|
||||
|
தேசத்தை நேசிப்பவர்களை
தேசம் பாதுகாக்கும்
இலங்கைப் பெண்கள்
நாட்டின்
பொருளாதார
வளர்ச்சிக்கு
மகத் தான
பங்களிப்பை
பல்வேறு துறைகள் மூலம் அளித்து
வரு கின்ற
போதிலும்
பெண்களுக்கு
தனியார் துறையில் பிரதான நிறைவேற்று
உத்தியோகத்தர்
போன்ற பொறுப்பான
பதவிகள் கிடைப்பது
அரிதாக இருக்கின்றது.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒன்றிணைப்பாளர்
காரியாலயத்தில்
பால்நிலை
ஆலோசகராக
இருக்கும்
ஷியாமளா கோமஸ் இக்கருத்தை
தெரி வித்துள்ளார்.
பல்தேச நிறுவனங்களிலும்
இலங்கையிலுள்ள
முன்னணி வர்த் தக
நிறுவனங்களிலும்
அதியுயர்
பதவி வகிக்கும்
பெண்கள் பற்றி நடத்தப்பட்ட
ஆய்வில்,
2009 ஆண்டில்
ஒரேயொரு பெண் மணியே
பிரதம நிறைவேற்று
உத்தியோகத்தர்
பதவியை வகித்து வருகின்றார்
என்ற தகவல்
வெளியாகியுள்ளது.
இலங்கை வங்கியில்,
பொது முகாமையாளர்
பதவியில்
இருந்து இளைப்பாறிய
பின்னர் இப்போது பிரவுன்ஸ்
கூட்டு நிறு வனத்தின்
தலைவியாக
இருந்து வரும் திருமதி
ரோஹினி நாணயக்கார,
இன்று நவீன தொழில்நுட்பத்
துறை வளர்ந்து
வருகின்றதென்றும்,
அதில் உயர் பதவிகளை
வகிக்க பெண்கள் ஆர்வம் காட்டவேண்டும்.
அப்பொழுதுதான் பெண்களுக்கு
உயர் பதவிகளை
பெற்றுக்கொள்ள
முடியும்
என்றும் கூறியுள்ளார்.
பெண்கள் மகப்பேற்று
லீவு எடுப்பதனாலும்,
இரவு நேரத்தில்
நீண்ட நேரம் காரியாலயத்திலிருந்து
பணி புரிவது
கஷ்டமாக இருப்பதனாலும்,
அவர்களுக்கு
தனியார் துறையில் மட்டு மன்றி,
அரசாங்கத்
துறைகளிலும்
உயர் பதவிகளை
பெறுவது கஷ்டமாக இருக்கின்றது.
சட்டம் இலங்கையில்
பெண் உரிமைக்கு
உத்தரவாதமளித்து
அவர்களுக்கு
சம அந்தஸ்தும்,
சம உரிமையும்
கொடுக்கப்
பட வேண்டுமென்று
வலியுறுத்துகின்றது. ஆண் ஆதிக்கம் என்ற மமதையினால்
இன்றைய நவீன உலகில்
கூட பெண்
களை இரண்டாம்
தர பிரஜைகளை
போன்று அல்லது பூரண சுதந்திரமற்றவர்களாக
ஒதுக்கி ஓரம் கட்டி
வருகின்றனர்.
இலங்கையில் பெண்களுக்கு
சகல துறைகளிலும்
முக்கியத்துவம்
அளிக்க வேண்டும் என்ற கருத்து
மஹிந்த சிந்தனை எண்ணக் கருவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எமது நாட்டில் பெண்களை கெளரவிப்பதை
போன்று எங்கள் தாயகமான இலங்கை மாதா மீதும்
நாட்டு மக்கள் அன்பையும்,
பாசத்தை யும் கொண்டிருக்க
வேண்டும்.
‘தேசத்தை நேசிப்பவர்களை
தேசம் பாதுகாக்கும். நாம்
பயங்கரவாதிகளிடம்
இருந்து வென்றெடுத்த
சுதந்திரத்தை
பேணி பாதுகாத்து,
நாட்டை முற்போக்கு
பாதையில்
வழிநடத் திச் செல்லும்
நற்பண்புகளை
கொண்ட எதிர்கால சமுதாய மொன்றை கட்டியெழுப்புவதற்கு
இந்நாட்டு
மக்கள் அனைவரும் தங்கள் பூரண ஒத்துழைப்பை
வழங்க வேண்டும்’ என்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.
பன்னியப்பிட்டிய, தர்மபால
வித்தியாலயத்தின்
நீச்சல் தடாகத் தையும், உயிர் பாதுகாப்பு
செயல்முறை
பயிற்றுவிக்கும்
பயிற்சி நிலையத்தையும்
திறந்து வைத்து உரையாற்றிய
ஜனாதிபதி
அவர்கள், சுனாமி அனர்த்தத்தின்
பின்னர் மாணவ, மாணவிகளுக்கும்
கரையோரப்
பிரதேசங்களில்
வாழும் மக்களுக்கும்,
நீச்சலையும்
உயிர் பாதுகாப்பு
செயல் முறைகளையும்
கற்பிப்பதை
பிரதான நோக்கமாகக்
கொண்டு அமைக்கப்பட்ட
நீச்சல் தடாக தொகுதியின்
முதற்கட்டப்
பணிக்காக
28 மில்லியன்
ரூபா செலவிடப்பட்டுள்ளது
என்று தெரிவித்தார்.
நாடும் தேசமும்
இன்றி வீரர்கள் தோன்றுவதில்லை
என்ற உண்மையை
உணர்ந்து,
இந்நாட்டு
மக்கள் அனைவரும் ஒரு போதும்
தாய் நாட்டை
காட்டிக்
கொடுக்க மாட்டோம் என்ற திடமான
மனவுறுதியுடன்
செயற்பட வேண்டும். தேசிய கொடிக்கும்,
தேசிய கீதத்திற்கும்
தலை வணங்கும்
எதிர்கால
சந்ததியொன்றை
கட்டியெழுப்ப
வேண்டும்.
நாட்டை நேசிக்
கின்ற எவரும் ஒருநாளும்
துயரப்படமாட்டார்கள்
என்றும் ஜனாதிபதி கூறினார்.
விளையாட்டு வாழ்க்கைக்கு
ஒரு முக்கியமான
அம்சம் என்று சுட்டிக்காட்டிய
ஜனாதிபதி
அவர்கள், விளையாட்டில்
ஈடுபடு வது பொழுது
போக்குக்கு
மாத்திரமல்ல,
எதிர்காலத்தில்
தேவைப்படுகின்ற
வீரம், பொறுமை, தைரியம் என்பவற்றுடன்
எந்தவொரு
சவாலுக்கும்
முகம் கொடுக்கக்
கூடிய ஆற்றலை யும் அது
பெற்றுக்
கொடுக்கும்
என்று சொன்னார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |