Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையினஅடுத்த திடுக்கிடுமதாக்குதல

புலம்பெயரதமிழர்களகுறிவைத்தஉள்ளது !

இலங்கஅரசு, ‘விடுதலைபபுலிகளசந்தேக நபர்கள்’ என்றஐ.நா.வில் 424 வெளிநாட்டதமிழர்களகொண்ட பட்டியலஒன்றபதிவசெய்துள்ளது. இந்தபபட்டியலிலஉள்ளவர்களிலஇலங்கசொத்துக்களஅரசுடமையாக்க ஏற்பாடுகளசெய்யப்பட்டவருகின்றன. இவர்களயாருமே, இலங்கைக்கபயணமசெய்ய முடியாது. மற்ற நாடுகளபொறுத்தவரை, பட்டியலிலஉள்ள சிலருக்கஇந்தியாவுக்குளநுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறசிலர், இரஆசிய நாடுகளினவிமான நிலையங்களிலஅனுமதி மறுக்கப்பட்டு, அங்கிருந்தஇவர்களகடைசியாக எங்கிருந்தபுறப்பட்டார்களஅந்த இடத்துக்கே (ட்ரான்சிடபாயின்ட்) திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில்தான், இந்த 424 பேரும் ‘சர்வதேச பயணத்தடபட்டியலுக்குள்’ உள்ளடக்கப்படலாமஎன்பதற்கான சாத்தியமதெரியவந்துள்ளது.இந்தசர்வதேச பயணத்தடபட்டியல்’, தீவிரவாதிகளவிமானபபயணமசெய்வததடுப்பதற்காக அமெரிக்காவாலமெயின்டெயினசெய்யப்படுமஒரபட்டியல். வட அமெரிக்காவுக்கவெளியேயும், உலகிலஉள்ள பெரிய விமான நிறுவன கம்ப்யூட்டரசிஸ்டங்களுடனுமலிங்கபண்ணப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளஅடையாளம்காணுமமையமஅல்லது TSC (Terrorist Screening Center) என்ற அமெரிக்க அரசஅமைப்பாலமெயின்டெயினசெய்யப்படுமஇந்த பட்டியலில், ஆயிரக்கணக்கான நபர்களினபெயர்களஉள்ளன. அந்தபபெயர்களஉள்ள நபர்களவிமானங்களிலபயணமசெய்ய வேண்டுமென்றால், சிக்கல்தான்.

இந்த பட்டியலஅடங்கிய டேட்டபேஸ், விமான நிறுவனங்களில் CRS எனப்படுமரிசர்வேஷனசிஸ்டத்துடனஇணைக்கப்படவில்லை. ஆனால், விமான நிறுவனங்களினஏர்போர்டஆபரேஷனிலஉபயோகிக்கப்படும் DCS சிஸ்டத்துடனலிங்கசெய்யப்பட்டுள்ளது. அதனஅர்த்தமஎன்னவென்றால், பட்டியலிலஉள்ளவரவிமானதடதுக்கடிக்கெடஎடுக்கும்போது, எந்த தடையுமஏற்படாது. ஆனால், பயணமசெய்யுமதேதியிலபோர்டிஙபாஸபெறுவதற்காக செக்-இனசெய்யும்போது DCS சிஸ்டத்திலஉள்ள லிங்ககுறுக்கிடும். போர்டிஙபாஸஇஷ்யஆகாது.

பட்டியலிலஉள்ள பெயருடைய பயணியசெக்-இனசெய்ய முயலும்போது, விமான நிறுவன கம்ப்யூட்டரதிரையில் “தடசெய்யப்பட்ட நபர்” என்ற வாசகமவிமான நிறுவன பணியாளருக்கதெரியும். அத்துடனஉடனடியாக தொடர்பகொள்ளும்படி TSC-ன் சென்ட்ரலைஸ்டதொலைபேசி இலக்கமஒன்றுமகாண்பிக்கப்படும். அந்த இலக்கத்தவிமான நிறுவன பணியாளரஅழைத்து, குறிப்பிட்ட நபரபயணமசெய்வதற்காக வந்துள்ளாரஎன தெரிவித்துவிடுவார். அதன்பினதொடங்குமபெரிய இழுபறி. இலங்கஅரசவெளியிட்டுள்ள தடசெய்யப்பட்டோரபட்டியலிலஉள்ளவர்களினபெயர்களஇந்த பட்டியல்வரஎப்படி போகும்? எப்படியென்றால், இந்தபபட்டியலிலஉள்ள பெயர்களை TSC பல விதங்களிலபெறுகிறார்கள். சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ., என்.எஸ்.ஏ. உட்பட அமெரிக்க உளவுத்துறைகளசிலரதபெயர்களகொடுக்கின்றன.

அவற்றைவிட ஆட்டோமேட்டிக்காக வேறசில பட்டியல்களிலஇருந்துமபயங்கரவாத சந்தேக நபர்களினபெயர்களை TSC டேட்டபேஸடவுன்லோடசெய்தகொள்கிறது. இந்தவேறசில பட்டியல்கள்’ என்பது, சர்வதேச பாதுகாப்பஏஜென்சிகளமெயின்டெயினசெய்யுமபட்டியல்கள். விடுதலைபபுலிகளுடனதொடர்புடைய நபர்களஎன இலங்கஅரசாங்கத்தாலவெளியிடப்பட்ட 424 தனி நபர்களஅடங்கிய பட்டியல், ஐ.நா. பயங்கரவாத தடைசசட்டப்பிரிவு 1373-ன் கீழபதிவசெய்தபின்னரவெளியிடப்பட்டது. இதனாலபட்டியலிலஉள்ள பெயர்கள், ஐ.நா. பாதுகாப்பகவுன்சிலினபயங்கரவாத தடுப்பபிரிவினடேட்டபேஸிலபதிவாகியுள்ளன. இந்த ஐ.நா. பயங்கரவாத தடைசசட்டப்பிரிவு 1373, இலங்கையர்களுக்கமட்டுமஎன்றில்லை. பல்வேறநாட்டஅரசுகளகொடுத்த பதிவுகளிலஉள்ள பெயர்களுமஉள்ளன.

ஐ.நா. பாதுகாப்பகவுன்சிலினஐ.நா. பயங்கரவாத தடைசசட்டப்பிரிவு 1267 (1999), 1333 (2000), 1390 (2002), 1455 (2003), 1526 (2004), 1617 (2005), 1735 (2006), 1822 (2008), 1904 (2009), 1989 (2011) 2083 (2012) ஆகியவற்றிலபதிவசெய்யப்பட்டவர்களினபெயர்களஅடங்கிய பட்டியல்களை TSC மெயின்டெயினசெய்யுமசர்வதேச பயணத்தடபட்டியலஆட்டோமேட்டிகஆக டவுன்லோடசெய்தஇணைத்துககொண்டுள்ளது. இதுவரஐ.நா. பயங்கரவாத தடைசசட்டப்பிரிவு 1373-ன் கீழபதிவசெய்யப்பட்டவர்களினபெயர்களஇந்த ஆட்டோமேட்டிகடவுன்லோடிலஇல்லை. ஆனால் TSC, ஒவ்வொரஆண்டுமசெப்டெம்பரமாதத்திலதமதபட்டியலிலபுதிதாக யாரஇணைப்பதஎன்பதரிவைஸசெய்கிறது. வருமசெப்டெம்பரில் TSC, ஐ.நா. பாதுகாப்பகவுன்சிலினபயங்கரவாதமதொடர்பான வெவ்வேறசட்டப்பிரிவுகளஅனைத்திலுமஉள்ள சகல பெயர்களையுமஇணைத்துககொள்வதஎன முடிவசெய்திருப்பதாக ஒரபேச்சஉள்ளது.

அப்படி நடந்துவிட்டால், ஐ.நா. பயங்கரவாத தடைசசட்டப்பிரிவு 1373-ன் கீழபதிவசெய்யப்பட்ட 424 தமிழர்களினபெயர்களும், சர்வதேச பயணத்தடபட்டியலிலபோயசேரும். இதனஅனைவருமதெரிந்தவைத்திருப்பதநல்லது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com