Contact us at: sooddram@gmail.com

 

ஒரபடுகொலை!  ஒரபாடசாலை!!

ஒக்ரோபரமாதமஏழாமதிகதி(2006) அதிகாலஏழமணியளவிலதெல்லிப்பளமஹாஜனாக்கல்லூரியினமுன்னாளஅதிபரான 68 வயதான கதிர்காமத்தம்பி நாகராஜா(மண்) பாசிஸபபுலிகளாலசுட்டுக்கொல்லப்பட்டார். அவரஅதிபராக இருந்த காலப்பகுதியான 1985 இலிருந்து 1998 வரையான காலமவட கிழக்கிழக்கிலுள்ள பெருமளவிலான பாடசாலைகளநடைபெற்றவந்த யுத்தமகாரணமாக மிகுந்த நெருக்கடிகளஎதிர்கொண்ட காலம். மஹாஜனாககல்லூரியுமபல நெருக்கடிகளஎதிர்கொண்டதோடசிலகாலத்துக்கதெல்லிப்பளையிலிருந்தஇடம்பெயர்ந்தவேறஇடத்திலஇயங்கவேண்டிய பெருமஇடருக்குமஉள்ளாகியது. இவற்றையெல்லாமசமாளித்தஏறத்தாழ 12 ஆண்டுகளாக சோர்வின்றி அப்பாடசாலையஇயக்கியவரநாகராஜா. ஆனாலஅவரதனமரணத்தின்போதபெற்றததமிழபாசிஸத்தினததேசத்துரோகி என்ற அவமந்திர உச்சாடனம்.

ஏறத்தாழ புலம்பெயரநாடுகளிலுள்ள அனைத்தமஹாஜனாக்கல்லூரியினபழைய மாணவரசங்கங்களுமஅவரதமரணத்தவேண்டுமென்றகண்டிக்கத்தவறியதோடஅவருக்கான அஞ்சலிக்கூட்டங்களையுமநடத்தாதவிட்டன. குறிப்பறிந்தஇயங்குவதிலபுலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்களிடமகிட்லரகால ஜெர்மானியர்களபிச்சவாங்கவேண்டும். இலங்கஅரசாங்கங்களுமஇந்திய இராணுவமுமபல தமிழவிடுதலஇயக்கங்களுமபடுகொலைகளைசசெய்துள்ளன. ஆனாலவழமையைப்போலவபடுகொலைகளைபபொறுத்தவரையிலவிடுதலைபபுலிகளுக்கநிகரஎவருமில்லை. விடுதலைபபுலிகளமட்டுமதமிழ்ப்பாடசாலஅதிபர்களைககொன்றவர்களஎன்றுமஇராணுவபபுலனாய்வுபபிரிவாலகொல்லப்பட்டவரஎன்றபரவலாக நம்பப்பட்ட கோப்பாயகிறிஸ்தவககல்லூரி அதிபரசிவகடாட்சத்தையுமஉண்மையிலகொன்றதபுலிகளஎன்றகடைசியாக வந்த மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணபபல்கலைக்கழக ஆசிரியரசங்க அறிக்ககுறிப்பிடுகிறது. 

அதிபரநாகராஜாவைபபற்றிப்பேசுவதற்குமுதலமகாஜனாவைபபற்றிபபேசவேண்டும். பெரிய பிரித்தானியாவினஈற்றன்(Eton) கல்லூரிக்குமஇந்தியாவினடூன்(Doon) கல்லூரிக்குமசற்றசமனான ஒரஉயர்தரததமிழபாடசாலையஇலங்கையிலகண்டுபிடிக்க முடியுமாயினசந்தேகமின்றி அததெல்லிப்பளமஹாஜனாககல்லூரியாகத்தானஇருக்கும். ஈற்றனகல்லூரியுமடூனகல்லூரியுமஆண்களபாடசாலஎன்பதோடஅங்கபயிலுமஅனைத்தமாணவர்களுமவீட்டுக்குச்செல்லாதவிடுதியிலேயதங்கிப்படிக்குமமாணவர்கள். மகாஜனாக்கலூரியிலோ 10 வீதத்துக்குமகுறைவானவர்களதங்கிப்படிக்குமமாணவர்களாக இருந்தார்களஎன்பதுபோக இன்னொரமுக்கியமான வித்தியாசமமஹாஜனஒரகலவனபாடசாலை. தமிழில் "கலவனபாடசாலை" என்பதஒரு "இரண்டாந்தரமான புலமையற்ற மாணவர்களபயிலும்" பாடசாலைக்கான ஒத்தசொலஎன்ற தவறான கருத்தஊன்றியிருக்குமசூழலிலமஹாஜனஒரஅதிசயம். ஆங்கிலேயககாலனியாதிக்க காலத்திலகிறிஸ்தவபபாதிரியார்களாலேயபெருமளவபாடசாலைகளதொடங்கப்பட்டதாலஇறுக்கமான கிறிஸ்தவ சமய மரபுகளுக்கேற்ப பாலபிரிக்கப்பட்ட பாடசாலைகளபெருமளவிலஇலங்கையிலஉருவாகின. பின்னரஇதமரபைப்பற்றியயாழஇந்தபோன்ற பல இந்துக்கல்லூரிகளுமதொடங்கப்பட்டாலுமமஹாஜனவிதிவிலக்காகவஇருந்தது. பாலபிரிக்கப்பட்ட உயர்தரபபாடசாலைகளமாணவர்களினகல்வி முன்னேற்றத்திற்கஉகந்ததாக இருக்குமஎன்ற கிறிஸ்தவ மரபஒட்டிவந்த தவறான கல்விக்கொள்கையையுமமஹாஜனபொய்யாக்கியிருக்கிறது.  

மூன்றாமஉலக நாடுகளிலகணித மற்றுமவிஞ்ஞானத்துறைகளதவிர்ந்த சமூக மானுடவியலதுறைகளபிரயோசனமற்ற கற்கநெறிகளஎன்றுமஅவற்றைபபயில்வதாலஅதிக வருமானமபெறுமதொழில்வாய்பைபபெறமுடியாதஎன்ற கருத்துகளுமஊன்றிப்போயிருக்கிறது. இதஅடியொற்றியஎழுபதுகளினபிற்பகுதியிலிருந்தயாழ்ப்பாணத்தினபிரபல்யமான ஹாட்லிக்கல்லூரி, இந்துக்கல்லூரி போன்ற பாடசாலைகளிலஉயர்தர (A/L) வகுப்பிலகலைப்பீடங்களஇழுத்துமூடப்பட்டன. இதனஅப்பாடசாலைகளதங்களதபுகழினதுமசிறப்பினதுமவெளிப்பாடாகககருதிக்கொள்வதுதானஇன்னுமவிஷமத்துக்குரியது. மஹாஜனஇத்தவறைசசெய்யவில்லை.

யாழஇந்துக்கல்லூரியிலபயின்றகணிதத்திலநான்கஅதி திறமைச்சித்திகளைபபெற்றஇருந்த என்னுடைய ஒரநண்பரோடதொலைக்காட்சியிலஒரதமிழ்ப்படமபார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப்படத்திலஆதாமஏவாளைப்பற்றிய ஒரகாட்சி ஒரபாடலகாட்சியிலவந்தது. அதைப்பார்த்த என்னுடைய நண்பரயாரஆதாமஏவாளஎன்றஎன்னிடமவினவினார். ஆதாமஏவாளஎல்லோருமஅறிந்திருக்கவேண்டுமஎன்ற கட்டாயமஇல்லைத்தான். ஆனாலஇதற்கூடாக வெளிப்படுவதஎன்னவென்றாலஎன்னுடைய இந்துக்கல்லூரி நண்பரதன்னுடைய பாடப்புத்தகங்கள், அவசம்பந்தப்பட்ட புத்தகங்களதவிர்ந்த வேறஎந்த புத்தகத்தையபத்திரிகையதனவாழ்நாளிலபிரித்துபபார்த்ததில்லஎன்பதைத்தான். 

தலைசிறந்த ஆங்கிலப்படைப்பாளியுமமனச்சாட்சியினகைதியுமான ஜோர்ஜஓர்வெலஈற்றனகல்லூரியில்தானபயின்றார். அவரஇலகுவாக அதனைத்தொடர்ந்தகேம்பிரிட்ச்சிலஒக்ஸ்போட்டிலஅனுமதிபெற்றபல்கலகழகககல்வியுமபெற்றிருக்கலாம். எனினுமஅவரஅவ்விதமின்றி பர்மாவுக்கபொலிஸஅதிகாரியாக பணியாற்றச்சென்றார். ஈற்றனிலபயின்றவர்களுக்கபல்கலைக்கழகமதேவஇல்லாதவாறஎவ்வாறஈற்றனஒரபல்கலைககழகமஅவ்வாறுதானமஹாஜனாவுமஒரபல்கலைக்கழகம்தான். அற்புதங்களநிகழ்த்தவல்லவர்கள் மஹாஜனமாணவர்கள்.

எண்பதுகளிலயாழ்ப்பாணத்திலிருந்தஉருவாகிவந்த தலைசிறந்த அகழ்வாராய்ச்சியாளருமவரலாற்றறிஞருமான பொ. ரகுபதியினகதஎல்லோரையுமஆட்கொள்ளக்கூடியது. ரகுபதி யாழ்ப்பாணமஇந்துக்கலூரியில்தானதனதக.பொ.த சாதாரண தரமவரபயின்றார். உயர்தரத்திலஅவரகலைப்பாடங்களையபயில விரும்பியபோதுமஅக்கல்லூரியில்  கலைப்பிரிவஇல்லாத படியினாலஆரம்பத்திலசிறிதுகாலமவிஞ்ஞானபபாடங்களையபயின்றார். பின்னரதானகலைப்பாடங்களையபயிலப்போவதாக பாடசலநிர்வாகத்திடமசொன்னபோதஅவரைப்போன்ற கிறுக்கர்களுக்கமஹாஜனாவசரி என்றஏளனமசெய்யப்பட்டார். ரகுபதி மஹாஜனாவுக்குச்சென்றகலைப்பிரிவிலபயின்றபின்னரமாதோட்டத்திலுமகுடாநாட்டினபகுதிகளிலுமஅகழ்வாராய்ச்சியிலஈடுபட்டபோதஅத்துறசார்ந்த அறிஞர்களினபுருவங்களஉயர்ந்தன. இவரைப்போன்ற எத்தனையசமூக மானுடவியலதுறஅறிஞர்களாக மிளிரவேண்டியவர்களஹாட்லிக்கல்லூரி போன்ற பாடசாலைகளகாயடித்துவர மஹாஜனமட்டுமஒரதஞ்சம். 

மஹாஜனாககல்லூரியிலபயின்ற வீ. வசந்தனஎன்பவரதமிழ்நாட்டிலஒரஎந்திரவியறகல்லூரியிலஎந்திரவியலபடித்துக்கொண்டிருந்தார். அவரோடதமிழ்நாட்டைச்சேர்ந்த இலக்கியத்திலஈடுபாடுள்  ஒரதமிழநாட்டவருமபயின்றார். ஆர். கே. நாராயணன், சல்மானறஷ்டி போன்றோரினநாவல்களைபபடிக்குமஅவரஒரநாளவசந்தனிடமதமிழிலமேற்கூறியவர்களஎழுதுகின்றவற்றைப்போன்ற நாவல்களஇல்லஎன்றுமஇருப்பவஎல்லாமபாலகுமாரனசுஜாதபோன்றவர்களஎழுதுமவியாபார நாவல்களஎன்றுமகுறைபட்டுக்கொண்டாராம். அடுத்த நாளவசந்தனதனசகமாணவரிடமதன்னிடமஅப்போதிருந்த சுந்தர ராமசாமியினஜே.ஜசில குறிப்புக்கள்  ாவலைப்படித்துபபார்க்குமாறகொடுத்தார். அதஒரஅமர்விலஇருந்தஆச்சரியத்தோடபடித்தமுடித்த பின்னவருக்கஅதனபிறகநவீன தமிழிலக்கியத்தினபரிச்சயமவந்தது. (ஜே.ஜசில குறிப்புக்களசுந்தர ராமசாமியின் masterpiece என்பதிலோ  அல்லதஅததமிழிலவந்த சிறந்த நாவல்களிலஒன்றஎன்பதிலஎனக்கஉடன்பாடஇல்லஎன்பதவேறவிடயம்) 

மஹாஜனாககல்லூரியிலஉயர்தரவகுப்பிலபயின்றுகொண்டிருக்குமபோதபாலசூரியனபோன்றவர்களாலவெளியிடப்பட்ட "புதிசு" என்ற இலக்கியச்சஞ்சிகபாடசாலமாணவர்களாலவெளியிடப்படுகிற சஞ்சிகையினதரத்திலஇருக்காதஒரதொழில்சாரஇலக்கியப்பதிப்பாளராலவெளியிடப்படுகிற அளவதரத்திலஇருந்தது. வாசிப்பமுழுமையான மனிதனஉருவாக்குகிறதஎன்ற தத்துவத்தமுழுமையாகபபிரயோகித்தஅதனமுழுப்பிரயோசனங்;களையுமபெற்றஅனுபவிப்பவர்களமஹாஜனமாணவர்கள்.

ஈழத்தேசிய விடுதலஇயக்கங்களஉருவாகியபோது, இந்திய அரசிடமிருந்தபயிற்சி உதவிகளபெறுவதும்கூடததவறஎன்றகருதிச்செயற்பட்டஉன்னத கொள்கைகளிலிருந்தபிசகாதகளங்கமற்ற இயக்கமஎன்றபெயரெடுத்த தமிழீழததேசிய விடுதலமுன்னணி (NLFT)ிலமஹாஜனாவினமாணவர்களிலபலர்  போய்சசேர்ந்ததுமகூட ஒரதற்செயலான நிகழ்வஅல்ல.

மஹாஜனபாடசாலையினஸ்தாபகரான துரையப்பாபிள்ளஒரகவிஞராக இருந்ததுமமஹாஜனாககல்லூரியில்  ிகச்சிறப்பான நூலகமஇருந்ததுமமஹாஜனாவிற்கதொடர்ச்சியான வலுவான ஒரஇலக்கியபபாரம்பரியமஇருப்பதற்ககாரணமாக இருக்கலாம். ஆனாலஅதசமயமஇப்பாடசாலகணித விஞ்ஞானத்துறைகளிலுமவிளையாட்டுத்துறைகளிலுமயாழஇந்துக்கல்லூரி முதலியவற்றுக்கஎந்த விதத்திலுமகுறையாமலசாதித்துக்கொண்டிருக்கிறது. இதில்தானஅதனமுழுமையுமதலைசிறப்புமவருகிறது. 

இத்தகைய சிறந்த பாரம்பரியமமிக்க மஹாஜனாவினஅதிபரநாகராஜாவினகொலையுமபத்தோடபதினொன்றாக புலிகளாலகொல்லப்பட்ட இருபத்தையாயிரமதமிழர்களிலஒருவராக விரைவிலமறக்கப்பட்டுவிடும். மஹாஜனாவினபழைய மாணவரான, விரிவுரையாளராக இருந்துகொண்டபேராசிரியரஎன்றகதைவிடுமசேரனபோன்றவர்களபாஸிசபபுலிகளுக்காக வெட்கமின்றி வக்காலத்தவாங்குகிறார்கள். "தளராத படைத்திறன், போர்வலஎன்பவற்றினமீதஉறுதியாகககட்டப்பட்ட நம்பிக்கையோடுமபெருமிதத்தோடும்" தேசியத்தலைவரஇக்கொலைக்கஉத்தரவிட்டிருக்கலாமஎன்றசேரனஎழுதக்கூடும்.                                                                                                                                                                                     - நட்சத்திரனசெவ்விந்தியன்.

(2006 ம் ஆண்டலண்டனதேசமசஞ்சிகையிலவெளிவந்தது)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com