|
||||
|
ஆங்கிலமொழி அறிவு மக்களுக்கு
நல்வாழ்வை
அளிக்கும்
இலங்கையில் சமாதானமும்,
அமைதியும்,
இன ஐக்கியமும்
திரும் பிக் கொண்டிருக்கும்
இவ்வேளையில்,
எங்கள் நாடு இரண்டு
பாரிய சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றது. அதில்
ஒன்று பொருளாதாரத்
துறையை கைத்தொழில்
மயமாக்கல்
மூலமும், உணவு உற்பத்தியின்
பசுமைப்புரட்சியின்
மூலமும் மேற்கொள்ளவேண்டிய
ஒரு பாரிய
சவாலாகும்.
இரண்டாவது
சவாலாக இருப்பது இந்நாட்டின்
கல்வித் துறையை குறிப்பாக,
உயர்கல்வித்துறையை
மேம்படுத்துவ
தற்கு மீண்டும் ஆங்கில அறிவை எமது
மாணவ, மாணவிகளுக்கு
பெற்றுக்
கொடுப்பதற்கான
பெரும் பொறுப்பாகும்.
இலங்கை 1948 ஆம்
ஆண்டில் பிரிட்டிஷ்
ஆட்சியாளர்களிடமிருந்து
விடுதலை பெற்ற போதிலும்,
சுதந்திர
இலங்கையின்
நிர்வாகம்
கோட் சூட்,
தொப்பி அணிந்த ஆங்கிலேயர்
பாணியில்
வீட்டிலும்
ஆங்கி லம் பேசும்
ஏகாபத்திய
வாதிகளின்
கைப்பிள்ளைகளின்
பொறுப்பி
லேயே விடப்பட்டிருந்தது.
இதனால், அன்று தேசிய இன
உணர்வு அந்தளவுக்கு
வலுப்பெற்றிருக்கவில்லை.
இத்தகைய காலகட்டத்தில்
பதவியிலிருந்த
அரசாங்கம்
மேற்கொண்ட
முத லாளித்துவ
கொள்கைகளினால்,
அன்று, வலுப்பெற்றிருந்த
இடதுசாரி
அமைப்புக்களின்
அரசாங்கத்திற்கு
எதிரான ஜனநாயக பாரம்பரியத்தி
ற்கு அமைய,
மேற்கொள்ளப்பட்ட
பொது வேலை
நிறுத்தங்கள்
போன்ற அரசு எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்கள்
உச்சகட்டத்தை
அடைந்து, நாட்டில் அமைதியின்மை
ஏற்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில்
இலங்கையின்
தேசியத்துவத்திற்கும்
மக்கள் ஆட்சிக்கும்
ஒரு சிறந்த
அடித்தளத்தை
அமைப்பதற்காக
1951 ஆம் ஆண்டில்,
அன்றைய அரசாங்கத்தில்
தான் வகித்து
வந்த சிரேஷ்ட
அமைச்சர்
பதவியை இராஜினாமா
செய்து, முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ.
ஆர்.டி. பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சியை
ஸ்தாபித்தார்.
அன்று, அமரர் பண்டாரநாயக்காவின்
வலது கரமாக
இருந்தவர்
இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
தந்தை டி.ஏ. ராஜபக்ஷ
ஆவார்.
எங்கள் நாட்டில்
ஒரு அரசியல்
புரட்சியை
ஏற்படுத்தி,
மக்கள் ஆட்சியை மலரச் செய்ய
வேண்டும்
என்ற உன்னத
நோக்கத்துடன்,
பிரிட்டிஷ்
பல்கலைக்கழகத்தில்
உயர் பட்டம்
பெற்று, கோட்டும், சூட்டும் அணி ந்து,
நாடு திரும்பிய
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க,
அந்த ஆடை
களை களைந்தெறிந்து
விட்டு, தேசிய உடையை
அணிந்து, தேசிய உடைக்கு
பெருமை தேடிக் கொடுத்தார்.
அவர், பஞ்சமகாசக்தியான
விவசாயிகள்,
தொழிலாளர்கள்,
ஆசிரியர்கள்,
மகாசங்கத்தினர்
மற்றும் சுதேச வைத்தியர்களின்
பூரண ஒத்துழைப்பு
டன் தேர்தல்களத்தில்
குதித்து,
மிகவும் பழைமைவாய்ந்த
இலங்கை யின் முதலாவது
கட்சியான
ஐக்கிய தேசிய கட்சியை
படுதோல்விய
டையச் செய்து, இலங்கையில்
மக்கள் அரசாங்கம்
ஒன்றை உருவாக் கினார். அன்னாரது இந்த முயற்சிக்கு
தற்போதைய
மக்கள் ஐக்கிய முன் னணியின்
தலைவரும்,
அமைச்சருமான
தினேஷ் குணவர்த்தனவின்
தந்தை பிலிப் குணவர்த்தனவும்,
முன்னாள்
பிரதம மந்திரி கலாநிதி டபிள்யு. தஹாநாயக்கவும் உறுதுணை
புரிந்தனர்.
24
மணி நேரத்தில்
சிங்கள மொழியை அரச கரும
மொழியாக ஏற்ப டுத்துவேன்
என்று தேர்தலில்
வெற்றிபெற
வேண்டும்
என்ற விருப்பத்
தில் எஸ்.டபிள்யு.ஆர்.டி
பண்டாரநாயக்க
அன்று அளித்த வாக்குறுதி
எமது நாட்டின்
கல்வித்துறையை
சீர்குலைத்ததுடன்,
இலங்கையில்
வலு வாக
நிலை கொண்டிருந்த
தமிழர் மற்றும் சிங்களவர்களுக்கு
இடையி லான நட்பு
பாலத்தையும்
சின்னாபின்னமாக்குவதற்கு
அடித்தளமாக
அமைந்தது.
வாகனங்களுக்கு சிங்களத்தில்
ஸ்ரீ சின்னத்துடனான
இலக்கங்களை
கொடு க்கும்
முறையை நடைமுறைப்படுத்தியதும்,
நாட்டின்
இன ஐக்கியம்
சீர்குலைவதற்கு
அன்று, அடித்தளமாக
அமைந்தது.
பிரதம மந்திரி
எஸ்.டபிள்யு.ஆர்.டி
பண்டாரநாயக்க
தமது ஆதரவாளர்
களை திருப்திப்படுத்துவதற்காக,
சுயபாஷை கல்வியை நாடெங்கிலுமு
ள்ள பாடசாலைகளில்
தீவிரமாக
அமுலாக்க
ஆரம்பித்தார்.
இது ஆர ம்பித்தது
முதல் இலங்கையில்
ஆங்கிலக்கல்விக்கு
நிரந்தர பாதிப்பு ஏற்பட்டது.
1956ற்கு
பின்னர் குறிப்பாக
சொல்வதானால்
1960 ஆம் ஆண்டிற்கு
பின் னர்
பல்கலைக்கழகங்களுக்கு
செல்வோரினதும்
பட்டம் பெற்று சமூக த்தில்
சங்கமிப்பவர்களும்
போதியளவு
ஆங்கில அறிவு அற்றவர்க
ளாக இருப்பதற்கு
இந்த சுயபாஷை
கொள்கையும்
ஒரு பிரதான
கார ணமாகும்.
இதனால், இலங்கைக்கு
பாரம்பரியமாக
வெளிநாடுகளில்
இருந்து வந்த மதிப்பு
குறைய ஆரம்பித்தது.
அன்று, இலங்கைப்
பல் கலைக்கழகத்தில்
பட்டம் பெற்ற ஒருவருக்கு
வெளிநாட்டில்
எவ்வித பிரச்சினையின்றி,
உடனடியாக
உயர்பதவிகளை
பெறுவதற்கான
வாய்ப்பு
காத்திருந்தது.
1956ஆம்
ஆண்டிற்கு
முன்னர், ஓரே வகுப்பில்
தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கி இன மற்றும்
மலாய் இன, சீன
இன மாணவர்களும்
சகோதரர் களாக அமர்ந்து
கற்றுக் கொள்வதற்கு
வாய்ப்பு
இருந்தது. அதனால், அன்று, இந்நாட்டு
மக்களிடையே
இன பேதமோ,
மத பேதமோ,
பிர தேச
பேதமோ இருக்கவில்லை.
தமிழ் அல்லது
சிங்கள பாடத்திற்கு
மாத்திரமே
இந்த ஒரு
வகுப்பு மாணவர்கள்
பிரிந்து
வெவ்வேறு
வகு ப்புகளுக்கு
சென்றார்கள்.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் நாட்டில் கல்வித்து
றையை மேம்படுத்தி,
ஆங்கில கல்வியின்
முக்கியத்துவத்தை
எமது பாடசாலைகளிலும்,
பல்கலைக்கழகங்களிலும்
நிலைகொள்ளச்
செய் வதற்கு
இப்போது நல்ல பல
திட்டங்களை
வகுத்திருக்கிறார்.
அவரது இந்த முயற்சி
பூரண வெற்றி
பெற்று, நம்நாட்டு
மக்கள் மீண்டும் ஆங்கில அறிவில் கொடிகட்டிப்பறக்கும்
காலம் வெகுதூரத்தில்
இல்லை என்ற நற்செய்தியை
ஞாபகப்படுத்துவது
பொருத்தமாக
இருக்கும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |