|
||||
|
மாணவர்களின் ஒழுக்கத்தை
கிரிக்கட்
சீர்குலைப்பதை
தடுக்க வேண்டும்
நாட்டின் எதிர்கால
சந்ததியினர்
சட்டத்தையும்,
ஒழுங்கையும்
மதிக்கும்
நற்குணசீலர்களாக
மாறுவதற்கு
விடலைப் பருவ த்தை
அடையும் மாணவர்களுக்கு
பாடசாலைகளில்
இருந்தே நற்பண்புகள்
கற்றுக் கொடுக்கப்பட
வேண்டும்.
ஒரு மாணவன்
பாடசாலைகளுக்குள்
குற்றமிழைப்பது
அபூர்வமான
செயலாகும்.
அந்தளவிற்கு பாடசாலைகளில்
நல் ஒழுக்கம்
தளைத் தோங்கி வருவதே அதற்கான காரணமாகும்.
பாடசாலைக்குள்
ஒரு மாணவன்
அப்பாடசாலை
கலவன் பாடசாலையாக
இருந்தால்
காதல் கடிதம் எழுதுதல், அல்லது பாடசாலை பரீட்சைகளில்
கொப்பி அடித்தல், பாடசாலை கழிவறைகளில்
ஆபாசமான வசனங்களை எழுதுதல் போன்ற சிறு
குற்றங்களை
இழப்பது சகஜமாகும்.
அத்தகைய குற்றங்களுக்கு
பாடசாலை அதிபர் அவர்களை கடுமை யாக
கண்டிப்பதுடன்
அந்த மாணவர்கள்
தொடர்ந்தும்
அந்தக் குற் றங்களை
செய்வதை தவிர்த்துக்
கொள்வார்கள்.
இவ்விதம்
பாடசாலைக்
குள் மிகவும்
ஒழுக்கமாக
இருக்கும்
மாணவர்கள்
பாடசாலைக்கு
வெளியில்
சென்றவுடன்
சற்று சுதந்திரம்
கிடைத்துவிட்டதென்ற
எண் ணத்துடன்
சிகரட் புகைத்தல்,
மற்ற பாடசாலை
மாணவிகளுக்கு
கிண்டல் செய்து துன்புறுத்துதல்
போன்ற சேஷ்டைகளில்
ஈடுபடுவதுண்டு.
கண்டியில் உள்ள
ஒரு பெருமைக்குரிய
பாடசாலையின்
மாணவர்கள்
வீதிகளில்
6 மணிக்குப்
பிறகு அநாவசியமாக
நடமாடுவதை
அப் பாடசாலையின்
சிரேஷ்ட ஆசிரியர்கள்
அல்லது அதிபர் பார்த்து விட்டால் அவர்களை மறுநாள் அழைத்து விசாரணை செய் வார்கள்.
இவர்கள் வீதிகளில்
அநாவசியமாக
இருப்பது
இந்த விசாரணைகளில்
ஊர்ஜிதமானால்
பாடசாலை அதிபர் அந்த மாண
வர்களின்
பெற்றோரை
அழைத்து உங்கள் பிள்ளைகளை
கண் டித்து
வளருங்கள்
என்று ஆலோசனை கூறவும் தவறுவதில்லை.
சுமார் 6 அல்லது 7 தசாப்தங்களுக்கு
முன்னர் பாடசாலைகளில்
மாதா, பிதா,
குரு, தெய்வம்
என்ற பாரம்பரிய
நற்பண்புகள்
சிறந்த முறை யில்
கடைப்பிடிக்கப்பட்டன. தாய், தந்தையருக்கு
அடுத்தபடியாக
குரு என்ற
ஆசிரியர்களும்
அதற்குப்
பின்னரே எல்லாம் வல்ல இறைவனுக்கும்
முக்கியவத்துவம்
அளிக்கும்
பண்பு அன்று தளைத்தோங்கியிருந்தது.
பெற்றோரின் அரவணைப்பில்
உள்ள பிள்ளைகள்
வளர்ந்து
வரும் போது அவர்கள்
ஆசிரியர்களின்
பராமரிப்பிலும்
கண்காணிப்பிலும்
விடப்படுகிறார்கள்.
ஆசிரியர்களே அவர்களுக்கு
வாழ்க்கையின்
நற்பண்புகளை
எடுத்துக்
காட்டி, தெய்வ நம்பிக்கையையும்
ஏற்படுத்தும்
கடமையை சிறப்பாக நிறைவேற்றுகிறார்கள். அதனால்தான் பாடசாலைகளில்
காலையில்
வகுப்பு ஆரம்பிப்பதற்கு
முன்னர் மாணவ, மாணவியர்
மத வழி
பாடுகளில்
ஈடுபடும்
நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
மார் 80 ஆண்டுகளுக்கு
முன்னர் இந்தியாவில்
குருகுலங்கள்
என்ற கல்வி
அமைப்புகள்
இருந்தன. அங்கு
மாணவர்கள்
தங்கியிருந்து
கல்வி கற்க வேண்டும்.
காலையில் 5 மணிக்கு
விழித்தெழும்
மாண வர்கள்,
காலை கடன்களை
முடித்த பின்னர் தெய்வப் பிரார்த்தனை
களை செய்து
முடித்து,
கல்வியில்
கவனம் செலுத்துவார்கள்.
பின் னர் காலை ஆகாரத்தை
முடித்துக்
கொண்டு வகுப்புக்களுக்கு
செல்வர்கள்.
மாலையில்
வகுப்பு முடிந்தவுடன்
அவர்களுக்கு
சுமார் ஒரு மணி
நேரம் விடுதியில்
ஓய்வெடுப்பதற்கும்
மைதானத் தில் ஏதாவது
ஒரு விளையாட்டில்
ஈடுபடுவதற்கும்
மாணவர்கள்
அனுமதிக்கப்படுவார்கள்.
பிறகு மீண்டும்
மாலையில்,
படிப்புக்கு
பின்னர் உணவு அருந்திவிட்டு
நித்திரைக்கு
செல்வார்கள்.
இந்த குருகுலங்களில்
பிள்ளைகள்
சுத்தமாக
இருப்பது,
தங்கள் ஆடை களை
தாங்களே துவைத்து ஸ்திரி போடுதல், அளவுடன் உணவு உண்ணுதல்
போன்ற நற்பழக்கங்களும்
போதிக்கப்படுகின்றன. இந்த குருகுலத்தில்
கல்வி கற்றவர்கள்
பிற்காலத்தில்
பெரும் அறிஞர் களாகவும், கல்விமான்களாகவும்,
அரசியல் வாதிகளாகவும்
இந்தியா வில் இருந்து
வருகிறார்கள்.
இவர்களில் கவியரசு
கண்ணாதாசனும்
ஒருவர்.
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட்
பிக் மெச்
என்ற புதிய
சம்பிரதாயம்
மாணவர்களின்
ஒழுக்கத்தை
சீர்குலைக்கும்
ஒரு அவல
நிலையை இன்று உருவாக்கியிருக்கிறது. பாடசாலைகளுக்கிடையி
லான கிரிக்கட்
போட்டி நடைபெறும்
நாட்களில்
மாணவர்கள்
மைதானத்திற்கு
சென்று தங்கள் அணிகளுக்கு
உற்சாகமளித்து,
கரகோஷம் செய்வதற்கு
பதில் வீதியிறங்கி
அன்று மாலை மது
அருந்தி, கும்மாளம்
அடிப்பதற்காக
பாதசாரிகளிடம்
தங்கள் தொப் பியை
கழற்றி பணம் கேட்கும்
பிச்சைக்காரர்களாக
மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் அட்டகாசம்
அத்துடன்
முடிவதில்லை. அயலிலுள்ள பெண் கள் பாடசாலைகளுக்குள்
அத்துமீறி
பிரவேசித்து
அநாவசியமான
சேஷ்டைகளிலும்
இந்த மாணவர்கள்
ஈடுபடுகிறார்கள்.
சமீபத்தில்
கொழும்பில்
உள்ள பிரதான
பாடசாலையின்
சுமார் 50 மாண வர்கள்
இந்த குற்றத்திற்காக
கைது செய்து
பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு
அவர்களின்
பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்ட
சம்பவமும்
இடம்பெற்றது.
எனவே, பெற்றோரும்
பொலிஸாரும்
பாடசாலை நிர்வாகத்தினரும்
இந்த மாணவர்களை
நல்வழிப்படுத்துவதற்காக
சற்று கண்டிப்புடன்
நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்
இவர்கள் பாடசாலையை
விட்டு வெளியேறிய
பின்னர் நற்பண்பாளர்களாக
மாறுவதற்கு
பதில், துஷ்ட செயல்களில்
ஈடுபடுவதற்கும்
வாய்ப்பு
ஏற்படலாம்
என்பதை நாம் ஞாபகப்படுத்த
விரும்புகிறோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |