|
||||
|
இந்தியாவும் சீனாவும்
எமக்கு செய்யும் உதவிகளை மறந்து விட முடியாது
ஆசியாவில் பொருளாதார
ரீதியிலும்,
இராணுவ ரீதியிலும்
மிகவும் பலம் வாய்ந்த
இரு அயல்
நாடுகளான
இந்தி யாவும் சீனாவும் தங்களின் குட்டித்தங்கையான
இலங் கையை
அன்புடன்
அரவணைத்து
சகல உதவிகளையும்
செய்து வருகின்றன.
பயங்கரவாத
யுத்தம் இலங்கையில்
உச்சக் கட்டத்தில்
நடந்து கொண்டிருந்த
போது ஏனைய
மேற்குலக
வல்லரசுகளை
போலன்றி இவ்விரு நாடுகளும்
எவ்வித மறைமுகமான
அரசியல் இலாபத்தையும்
எதிர்பாராமல்
உற்ற நண்பர்களாக
பொருளாதார
ரீதியிலும்,
இராணுவ ரீதியிலும்
மனமுவந்து
எமக்கு உதவி செய்தன.
யுத்தம் முடிவடைந்து
நாட்டில்
அமைதியும்
சமாதானமும்
ஏற்பட்டி
ருக்கும்
இவ் வேளையில்
யுத்தத்தினால்
முழுமையாக
அழி வடைந்த
வட பகுதியின்
ரயில் பாதையை மீண்டும் அமைக்கும்
பொறுப்புகளை
இந்தியா நிறைவேற்றிக்
கொண்டி ருக்கின்றது.
அதே வேளையில்
சீனா வவுனியாவிலிருந்து
காங்கேசன்துறை
வரை செல்லும்
ஏ 9 பாதையையும்
அதனை இணைக்கும்
ஏனைய குறுக்கு
பாதைகளையும்
செப்பனிட்டு
திருத்தி
அமைக்கும்
பொறுப்பை
முழுமையாக
ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தியா யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு
என 50,000 வீடுகளை
அமைக்கும்
திட்டத்தை
முழுமையாக
நிறைவேற்றி
வருகிறது. அத்துடன்
பலாலி விமான நிலையத்தை
புனர் நிர்மாணம்
செய்தல் விமான இறங்கு
பாதையை புதிதாக செப்ப னிட்டு
பாரிய விமானங்களையும்
தரை இறக்கக்
கூடிய நவீன விமான
நிலையமாக
பலாலியை மாற்றுவதற்கும்
இந்தியா உடன் பட்டு
அதற்கமைய
நிர்மாணப்பணிகளை
மேற்கொள்ளவுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தையும்
பாரிய கப்பல்கள்
தரித்திருந்து
பொருட்களை
அதிக கஷ்டமின்றி
இறக்குவதற்கான
சகல வசதிகளையும்
கொண்ட ஒரு துறைமுகமாக
மாற்றுவதற்கும்
இந்தியா தன்னுடைய பூரண ஒத்துழைப்பை
வழங்குவதற்கான
இணக்கப்பாட்டையும்
தெரிவித்துள்ளது.
இலங்கை சுதந்திரம்
பெற்றது முதல் இலங்கைக்கும்
சீனாவுக்கும்
இடையில் நல்லுறவு வளர்ந்து வந்தது. இதனால்
1952ம் ஆண்ட ளவில் சீனா
இலங்கையுடன்
இறப்பர், அரிசி ஒப்பந்தத்தை
ஏற்படுத்தி
அன்று எங்களுடைய
இறப்பரை வாங்கி இலங்கை அன்று எதிர்நோக்கியிருந்த
அரிசி தட்டுப்பாட்டைப்
போக்க இலங்கைக்கு
அரிசியை ஏற்றுமதி செய்தது. அன்று, அரிசி யுணவு இலங்கையின்
அரசாங்கங்களையே
ஆட்டங் காட்டக்கூடிய
ஆயுதமாக இருந்து வந்தது.
அதனால் அன்று
இலங்கையின்
ஆட்சிப் பொறுப்பிலிருந்த
அரசாங்கங்கள்
தங்களை அதிகாரத்தில்
வைத்திருப்பதற்காக
அன்று மக்களுக்கு
வாரமொன்றுக்கு
ஒரு கொத்து
அரிசியை, அதாவது அரை கிலோ
அரிசியை இருபத்தைந்து
சதத்திற்கும்,
இன்னுமொரு
சந்தர்ப்பத்தில்
ஒரு கொத்து
அரிசியை மக்களுக்கு
இலவ சமாகவும்
வழங்கின.
இந்த அரிசி பிரச்சினை
காரணமாக பொது வேலை
நிறுத்தங்களும்
நாட்டில்
கலவரங்களும்
ஏற்பட் டன.
அதனால் அன்றைய
ஐக்கிய தேசியக் கட்சி அர
சாங்கத்தில்
பிரதம மந்திரியாக
இருந்த டட்லி சேனநாயக்க
தமது பிரதம
மந்திரிப்
பதவியை இராஜினாமா
செய்தார்.
அதையடுத்தே இலங்கை
அரசியலில்
வன்முறைகளும்,
பிரிவி னைவாத பிரச்சினைகளும்
தலைதூக்கி,
நாட்டின்
சமாதானத்
திற்கும்,
ஐக்கியத்திற்கும்
ஒரு பெரும்
அச்சுறுத்தலை
ஏற்படுத்தியது.
இந்தப் பின்னணியில்
தனது திறமையை
மாத்திரமே
அணிகலனாக
வைத்துக்கொண்டு
அரசியல் அதிகாரத்துக்கு
வந்து புகழ் ஏணி
யின் உச்சியில்
வீற்றிருக்கும்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
அரசாங்கத்துக்கு
பூரண ஆதரவையளிக்கும்
முகமாக சீனா அரசாங்கம்
அம்பாந்தோட்டை
துறைமுகம்
போன்ற பாரிய அபிவிருத்தி
திட்டங்களை
நிறைவேற்றி
வருவது உண்மையிலே
பாராட்டுக்குரியது.
1956ஆம்
ஆண்டு முதல் சீனப்
பிரதம மந்திரி சூஎன்லாய்
பதவி யில்
வீற்றிருந்த
காலத்திற்கும்
அதற்குப்பிறகும்
முதல் இலங் கைக்கும்
சீனாவிற்கும்
இடையிலான
நல்லுறவு
வளர்ந்து
வந் தது.
அதனால்தான் இலங்கையின்
மதிப்பை பெருக்கக்
கூடிய வகையில் 1970ம்
ஆண்டு தசாப்தத்தின்
முற்பகுதியில்
சீனா அர
சாங்கம் பண்டாரநாயக்க
ஞாபகார்த்த
சர்வதேச மாநாட்டு மண்டபத்தை
பலகோடி ரூபா செலவில்
நிர்மாணித்து
இலங் கைக்கு
அன்பளிப்பு
செய்தது.
1976
ஆம் ஆண்டில்
அணிசேரா நாடுகளின்
உச்சி மாநாட்டை இலங்கையில்
நடத்துவதற்கான
வாய்ப்பு
இதனால் எங்களுக்குக்
கிடைத்தது. இவ்விதம் இந்தியாவும்
சீனாவும்
இலங்கைக்கு
நட்புறவாக
இருந்து வருவது குறித்து மக்கள் மன நிறைவடைகின்றார்கள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |