|
||||
|
வீட்டிலேயே மூலிகை நீர் தயாரிக்கலாம்
வாங்க
இந்த
உலகில் நோய் நொடியில்லாத
மனிதர்களையே காணமுடியாதுள்ளது. எப்போது
என்ன நோய் வந்து
வைத்தியர்களிடம்
ஓடினாலும் அவர்கள்
முதலில் சொல்வதுசுத்தமான
நீரை குடித்து
பழகுங்கள் என்பதுதான்.
இந்த சுத்தமான
நீரை குடிக்க நிறைய
பேர் போத்தல் வாட்டரையே
பருகுகின்றார்கள்.
ஏன் நம்மால்
அதே சுத்தமான நீரை
தயாரித்து குடிக்க
முடியாதா. முடியும். சுத்தம் மட்டுமல்ல,
உடலிலுள்ள பல நோய்களை
களையக்கூடிய நீரை
நாமே தயாரித்து
குடிக்கலாம்.
அந்த நீரை மூலிகை
நீராக்கி நோயை
நம்மை அண்ட விடாமல்
தடுக்கலாம்.
எப்படி.மூலிகை
குடிநீரை தயாரிக்க
உங்களுக்கு தேவைப்படுவது
எல்லாம், சாதாரண
அழகு செடிவளர்க்கும்
மண் தொட்டிகள்
அல்லது தண்ணீர்
நிரப்ப பயன்படும்
மண்பானைகள் தான்.
உங்களுக்கு
நாளன்றுக்கு எவ்வளவு
மூலிகை குடிநீர்
தேவைப்படும் என்பதை
பொறுத்து, அதற்கேற்ப
தொட்டிகளை வாங்கிக்
கொள்ளுங்கள்.
இந்த தொட்டியை
வாங்கி வந்த பிறகு
இந்த தொட்டிகளின்
கீழ்பகுதி முழுக்க
கூழாங்கற்களை
போடுங்கள். இதற்கடுத்து
இந்த கூழாங்கற்களின்
மேல் பெருமணலை
நிரப்புங்கள்.இந்த
இரண்டு அடுக்குகளை
அடுத்து இதன் மீது
மிகச்சிறிய கண்ணுள்ள
நைலான் வலையை ( டீ வடிகட்டியில்
இருக்கும் வலை)
விரித்து விடுங்கள்.
இப்படி நைலான்
வலையை விரிக்கும்
போது இந்த அடுக்குக்கு
மேல் நாம் நிரப்ப
போகும் பொருட்களில்
இருந்து வெளியேறும்
தூசு, தும்புகள்
வடிகட்டப்பட்டு
விடும்.
இதற்கடுத்து
இந்த நைலான் வலைக்கு
மேல் மண், மணல்,
மக்கிய எரு ஆகியவை
கொண்ட எருவை போட்டு
மூலிகை செடிகளை
நடவு செய்யுங்கள்.அதாவது
வீட்டில் இஞ்சியை
பயன்படுத்துவோம். அளவுக்கு
அதிகமாக இஞ்சியை
வாங்கி வந்து வீட்டில்
வைத்திருக்கும்
போது, மீதமுள்ள
இஞ்சியை சில அம்மணிகள்
மணலில் போட்டு
ஈரமாக இருக்கும்
படி வைத்திருப்பார்கள்.
சில நேரங்களில்
இந்த இஞ்சி தளிர்
விட தொடங்கி விடும்.
இது தான் மூலிகை
செடி தொட்டி எனலாம்.
இதே
போல் மஞ்சள், வசம்பு,
தூதுவளை, செம்பருத்தி
போன்ற செடிகளை
நடவு செய்யலாம். இந்த
செடிகளை நட்டவுடன்,
நடவு செய்யப்பட்ட
தொட்டிகள் ஒன்றுக்கொன்று
தொடர்பு இருக்கும்
படி செய்ய வேண்டும்.அதற்கு
இந்த தொட்டிகளில்
உள்ள செடிகளுக்கு
ஊற்றப்படும் தண்ணீர்
எஞ்சி வெளியேறும்
போது அது ஒரே இடத்தில்
சேகரமாகும் படி
ஒரு அமைப்பை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும்.
அதாவது, இந்த தொட்டிகள்
அனைத்தும் சிமெண்ட்டால்
ஆன ஒரு பாத்தியில்
வரிசையாக இருக்கும்படி
அமைத்துக் கொண்டால்
இந்த தொட்டியிலிருந்து
வெளியேறும் தண்ணீர்
ஒரு இடத்தில் சேகரமாகும்
படி வழிந்தோடும்.
இந்த அமைப்பை
உருவாக்கிக் கொண்டபின்
முதல் மூன்று நாட்களுக்கு
இந்த தொட்டிகளில்
இருந்த வெளியேறும்
தண்ணீரை பயன்படுத்த
வேண்டாம். காரணம், இதில்
ஏராளமான மாசுக்கள்
கலந்திருக்கும்.பிறகு
இதிலிருந்து கிடைக்கும்
தண்ணீரை பிடித்து
குடிநீராக பயன்படுத்தலாம்.
இந்த மூலிகை
தொட்டியிலிருந்து
கிடைக்கும் தண்ணீரை
குளிக்கும் தண்ணீருடன்
கலந்து குளிநீராக
பயன்படுத்தலாம்.
இதில்
ஒரு விசேடம் என்னவென்றால்,
உங்களுக்கு எந்த
மூலிகை பிடிக்கிறதோ,
அந்த மூலிகை செடியை
வாங்கி வந்து ஒரு
தொட்டியில் நட்டு
இந்த அமைப்பில்
இணைத்து விடலாம்.உதாரணமாக
கால் மூட்டு வலியால்
அவதிப்படுகிறீர்கள்
என்று வைத்துக்
கொள்வோம். முடக்கத்தான்
என்று சொல்லப்படும்
மூலிகை தாரளமாக
ரோடுகளின் ஓரத்தில்
கூட சிறிலங்காவில்
அனைத்து மாவட்டங்களிலும்
வளர்ந்து கிடக்கிறது.
இந்த மூலிகை
செடியை வேருடன்
எடுத்து வந்து
தொட்டியில் நட்டு
அந்த தொட்டி வழியாக
வெளியேறும் மூலிகை
தண்ணீரை நன்றாக
கால் முட்டுகளில்
படும்படி குளிக்கலாம்.
இதனால் மூட்டுவலியிலிருந்து
நிவாரணம் கிடைக்கும்.
இது போல் பிரண்டை,
இஞ்சி போன்ற செடிகளை
பயன்படுத்தினால்
பித்தம் நீங்கும்.குழந்தைகளை
நல்ல மூலிகை தண்ணீரில்
குளிப்பாட்ட விரும்புபவர்கள்
துளசி போன்ற செடிகளை
தொட்டிகளில் வளர்த்து
அதன் வழியாக வெளியேறும்
நீரை குழந்தைகளை
குளிப்பாட்ட பயன்படுத்தலாம்.
தும்பை,
நொச்சி செடிகளை
சளியால் அவதிப்படுபவர்கள்
மூலிகை குடிநீராக,
குளியல் நீராக
பயன்படுத்தினால்
வெகுவிரைவில்
சுகமான நிவாரணம்
கிடைக்க காணலாம்.வீட்டை
சுற்றி தோட்டம்
போட அதிக அளவு
இடம் இருப்பவர்கள்
அதிக அளவு மூலிகை
செடிகளை வளர்த்து
பயன்படுத்தலாம்.
நல்ல கிரியேட்டிவிற்றி
உள்ள நண்பர்கள்
இந்த தொட்டிகளில்
இருந்து வெளியேறும்
நீரை குளுக்கோஸ்
டியூப் போன்ற குழாய்
மூலம் அனைத்து
தொட்டிகளையும்
இணைத்து இதன் வழியாக
நீரை பிடித்து
பயன்படுத்தலாம்.
இந்த நீரிலும்
நுண்கிருமிகள்
இருக்கலாம் என்று
சந்தேகிப்பவர்கள்
நிலக்கரி துண்டு
ஒன்றை நீர் சேகரமாகும்
கடைசி பாத்திரத்தில்
போட்டு வையுங்கள்.
இந்த நிலக்கரி
நீரிலுள்ள நுண்கிருமிகளை
எல்லாம் கொன்று
விடும்.
பிறகென்ன...காடுமலைகளில்
கிடைக்கும் அதே
மூலிகை தண்ணீர்
உங்கள் வீட்டிலும்
அன்றாடம் கிடைக்கும்.
www.lankabazar.com |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |