Contact us at: sooddram@gmail.com

 

ஜப்பான் மக்களின் துயரம்  உலகத்திற்கொரு பாடம்

உழைப்புக்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப் படும் ஜப்பான் மக்கள் இன்று மிகப் பெரும் துயரத்தைச் சந்தித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பூகம்பம் - சுனாமி என்ற இரட்டைத் தாக்குத லுக்கு எண்ணற்றோரை பலி கொடுத்திருக் கிறார்கள். தரை மட்டமாகிப்போன ஊர்களை மறுகட்டுமானம் செய்கிற சவால் மிக்க பணியில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிற உலகம், இயல்பு வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கான அவர்களது போராட்டத்தில் தோள்கொடுக்கவும் செய்யும். பலியானவர்கள் எத்தனை பேர் என்ற முழு மையான தகவல்கள் இனிமேல்தான் வரவேண் டும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந் திருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.

இம்முறை ஜப்பான் சுனாமியில் எழுந்த சுமார் 33 அடி உயர அலைகளின் மோதலில் ஏரா ளமான கப்பல்கள் தலைகீழாகப் புரட்டப்பட்டு கடலோர ஊர்களுக்கு உள்ளே கொண்டுவந்து போடப்பட்டன. லட்சக்கணக்கான வீடுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பல ரயில்கள் பயணிகளோடு அடித்துச் செல்லப்பட் டன. விமான நிலையங்கள், உருட்டித் தள்ளப் பட்ட விமானங்கள், கார்களின் குப்பை மைதானங்களாக மாறியுள்ளன.

நிலைமையின் விபரீதத்தை மேலும் தீவிர மாக்குவது எதுவென்றால், பல அணு மின் நிலை யங்கள் பாதிக்கப்பட்டிருப்பதுதான். அணு உலைகளின் பாதுகாப்புச் சுவர்கள்தான் சேத மடைந்தன, கதிர்வீச்சு அபாயத்திலிருந்து உலை கள் தப்பித்துவிட்டன என்று முதல்கட்டத் தக வல்கள் கூறுகின்றன. எனினும், வழக்கத்துக்கு மாறான அளவு கடந்த வெப்பத்தின் காரணமாக அந்த உலைகள் உருகிவிடும் அபாயம் இருப் பதாக ஒரு அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. முன் னெச்சரிக்கையாக, அணு மின் நிலையங் களைச் சுற்றியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டி ருக்கிறார்கள். முகக்கவசமோ, மேலங்கியோ இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அறி வுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பல பெட்ரோலிய எண்ணெய்க் கிடங்குகள் தீப்பற்றி எரிவது, வெப்ப அதிகரிப்புடன் கடுமையான காற்றுமண் டல மாசுக் கேட்டிற்கும் இட்டுச் சென்றுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க ஏகா திபத்தியம் சோதித்துப்பார்த்த அணுகுண்டுக ளால் ஏற்பட்ட பேரழிவைச் சந்தித்தவர்கள் ஜப் பானியர்கள். இன்று ஏற்பட்டுள்ள கதிர்வீச்சு அபாயம் உள்ளிட்ட சவால்களை ஜப்பான் அர சும், நிர்வாக எந்திரங்களும், மக்களும் கூட்டாக சமாளிப்பார்கள் என்று உலகம் எதிர்பார்க்கிறது.

திடீர் இயற்கைத் தாக்குதல்களிலிருந்து தப் பிப்பதற்கான முன் தடுப்பு அமைப்புகள் ஒப்பீட் டளவில் வலுவாக உள்ள நாடு ஜப்பான். அந்த ஏற்பாடுகள் பலவீனமாக இருந்திருக்குமானால் தற்போதைய இழப்புகள் இன்னும் பல மடங்கு மோசமாகியிருக்கும். இது, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் எந்த அளவுக்கு விழிப்புடன் இருந் தாக வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. வருமுன் காப்பதில் மென்மேலும் வலுவான, ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தி யாக வேண்டும். எப்போதாவதுதான் இப்படிப் பட்ட தாக்குதல்கள் நிகழப்போகிறது என்ற மனப்போக்கிற்கு இடமளிக்காமல் - மக்களின் உயிரோடும் வாழ்வாதாரங்களோடும் இயற்கைப் பாதுகாப்போடும் சம்பந்தப்பட்டது என்ற உணர்வோடு, சுனாமி எச்சரிக்கை, அணு மின் நிலையங்களின் அதிகபட்ச பாதுகாப்பு உள் ளிட்ட நடவடிக்கைகள் உயர் முன்னுரிமை யோடு கையாளப்பட்டாக வேண்டும் என்ற பாடம்தான் அழுத்தமாகக் கற்பிக்கப்படுகிறது.

(தீக்கதிர்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com