Contact us at: sooddram@gmail.com

 

யாழ். பல்கலைக்கழக மாணவரவன்முறைக்குளதள்ளிவிடுவதயார்?

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களவன்முறைககலாசாரததிற்குளதள்ளிவிட்டஅதனமூலமாக தமதஇலக்குகளஅடைவதனநோக்காகககொண்டஇரண்டகுழுக்களஇயங்கி வருகின்றன. இதஇன்றநேற்றல்ல பல வருடங்களாகததொடர்கின்ற ஒரதொடரகதை. இந்தககுழுக்களினஉள்நோக்கத்தஅறிந்தகொள்ளாத இப்பல்கலைக்கழக மாணவர்களதமதஇலக்கான கல்வி கற்றலவிடுத்தவன்முறைகளிலஈடுபட்டவருவதனஅவதானிக்க முடிகிறது.

பல்கலைக்கழக மாணவர்களைபபயன்படுத்தி தமததேவைகளநிறைவேற்றுவதற்காக இக்குழுக்களசர்வதேச மட்டத்திலபிரசாரங்களமேற்கொண்டவருகின்றன. இதுவரகாலமுமபல்கலைக்கழகத்திலஏற்பட்ட எந்தவொரபிரச்சினையையுமஅம்மாணவர்களசுயமாக மேறகொண்டதகிடையாது. இக்குழுக்களினதூண்டுதலினாலேயஇம்மாண வர்களதேவையற்ற ஆர்ப்பாட்டங்களிலும், விரிவுரைபபகிஸ்கரிப்புககளிலுமஈடுபட்டவருகின்றனர். முன்னரபுலிகளஇந்தபபல்கலைக்கழக மாணவர்களைததமதஇயக்கத்தினதேவைகளுக்காகபபயன்படுத்தி வந்தனர். தாமசெய்ய எண்ணுமவன்முறைகளஇந்த அப்பாவி மாண வர்களவைத்தமேற்கொண்டனர். எதற்காக ஆர்ப்பாட்டமசெய்கினறோமஅல்லதஎதற்காக விரிவுரைகளைபபகிஸ்கரிக்கின்றோமஎன்பததெரியாமலேயபுலிகளபின்புலத்திலநின்றஇயக்க இம்மாணவர்களவன்முறைகளிலஈடுபட்டனர்.

இன்றபுலிகளஇல்லாத நிலையிலுமஇம்மாணவர்களஅதேபோன்ற செயற்பாடுகளுக்குபபயன்படுத்தப்பட்டவருகின்றனர். அன்றபுலிகளசெய்ததஇன்றவடக்கிலுள்ள தமிழ்ததேசியமபேசுமதமிழஅரசியல்வாதிகளும், புலம்பெயரநாடுகளிலஈழக்கனவகாணுமபுலமபெயரதமிழஅமைப்புக்களுமமேற்கொண்டவருகின்றன. இதபுரியாதஇந்த அப்பாவி பல்கலைக்கழக மாணவர்களதமதகல்வியையகேள்விக்குறியாக்குமவகையிலஅவர்களதநிகழ்ச்சி நிரலுக்கதம்மஈடுபடுத்தி வருகின்றனர். உண்மையிலவடக்கிலுள்ள தமிழமக்களினபெருமசொத்தகல்விசசொத்தாகவஇருந்தவருகிறது. புலிகளினபோராட்டத்தினாலஅதசற்றுபபின்னடைவைககண்டிருந்தாலுமஇன்றஅரசாங்கத்தினபூரண அரவணைப்பிலஅம்மக்களினகல்விசசெல்வமமீளககிடைத்தவருகின்றது. இதனைபபொறுத்துககொள்ளாதவர்களஇக்கல்வி செயற்பாடுகளுக்குககுந்தகத்தஏற்படுத்தி வருவதமட்டமல்லாதஅப்பழியஉதவி செய்தவருமஅரசாங்கத்தினமீதஅதாவதபடையினரமீதசுமத்தி வருகின்றனர். இந்தககுற்றச்சாட்டஇராணுவபபேச்சாளருமபாதுகாப்பமற்றுமநகர அபிவிருத்தி அமைச்சஊடக மையத்தினபணிப்பாளருமான பிரிகேடியரருவனவணிகசூரிய முற்றாக மறுத்திருந்தார்.

இராணுவமஉட்பட முப்படையினரவடபகுதி மாணவர்களினகல்வி முன்னேற்றத்திற்காக சகல சந்தர்ப்பங்களிலுமஒத்துழைப்பவழங்குகினறார்களதவிர இடையூறுகளவிளைவிப்பதில்லை. இவ்வாறகூறப்படுமசெய்திகளிலஎந்தவித உண்மையுமகிடையாதஎன அவரதெரிவித்தி ருந்தார். யாழபல்கலைக்கழக மாணவர்களமற்றுமவிரிவுரையாளர்களதமதகல்வி உட்பட சகல நடவடிக்கைகளையுமசுதந்திரமாகவமேறகொண்டவருகின்றனர். இதனகாரணமாகவஅவர்களகல்வி நடவடிககைகளுக்கமேலதிகமாக எதிர்ப்பஆர்ப்பாட்டங்களயாழ்ப்பாணத்திலுமகொழும்பிலுமசுதந்திரமாக நடத்தி முடித்துள்ளனரஎன்றசுட்டிக்காட்டி யிருக்குமஅவர், இராணுவத்தினராலஅச்சுறுத்தல்களவிடுக்கப்படுவதாக கூறப்படுமகுற்றச்சாட்டுக்களிலஎவ்வித உண்மையுமகிடையாதஎன்றுமஅவ்வாறான குற்றச்சாட்டுக்களமுற்றாக மறுத்துமஉள்ளார்.

வெளிநாடுகளிலஅகதி அந்தஸ்தபெற்றபுலமபெயர்ந்தவாழுமதமிழர்களதாமவாழ்ந்தவருமநாடுகளிலதமதஇருப்பதக்க வைத்துககொள்ளுமநோக்கிலேயஇலங்கையிலபிரச்சினஉள்ளதஎன்றகாண்பிக்க இவ்வாறான பொய்ககுற்றச்சாட்டுக்களமுன்வைத்தவருகின்றனரஎன்றுமஅவரகூறியிருக்கிறார்.

உண்மையிலஇவ்விடயமகுறித்தபல்கலைக்கழக சமூகமகவனத்திறகொள்ள வேண்டும். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களதமதகல்வியிலவெளியாரதலையிட்டஅதற்கஇடையூறுகளஏற்படுததுவதற்கஇடமளிக்கககூடாது.

விரிவுரைகளுக்கசிறந்த பேராசிரியர்களவேண்டுமஎன்றதமதபல்கலைக்கழகத்திற்கமேலுமவசதிகளசெய்ததரப்பட வேண்டுமஎன்றஇப்பல்கலைக்கழக மாணவர்களபோராட்டமநடத்தினாலசகல ருமஅதற்காக ஆதரவகொடுப்பார்கள்.

ஆனாலஇங்கமாணவ சமூகமதமக்குததுளியளவுமதேவையில்லாத அரசியலவிடயங்களிற்காக சிலராலவீதிகளிலஇறக்கப்படுவதனஅனுமதிக்கககூடாது. இவ்விடயத்திலபெற்றோரதஅக்கறையுமஉள்வாங்கப்பட வேண்டும். பெருமசிரமங்களுக்கமுகங்கொடுத்துததமதபிள்ளைகளபல்கலைக்கழகம்வரஅனுப்பிவைக்குமபெற்றோரஅங்கஅப்பிள்ளைகளஎன்ன செய்கிறார்களஎன்பதிலபெரிதாக அக்கறகொள்வதில்லை. பாடசாலைககல்வி வரகாட்டிய கவனத்ததமதபிள்ளபல்கலைக்கழகமசென்றதுமஇவர்களகவனிக்கததவறி விடுகிறார்கள்.

பல்கலைக்கழகத்திற்குததெரிவாகியதுமஅம்மாணவர்களுமதமக்கஎல்லாமதெரியுமஎன்பதபோலவுமதாமசெய்வதுதானசரி என்பதபோலவுமநடந்தகொள்ளததலைப்படுவதுவுமஇத்தகைய பிரச்சினைகளஎழககாரணமாக அமைந்துவிடுகிறது.

எனவஇந்நிலையிலிருந்தவிடுபட பெற்றோர், மாணவர்கள், கல்விகற்ற பல்கலைககழகசசமூகமஆகிய முக்கூட்டணிகளினஒன்றுபட்ட செயற்பாடஅவசியம். இம்மூன்றபிரிவினருமஒன்றுபட்டுசசெயற்பட்டாலஎந்தவொரவெளியாரசக்தியுமபல்கலைக்கழக விடயத்திலதலையிடவஅல்லததவறாக வழிநடத்தவமுடியாதவிடும். பிரிகேடியரருவனவணிக சூரிய தெரிவித்ததுபோல இன்றஅரசாங்கமவடக்கிலகல்விசசெயற்பாடுகளுக்காக பல விடயங்களைசசெய்தவருகின்றது. படையினரஇம்மாணவர்களினகல்விசசெயற்பாடுகளுக்கபல உதவிகளைசசெய்தவருகின்றனர்.

அவற்றஇம்மாணவர்களமுறையாகபபயன்படுத்திககொண்டகல்வியிலமுன்னேற வேண்டும். உங்களவைத்ததமதஇலக்குகளஅடைய முனையுமகுழுக்களஇனங்கண்டவிரட்டியடிக்க வேண்டும். போராட்டமஎன்றபுறப்பட்டதனாலவடபகுதி கல்விநிலகண்ட மோசமான பாதிப்பஉணர்ந்தாவதமாணவர்களபுத்திசாதுர்யத்துடனநடந்தகொள்ள வேண்டும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com