Contact us at: sooddram@gmail.com

 

அனைவரையுமஉள்வாங்கிய இயக்கமொன்றதமிழதேசிய அரசியலுக்கஅவசியம

தமிழதேசிய அரசியலினஇன்றைய போக்க,  சர்வதேசத்தநம்பியிருங்களஎன்ற கோஷம தமிழமக்களிடையதொடர்ந்தஎடுபடுமஎன்ற கேள்வி எழுகின்றது. தமிழமக்களுக்கதீர்வபெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக, வினைத்திறனாக நாமசெயற்பட முனையாதபோது, தொடர்ந்தஅடக்குமுறைகளுக்கஉட்பட்டவாழுமமக்கள், அதற்கஎதிராக செயற்பட முன்வராமலஇசைவாக்கமஅடைந்துவிடுவார்களஎன்றதோன்றுகிறது. இதனைத்தானஇலங்கஅரசுமஎதிர்பார்க்கின்றது. ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளதரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையுமஉள்வாங்கிய இயக்கம்) இன்றதமிழதேசிய அரசியலுக்கஅவசியமாக இருக்கிறது. இவ்வாறதெரிவித்தாரசட்டத்தரணியும், மனித உரிமசெயற்பாட்டாளரும், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறவிரிவுரையாளருமான குமாரவடிவேலகுருபரன்.

யுத்தமநிறைவடைந்து 5 வருட பூர்த்தி தொடர்பாகமாற்றம்’ தளமஅவரிடமகருத்தகேட்டபோதமேற்கண்டவாறஅவரதெரிவித்தார். அவரமேலுமதெரிவித்ததாவது,

தமிழரபோராட்டத்தவிளங்கிக்கொள்ளாத சர்வதேசம

விடுதலைபபுலிகளுக்கஎதிரான யுத்தத்தின்போதபெரும்பாலான உலக நாடுகள், குறிப்பாக இலங்கசார்ந்தஅக்கரையோடஇருந்தஇலங்கதொடர்பாக தங்களுடைய நலன்களவைத்திருந்தநாடுகளஇலங்கஅரசுக்கஆதரவாக இருந்தயுத்தத்தநடத்தி முடிந்திருந்தன என்பதனநாங்களகவனிக்கவேண்டும். விடுதலைப்புலிகளஅழிக்கப்பட்ட பினதமிழமக்களுடைய பிரச்சினைக்குததீர்வகாணுவதற்கான வாய்ப்பஉருவாகுமஎன்பதயுத்தத்துக்கதாங்களஆதரவவழங்குவதற்கான அடிப்படகாரணமஎன அந்த நாடுகளவெளிப்படையாகவதெரிவித்திருந்தன. குறிப்பாக இந்தியா, அமெரிக்கபோன்ற நாடுகளஇந்த விடயத்தமுன்னிறுத்தியஆதரவதெரிவித்திருந்தன. அதிலுமகுறிப்பாக இந்தியா.

யுத்தமமுடிவடைந்து 5 வருடங்களபூர்த்தியாகியுள்ள நிலையிலவிடுதலைப்புலிகளஅழித்ததனபின்னரதமிழமக்களுக்கான தீர்வவழங்குவதற்கான வாய்ப்பஇன்னுமஉருவாகவில்லை. மாறாக, சிங்களபௌத்த அரசியலவலிமபெற்றிருக்கின்றதஅன்றி தமிழமக்களினபிரச்சினைகளதீர்ப்பதற்கான வாய்ப்பு – சந்தர்ப்பம் – வெளி இன்னுமஉருவாக்கப்படவில்லை.

விடுதலைபபுலிகளஅழித்தாலஒரவாய்ப்பவருமஎன்றகூறுவதஅடிப்படையினதவறஎன்றநானகருதுகிறேன். தென்னிலங்கையிலமாறி மாறி வந்த அரசுகளுடனதமிழதலைமைகளமேற்கொண்ட பேச்சுகளதோல்வி அடைந்ததனபின்னணியிலேயவிடுதலைபபுலிகளதபோராட்டமஅல்லதபொதுவாக தமிழர்களதஆயுதபபோராட்டமஉருப்பெற்றது. ஆகவே, தமிழதலைமைகளினவன்முறையற்ற முறையிலான பேச்சுகளினதோல்வியினபின்னரஉருப்பெற்ற ஆயுதபபோராட்டத்தபிரச்சினைக்குரியதாக்கி, ஆயுதபபோராட்டமஇல்லாதநீங்கப்பட்டாலதமிழரபிரச்சினைக்குததீர்வுகாண முடியுமஎனததெரிவிப்பததமிழரபிரச்சினையமுழுமையாக விளங்கிக்கொள்ளாத தன்மகாட்டுகிறது.

5 வருடங்களுக்கமுன்னரவிடுதலைபபுலிகளஅழிப்பதற்காக உலக நாடுகளஎதற்காக ஆதரவவழங்கினவஅந்த எதிர்பார்ப்பதவறானது, பிழையானதஎன்பதஇப்போததெரிந்துகொள்ளககூடியதாக உள்ளது.

தற்போததென்னிலங்கையிலசெயற்பட்டவருமஅடிப்படைவாத அமைப்புக்களான பொதுபல சேனா, ராவணபலய போன்றன விளிம்பநிலஅமைப்புகளஎன்றசிலரபேச தலைப்படுகின்றனர். அவர்களமுன்வைக்குமசித்தாந்தத்தினமூலமதென்னிலங்கையிலசெயற்படுவதசிங்களபெளத்த அரசஎன்பதவிளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கசுதந்திரமஅடைந்ததற்குபபின்னரதென்னிலங்கையிலதொடர்ந்தவருகின்ற அரசியலஎவ்வாறநகர்ந்திருக்கிறதஎன்பதனவெளிப்பாடஇந்த அமைப்புக்களினபிறப்பும் – செயற்பாடும். இந்த அமைப்புகளவிளிம்பநிலஅமைப்புகளஇல்லஎன்பதநாமஇதனமூலமவிளங்கிக்கொள்ள வேண்டும்.

யுத்தமமுடிவுறவில்ல

யுத்தமமுடிவடைந்திருந்தாலுமதமிழமக்களுக்கஎதிரான யுத்தமஇன்னுமமுடிவடையவில்லை. யுத்தத்துக்குபபின்னரான சூழ்நிலை (Post War) என்றகூறுகிறார்கள். ஆனால், தற்போதைய நிலையயுத்தத்துக்குபபின்னரான சூழலஎன்பதஅல்லதமுறண்பாட்டுக்குபபின்னரான சூழல் (Post Conflict) என்பதஎன விவாதத்துக்கஉட்படுத்துகின்றனர்.

தமிழமக்களதங்களதசுயநிர்ணய உரிமதொடர்பாக பேச முன்வந்ததாலும், அதஅடக்கப்பட்டதாலும், அதற்கவன்முறையற்ற விதத்திலபதிலகூறுவதற்கசிங்கள அரசமுன்வராததனாலேயயுத்தமஆரம்பமானது. ஆகவே, இன்றநாங்களபார்ப்பதஅந்த யுத்தத்தினஒரதொடர்ச்சிதான். தமிழதேசியத்தினுடைய ஆயுதமதரித்த வடிவமதோற்கடிக்கப்பட்டாலும் (விடுதலைபபுலிகளமற்றுமஏனைய இயக்கங்கள்) தமிழதேசியவாதத்ததோற்கடிக்க வேண்டுமஎன்றாலதமிழர்களதநிலப்பரப்பசார்ந்த தேசிய வடிவத்தஇல்லாமலசெய்யவேண்டுமஎன்ற முனைப்பிலமுழமூச்சாக தென்னிலங்கஅரசசெயற்பட்டவருகின்றது. வடக்கு – கிழக்கதமிழர்களினதாயகபபிரதேசமஎன்பதஇல்லாமலசெய்யவேண்டுமஎன்பதோடு, நில அபகரிப்பினமூலமுமதமிழரினஇருப்பகேள்விக்குள்ளாக்க தென்னிலங்கஅரசமுயன்றவருகின்றது.

தமிழமக்களதங்களுடைய அரசியலமீதஉள்ள நம்பிக்கையஇல்லாமலசெய்யவேண்டுமஅல்லதபிடிப்பஇல்லாமலசெய்வதற்கான நடவடிக்கைகளஇன்றஇடம்பெற்றவருகின்றன. தமிழஅரசியலசார்ந்த, நேரடியாக கட்சி அரசியலசாராத செயற்பாட்டாளர்களமுடக்குவதற்காக தொடர்ந்தஇடம்பெற்றவருமகைதுகள், பல்கலைக்கழக மாணவர்களஇலக்குவைத்தமுன்னெடுக்கப்படுமசெயற்பாடுகளபோன்றவற்றாலதமிழமக்களுக்கதமிழதேசியத்திலவீழ்ச்சி ஏற்படுமஎன தென்னிலங்கஅரசகருதுகிறது.

விடுதலைபபோராட்டம், தமிழமக்களுக்கான ஒரஅரசதோற்றுவிக்க வேண்டுமஎன்ற நோக்கமஇருந்தாலும், தமிழமக்களுக்கஎதிராக தொடர்ந்தநடத்தப்படுமஅநீதிகளுக்கஎதிரான ஒரதடையாக இருக்கவேண்டுமஎன்றுமசெயற்பட்டது. ஆகவே, ஆயுதபபோராட்டமசெயற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியிலவன்னியிலநில அபகரிப்பஇடம்பெறுவதற்கான ஒரசூழ்நிலஅங்கஇருக்கவில்லை. சிங்கள, பௌத்த அரசினநில விரிவாக்க மூலோபாயத்தசெயற்படுத்த ஆயுதபபோராட்டமஒரதடையாக இருந்தது. தற்போதவிடுதலைபபோராட்டமஇல்லாத ஒரசூழ்நிலையிலசர்வதேசமஅதனதடுத்தநிறுத்துமஎன தமிழஅரசியல்வாதிகளகூறுகிறார்கள். ஆனால், இதுவரசர்வதேச சமூகமஎடுத்துள்ள செயற்பாடுகளஎவையுமதமிழமக்களுக்கஎதிராக நடத்தபடுமஅநியாயங்களதடுத்துநிறுத்துவதற்காக எடுக்கப்படவில்லஎன்றகூறமுடியும். யுத்த காலப்பகுதியிலஎவ்வாறஆயுதபபோராட்டமஇந்த அநியாயங்களஓரளவேனுமதடுத்துநிறுத்த முற்பட்டதோ, அந்த அளவில்தானுமசர்வதேச சமூகத்தாலநடவடிக்கஎடுக்கமுடியாமலஉள்ளதகாணக்கூடியதாக உள்ளது.

அரசியலஇயக்கமொன்றஉருவாக்கவேண்டும

இன்றஎமததமிழதேசிய பிரதிநிதித்துவ தலைமைகளதமிழதேசிய அரசியலஆயுதப்போராட்டத்துக்கமுன்னரான மிதவாத அரசியலநோக்கி கொண்டுசெல்கின்றனரஎன நானநினைக்கிறேன். தமிழமிதவாத அரசியலதேர்தலகாலங்களிலஒன்றையும், அதனபின்னரவேறொன்றையுமகூறியதனால்தானஆயுதபபோராட்ட அரசியலஉருவானதஎன அறிந்தவர்களாக நாங்களஇருக்கின்றோம். கடந்த மாகாண சபைததேர்தலின்போதுமஇதனைபபார்த்திருந்தோம். தமிழதேசிய பிரதிநிதித்துவ அரசியலினமுன்னணி செயற்பாட்டாளர்களாக இருக்கக்கூடிய தமிழதேசியககூட்டமைப்பினரதேர்தலகாலங்களிலசொல்வதற்குமநடைமுறையிலஅவர்களசெய்வதற்குமஇடையிலஒரஇடைவெளி இருப்பதஅவதானிக்க முடிகிறது. மேலும், தலைமைத்துவமமக்களினவிருப்புகளபிரதிபலிக்காமல், கொழும்பமையமாகககொண்டமுடிவுகளஎடுக்கின்றமையானதமீள தமிழரஅரசியலை 80 முன்னரஇருந்த அரசியலநிலைக்கஇட்டுச்செல்கின்றதஎன்ற கேள்வி எழுகின்றது. தமிழரஅரசியலசுயமாக முடிவெடுக்கக்கூடிய தளமாக இல்லாமலஇந்தியாவினகட்டுப்பாட்டிலஇருப்பதமீண்டுமஎமதஅரசியல் 80களை நோக்கி செல்வதற்கான இன்னுமொரஉதாரணமாகும்.

பிரதிநிதித்துவ அரசியலுக்கஅப்பாலபுதிதாக, ஆக்கபூர்வமான, வினைத்திறனான சிந்தனைகளமுன்கொண்டுவந்ததமிழமக்களஎவ்வாறஒன்றுபடுத்துவதஎன்பதகுறித்தசிந்திக்காத அரசியலதலைமைத்துவமதற்போதஇருப்பதஅவதானிக்கக்கூடியதாக உள்ளது. உதாரணமாக பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தவர், சிவிலசமூகககுழுக்களமற்றுமஇளைஞர்களபோன்றோரஉள்வாங்கி எவ்வாறவன்முறையற்ற, ஜனநாயக ரீதியிலான தமிழதேசிய அரசியலஇயக்கமொன்றகட்டியெழுப்புவதஎன்பததொடர்பாக எந்தவித முன்னெடுப்புமமேற்கொள்ளாத தமிழதேசிய அரசியலசெல்நெறியநாமஇன்றகண்டுகொண்டிருக்கிறோம்.

தமிழதேசிய அரசியலினஇன்றைய போக்க,  சர்வதேசத்தநம்பியிருங்களஎன்ற கோஷம்,  தமிழமக்களிடையதொடர்ந்தஎடுபடுமஎன்ற கேள்வி எழுகின்றது. சர்வதேசத்தநம்பி பயனில்லஎன தொடர்ந்தஅடக்குமுறைக்குளவாழ தமிழமக்களஇசைவாக்கமஅடைந்துவிடுவார்களஎன்ற அச்சமஎன்னிடத்திலஉள்ளது. இதுவரைக்காலமுமஅடக்குமுறைகளுக்கமத்தியிலுமதமிழமக்களதமிழதேசியத்திற்காக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், தமிழமக்களுக்கதீர்வபெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக, வினைத்திறனாக நாமசெயற்பட முனையாதபோது, தொடர்ந்தஅடக்குமுறைகளுக்கஉட்பட்டவாழுமமக்களஅதற்கஎதிராக செயற்பட முன்வராமலஇசைவாக்கமஅடைந்துவிடுவார்களஎன்றதோன்றுகிறது. இதனைத்தானஇலங்கஅரசுமஎதிர்பார்க்கின்றது. சர்வதேச சமூகத்தஏமாற்றிக்கொண்டதமிழசமூகத்தஒரஅடக்குமுறைக்குளவைத்திருந்தாலகாலப்போக்கிலஅவர்களவாழப்பழகிவிடுவார்களஎன அரசஎதிர்பார்க்கின்றது.

ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளதரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையுமஉள்வாங்கிய இயக்கம்) இன்றதமிழதேசிய அரசியலுக்கஅவசியம். இந்தததலைமசுயமாக தமிழரஅரசியலமுன்னெடுக்கக்கூடிய வகையில், அரசசாராது (இந்திய அரசு) களத்திலும், புலத்திலுமஎமதநிலைப்பாட்டிருந்தஅரசியலசெய்யக்கூடிய வகையிலஅமையவேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com