க வேண்டும்? எனவநூலகததிறப்புவிழாவநிறுத்தி வைக்குமாறமேயரைககேட்டுள்ளேன்” என்றார். பினமேயரசெல்லனகந்தையனபத்திரிகையாளர்களிடமபேசுகையில் “திறப்புவிழாவநிறுத்துமாறஇளம்பரிதி கேட்டார். நானமற்றைய சபஉறுப்பினர்களிடமபேசி முடிவெடுப்பதாக அவருக்குசசொல்லியுள்ளேன்” என்றார். நானுமகுடும்பஸ்தன்” என்றசெய்தியாளர்களிடையதெரிவிக்கவுமசெல்லனகந்தையனதவறவில்லை. அன்றமாலையசெல்லனகந்தையனதனதமேயரபதவியஇராஜினாமாசசெய்தார்.

நூலகததிறப்புவிழபுலிகளாலதடுத்தநிறுத்தப்பட்டதைககுறித்தவீ.ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையிலஇவ்வாறசொன்னார்: “யாழ்ப்பாணசசமூக அமைப்பிலமிகவுமதாழ்த்தப்பட்ட சமூகத்தைசசேர்ந்த ஒருவரஇந்த மாநகர சபையினஆயுட்காலமமுடியுமவேளையிலஉலகமமதிக்கத்தக்க ஒரசெயலைபபூர்த்தி செய்து, அதனபெருமையைபபெறுமசந்தர்ப்பத்தைபபறிப்பதமனச்சாட்சி உள்ள எந்தவொரமனிதனாலுமஏற்றுக்கொள்ள முடியாததஎன்பதஇவர்களபுரிந்துகொள்ள வேண்டும். யாழமாநகர சபையினவளர்ச்சிக்கசெல்லனகந்தையனசெய்த சேவைகளயாருமஎளிதிலமறந்துவிட முடியாது. இந்தபபெருமையைபபெறவிடாதசெல்லனகந்தையனஅவர்களைததடுக்குமவரலாற்றுததவறஎன்றாவதஒருநாளஇவர்களஉணர்ந்துதானஆகவேண்டும்”.

யாழமாநகர சபையினமுன்னாளமுதல்வரசெல்லனகந்தையன் 01.03.2003ல் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கவழங்கிய செவ்வியிலிருந்தஒரபகுதி: “இந்த நூலகமதிறக்கப்படுவதாலபுலிகளுக்கஎதுவித பிரச்சினையுமில்லை. அவர்களநூலகமதிறப்பதைததடுத்ததிற்குபபின்னாலவேறோரகாரணமுள்ளதஎன்றநானகருதுகிறேன். நானஇந்த நாட்டினசிறுபான்மைசசமூகத்துளஒரசிறுபான்மைசசமூகத்தைசசேர்ந்தவன். யாழபொதுநூலகததிறப்புவிழாககல்வெட்டிலஒரதாழ்த்தப்பட்ட சாதியைசசேர்ந்தவனினபெயரபொறிக்கப்படுவதஅவர்களவிரும்பவில்லை. ஆமபுலிகளமுற்றமுழுதாகசசாதிய அடிப்படையிலேயஇபபிரச்சினைகளஅணுகினார்களஎன்றநானநினைக்கிறேன்”.

வீ. ஆனந்தசங்கரியினஅறிக்ககுறித்தசெல்லனகந்தையனினசெவ்வி குறித்தஇன்றுவரைக்குமபுலிகளஅவர்களதஆதரவாளர்களஎதுவுமபேசாமலகள்ள மௌனமகாத்துக்கொண்டிருக்கிறார்கள். செல்லனகந்தையனபதவி விலகிய சில மாதங்களிலேயயாழபொதுநூலகமஎதுவித பிரச்சினையுமில்லாமலதிறந்தவைக்கப்பட்டதுமஇங்ககவனிக்கத்தக்கது.

(பெப்ருவரி 2007-ல் எழுதிய 'வசந்தத்தினஇடிமுழக்கம்' என்ற நீள்கட்டுரையிலிருந்தஒரபகுதி. முழுமையான கட்டுர 'வேலைக்காரிகளினபுத்தகம்' தொகுப்பிலுள்ளது.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com