Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்காவஅச்சுறுத்துமஅடுத்த பின்லேடன்!

அபுபக்கரபாக்தாதி

அடுத்த ஒசாமபின்லேடனஎன்றஅஞ்சப்படுபவர் 43 வயதஅபுபக்கரஅலி பாக்தாதி. சுமார் 10,000 தீவிரவாதிகளஉள்ள இவரதஐசஸ் (ISIS) என்கிற தீவிரவாதிகளஅமைப்பு, இன்றஈராக்கைததீக்கிரையாக்கிககொண்டஇருக்கிறது. அந்த நாட்டிலஇருக்குமஎண்ணெயவயல்களஇவரதஆட்களசொக்கப்பனைகளாக்கிககொளுத்தி விளையாடி வருகிறார்கள். எண்ணெயசுத்திகரிப்பஆலைகளுக்குளவெடிகுண்டுகளஉருட்டி வெடித்தவேடிக்கைபபார்க்கிறார்கள். அதனாலவிலமதிப்பில்லாத உயிர்களமட்டுமல்ல, உலகினபொருளாதாரமசீட்டுக்கட்டமாளிகையாகசசரிந்துகொண்டிருக்கிறது.

அல்கொய்தாவிலஇருந்தபிரிந்த இயக்கம்தானஇவரது 'ஐசஸ்’ என்றாலுமஒசாமபின்லேடனமாதிரி இவரஎப்போதுமதன்னவிளம்பரப்படுத்திக்கொள்ள விரும்புவதஇல்லை. பாக்தாதி தனமுகத்தவெளியிலகாட்டிக்கொள்வதஇல்லை. தனக்கஅடுத்த நிலையிலஇருக்குமதளபதிகளிடமபேசும்போதுகூட முகத்தைததுணியாலமூடிக்கொண்டுதானஇவரபேசுவாராம். அதனாலபாக்தாதி எப்படி இருப்பாரஎன்பதஉலகுக்குததெரியாது. ஈராகபடைகளகொடுத்த ஒரபழைய புகைப்படத்தவைத்துத்கொண்டஇவரஇப்படித்தானஇருப்பாரஎன்ற நம்பிக்கையிலஅமெரிக்கஉட்பட பல நாட்டஉளவநிறுவனங்களாலஇவரதேடப்பட்டவருகிறார்.

கடந்த வாரமஈராக்கினமுக்கிய நகரங்களான திக்ரீதமற்றுமமோசூலநகரைககைப்பற்ற நடைபெற்ற நடந்த துப்பாக்கிசசண்டையில் 1,700 ராணுவ வீரர்களைக  ொன்றகுவித்துவிட்டதாக அலி பாக்தாதியினஐசஸபடையினரசெய்த எக்களிப்பஅண்டநாடுகளமட்டுமல்ல, அமெரிக்காவையுமஎரிச்சலஅடைய வைத்திருக்கிறது. இவரதஇயக்கமவெளியிட்டிருக்குமபுகைப்படங்களஈராகஆட்சியாளர்களினவயிற்றிலபுளியைககரைக்கிறது. ஐசஸபடவீரர்களினதுப்பாக்கி சத்தத்தைககேட்டாலஆயுதங்களவீசிவிட்டஈராகராணுவத்தினரஓடிவிடுகிறார்கள்.

'எங்களினஅடுத்த இலக்கபாக்தாதநகர்தான்’ என்ற அபுபக்கரஅலி பாக்தாதியினஐசஸபடையினபோர்முழக்கத்தைககேட்டஅமெரிக்கா, பதற்றமஅடைந்திருந்தாலுமமீண்டுமபோரிலஈடுபட்டதனவிரல்களசுட்டுக்கொள்ள விரும்பவில்லை.

ஈராக்கிலநடந்துகொண்டிருப்பதஅரசுக்குமஅபுபக்கரஅலி பாக்தாதியினபடைகளுக்குமஇடையிலநடக்குமபோரஇல்லை. இதஷியமற்றுமசன்னி என்ற இரபிரிவினருக்கஇடையநடக்குமபோரஎன்ற கோணத்திலுமசிலரகருத்ததெரிவிக்கிறார்கள். அடிபட்ட புலிகளாக இருக்குமசன்னி இன வீரர்களினதளபதியாக அபுபக்கரஅலி பாக்தாதி உருவெடுத்துவிட்டாரஎன்கிறார்கள். ''ஒட்டுமொத்த உலகத்தையுமகணக்கிலஎடுத்துபபார்த்தால் 90 சதவிகிதமசன்னி முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதமஷியமுஸ்லிம்கள்தானஇருக்கிறார்கள். ஆனாலஈராக்கைபபொறுத்தவரஷியபிரிவினர்தானபெரும்பான்மையினர். அங்கஇப்போதஆட்சிககட்டிலிலஇருப்பதுமஷியபிரிவினர்தான்'' என்றசொல்லப்படுகிறது.

ஆனால், சதாமஉசேனஆட்சியிலஇருந்தபோது, ஷியஇனத்தவரகடுமசித்ரவதைகளஅனுபவித்தனர். தனசொந்த நாட்டமக்களையவிஷ வாயசெலுத்தி சதாமஉசேனகொன்றாரஎன்றெல்லாமஅப்போதசதாமமீதகுற்றமசுமத்தப்பட்டன. நாசகார ரசாயன ஆயுதங்களவைத்திருக்கிறாரஎன்ற குற்றமசுமத்திதானஅமெரிக்கஈராக்குக்குததனததுருப்புகளஅனுப்பி சதாமுக்கமரண தண்டனையநிறைவேற்றியது.

சதாமவீழ்ச்சிக்குபபிறககாட்சிகளமாறின. அமெரிக்காவினஉதவியோடஷியபிரிவினரஆட்சி அதிகாரத்தைபபிடித்தனர். இருந்தாலுமசன்னி பிரிவினரஅடங்கிவிடவில்லை. கார்களவெடிகுண்டுகளாக மாற்றுமவித்தையிலநிபுணத்துவமபெற்றிருந்த அவர்கள், ஆட்சியாளர்களஒரநாள்கூட நிம்மதியாகததூங்கவிட்டதஇல்லை. சன்னி பிரிவினரவசித்த பகுதிகளிலஎல்லாமஅல்கொய்தஇயக்கமவேர்விட்டது. ஈராக்கிலஅமெரிக்க துருப்புகளின் கை ஓங்கியிருந்தபோதும், சன்னி இனபபோராளிகளவைத்த காரவெடிகுண்டுகளஈராக்கினஎல்லதிசைகளிலிலுமஓயாமலவெடித்துக்கொண்டஇருந்தன.

ஒசாமபின்லேடனினமறைவுக்குபபிறகசர்வதேச அளவிலஅல்கொய்தஇயக்கத்தினதலைமையதள்ளாட்டமகண்டது. 'சிரியாவின் (ஈராக்கினபக்கத்தநாடு) விவகாரங்களிலநீங்களதலையிட வேண்டாம்’ என்றஅல்கொய்தாவினதலைமவிடுத்த எச்சரிக்கையபாக்தாதி மீறினார். அல்கொய்தாவுக்கஐசஸஎன்ற புதிய அடையாளத்தஇவரகொடுத்தார். பொதுமக்கள் - போர்வீரர்களஎன்றஎந்த பாகுபாடுமபார்க்காமலவெடிகுண்டுகளவீசி, ஈவஇரக்கமஇல்லாமலஅரக்கத்தனமாக உயிர்களைபபறிக்குமஅபுப்பக்கரஅலி பாக்தாதியினபோக்கதங்களுக்ககெட்டப்பெயரவாங்கிககொடுக்குமஎன்றஅச்சத்தினால், தங்களுக்குமஐசஸஇயக்கத்துக்குமஎந்த தொடர்புமஇல்லஎன்றஅல்கொய்தஇயக்கத்தினரபிரகடனப்படுத்திவிட்டனர்.

சிரியாவினஎண்ணெயவயலமுதலாளிகளிடமிருந்தபணம்பெற்றவளர்ந்த பாக்தாதியினஐசஸஇயக்கம், சமீபத்திலஅதகைப்பற்றிய மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலஆகிய நகர வங்கிகளிலஇருந்த பணத்தஎல்லாமகொள்ளையடித்திருக்கிறது. பணமபாதாளமமட்டுமபாயும். பணத்தோடசேர்ந்தஆயுதம், சன்னி இனமக்களினகோபமபோன்றவற்றையுமதனக்கசாதகமாக வைத்திருக்குமபாக்தாதியினபலமஎதுவரபாயுமஎன்பதகாலம்தானசொல்ல வேண்டும். அதற்குளஎத்தனமனித உயிர்களகாவவாங்கப்படுமஎன்பதயாராலுமகணிக்க முடியாது!

- வேல்ஸ

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com