Contact us at: sooddram@gmail.com

 

நகைச்சுவைக்குரிய ஒருவராக ஆகிக்கொண்டிருக்குமவிக்கினேஸ்வரன

சில தினங்களுக்கமுன்னரஇடம்பெற்ற ஊடகவியலாளரசந்திப்பொன்றினபோததமிழதேசியககூட்டமைப்பினதேசியப்பட்டியலநாடாளுமன்ற உறுப்பினரஎம்.ஏ.சுமந்திரன், எதிர்வருமஜனாதிபதிததேர்தலின்போதஎதிர்க்கட்சிகளினபொதவேட்பாளராக, வடக்கமாகாண சபையினமுதலமைச்சரவிக்னேஸ்வரனநிறுத்த வேண்டுமென முன்மொழிந்திருக்கிறார். இதகுறித்து, ஜக்கிய தேசியககட்சி மற்றுமஜே.வி.பி ஆகிய எதிரணிகளஎன்ன நினைக்கின்றன? என்றகேள்வி எழுப்பியிருந்தார். இதஊடகவியலாளரசந்திப்பிலபேசிய மனோகணேசனுமஇதற்கஆதரவாக பேசியதுடன், எதிர்ககட்சியினரவிக்னேஸ்வரனஒரதமிழரஎன்பதகாரணம்காட்டி, இந்த முன்மொழிவநிராகரிக்க மாட்டார்களஎன்றதானநம்புகிறாரஎன குறிப்பிட்டிருந்தார். இதஊடக மட்டத்திலபரபரப்பஏற்படுத்தியிருந்தது. இம்மாதம் 7ஆம் திகதி ‘ராவயபத்திரிகையிலஅரசியலஆய்வாளரகுசேலபெரேரஎழுதியிருந்த கட்டுரஒன்றிலேயஇந்தககருத்தமுதனமுதலாக வெளியிட்டிருந்தார். இதனஅடியொற்றியசுமந்திரனஇந்த விடயத்தஊடக அரங்கிற்ககொண்டவந்திருந்தார்.

கூட்டமைப்பிலஇரா.சம்பந்தனுக்கஅடுத்தஅபிப்பிராயங்களசொல்ல வல்லவராக ஊடகங்களாலநோக்கப்படுமசுமந்திரன், இவ்வாறானதொரஅபிப்பிராயத்தவெளிப்படுத்தியிருந்ததஊடகங்களஅனைத்துமகூட்டமைப்பினஉத்தியோகபூர்வமான நிலைப்பாடபோன்றஅறிக்கையிட்டிருந்தன. ஆனால், சுமந்திரனினமேற்படி அறிவிப்பதொடர்பிலகூட்டமைப்பினஏனைய தலைவர்களஆகககுறைந்தததமிழரசகட்சியினபொதுசசெயலாளரமாவசேனாதிராஜகூட அறிந்திருக்கவில்லை. ஆனால், சுமந்திரனமேற்படி கருத்தவெளிப்படுத்தியிருந்த மறுதினமவடக்கமுதலமைச்சரவிக்கினேஸ்வரனஅவமுன்மொழிவமறுதலிக்குமவகையிலஒரஅறிக்கையவெளியிட்டிருந்தார். தன்னிடமஅவ்வாறான எண்ணமஎதுவுமில்லஎன்றதெரிவித்திருந்த விக்கினேஸ்வரன், இவ்வாறான கருத்துக்களஎண்ணி சிரிப்பதஅல்லதஅழுவதஎன்றுமவிளங்கவில்லஎன்றவாறதனஅறிக்கையிலதெரிவித்திருந்தார். இதனமூலமவிக்னேஸ்வரனுடைய அரசியலபிரவேசத்திற்கபின்னரஅவரபலராலசிரிக்கப்படுமநிலைக்கும், அதனஎண்ணி அவரஅழவேண்டிய நிலையிலஇருப்பதையுமமறைமுகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறாரபோலும்.

ஒரபத்தி ஆய்வாளரஎத்தகைய அபிப்பிராயங்களையுமமுன்வைக்க முடியும். ஆனால், அவஅபிப்பிராயங்களஅரசியலதலைவர்களஎன்போரஆழமான பரீசிலனையினபின்னரே, பொதஅரங்கிற்ககொண்டுவர வேண்டும். சுமந்திரனஏனஇவ்வாறானதொரவிடயத்தபொதஅரங்கிற்ககொண்டுவந்தாரஎன்பதஊகிப்பதகடினமாயினுமகூட, இதஒரமுதிர்ச்சியற்ற வெளிப்பாடஎன்பதிலஇரவேறகருத்தில்லை. ஆகககுறைந்ததஇதபோன்ற கருத்துக்களபொதஅரங்கத்திற்குளகொண்டுவரும்போது, எவரதபெயரமுன்மொழியப்பட்டதோ, அந்த குறித்த நபரினஅனுமதியாவதபெறப்பட்டிருக்க வேண்டும். அதேவேளை, கூட்டமைப்பினஏனைய தலைவர்களுடனகலந்துரையாடி ஒரபொதஇணக்கப்பாட்டிற்கவந்த பின்னரஇதபோன்றதொரஅபிப்பிராயத்தவெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், சுமந்திரனஎதகுறித்துமசிந்திக்காமலஇவ்வாறானதொரஅபிப்பிராயத்தவெளியிட்டதனமூலமஎதிர்க்கட்சிகளஒரசிக்கலுக்குளதள்ளிவிட்டிருக்கின்றார். பெரும்பானமஇன மக்களான சிங்கள மக்களாலஏற்றுக்கொள்ளககூடிய ஒருவரஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென்றஜக்கிய தேசியககட்சியும், மக்களவிடுதலமுன்னனியுமபதிலளித்திருக்கின்றன. இதசுமந்திரனுமஅறியாத ஒன்றல்ல. ஆனால், மேற்படி நடவடிக்கையாலபரிகசிப்புக்குரிய ஒருவராக ஆகியிருப்பதவடக்கமுதலமைச்சரவிக்னேஸ்வரனஅன்றி வேறஎவருமல்லர். விக்னேஸ்வரனஇதனஎந்தளவஉணர்ந்திருக்கிறாரஎன்பதற்கான பதிலஅவரிடமமட்டுமஉண்டு.

ஒரஆட்சிமாற்றத்திற்கான உரையாடலதெற்கஅரசியலவட்டாரங்களிலசில மாதங்களாகவநடைபெற்றவருகிறது. ஆளுமஜக்கிய மக்களசுதந்திரககூட்டமைப்பினவிழுத்துவதோடமட்டுமல்லாது, நிறைவேற்றஅதிகார ஜனாதிபதி முறைமையுமஇல்லாமலாக்கப்பட வேண்டுமஎன்பதமேற்படி உரையாடல்களினஅடிப்படையாக இருக்கிறது. இந்த அடிப்படையிலமுதலிலதெற்கிலசெல்வாக்குமிக்க சோபித தேரரநிறுத்துவததொடர்பிலசிந்திக்கப்பட்டிருந்தது. இதற்கசோபித தேரருமஇணக்கமதெரிவித்திருந்தார். அதிகாரத்திலதானஇருக்கபபோவதில்லஎன்றதெரிவித்திருந்த சோபித தேரர், நிறைவேற்றஅதிகார ஜனாதிபதி முறைமையஇல்லாமலாக்குதலஎன்னுமஒரதனித்த இலக்கின் (Single task) அடிப்படையிலபோட்டியிடுவதற்கஆதரவதெரிவித்திருந்தார். இதனபின்னரமுன்னாளஜனாதிபதி சந்திரிக்ககுமாரதுங்கவினபெயருமஇந்த இலக்கிற்காக சிலராலபிரேரிக்கப்பட்டிருந்தது. ஆனால், சந்திரிக்கஇதகுறித்ததிட்டவட்டமாக எதுவுமதெரிவிக்காவிட்டாலுமகூட, அவரதபெயருமகருத்திலகொள்ளப்பட்டுள்ளது.

ஆனாலும், ஆளுமஜக்கிய மக்களசுதந்திர கூட்டமைப்பினதலைவருமஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷவஎதிர்த்தநின்று, தோற்கடிக்குமஆற்றலுள்ள ஒருவராக இதுவரஎவருமதென்படவில்லை. ஒப்பீட்டளவிலராஜபக்‌ஷவினமுன்னைய செல்வாக்கிலசிறிதவீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலுமகூட ஒரஆட்சிமாற்றத்தஏற்படுத்தககூடிய ஆற்றலஎதிரணிகளிடமஇருக்கிறதஎன்பதகேள்விக்குறியே! இதபற்றி ஒரமுறகூட்டமைப்பினதலைவரஇரா.சம்பந்தனுடனபேசிககொண்டிருக்கும்போது, அவரஒரவிடயத்தகுறிப்பிட்டிருந்தார். சந்திரிக்கஒரபொதவேட்பாளராக வருவாரஎன்பதசந்தேகமே. ஏனெனில், அவரதோல்வியடைய விரும்பமாட்டார். வெல்லககூடியதொரசூழலஇருந்தாலொழிய அவரதேர்தலிலபோட்டியிட மாட்டார். சம்பந்தரஇவ்வாறஆழமாக சிந்திக்குமபோது, சுமந்திரனஏனஅரசியலமுதிர்ச்சியற்ற ஒருவராக நடந்தகொண்டிருக்கிறாரஎன்பதவிளங்கவில்லை. சுமந்திரனுக்கவேறஏதேனுமஉள்நோக்கமஇருந்திருப்பினஅதவேறவிடயம். இன்றைய சூழலிலதெற்கிலமகிந்த ராஜபக்‌ஷ என்னுமஒரதிடகாஸ்திரமான சிங்கள மனிதருக்கமுன்னாலநிற்கக்கூடிய தகுதிநிலஒருவருக்கஇருக்கிறதென்றால், அதஒப்பீட்டளவிலசந்திரிக்ககுமாரதுங்கவாக மட்டுமஇருக்க முடியும். பாரம்பரியமமிக்க அரசியலகுடும்பபபின்னனி, முன்னாளஜனாதிபதி என்னுமஅடையாளம், இடதுசாரி மற்றுமதாராளவாத சக்திகளினஆதரவஇலகுவிலதிரட்டககூடிய ஆற்றல், மேலுமவிடுதலைபபுலிகளினதற்கொலைககுண்டுததாக்குதலிலஉயிர்தப்பியவர். இப்படிப்பட்ட பின்னனியுடனதெற்கிலவேறஎவரையுமகாண முடியாது. ஆனால், அப்படிப்பட்ட ஒருவரகூட தோல்வியடைய விரும்பமாட்டாரஎன்கிறாரசம்பந்தன். இப்படிப்பட்டதொரசூழலிலதற்போதுதானகற்றுகஅரசியலகொண்டிருக்குமவிக்கினேஸ்வரனஜனாதிபதிததேர்தலிலநிறுத்துவதகுறித்தசுமந்திரனபேசுகின்றாரஎன்றாலஇதனஎன்னவென்பது. சுமார் 65 வருடகால அரசியலஅனுபவத்திற்கபின்னருமகூட நாமவெறுமவீணவிம்பங்களிலதிருப்தியுற முற்படுகின்றோமா?

சுமந்திரனஅரசியலுக்குளகொண்டுவரப்பட்ட காலத்திலமிகுந்த நிதானத்துடனும், தெளிவுடனுமபேசககூடிய ஒருவராகவதன்னநிலைநிறுத்தியிருந்தார். ஆனால், நாளடைவிலசுமந்திரனுமமெதுவாக நிதானத்தவிடுத்து, கற்பனாவாத சுலோகவாதிகளினஅரசியலினபக்கமாக சாயததொடங்கினார். அடுத்தவரவுள்ள நாடாளுமன்றததேர்தலிலபோட்டியிட்டவெல்லவேண்டிய நிலஇருப்பதுமஇதற்கொரகாரணமாக இருக்கலாம். தற்போததேசியபபட்டியலநாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சுமந்திரனஅடுத்த நாடாளுமன்ற தேர்தலிலபோட்டியிடுவதற்கான தயார்படுத்தல்களிலஇறங்கிவிட்டார். இத்தகையதொரசூழலில்தானஒரஊடக பரபரப்பஏற்படுத்தியிருக்கின்றார். ஆனால், இவ்வாறான பரபரப்பகோசங்களதமிழரஅரசியலினமுதிர்ச்சியற்ற தன்மைக்கான சான்றாக அமையுமேயன்றி, வேறஎந்தவொரஉருப்படியான மாற்றங்களுக்குமவித்திடாது. ஆனால், மேற்படி பரபரப்பாலதமிழரஅரசியலிலவிக்கினேஸ்வரனினஇடமநகைப்புக்கிடமான ஒன்றாகிககொண்டிருக்கிறதஎன்பதமட்டுமஉண்மை. ஒரஓய்வுபெற்ற உயரநீதிமன்ற நீதியரசரஎன்னுமஉயர்ந்தவொரஸ்தானத்திலநின்றுகொண்டிருந்த விக்கினேஸ்வரன், இன்றஅரசியலிலமிகவுமமலினப்படுத்தப்பட்டுககொண்டிருக்கின்றார். தனதொடர்பிலகூட்டமைப்பவட்டாரத்திலிருந்தவெளிப்படுத்தப்படுமஒரஅபிப்பிராயத்தமறுதலிப்பதற்காக, தானஅறிக்கவெளியிட வேண்டிய இக்கட்டநிலஇன்றவிக்னேஸ்வரனுக்கஏற்பட்டிருக்கிறது. இதஎதனைககாட்டுகின்றது? விக்கினேஸ்வரனஒரதிடகாஸ்திரமான தலைவராக இருக்கிறாரஎன்பதையஅல்லதநகைப்புக்கிடமான நிலையிலஇருக்கிறாரஎன்பதையா? பதிலவிக்னேஸ்வரனினஎதிர்கால செயற்பாடுகளிலதங்கியிருக்கிறது.

யதீந்திர
நன்றி சமகாலம

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com