Contact us at: sooddram@gmail.com

 

இன்று குடிநீர் தினம்

நீர் இன்றேல் உயிர் இல்லை

(அருணா தருமலிங்கம )

உலகெங்கும் வாழ்ந்து வருகின்ற சகல ஜீவராசி களுக்கும் உயிர் பிழைப் பதற்கு காற்று, குடி தண்ணீர், காலநிலை, உணவு, ஆடை என்பன தேவைப்படுகின்றன. காற்றிலிருந்து பெறப்படுகின்ற பிராண வாயு இல்லையென்றால் தன்னிச்சையாகவே இரத்தோட்டம் தடைப்பட்டு உயிருக்கு ஆபத்து உண்டாகலாம். அவ்வாறே குடி தண்ணீர் கிடைக்காவிட்டாலும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே சீவிக்கலாம் என்பது யதார்த்தமாகும். இன்று உலக தண்ணீர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பூமியின் மூன்றில் இரண்டு பங்காக விளங்குகின்ற தண்ணீர் காலநிலை சமச்சீராக இருப்பதற்கு எவ்வாறு உதவுகின்றது? ஆறு, குளம், கடல், நீர்வீழ்ச்சி, ஏரி, கிணறு என்பவற்றிலுள்ள நீரின் தன்மை, தண்ணீரின் வேறு பாடுகள், சூழல் மாசு அடையும் வேளையில் அதற்கு உண்டாகும் கேடு, நீரைச் சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்ற இரசாயனப் பொருள், இயற்கையாக தூய நீரை பெற்றுக் கொள்ளும் வழிமுறை, குருதியில் பரிணமித்துள்ள நீரின் அளவு, தாவரங்கள் நிலத்திலிருந்து வேர்கள் மூலம் கனிமங்களை உறிஞ்சி தண்ணீரின் பங்களிப்பு என்பவை பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.

தண்ணீர்தான் பூகோளத்திற்கு வடிவத்தைக் கொடுக்கின்றது என்பது பூகற்பவியலாளரின் கூற்றாகும். இதன் காரணமாக வெப்ப தட்பத்தை உலகிற்கு சமச்சீராக அளிப்பதற்கு இது முக்கிய பங்கை ஆற்றுகிறது எனலாம். நாம் தாவர உணவைப் பெறுவதற்கு தண்ணீர் மறைமுகமான காரணியாகவும் அமைகின்றது என்றும் கூறலாம். மிலேனியம் ஆண்டாக மிளிருகின்ற இன்றைய விஞ்ஞான யுகத்திற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற நீர் மின்சாரம்  (Hydro – Electricity)  பெற்றுக்கொள்வதற்கு தண்ணீர் உறுதுணை புரிகின்றது.

கடலில் அலைகளின் ஏற்றத் தாழ் வினால் கற்பனை அச்சில் நின்றவாறு சுற்றும் பூமி ஆயிரம் வருடத்திற்கு ஒரு நொடியின் பகுதி  (Fraction of a – Second) குறைகிறதாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தண்ணீர் உலகின் தாழ்வான பகுதியெங்கும் பரவிக் காணப்படு கின்றது. நீர் பூமிக்கு அடியில் சுமார் ஐந்து கிலோ மீற்றர் வரையிலும், வானத்தில் ஆவியாக சுமார் எட்டு கிலோ மீற்றர் வரையிலும் உள்ளது. சஹாரா பாலைவனத்திற்கு கீழே மாத்திரம் இரண்டு மில்லியன் ஹிணிவி தண்ணீர் கசிவதாக கூறுகின்றனர். நயாகரா நீர் வீழ்ச்சியில் ஒரு விநா டிக்கு சுமார் ஐந்து இலட்சம் கன அடி தண்ணீர் கொட்டிக் கொண் டிருப்பதாக கணிப்பீடுகள் பறை சாற்றுகின்றன.

மனித உடலில் சுமார் ஐம்பது லீற்றர் தண்ணீர் இருக்கிறது. குருதியிலும் ஜீரணக் குழாய் திரவத்திலும் கணிசமான தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல் போனால் உடல் வறண்டுபோய் தோல் காய்ந்து நெற்றியிலும் கண்களைச் சுற்றியும் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது. தண்ணீர் மூலம் காலரா டைஃபாய்ட் பேதி முதலிய நோய்கள் உண் டாக்கவல்ல கிருமிகள் பரவுகின்றன.

சுத்தமான தண்ணீர் கபஜுரங்கள், இருமல், அம்மை போன்ற நோய் களுக்கு இயற்கையான தடுப்பாக வுள்ளது. உடலிலுள்ள உயிரணுக்கள் தண்ணீர் இல்லாமல் வரண்டால் தொற்று நோய்கள் வருவது எளிதாகிறது. தண்ணீரின் முக்கிய பணி உடலிலுள்ள நச்சுப் பொருட்களையும் உப்பையும் வெளியேற்றுவதாகும். உடலின் எடையில் அறுபத்து ஐந்து சதவீதம் தண்ணீர் உள்ளது.

ஆற்றுநீர் மாசு அடைவதற்கு பிரதான காரணம் பாரிய தொழிற் சாலைகளின் கழிவு நீர் ஆற்றில் வந்து சங்கமமாவதாகும். தொழிற் சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரில் இரசாயன நச்சுக் கழிவுகள் காணப்படுவதினால் மீன் இனங்கள் கூட செத்து மிதப்பதையும் அவதானிக்கலாம்.

உலகெங்கும் சுமார் ஆயிரத்து ஐநூறு மில்லியன் கன கிலோமீற்றர் தண்ணீர் இருப்பதாக கணக்கிட் டிருக்கிறார்கள். இதில் 97.2% கடலிலுள்ள உப்பு நீராகும்.

கடல் ஏரி, குளம் மரம், செடிகள், விலங்குகள், மனிதர்கள் மூலம் ஆவி யாகின்ற நீர் அதே அளவு திரும்பி பூமிக்கு மழை, பனி, பனிக்கட்டிகள் வாயிலாக வந்து சேருகின்றது.

இதில் கணிசமான நீர் நிலத்திலிருந்து நதிகள், கங்கைகள் மூலம் கடலுக்குச் செல்கின்றது.

இயற்கை நம் தேவைக்கு மேல திகமாக தண்ணீரை கடல் நீராகவும், மழை மூலமும் அளித்து வருகின்றது. நாம் இதனை உகந்த முறையில் பயன்படுத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு எழாது என்பது விஞ்ஞானிகளின் ஏகோபித்த முடிவாகும்.

விஞ்ஞான தொழில் நுட்ப யுகத் தின் உச்சியில் இருக்கும் நாம் இயற்கையின் அருளாகிய தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தி அதன் மகத்துவத்தை உலகறியச் செய்வோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com