Contact us at: sooddram@gmail.com

 

எத்தனைகாலம்தானஏமாறுவர், தமிழமக்கள்?

(கே. வாசுதேவன்)

தமிழமக்களினதுரதிஸ்டமஎன்பதா? அல்லதஅவர்களினஅறியாமஎன்பதா? இன்றுவரஅவர்களுக்கசரியான வழியகாட்டுவதற்கான தலைமகிடைக்கவில்லை. கடந்த அறுபதவருடங்களாக தமிழர்களினவாழ்வஎன்பதபிழையானவர்களினகைகளாலஉருட்டி விளையாடுமபொமமையாகவஇருக்கிறது. புலிகள், ஏழதமிழமக்களதனிநாடஎனனுமமாயைக்குளமுடக்கிவைத்து, முன்றதசாப்தகாலமாக அவர்களஅலைக்கழித்தனர். அதஒருவாறு 2009 இலமுடிவுக்கவந்தது.

புலிகளினவீழ்ச்சிக்கபின்னரதமிழமக்களினமீட்பர்களநாமஎன்றகூறிக்கொண்டதெருவிற்கவந்த கூட்டமைப்பினர், கடந்த ஜந்தவருடங்களாக தமிழமக்களஇன்னுமொரமாயைக்குளமுடக்கி வைத்திருக்கின்றனர். சர்வதேச அழுத்தமஎன்பதகூட்டமைப்பி னரகையிலஇருக்குமஅந்த மாய மான். அந்த மாயமானஅவ்வபபோதும், தேர்தலகாலங்களிலுமதமிழமக்களமத்தியிலஅவிழ்த்தவிடுகின்றனர். பலம்பொருந்திய நாடகள், சிறிய நாடுகளமீது, தங்களினபிடியஇறுக்குமநோக்கிலமேறகொண்டுவருமநடவடிக்கைகளினஉண்மைத்தன்மையதமிழமக்க ளுக்குசசொல்லாத கூட்டமைப்பினர், அதனவைத்து, கடந்த ஜந்தவரடங்களாக குதிரஓட்டி வருகின்ற னர்.

கூட்டமைப்பினஇந்த மாயமானவிளையாட்டுக்கதமிழஊடகங்க ளுமஒத்தஊதுவதால், கூட்டமைபபினஇயலாமவெளியிலதெரியமலபோய்விடுகிறது. உண்மையிலதமிழஊடகங்களமட்டுமஇல்லாதபோனாலகூட்டமைப்பினராலதொடரந்தஅரசியலிலகதையளக்க முடி யாமலபோயிருக்கும்.

இன்றஎடுத்ததெற்கெல்லாமசர்வதேசத்தவைத்தமக்களுக்கபு+சசாண்டி காட்டிககொண்டிருக்குமகூடடமைப்பிற்கு, இப்போதநல்லசபபிததுப்புவதற்கஒரவிடயமகிடத்திருக்கிறது. அதுதானசர்வதேச விசாரணை. அடுத்த பாராளுமன்ற தேரதலிலஇதவைத்துத்தானகூட்ட மைப்பதங்களசீவியத்தபோக்கபபோகின்றார்கள். சர்வதேச விசாரணஎன்னுமபெயரிலநவிப்பிள்ளையினதலைமையிலஏதோவொன்றஇடமபெற்றவிட்டாலதமிழமக்களினவாழ்விலபாலாறுமதேனாறுமஓடுமஎன்பதுபோலகூட்டமைப்பினஉறுப்பி னர்களஇப்போதபேசததொடங்கி விட்டனர். ஆனாலஅதனஉண்மநிலவேறு.

அரசாங்கமஒரபோதுமஇதுபோன்ற மிரட்டல்களக்கசெவிசாய்க்கபபோவதில்லை. எனவஅரசாங்கமஏற்றுக்கொளளாத எந்தவொரவிடயமுமஇலஙகைக்குளசெல்வாக்குசசெலுத்தபபோவதில்லை. ஆனாலகூட்ட மைப்பஜக்கிய நாடுகளசபயினமனித உரிமைகளபேரவையினகீழஒரவிசாரணஇடம்பெற்றுவிட்டாலஅத்துடனதமிழமக்களினவாழ்விலபெருமஅதிசயமநிகழ்ந்துவிடுமஎன்பதுபோலகதசொல்லி வரகிறது.

இந்த விசாரனையினமறுபக்க த்ததமிழமக்களபுரிந்துகொள்ள வேண்டும். இதஅடிப்படையிலஒரசர்வதேச விசாரணஇல்லை. ஐககிய நாடுகளமனித உரிமைகளபேரவையினஆணையாளரஅலுவ லகத்தினாலமேற்கொள்ளப்படுமஒரவிடயம். ஜக்கிய நாடுகளசபையினமனித உரிமைகளபேரவஎன்பது, ஜக்கிய நாடகளசபையினஓரஅங்கமகும். எனவஜக்கிய நாடுகளசபையினஒரபிரிவாலமேற்கொளளப்படுமவிடயமஜக்கிய நாடுகளசபையினஏனைய பிரிவுகளகட்டுபபடுத்தாது. உதாரணமாக தற்போதமேற்கொள்ளப்படவுள்ளதாக சொல்ல ப்படுமவிசாரனையினகீழசில விட யங்களவலியுறுத்தப்படுகின்றன என்றவைத்துககொள்வோம். ஆனாலஅந்த விடயங்களஜக்கிய நாடுகளசபையினபலம்பொருந்திய பிரிவான பாதுகாப்பபேரவையினகவனத்திற்ககொண்டசெல்லப்பட்டு, அதனஅஙகீகாரமபெறப்பட வேண்டும். ஆனாலஒரஒரபோதுமநடைபெறபபோவ தில்லை. பாதுகாப்பபேரவையிலஅஙகத்துவமவகிக்குமஇலங்கையினநெருங்கிய நட்புநாடான சீனஅதனஒரபோதுமஅனுமதிக்காது. ரஸ்யவுமஅதற்கஎதிராக தன்னுடைய வீட்டஅதிகாரத்தபயன்படுததும். எனவஜக்கிய நாடுகளசபயினமூலமாக தற்போதைய அரசாஙகத்திற்கஎதிராக நடவடிக்கஎடக்க முடியுமஎன்பதஒரபகலகனவு. ஆனாலஇந்த விடயங்களகூட்டமைப்பஅறியாமலஇல்லை. கூட்டமைப்பிலஇருக்குமசட்ட மேதைகளுக்கஇததெரியாமலஇருககுமஎன்பதநாங்களநம்ப முடி யாது. ஆனாலஇந்த உண்மைகளகூட்டமைப்பாலமக்களமுனவைக்க முடியாது. ஏனெனிலஇப்படியான மாயைகள்தானகூட்டமைப்பினஅரசி யலமூலதனமாக இருக்கிறது.

நாமமுன்னைய கட்டுரைகளிலபார்த்தவாறு, கூட்டமைப்பஎப்பதுமபோக முடியாத ஊருக்குததானவழி சொல்லி வருகிறது. இததமிழமக்களமத்தியிலஓரஅர சியலமர பாகவதொடர்கிறது. இதனைத்தானதமிழதேசியவாதி களஎன்னுமசுலோகத்தினகீழசெயற்படடுவருமஒவ்வொரஅர சியலவாதியுமஇன்றவரதங்களினஅரசி யலமூலதனமாக கைக்கொண்டவருகின்றனர். தமிழமக்களமததியிலஇருக்குமஅறியாமையஎவவாறகையாளுவதஎன்னுமகலையகூட்டமைப்பினஅரசியலவாதிகளநன்ககற்றுததேறியிருக்கின்றனர். பலம்பொருந்திய நாடுகளதங்களினநலன்களுக்காக செய்துவருமஒவவொன்றையுமதங்களால்தானநடைபெற்றதாக தமிழமக்களமத்தியிலகூவி விற்கின்றனர். புலிகளஅழிந்த பின்னரசில மாதங்களபேச்சுவாரத்தஎன்றனர். அதிலகொஞ்சககாலத்தகடத்தினர். பின்னரnஜனி வாவிலஅமெரிக்காவினாலகொண்டவரப்பட்ட பிரேரணைகளிலதொங்கி னர். இப்போதசர்வதேச விசாரணஎன்றசொல்லப்படுமஏதோவொன்றடனதொங்கிககொண்டதிரிகின்றனர். இதிலஉள்ள சோகமஎன்னவென்றாலதமிழமக்களையுமஅவ்வாறதொங்கிததிரியுமாறகேட்கின்றனர். அவர்களுமதொங்கிததிரிகின்றனர். ஆனாலஎதனையுமஆக்க பு+ர்வமாக செய்யுமஎண்ணமமட்டுமகூட்டமைப்பிடமதுளியளவுமஇல்லை.

இதற்கநல்ல உதாரணமவடக்கமாகாணசபஆகும். ஆரம்பத்திலவடக்கமாகாணசபதேர்தலஅர சாங்கமஇழுத்தடித்தவருவதாக அர சாங்கத்தகுற்றமசாட்டினர். தெறகிலசில எதிர்ப்புக்களஇருந்த போதிலுமகூட, ஜனாதிபதி வடக்கமாகாண சபைக்கான தேர்தலநட த்தினார். கூட்டமைப்பஅமோக வெறறியீட்டியது. ஆனாலவெற்றி பெற்ற தனபின்னரகூட்டமைப்பஎன்ன செய்தது? மீண்டுமபழைய குருடி கதவைததிறடி என்னுமவகையிலஅரசாங்கத்தகுற்றமசாட்டுவதஒன்றே, தங்களினவேலஎன்பதாக செயற்பட்டது. சும்மதானுண்டதனவேலையுண்டஎன்று, சமய சொற்பொழிவுகளசெய்தகொண்டிருந்த விக்கி னேஸ்வரனகொண்டபோயகதிரையிலஅமர்த்தினர். ஆரம்பத்திலஏதபெரிதாக செய்யபபோவதாக ஆலாபனசெய்துகொண்டிருந்த விக்கி, இறதியிலகம்பனகழகத்திலிருந்தஅறி க்கவிட்ட ஞாபகமஎன்னவோ, அறிக்கவிடுவததவிர வேறஒன்றுமசெய்யமாட்டேனஎன்ப துபோல அடம்பிடித்துககொண்டிருக்கின்றார்.

ஜனாதிபதி, இந்திய பிரதமரமோடியினபதவியேற்பநிகழவிலதன்னுடனஇணைந்தகொள்ளுமாறவிக்கினேஸ்வர னுக்கஅழைப்பவிட்டார். அத னைககூட வெறுமஉணர்ச்சி அரசியலாக்கி விக்னேஸ்வரனபோட்டுடைத்தார்.

நமக்கமூக்குபபோனாலுமபரவாயில்லஎதிரிக்கசகுனமபிழைக்க வேண்டுமஎன்னுமமனோபாவத்தில்தானகூட்டமப்பசெயற்பட்டுககொண்டிருககிறதஎன்பதற்கமேற்படி சம்ப வமநல்ல உதாரணம். இதபற்றி பேசிககொண்டிருந்த கூட்டமைப்புக்கநெருக்கமான பத்திரிகையாளரஓருவர், விககினேஸ்வரனுக்கஅரசியலசெயயுமநோக்கமகூட இல்லஎனபதஇப்பத்தானவிளங்குதஎனறார்.

உண்மையிலஇதனதங்க ளினஅரசியலுக்ககூட கூடடமைப்பினரபயன்படுததியிருக்க முடியும்.

அந்த வல்லமகூட, கூட்டமைப்புக்கஇல்லஎன்னுமபோதஎன்ன வென்பது. ஆனாலபிறிதொரஊடக வியலாளரவேறஒரகதசொனனார்.

விக்கிக்கபோக விருப்பம்தான். ஆனாலசம்பந்தன்தானதடுத்துபபோட்டாராம். ஏனென்றால், விக்கி மோடியசந்தித்துவிட்டு, இன்னுமபல பி.Nஜ.பி தலைவர்களசந்திததுவிட்டால், முதனமுதலாக புதிய அரசாங்கத்தினபிரதிநிதிகளசந்தி த்தவரஎன்னுமபெருமஅவருககல்லவபோய்விடும்! அதுதானசம்பந்தனதடுத்தவராம்.

பாருங்கள்! கூட்டமைப்பினதலைவ ர்களஎப்படியெல்லாமசிந்திக்கின்ற னர். இந்த இடத்திலஎன்னத்தசொல்ல. தமிழமக்களஇன்னுமஎத்தனைகாலம்தானஏமாறபபோகிறார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com