|
||||
|
உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள்
அரசுக்கு
மாபெரும்
வெற்றியை
பெற்றுக்
கொடுக்கும்
எதிர்வரும் 17ந் திகதியன்று,
நாட்டின்
நாலா பாகங்களிலும்
நடைபெறவுள்ள
உள்ளூராட்சிமன்றத்
தேர்தல்கள்,
இந்நாட் டில் பாராளுமன்ற
ஜனநாயக சுதந்திரம்
தளைத்தோங்குவத
ற்கு ஒரு
சுபமான அறிகுறியாக
இருக்க வேண்டும் என்று ஜனாதி
பதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் விரும்புகிறார்.
ஒரு நாட்டில்
எதிர்க்கட்சி
நெறியான முறையில் தனது எதிர்ப்பை
அர சாங்கத்திற்கு
எடுத்துக்
காட்டி, அரசாங்கத்தின்
பலவீனங்களை
நிவ ர்த்தி
செய்வதற்கு
உறுதுணை புரியும் ஒரு தூண்டுகோலாக
இருந் தால் தான்
அந்நாட்டில்,
பாராளுமன்ற
ஜனநாயகம்
தளைத்தோங்
கும் என்ற
உண்மையை மறந்து இன்று தவறான
வழியில் சென்று கொண்டிருக்கிறது.
பிரதான எதிர்கட்சியான
ஐக்கிய தேசிய கட்சி
இன்று உட்கட்சி போரா ட்டத்தில்
மூழ்கி, கட்சியின்
பலம்வாய்ந்த
தலைவர் யார் என்பதை
கண்டுபிடிப்பதற்கு
இந்த உள்ளூராட்சிமன்ற
தேர்தலை ஒரு போர்
க்களமாக பயன்படுத்துகின்றதே
ஒழிய, அரசாங்க
கட்சியுடன்
நேர டிப்
போட்டியில்
ஈடுபட்டு
ஒரு நல்ல
தேர்தலை நடத்துவதில்
ஆர்வம் காட்டாது இருப்பது உண்மையிலேயே
வேதனைக்குரிய
ஒரு விடயமாகும்.
ஜனநாயக சுதந்திரம்
நாட்டிலுள்ள
பெரும்பான்மையான
மக்களின்
விருப்பத்தை
பிரதிபலிக்கும்
ஒரு செய்முறையாகும். இதனடிப்ப
டையில் நாட்டில் நடத்தப்படும்
ஜனாதிபதி
தேர்தல், பாராளுமன்ற
தேர்தல் மற்றும் உள்ளூராட்சி
மன்றத் தேர்தல்கள்
நாட்டு மக்க ளின்
ஆதரவு எந்த அரசியல்
கட்சிக்கு
இருக்கிறது
என்பதை தெரிந்து கொள்வதற்காகவே
நடத்தப்படுகின்றன.
இது பாராளு
மன்ற ஜனநாயக
சுதந்திரத்தின்
ஒரு சிறப்பம்சமாகும்.
அரசாங்க கட்சி
ஜனாதிபதி
அவர்களின்
தலைமையில்
இந்த உள்ளூ
ராட்சிமன்ற
தேர்தல்களுக்கு
தன்னை தயார்ப்படுத்தி
பிரசார கூட் டங்களை
பொதுமக்களின்
பூரண ஆதரவுடன்
வெற்றி கரமான முறையில்
நாடெங்கிலும்,
நடத்துவதற்கான
ஒழுங்குகளை
ஏற்க னவே
ஆரம்பித்துவிட்டது.
ஆனால், ஐக்கிய
தேசிய கட்சி இது
வரையில் இவ்விதம் தேர்தல் பிரசரத்திற்கு
தயாராகுவதற்கு
பதில் இரண்டு, மூன்று பிரிவுகளாக
பிரிந்து
மூன்று வெவ்வேறு கட்சிக ளைப் போன்று
மக்களிடம்
சென்று வாக்கு வேட்டையை நடத்த ஆரம்பித்து
இருக்கிறது.
ஐக்கியதேசிய கட்சியை
இந்த உள்ளூராட்சி
மன்ற தேர்தலில்
வெற்றி யடையச் செய்யுங்கள்,
எங்கள் கட்சியின்
நிர்வாகத்தின்
கீழ் உள்
ளூராட்சி
மன்றங்களை
கொண்டு வருவதற்கு
எமது வேட்பாளர்
களை ஆதரித்து
வாக்களியுங்கள்
என்று இதுவரையில்
மக்களிடம்
சென்று கேட்டதாக எவ்வித தகவலும் எட்டவில்லை.
இதற்கு மாறாக ரணில்
விக்கிரமசிங்கவே
கட்சியின்
தலைவராக தொட ர்ந்தும்
இருக்கவேண்டும். அவரது
தலைமைத்துவத்தை
நீடிக்க செய்வதற்கு
மக்கள் ஆதரவு அவசியம்
என்று ரணில் விக்கிரம
சிங்கவின்
ஆதரவாளர்கள்
மக்களை கேட்டு வருகிறார்கள்.
அது போன்று
இன்னொரு சாரார் சஜித் பிரேமதாஸா
தான் கட்சியின்
தலைவராக வேண்டும் என்று பிரசாரம்
செய்கிறார்கள்.
இன்னொரு சாரார் ரவி கருணாநாயக்காவையும்
மற்றொரு சாரார் கரு ஜெய
சூரியவையும்
கட்சியின்
பலம்வாய்ந்த
தலைவராக உருவாக்க வேண்டும் என்று பிரசாரம்
செய்கிறார்கள்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள்
இருந்து வரும் இந்த
உட்கட்சி
பூசல் இன்று விஸ்வரூபம்
எடுத்து கட்சியின்
ஒற்றுமையை
சீர்குலைத்து
வருகி றது. இதனால்
விரக்தியடைந்த
கட்சியின்
நீண்ட கால ஆதரவாளர்
களும், அனுதாபிகளும்
கட்சியுடன்
தங்களுக்கு
இருந்த உறவுகளை துண்டித்துக்
கொண்டு ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சியில்
நூற்றுக்
கணக்கில்
குழுக்களாக
நாளாந்தம்
வந்து சேர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியில்
தொடர்ந்து
இருக்கும்
அதன் ஆதரவாளர்
கள் மற்றும்
அங்கத்தவர்கள்
உள்ளூராட்சிமன்ற
தேர்தல்கள்
தங் கள்
கட்சியை ஆட்சிப்பீடத்தில்
ஏற்ற முடியாது. எனவே,
இத்தேர் தலின் மீது
ஆர்வம் காண்பிக்காமல்
கட்சியின்
ஒற்றுமையை
வலு ப்படுத்தி
ஒரு தலைவரின்
கீழ் கட்சியை
மீண்டும்
அடுத்த பாரா ளுமன்ற
தேர்தலுக்கு
தயார்படுத்த
வேண்டும்
என்ற நிலைப்பா
ட்டை பகிரங்கமாக
கட்சியின்
தலைமைத்துவத்துக்கு
ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள்.
இதிலிருந்து ஐக்கிய
தேசிய கட்சி எதிர்வரும்
17ந் திகதியன்று
நடை பெறும்
உள்ளூராட்சிமன்ற
தேர்தல்களில்
படுதோல்வியடையப்
போகி றது
என்பதை அக்கட்சியின்
பெரும்பான்மையான
அங்கத்தவர்கள்
ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்
என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.
ஐக்கிய தேசிய கட்சியினால்
மாற்று அரசாங்கம்
ஒன்றை அமைத்து, தங்களுக்கு
சேவை செய்ய
முடியாது
என்பதை, இந்நாட்டு
மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். தங்களுக்கு
பயங்கரவாதத்திலிருந்து
விடுதலை பெற்றுக்கொடுத்த
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர் கள்,
தங்கள் வாழ்க்கையை
எதிர்நோக்கி
இருக்கும்
பல்வேறு பிரச் சினைகளிலிருந்தும்
தங்களை விடுவித்து,
தங்களுக்கு
ஒரு வள
மான எதிர்காலத்தை
அமைத்துக்
கொடுப்பார்
என்று மக்கள் அசை யாத
நம்பிக்கை
வைத்திருக்கிறார்கள்.
அதனால் தான், ஜனாதிபதி
அவர்கள் சமீபத்தில்
நான் யுத்த
வெற் றியை
விலை பேசப்
போவதில்லை. யுத்தம் முடிவடைந்துவிட்டது.
நான் எனது மக்கள் சேவையை தொடர்ந்தும்
சிறப்பாக
பாரபட்ச மற்ற முறையில்
எதிர்காலத்தில்
தொடர்வேன்
என்று உறுதியளித்தி
ருக்கிறார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |