|
||||
|
பெண் உரிமையை
பறிக்கும்
யு.என்.பிக்கு
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
ஒரு புதிய
அரசியல் கலாசாரத்தை
ஏற்படுத்தி
பெண்களுக்கும்,
நாட்டின்
நிர்வாகத்தில்
சம அந்தஸ்தை
அளிப்பதன்
முக்கியத்துவத்தை
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்போது வலியுறுத்தி
வருகிறார்.
மார்ச் மாதம் 8ந் திகதியன்று,
இலங்கையில்
சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக
கொண்டாடப்பட்ட
போதிலும்,
உண்மையில்
பெண்களுக்கு
அந்தளவுக்கு
கெளரவமும்,
உரிமையும்
கொடுக்கப்படுவதில்லை
என்று, சுட்டிக்காட்டியுள்ள
ஜனாதிபதி
அவர்கள், பெண்களை கொடுமைப்படுத்தும்
ஆண் ஆதிக்கத்தை
இல்லாது ஒழிக்கும்
வகையில் தமது அரசாங்கம்
கடுமையான
முறையில்
சட்டங்களை
நிறைவேற்றும்
என்று அறிவித்துள்ளார்.
பெண்களை கொடுமைப்படுத்தி,
அவர்களை இரண்டாந்தர
பிரஜைகளாக
வீடுகளுக்குள்
முடக்கி வைக்கும் குற்றச் செயலை பெரும்பாலும்,
ஐக்கிய தேசிய கட்சியே
மேற்கொண்டு
வருகிறது.
ஐக்கிய தேசிய கட்சி
அரசாங்கத்தில்
வீற்றிருக்கும்போதும்,
எதிர்க் கட்சியாக இருக்கும்போதும்
தனது கொள்கையை
மாற்றாமல்,
பெண் உரிமையை
பறிப்பதிலேயே
ஆர்வம் காட்டி வருகிறது.
இதனால் தான்
கம்பஹா தொகுதியில்
அரசாங்க கட்சியின்
சார்பில்
போட்டியிடும்
ஒரு பெண்
வேட்பாளரை
அவர் கர்ப்பிணியாக
இருக்கிறார்
என்பதைக்
கூட பொருட்படுத்தாமல்,
ஐக்கிய தேசிய கட்சியினர்
அடித்து, காயப்படுத்தி
அவரை பெரும்
வேதனையில்
ஆழ்த்தியுள்ளார்கள்
என்று சுட்டிக்காட்டிய
ஜனாதிபதி,
பெண்களுக்கு
எதிராக வன்முறைகளை
கட்டவிழ்த்து
விடும் அரசியல்வாதிகள்
குறிப்பாக
ஐக்கிய தேசிய கட்சியினர்
மீது கடுமையான
சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்
என்றும் எச்சரிக்கை
செய்துள்ளார்.
1977
ஆம் ஆண்டில்,
ஜே. ஆர். ஜயவர்தனவின்
தலைமையின்
கீழ், ஆட்சிப்
பொறுப்பை
ஐக்கிய தேசிய கட்சி
ஏற்றுக்கொண்டது
முதல், அக்கட்சி பாராளுமன்ற
ஜனநாயக பாரம்பரியங்களை
உதாசீனம்
செய்து, வன்முறைகளின்
மூலமே, தேர்தல்களை
நடத்தி, முறைகேடாக
தேர்தல் வெற்றிகளையும்
பதிவு செய்து வந்தது. அன்றைய அரசாங்கத்தின்
இத்தகைய ஜனநாயக விரோத செயற்பாடுகளை
பொது மேடைகளில்
கண்டித்து
பேசுபவர்களின்
தராதரம் பார்க்காமல்
ஜே. ஆர். ஜயவர்த்தன அரசாங்கம்
தனது குண்டர்களை
அனுப்பி, நையப்புடைத்து,
அவர்களை மெளனிகளாக்கியது.
அன்றைய அரசாங்க
கட்சிக்கு
எதிராக ஒரு தீர்ப்பை
வழங்கிய உயர்நீதிமன்றத்தின்
நீதியரசர்
ஒருவரின்
வீட்டிற்கும்
ஐக்கிய தேசிய கட்சி
அரசாங்கம்
தனது குண்டர்களை
அனுப்பி, அந்த வீட்டை
கற்களால்
தாக்கி, உயர் நீதிமன்றத்தின்
சுயாதீனத்தை
பறிக்கக்
கூடிய வகையில் வன்முறைகளை
கடைப்பிடித்து,
நீதியரசர்களை
அச்சுறுத்திய
சம்பவங்களையும்
இந்நாட்டு
மக்கள் மறுந்துவிடமாட்டார்கள்.
எல்லோரினதும் பெரும்
மதிப்பை பெற்றுள்ள
இந்நாட்டின்
தொழிலாளர்
வர்த்கத்தின்
உரிமைக்காக
தமது வாழ்நாள்
பூராவும்
கடுமையாக
உழைத்து வரும் இன்றைய
மேல் மாகாண
ஆளுநர் அலவி மெளலான
அவர்களைக்
கூட, அன்றைய
ஐக்கிய தேசிய கட்சியின்
அரசாங்கத்தின்
குண்டர்கள்
கத்தியால்
குத்தியும்,
சைச்கிள்
செயின்களால்
தாக்கியும்,
படுகாயப்படுத்திய
வேதனைக்குரிய
கொடுமைகளையும்
மக்கள் எளிதில் மறந்துவிட
மாட்டார்கள்.
அன்று, அதிகாரத்தில்
வீற்றிருந்த
ஐக்கிய தேசிய கட்சியினர்
இன்றைய உள்ளூராட்சிமன்ற
தேர்தலிலும்
எத்தகைய தில்லுமுல்லுகளை
செய்தாவது
வெற்றிபெற
வேண்டும்
என்ற சுயநலநோக்கத்துடன்,
வன்முறை கலாசாரம் ஒன்றை கட்டவிழ்த்து
விட்டுள்ளார்கள்
இல்லத்தரசிகள் வீட்டை
நன்றாக நிர்வகித்து,
கணவன்மார்
தங்களுக்கு
மாதாந்தம்
கொடுக்கும்
வீட்டு செலவுக்கான
பணத்தை கவனமாக பயன்படுத்தி,
வீட்டில்
மகிழ்ச்சியை
ஏற்படுத்தும்
பணியை வெற்றிகரமாக
நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறார்கள்.
அவ்விதம், வீட்டை
சிறப்பாக
நிர்வகிக்கும்
பெண்குலத்திற்கு
அரசியலில்
பிரவேசித்து,
நாட்டையும்
சிறந்த முறையில் நிர்வகிக்க
முடியும்
என்ற யதார்த்தத்தை
மறந்து, ஐக்கிய தேசிய கட்சி
பெண்களை ஆண்வர்க்கத்தின்
அடிமைகளைப்
போல், நடத்தும்
கொள்கைகளை
தொடர்ந்தும்
கடைப்பிடித்து
வருவது உண்மையிலேயே
வேதனையை அளிக்கின்றது.
பெண் வர்க்கத்தை
இவ்விதம்
ஆண்களின்
ஆதிக்கத்திலிருந்து
விடுவித்து,
அவர்களுக்கும்
நாட்டின்,
நிர்வாகத்தில்
பங்களிப்பை
வழங்க வேண்டும் என்பதற்காக
ஜனாதிபதி
அவர்கள் தமது அரசாங்க
கட்சியின்
சார்பில்
போட்டியிடும்
பெண் வேட்பாளர்களை
அதிகரித்து,
உள்ளூராட்சி
மன்றங்களுக்கு
தேர்ந்தெடுக்கப்படும்
பெண் பிரதிநிதிகளின்
எண்ணிக்கையை
அதிகரிப்பதற்கு
இப்போது நடவடிக்கைகளை
எடுத்து வருகிறார்.
பெண் உரிமையின்
மீதும், பெண்களுக்கு
சமத்துவம்
அளிக்கப்பட
வேண்டும்
என்பதிலும்
ஆர்வம் காட்டிவரும்
எமது நாட்டு
வாக்காளர்கள்
இந்த உண்மையை
உணர்ந்து,
தங்களின்
விலைமதிப்பற்ற
வாக்குகளை
நன்கு சிந்தித்து,
யதார்த்த
பூர்வமாக
பயன்படுத்தினால்
நிச்சயம்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்து வரும், பெண்களுக்கு
ஆண் ஆதிக்கத்திலிருந்து
பூரண விடுதலையை
பெற்றுக்
கொடுப்பதற்கான
லட்சியக்
கனவு மகத்தான
வெற்றியடையும்
என்பது திண்ணம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |