|
||||
|
ஆபிரிக்க நாடுகளும்
இப்போது இலங்கையை ஆதரிக்கின்றன
எல்.ரி.ரி.ஈக்கு எதிரான
யுத்தம் இலங்கையில்
தீவிரமாக
நடந்து கொண்டிருந்த
காலத்தில்
வெளிநாடுகளில்
வாழ்ந்து
கொண் டிருந்த
இலங்கை மக்கள் நாட்டுப்பற்றுடன்
அரசாங்கத்தின்
யுத்த முன்னெடுப்பு
நடவடிக்கைகளை
பகிரங்கமாக
ஆதரித்து,
எல்.ரி.ரி.ஈ.
ஆதரவாளர்கள்
மேற்கு நாடுகளில்
மேற்கொண்டு
வந்த இலங்கைக்கு
எதிரான பிரசார செயற்பாடுகளுக்கு
தக்க பதிலடி
கொடுத்து
வந்தனர்.
யுத்தம் முடிவடைந்து
நாட்டில்
மீண்டும்
சமாதானம்
ஏற்பட்டதை
அடுத்து வெளி நாடுகளில்
வாழ்ந்து
கொண்டிருக்கும்
சிங்கள, தமிழ் மற்றும்
முஸ்லிம்
மக் கள்
நாட்டுப்
பற்றுடன்
இருந்த போதிலும், இலங்கை அரசாங்கத்திற்கும்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவிற்கும்
எதிராக அந்நாடுகளில்
மேற்கொள்
ளப்படும்
போலிப் பிரசாரங்களுக்கு
தக்க பதிலடி
கொடுப்பதற்கு
இப் போது
அந்தளவிற்கு
உற்சாகத்துடன்
செயற்படவில்லை
என்று அரசாங் கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா
நகரில் இப்போது நடந்து கொண்டிருக்கும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை
பேரவைக் கூட்டத்திற்கு
இலங்கைக்கு
ஆதரவு திரட்டுவ தற்காக, இலங்கையின்
பல பிரதிநிதிகளை
அங்கு அனுப்பி வைப்பதெ ன்று அரசாங்கம்
எடுத்த முடிவுக்கு
இதுவும் ஒரு காரணமாகும்.
ஜெனீவா மாநாட்டில்
கலந்து கொள்வதற்கு
சென்றிருக்கும்
நம் நாட்டு
அமை ச்சர்களான
மஹிந்த சமரசிங்க, ஜீ.எல். பீரிஸ், டக்ளஸ்
தேவானந்தா,
ரவுப் ஹக்கீம், ரிசாத்பதியுதீன்
மற்றும் பிரதி அமைச்சரான
எம்.எல்.எம்.
ஹிஸ்பு ல்லா ஆகியோர்
தங்கள் இந்த விஜயத்தைப்
பயன்படுத்தி
இப்பேரவை
யில் கலந்து
கொள்வதற்கு
வந்திருக்கும்
வெளிநாட்டு
தூதுக்குழுக்களுக்
கும் அதன்
தலைவர்களுக்கும்
இலங்கையின்
மனித உரிமை
சாதனைகள்
பற்றி எடுத்துரைத்து,
அவர்களின்
ஆதரவை வெற்றிகரமான
முறையில்
பெற்றுக்
கொண்டிருக்கிறார்கள்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்
ஜெனீவாவில்
மாத்திரம்
இலங்கை அரசாங்கத்தின்
மனித உரிமை
சாதனைகளை
எடுத்துரைப்பதுடன்
நின்று விடாமல் உகண்டாவின்
தலைநகரமான
கம்பாலாவிற்கும்
சென்று அந்நா ட்டு
தலைவர்களுடன்
உரையாடி இலங்கை அரசாங்கம்,
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
சிபாரிசுகளில்
பலவற்றை ஏற்கனவே நிறைவேற்றியிருக்கிறது
என்பதை எடுத்துரைத்துள்ளார்.
தமிழர்கள் பெரும்பான்மையாக
வாழும் வடபகுதிக்கு
தமிழ் மொழியில் பணி யாற்றக்கூடிய
500 ஆண், பெண்
பொலிஸ் உத்தியோகத்தர்களை
ஏற்க னவே
வடபகுதியின்
பொலிஸ் நிலையங்களுக்கு
நியமித்திருக்கிறது
என் பதையும்
அமைச்சர்
ஞாபகப்படுத்தினார்.
யுத்தத்தின் பின்னர்
உள்ளூரில்
இடம்பெயர்ந்த
3 லட்சத்திற்கும்
அதிகமான மக்களை இப்போது அவர்க ளின்
சொந்த இடங்களில்
மீள்குடியேற்றி
வைப்பதிலும்
அரசாங்கம்
சாத னைப்படைத்திருக்கிறதென்று
அமைச்சர்
பீரிஸ் உகண்டா உட்பட ஏனைய
ஆபிரிக்க
நாடுகளுக்கு
விளக்கிக்
கூறியுள்ளார்.
யுத்தத்தை அடுத்து
சரணடைந்த
மற்றும் கைது செய்யப்பட்ட
எல்.ரி.ரி.ஈ.
போரா ளிகளுக்கு
எவ்வித துன்புறுத்தலையும்
செய்யாமல்
இலங்கை இராணுவம் அவர்களை பாதுகாப்பாக
தடுத்து வைத்து, கடந்த ஈராண்டுகாலமாக
புனர் வாழ்வு செயற்படுகளில்
ஈடுபடுத்தி
அவர்களில்
பெரும்பாலானோருக்கு
வேலை வாய்ப்பையும்
பெற்றுக்
கொடுத்திருக்கிறது.
புனர்வாழ்வு முகாம்களில்
தொழில்பயிற்சிப்
பெற்று விடுவிக்கப்பட்ட
முன் னாள்
எல்.ரி.ரி.ஈ.
போராளிகளுக்கு
வங்கிக் கடன், தங்குமிட
வசதி போன்ற
வசதிகளை கொடுத்து, சுயவேலை முயற்சிகளை
ஆரம்பிப்பதற்கும்
அர சாங்கம்
உதவி செய்திருக்கிறது.
தடுப்புக்காவலில் இருந்த
எல்.ரி.ரி.ஈ.
சந் தேக
நபர்களின்
கல்வியை சீர்குலைக்காமல்
தொடர்ந்தும்
கல்வியை மேற் கொள்வதற்கும்
அரசாங்கம்
உதவி செய்தது.
அதனால் இந்த ஓரிரு
வருட ங்களில்
சுமார் 50 எல்.ரி.ரி.ஈ.
முன்னாள்
போராளிகள்
பல்கலைக்கழகத்தி
ற்கு தெரிவாகியிருப்பது
ஒரு பெரும்
சாதனை என்று அமைச்சர்
ஜீ.எல். பீரிஸ் உகண்டான
பிரதம மந்திரிக்கு
எடுத்துக்
கூறியிருக்கிறார்.
இலங்கையின் உள்விவகாரங்களில்
வெளிநாட்டவர்கள்
அநாவசியமாக
தலை யிடுவதன்
மூலம் இலங்கை அரசாங்கம்
மேற்கொண்டு
வரும் சமாதான மற்றும் நிவாரண முன்னெடுப்புகளுக்கு
பெரும் பாதகம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளிடையே
இலங்கையின்
நிலைப்பாட்டுக்கு
ஆதரவு திரட்டுவ தற்காக கம்பாலா சென்றுள்ள
பேராசிரியர்
ஜீ.எல். பீரிஸ், வெளிநாட்டவ
ரின் தலையீடு
இன்றைய காலகட்டத்தில்
எமது நாட்டின்
சமாதான செயற் பாடுகளுக்கு
பெரும் தீங்கிழைப்பதாக
கூறினார்.
உகண்டா அரச தலைவர்
களுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தைகளின்
போதே இந்தக்
கரு த்தை
இலங்கை வெளிவிவகார
அமைச்சர்
இவ்வாறு தெரிவித்தார். உகண்
டாவின் உப தலைவர்
எட்வட் சிக்காண்டி,
பிரதம மந்திரி அமாமா எம்ப
பாசி, வெளிவிவகார
அமைச்சர்
ஓரியன் ஒக்கெல்லோ
ஆகியோரை அமைச்சர் பீரிஸ் சந்தித்து
கருத்துக்களை
பரிமாறினார்.
இலங்கை வாழ்
சகல இன
மக்களும்
கடந்த திங்களன்று
அரசாங்கத்திற்கும்,
ஜனாதிபதி
அவர்களுக்கும்
தங்கள் பூரண ஆதரவை
தெரிவிக்கும்
ஆர்ப் பாட்டங்களை
அமைதியான
முறையில்
நாடெங்கிலும்
நடத்தினார்கள்.
மெல்கம் கருதினால்
ரஞ்சித் ஆண்டகை உட்பட இலங்கையின்
சகல பெளத்த,
ஹிந்து, இஸ்லாமிய மதத் தலைவர்களும்
அரசாங்கம்
முன்னெ டுக்கும் சமாதான நடவடிக்கைகளை
ஒட்டுமொத்தமாக
ஆதரித்து
வருவ தாகவும்
அவர் கூறினார்.
கம்பாலாவில் தாம்
நடத்திய பேச்சுவார்த்தைகள்
மிகவும் வெற்றிகரமாக
அமைந்திருக்கிறதென்றும்
இதன் மூலம்
உகண்டா அரசாங்கத்தின்
பூரண ஆதரவு
இலங்கைக்கு
கிடைக்குமென்று
அமைச்சர்
நம்பிக்கை
தெரிவித்
தார்.
இலங்கையில் நடைபெற்றதாக
கூறப்படும்
மனித உரிமை
மீறல்கள்
பற்றிய உண்மையானதும்,
சட்டபூர்வமானதுமான
நிலையை ஜெனீவா மாநாட்டில்
எடுத்துரைப்பதற்காக
சட்டமா அதிபரும் அவரது குழுவினரும்
ஜெனீவா சென்றிருப்பதாகவும்
அமைச்சர்
கூறினார்.
இலங்கையில் காணாமல்
போன வர்கள்
என்று புகார் செய்யப்பட்டவர்களில்
இப்போது பலர் கண்டு
பிடிக் கப்பட்டிருப்பதாகவும்,
யுத்தத்தினால்
இறந்தவர்களின்
உண்மையான
எண் ணிக்கை
முன்பு மதிப்பீடு
செய்ததைவிட
மிகவும் குறைவாக இருப்பதாக
புள்ளிவிபர
அறிக்கைகள்
எடுத்துக்
காட்டுகின்றன.
இதிலிருந்து மனித உரிமை மீறல்கள்
இடம்பெறவில்லை
என்பதை நாம் உலக
நாடுகளுக்கு
சிறந்த முறையில் எடுத்துக்காட்டியுள்ளோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |