Contact us at: sooddram@gmail.com

 

புரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தங்கள

'இனவாத தீயபற்றவைப்பதபோலஅணைப்பதசுலபமானதஅல்ல'

எந்த ஓரஇனத்துக்கும், குழுமத்திற்குமதமதசமூகமபற்றிய மதிபபுமமரியாதையுமஇருக்கினறது. அததவறஇல்லை. தமதஇனமசார்ந்த நலன்க ளிலஅக்கறகொள்வதுமஅதற்காகபபணியாற்றுவதுமஇனத்துவமசார்ந்த செயற்பாடகளஎன்கிறார்களஅறிஞர்கள். அந்தசசெயற்பாடுகளஇனனோரஇனத்திற்குபபாதக மாக, குந்தகமாக அமையுமபோதுதானஇனவாதமாகின்றது. எனினுமஓரஇனத்தினநலனக்காக வன்முறைகளையுமபலாத்காரத்தையுமபிரயோகிப்ப தென்பதஅழிவுக்கஇட்டுசசெல்லும். அவ்வாறான ஒரசூழ்நிலதானஅண்மையிலஅளுதகமையிலுமபேருவளையிலுமஏற்பட்டிருக்கிறது. அளுத்கம பத்திராஜகொட பிரதேசத்திலஏற்பட்ட ஒரசிறசம்பவத்தஅடிப்படையாகககொண்டபிரச்சினபூதாகரமாகி, சுவாலையாக எழுந்திருககிறது. பத்திராஜகொட சம்பவத்தஎடுததுக்கொண்டால், நாட்டிலநாளாந்தமபோக்குவரத்தின்போதஏற்படுகின்ற வழமையான ஒரசிறசம்பவமஎன்பதயாவருமபுரிந்துகொள்வர்.

பெளர்ணமி தினத்தன்றதர்ம போதனைக்காக முச்சக்கர வண்டியிலபயணித்த ஒரபெளத்த பிக்கஎதிரகொண்ட சிறசம்பவம், பல்வேறகோணங்களிலஅர்த்தப்படுத்தபபட்டிருக்கிறது. அவரஅழைததுக்கொண்டசென்ற முச்சக்கரவண்டி பாதஇடையூறபிரச்சினையன்றஎதிர்நோக்கியிருக்கிறது. அதனசாரதிக்குமவீதியிலநின்ற இளைஞரகளசிலருக்குமிடையிலவாக்குவாதமஏற்பட்டிருக்கிறது. அதனசமரசபபடுத்தவகுறித்த தேரரமுயனறிருக்கின்றார். ஆனால், பிக்கஒருவரதாக்கப்பட்டுவிட்டதாக வதந்தி பரவியி ருக்கிறது. இந்தசசம்பவத்தின்போதஇரதரப்பைசசார்ந்த இளைஞர்களஅவ்விடத்திலஒன்றதிரண்டமையஅதஒரபிரச்சினையாக வெளிபபடுத்துவதற்கஏதுவானதஎன்கிறார்களசம்பவத்தநேரிலகண்டவர்கள். எவ்வாறாயினும், இந்தபபிரச்சினையுடனசம்பந்தப்பட்டவர்களசட்டத்தினபிடிக்குளகொண்டுவரப்பட்டுள்ளனர். சட்டத்தமுழுமையாக அமுல்படுத்த நடவடிக்கஎடுத்திருந்தும், அளுத்கம பேருவளபகுதிகளிலதீச்சுவாலஏற்படவுமஒன்றுமஅறியாத அப்பாவி மக்களஅகதிகளாகுவதற்குமஎன்ன காரணம்? இதற்குபபொறுப்புககூற வேண்டியவர்களயார்? என்ற கேள்வி இயல்பாகவஎழுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமஅளுத்கம பகுதியிலநடைபெற்ற ஒரசமய வைபவத்தினபின்னரஇனவாதமகொழுந்துவிட்டெரிய ஆரம்பித்ததாகவுமஇன்னுமபல்வேறவிதமாகவுமஉண்மையுமவதந்தியுமகலந்த தகவல்களஇன்னுமஉலவிக்கொண்டஇருக்கின்றன.

குறித்த பகுதிகளிலசிங்களவர்களும், முஸ்லிம்களுமகாலாகாலமாக ஒன்றாக, ஐக்கியமாக வாழ்ந்தவருகிறார்கள். சிங்கள மக்களுடனகொண்டிருக்குமநெருக்கத்தினகாரணமாக முஸ்லிமஅரசியல்வாதிகளுக்குசசிங்கள மக்களவாக்களித்தவருகிறார்கள். இரசாராருக்குமிடையிலான பிணைப்புகளகடந்த சுனாமி அனர்த்தத்தின்போதமேலுமஇறுக்கமாகியதென்றசொல்ல வேண்டும். அப்படியிருந்துமமுஸ்லிமமக்களவீடுகளைவிட்டுசசென்றபள்ளிவாசலிலபாதுகாப்பதேட வேண்டிய நிலைமையஏற்படுத்திய வர்களயார்? நமக்கஇப்படியொரநிலஏற்படுமா?” என்றகனவிலுமஎண்ணிப்பார்த்திராத அப்பாவிகளஅகதிகளாக்கியவர்களயார்? அந்த நேரமசில சிங்கள வீடுகளுமமுஸலிம்களுக்குபபாதுகாப்பஅரணாகசசெயற்பட்டதையுமமறுப்பதற்கில்லஎன்கிறார்களபேருவளமக்கள்.

தர்காநகர், பேருவளபகுதிகளமுஸ்லிம்களசெறிந்தவாழுமபிர தேசங்களஎன்பதஎல்லோருக்குமதெரியும். அப்படியிருந்துமஅங்கஉடைமைகளதீயிட்டுககொளுத்தபபட்டிருக்கின்றதென்றால், அதனபின்னணியிலயாரசெயற்பட்டிருப்பாரகள்? உண்மையிலஉள்ளூரமக்களஅல்லரஎன்கிறார்களபாதிக்கப்பட்ட மக்கள். அவ்வாறெனில், வெளியிடங்களிலிருந்தசென்றவர்களஇந்த வெறுக்கத்தக்க சம்பவஙகளிலஈடுபட்டிருக்கிறாரகளஎன்பதபலரினகருத்து.

நிலைமகட்டுககடங்காமலசெல்வதைததடுப்பதற்கபிரதமரடி.எம். ஜயரட்னவுமபொருளதார அபிவிருத்தி அமைசசரபஷிலராஜபக்ஷவுமதுரித நடவடிக்கைகளமேற்கொண்டனர்.

பிரதேசத்திலபாதுகப்பஉறுதிப்படுத்துவ தற்குததேவையான நட வடிக்கைகளமேற்கொணடனர். எனினும், சமூக வலைததளங்களிலுமஇணைய ஊடகங்களிலும் ‘விதானையாரகாக்கவாந்தி எடுத்தார்’ என்பதைபபோலதகவல்களபரப்பப்பட்டன. இன வாதததீயைபபற்ற வைப்பதைப்போலஅதனஅணைப்பதஅவ்வளவசுலப மானதஅல்லவென்பதனயதார்த்தத்தைபபுரிந்துகொள்ளாமலஇரதரப்புககரத்துகளுமஅமைந்திருந்தன. அனர்த்தத்திலவீழ்ந்திருப்பவர்களஆற்றுப்படுத்துமசெய்திகளுக்குபபதிலாக அவர்களமேலுமஇக்கட்டுக்குளதள்ளுமதகவல்கள், செயற்பாடுகளவேண்டவவேண்டாமஎன்றதெரிவிக்குமபெரம்பான்மசமூகத்தவர்கள், எந்தபபிரச்சினையானாலுமபேச்சுவார்த்தமூலமதீர்த்திருக்கலாமஎன்றகூறகின்றனர். சிறுபான்மமக்களினமகி ழ்ச்சியான வாழ்க்கையிலேயபெருமபான்மமக்களினமன நிறைவதங்கியிருக்கிறதஎன்கிறார்களஅவர்கள்.

இனி பாதிப்புகளிலிருந்தமீள்வதற்கான வழிவகைகளையமேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி அவர்களினஉறுதி மொழிக்கும், உத்தரவுக்குமஅமைய மீள்கட்டுமானபபணிகளஇராணுவத்தினரஆரம்பத்திருக்கிறார்கள்.

அதேநேரம், இனவாதத்திற்கவழி கோலியவர்களஇனங்கண்டசட்டத்திற்கமுனநிறுத்தவுமஉரிய நடவடிக்கஎடுக்க வேண்டியதுமஅதிகாரிகளினபொறுப்பாகும்.

(சாதுரியன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com