|
||||
|
இலங்கை விவகாரத்தில்
மேற்கு நாடுகளின்
முயற்சி வெற்றியடையாது
மேற்குலக நாடுகளும்,
அமெரிக்காவும்
ஓர் அணி
சேர்ந்து
இல ங்கை
போன்ற அபிவிருத்தி
அடைந்து வரும் நாடுகளின்
மீது அச்சுறுத்தல்களை
ஏற்படுத்தக்கூடிய
பிரேரணை ஒன்றை ஜெனீவாவில்
நடைபெறும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
பேர வைக்
கூட்டத்தில்
முன்மொழியும்
செயற்பாடுகள்
இலங்கையை
தோல்வி யடைந்த நாடு என்று
பட்டம் சூட்டி ஒரு அரசாங்க
மாற்றத்தை
ஏற்படுத்
துவதற்கு
மேற்கொள்ளும்
முயற்சி எக்காரணத்தாலும்
வெற்றி பெறப் போவதில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளின்
அச்சுறுத்தலுக்கு
நாம் அடிபணிவது
எமது நாட்டின்
இறைமையையும்
சுதந்திரத்தையும்
அவற்றிற்கு
தாரைவார்க்கும்
ஒரு செயலாகவே
அமையும்.
ஒரு இறைமையுடைய
நாட்டின்
உள் விவகாரங்களில்
தலையீடு செய்து, துன்புறுத்தும்
வல்லரசுகளையும்,
நாம் தோல்வியடைந்த
நாடு என்ற
அட்டவணையிலேயே
சேர்த்துக்
கொள்ள வேண்டும். இது ஒரு நாட்டின் மனித உரிமையை
மீறும் செயலாகவே நாம் கருத
வேண்டியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்க
உயர் அதிகாரி
ஒருவர் தங்கள் நாட்டுக்கு
எதிராக செய ற்படுபவர்கள்
அமெரிக்க
பிரஜைகளாக
இருந்தாலும்
அல்லது வெளிநாட் டவர்களாக இருந்தாலும்
அவர்கள் அமெரிக்காவில்
இருந்தாலும்
வெளி நாட்டில்
இருந்தாலும்
அவர்களை சுட்டுக் கொல்வதற்கு
அமெரிக்க
பாது காப்பு
படையினருக்கு
பூரண உரிமை
இருக்கிறதென்று
பகிரங்கமாக
அறி வித்துள்ளார்.
இவ்விதம் மனித
உரிமைகளை
அப்பட்டமாக
மீறிவரும்
அமெரிக்காவுக்கும்
அதன் நேசநாடுகளுக்கும்
இலங்கை போன்ற நாடுக
ளின் மனித
உரிமை மீறல்கள் பற்றி கேட்பதற்கு
என்ன தகுதி
இருக் கிறதென்று
நாம் கேட்க
விரும்புகிறோம்.
அமெரிக்க படைகள்
நேட்டோ படைகளுடன்,
பிரிட்டிஷ்
படைகளுடனும்
இணைந்து ஆப்கானிஸ்தன்,
ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளின்
இறைமையை துச்சமாக மதித்து மனிதப் படுகொலைகளை
கடந்த காலத் தில்
மேற்கொண்டன.
இப்போதும் மேற்கொண்டு
வருகின்றன. பூனைக்கு யார் மணி கட்டுவது
என்ற அச்சுறுத்தலினால்
மற்ற நாடுகள்
அமெரிக்கா
வைப் பார்த்து
மனித உரிமை
மீறல் குற்றச்சாட்டுகளை
சுமத்த தயங்குகி ன்றன. அவ்விதம்
நடந்து கொண்டால் தங்களுக்கும்
ஈராக், லிபியா, ஆப் கானிஸ்தான்,
சிரியா போன்ற நாடுகளுக்கு
ஏற்பட்டது
போன்ற பாரதூர மான விளைவுகள்
ஏற்படும்
என்று தயங்குகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில்
ஜெனீவாவில்
உள்ள ஐக்கிய
நாடுகள் ஸ்தாபனத்தின்
இல ங்கை
பிரதிநிதியாக
இருக்கும்
திருமதி தமரா குணநாயகம்
மனித உரி
மைகள் பேரவை கூட்டத்தொடரில்
இலங்கைக்கு
எதிராக மேற்குலக நாடு களும்,
அமெரிக்காவும்
எடுத்துவரும்
அநீதிகள்
குறித்து
பல உண்மைத்
தகவல்களை
வெளியிட்டிருக்கிறார்.
அமெரிக்க இலங்கைக்கு
எதிரான தங்களது நகல் பிரேரணையில்
எதை எடு
த்துரைக்க
விரும்புகிறது
என்பதை நாம் ஆராய்வது
அவசியம். அமெரி
க்கா கற்றுக்
கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின்
அறிக்கை தவறு என்று
எவ்விடத்திலும்
குறிப்பிடவில்லை.
அத்துடன் இல ங்கையில்
திட்டமிட்ட
அடிப்படையில்
மனித உரிமைகள்
மீறப்படவி
ல்லை என
அமெரிக்கா
கூறியிருக்கிறது.
அமெரிக்கா கூறுவதில்
ஒரு விடயமே
தெளிவாக இருக்கிறது. நல்லிணக்க
ஆணைக்குழுவின்
சிபாரி சுகளை இலங்கை
அரசாங்கம்
நடைமுறைப்படுத்தும்
என்பதில்
தங்களு க்கு நம்பிக்கை
இல்லை என்ற கருத்தையே
அமெரிக்கா
வலியுறுத்துகிற
தென்று திருமதி தமரா குணநாயகம்
குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் உள்ள
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின்
இலங்கையின்
நிரந்தர பிரதிநிதியாக
இருந்து வரும் திருமதி
தமரா குணநாயகம்,
இலங்கைக்கு
எதிராக மேற்குலக நாடுகள் குறிப்பாக
அமெரிக்கா
கண்டனப் பிரே ரணை
ஒன்றை கொண்டு வருவதில் ஆர்வம் காண்பித்து
வருவதற்கான
காரணத்தை
சமீபத்தில்
அளித்த பேட்டியொன்றில்
குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசாங்கம்
எங்களுடைய
நோக்கங்களை
அடிப்படையாக
வைத்து தீர்மானிக்கின்றதே
ஒழிய, உண்மையான
யதார்த்தத்தை
பற்றி அமெரி க்கா
சிந்திக்க
தவறியுள்ளது
என்று தெரிவித்த
திருமதி குணநாயகம்,
அமெரிக்காவின்
இந்த நிலைப்பாட்டை
பெரும்பாலான
நாடுகள் ஏற்றுக் கொள்ளத்தயாராக
இல்லை என்று தெரிவித்தார்.
நாம் இலங்கையின்
செயற்திறனை
குறைவாகவோ
அல்லது அளவுக்கு அதி கமாகவோ
மதிப்பீடு
செய்யலாகாது
என்று தெரிவித்த
திருமதி குணநாய கம், எங்கள்
நாட்டின்
இறைமையை பாதுகாப்பதற்கான
இந்தப் புனிதப் போரில் கடைசி நிமிடம்
வரை போராட
வேண்டுமென்று
அவர் தெரிவி
த்தார்.
இப்போது மனித உரிமை
கூட்டத்தொடரில்
இலங்கைக்கு
ஆதரவான நிலை ப்பாடே
தலைதூக்கியிருக்கிறது. ஆயினும் இது விடயத்தில்
நாம் மேலும்
முயற்சிகளை
எடுப்பது
அவசியம்.
எமது ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
கொள்கை ரீதியிலான
நிலைப்பாட்டில்
உறுதியாக
இருப்பத னால் நம்நாட்டு
மக்கள் ஜனாதிபதியை
ஒரே குரலில்
ஆதரிக்கிறார்கள்.
இது சர்வதேச
ரீதியில்
இலங்கையின்
மதிப்பை உயர்த்தியுள்ளது.
பிரிட்டிஷ் அமைச்சர் ஜெரமி பிரவுனும்,
நவனீதம் பிள்ளையும்
இலங்கை யில் ஒரு
மாற்றத்தை
ஏற்படுத்த
வேண்டுமென்ற
கருத்தை ஆதரிக்கிறார்
கள். அவர்கள் மனதில்
எத்தகை மாற்றம் செய்ய வேண்டுமென்று
எங்க ளுக்கு
தெரியாது.
இவர்கள் எங்கள் உள்நாட்டு
விவகாரங்களில்
தலையி டுவதை நாம்
ஏற்க முடியாது. நாம்
அவ்விதம்
செய்தால்
எமது தாய்
நாட்டின்
இறைமையையும்
சுதந்திரத்தையும்
அவர்களிடம்
தாரை வார்த்து
கொடுப்பதற்கு
ஒப்பாக அமையும் என்றும் திருமதி குணநாயகம்
தெரிவி த்தார்.
அமெரிக்காவும், அதன் மேற்குலக
நேச நாடுகளும்
மனித உரிமைகள்
பேர வையில்
பொய், புரட்டு,
மாறுபட்ட
நிலைப்பாடுகள்
கையாளப்படுகின்றன. பெரிய
வல்லரசுகள்
மனித உரிமை
பேரவையையும்
வளர்முக நாடுகளை துன்புறுத்தும்
ஒரு ஆயுதமாக
பயன்படுத்த
இப்போது நடவடிக்கை
எடு த்து
வருகின்றது.
இந்த வல்லரசு
நாடுகள் தாங்கள் முன்னர் ஆட்சி புரிந்த
நாடுகளின்
இயற்கை மற்றும் பொருளாதார
வளங்களை சூறையா டுவதில் ஒரு புதிய
ஆர்வத்துடன்
செயற்படுவதும்,
மனித உரிமை
பேர வையில்
இன்று உருவாகியிருக்கின்ற
பிரச்சினைக்கு
ஒரு காரணமாகும்
என்றும் அவர் கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |