Contact us at: sooddram@gmail.com

 

முஸ்லிம்களமீதான திடீரவிசுவாசம்?

அளுத்கம மற்றுமபேருவளபோன்ற இடங்களிலசில அசம்பாவிதங்களஇடம்பெறறுள்ளன. ஜனாதிபதி நாட்டிலஇல்லாத நேரத்திலஇடம்பெற்ற மேற்படி சம்பவங்களிலமுஸ்லிம்களுக்கசொந்தமான சில வர்த்தக நிலையங்களசேதமடைந்துள்ளன. இதகுறித்தசட்டமஒழுங்கிற்கபொறுப்பான வர்களவிரைந்தநடவடிக்கைகளஎடுத்தநிலைமைகளகட்டுக்குளகொண்டவநதுள்ளனர். ஜனாதிபதி விசாரணைகளுக்கஉத்தரவிட்டிருக்கின்றார். ஆனாலநானஇங்கபேச வந்த விடயமவேறு. இதுவரைககுமமுஸ்லிம்களதமிழர்களினவிரோதிகளாகவுமஅரசாங்கத்தினஎடுபிடிகளாகவுமகுறிப்பிட்டவந்த புலிப்பினாமிகளுமஅவர்தமஆதரவாளர்களுமதிடீரென்றமுஸ்லிம்க ளுக்காக வரிந்தகட்டிக்கொண்டகிளம்பியிரக்கின்றனர்.

நாடகடந்த அரசஎன்றசொல்லப்படுமஅமைப்பினநிர்வாகி உருத்திர குமாரன் தொ டக்கமயாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமவரைக்குமஅனைவருக்குமதிடீரென்றமுஸ்லிம்களமீதபாசமபீறிட்டுபபாய்கிறது. புலிகளினதமிழநாட்டமுகவரான வை. கோபாலசாமி, இலங்கமுஸ்லிம்களதொடர்பில், இந்திய மத்திய அரசதலையீடசெய்ய வேண்டுமென்றஅறிக்கவிட்டிரக்கின்றார். இதிலுள்ள பெரிய ஆச்சரியமஎன்னவென்றால், இன்றமுஸ்லிம்களுக்காக வரிந்தகட்டிக்கொண்டவந்திருக்குமஇந்த புலி ஆசாமிகளஅனைவருமே, அன்றபுலிகளமுஸ்லிமமக்களஉடுத்த உடுபபோடயாழ்ப்பாணத்திலிருந்தவிரட்டியடித்த போதவேடிக்கபார்த்துககொண்டி ருந்தவர்கள். இன்றவரஉருத்திர குமாரனஅல்லததமிழநாட்டிலதானஅடுத்த பிராபாகரனஎன்னுமநினைப்பிலஅலைந்ததிரியுமவைகோவோ, புலிகளயாழ்ப்பாணத்திலிருந்தமுஸ்லிமமக்களஇரவோடஇரவாக வெளியேற்றியமதொடர்பிலஇதுவரைக்குமவாய்திறந்த தில்லை. ஆனாலஎன்ன ஆச்சரியமஇபபோதமுஸ்லிமமக்களினபாதுகாப்பதொடரபாக உருத்திர குமாரனஅறிக்கவெளியிடடிருக்கின்றார். வைகஇந்தியதலையிட வேண்டுமென்றகூறியிருக்கின்றார். இவற்றபார்க்குமபோதஇவர்களஎந்தளவிற்கநேரமையில்லாத அரசியலவாதிகளஎன்பதவிளங்கிக்கொள்ளலாம்.

கூட்டமைப்புமதனபங்கிற்கமுஸ்லிமமக்களுக்காக வீதியிலஇறங்கி போராடததயாராக இருப்பதாக அறிக்கவிட்டிருககின்றது. தனதசொந்த மக்களுக்கஇதவரஉருப்படியாக எதனையுமசெய்யாத கூட்டமைப்பினர், முஸ்லிமமக்களுக்காக போராடபபோவதாக கூறுவதவேடிக்கயிலுமவேடிக்கஆகும். எதைககொண்டஅரசியலபேசுவதஎன்றயோசித்துககொண்டிருந்த அனைவருமவரிந்துகட்டிககொண்டமுஸ்லிமமக்களுக்காக பேசுகின்ற னர். இன்றமுஸ்லிமமக்களகுறித்தபேசுமஉருத்திர குமாரன், அன்றபுலிகளஇரவோடஇரவாக முஸ்லிம்களவெளியேற்றியததொடர்பிலபேசததயாரா? வைகபேசததயரா? அரசாங்கத்தஎப்படியாவதவீழ்ததிவிட வேண்டுமென்றகங்கணங்கட்டிக கொண்டஅலைந்ததிரியுமஅனைவருமஇப்போதமுஸ்லிமமக்களினபாதுகாவலர்களாக மாறியிருப்பதுதானவிந்தஆகும்.

ஆனாலமுஸ்லிமமக்களுமஅவர்களபிரிதிநிதித்துவப்படுத்துமஅரசியலதலைவர்களுமதெளிவாகவஇருக்கின்றனர். அமைசசரரவு+பஹக்கீமஇதபற்றி தெளிவாகவஅறிக்கவெளியிட்டிருக்கின்றார். முஸ்லிமமக்களுக்கான பாதுகாப்பஎவரேனுமஉறுதிப்படுத்தினாலஅமைச்சுபபதவியதுறக்கததயாரஎன்றதெரிவித்திருக்கின்றார். இதனமூலமஅவரமறைமுகமாக எதனகூறியிருக்கின்றார்? அரசாங்கமஒன்றதங்களுக்கான பாதுகாப்பஎன்பதைத்தானஹக்கீமசுட்டிக்காட்டியிருக்கின்றார். முன்னரதமிழதலைவர்களஉணர்ச்சிவசப்பட்டசெயற்பட்டதமிழசமூகத்தஅதல பாதாளத்திலதள்ளியதபோன்றதாங்களநடந்துகொள்ளககூடாதஎன்பதிலமுஸ்லிமதலைவர்களதெளிவாக இருக்கின்றனர். இதபோன்ற பதட்டங்களஇடம்பெறுமபோதபொறுமையாக அவற்றகையாள வேண்டுமஎன்பதிலமுஸ்லிமமக்களினதலைமதெளிவாகவஇருக்கிறது. அந்த வகையிலமுஸ்லிமமக்களநல்ல தலைவர்களைககொண்டிருக்கின்றனரஎன்றகருதுகின்றேன். ஆனாலகூட்டமைப்பினரினஎதிர்பார்ப்போ, தங்களைபபோன்றமுஸ்லிமதலைவர்களுமஉணர்ச்சிவசப்பட வேண்டுமென்று, எதிர்பார்க்கின்றனர். ஆனாலஅவர்களினஎதிர்பார்ப்பஹக்கீமதவிடபொடியாக்கிவிட்டார்.

முஸ்லிமமக்களதொடர்பிலயாழபல்க லைக்கழக சமூகத்தினருமஅக்கறைப்படவதாக செய்திகளவெளியாகியிருந்தன. எந்தளவிற்கஇவர்களபச்சசுயநலவாதிகளாகவுமநேர்மையில்லாதவர்களாகவுமஇருககின்றனரஎன்பதற்கஇதுவநல்ல சான்றகும். யாழ்பாணத்திலிருந்தமுஸ்லிம்களபுலிகளவெளியேற்றியதஇந்த பல்கலைககழக சமூகத்தினரஇன்றுவரநியாயப்ப டுத்தி வருகின்றனர். ஒரபுறமமுஸ்லிமமககளவெளியேற்றியதநியாயப்படுத்திக் கொ ண்டு, எவ்வாறமுஸ்லிமமக்களுக்காக இவரகளநீலிக்கண்ணீரவடிக்கின்றனர்? அடிப்படயிலமுஸ்லிமமக்களகுறித்தபேசுவதற்கயாழபல்கலைக்கழக சமூகத்தினருக்கஎந்த வொரதகுதியுமஇல்லை.

(கே.வாசுதேவன)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com