|
||||
|
'இந்திய
கிரிக்கெட்டின்
பிதாமகன்'
டெண்டுல்கரின் 100வது சதம்
டெண்டுல்கர் விசிறிகள்
மாத்திரமல்லாமல்,
உலகெங்கிலுமுள்ள
கிரிக்கெட்
ரசிகர்கள்
கடந்த வெள்ளியன்று
நிம்மதிப்
பெருமூச்சு
விட்டனர். காரணம், அவர்களது
சுமார் ஒரு வருட
காலக் காத்திருப்புக்கு
சுபமாக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வருடம் இதே மாதத்தில்,
அதாவது மார்ச் 12ம்
திகதி, உலகக் கிண்ணப்
போட்டிகளில்
தென்னாபிரிக்க
அணியுடனான
போட்டியின்
போது தனது
99வது சதத்தை
அடித்து, நூறாவது சதம் என்ற
மைல் கல்லுக்கான
ஏக்கத்தை
கிரிக்கெட்
ரசிகர்கள்
மனதில் விதைத்து விட்டார் டெண்டுல்கர்.
அன்று முதல் அவர் விளையாடிய
ஒவ்வொரு போட்டியிலும்
100 சதத்தை அவர் அடித்து
விடுவார்
என்ற ஏக்கத்திலேயே
காத்திருந்தனர்
கிரிக்கெட்
ரசிகர்கள்.
அவர்களது ஒரு வருட காலக்
காத்திருப்பு
வீண் போகவில்லை.
டாக்காவில் இடம்பெற்று
வரும் ஆசியக் கிண்ணப் போட்டிகளில்
வெள்ளியன்று
நடைபெற்ற
பங்களாதேஷ¤க்கு
எதிரான போட்டியின்
போது 114 ஓட்டங்களைப்
பெற்று தனது 100 சதம்
என்ற மைல்
கல்லைக் கடந்துள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கு
எதிராக டெண்டுல்கர்
பெற்ற முதலாவது சதமும் இதுதான். 99வது சதத்தைப்
பெற்றதில்
இருந்து இன்று வரை
டெண்டுல்கர்
நல்ல Form ல்
இருந்த போதும், பங்களாதேஷ¤க்கு
எதிரான போட்டியின்
போதே அது
சாத்தியப்பட்டிருக்கிறது.
முன்னதாக மேற்கிந்தியத்
தீவுகள் அணியுடனான
போட்டிகளின்
போது நூறுக்கு
மிகக் குறைவான ஓட்டங்கள்
இருக்கையில்
டெண்டுல்கர்
ஆட்டமிழந்தமை
நினைவிருக்கலாம். 100வது
சதம் என்ற
மைல்கல்லை,
தங்கள் அணியுடனான
போட்டிகளின்
போது டெண்டுல்கர்
பெற்றுவிடக்
கூடாது என்பதில் அவுஸ்திரேலிய
அணியினர்,
உறுதியாக
இருந்தனர்.
அதனால் அவுஸ்திரேலியாவுடனான
கிரிக்கெட்
போட்டிகளின்
போது டெண்டுல்கரால்
100வது சதத்தை
அடிக்க முடியவில்லை.
இங்கிலாந்துடனான தொடரும்
கடும் விமர்சனத்துக்குள்ளானது.
டெண்டுல்கர் 100 சதத்தை அடித்து விட்டார் எனப் பலர்
பெருமிதம்
கொண்ட போதும் பங்களாதேஷ¤டனா
என்று அங்கலாய்க்கின்றனர். ஆனால்
இந்திய அணியினருக்கு
தாம் சளைத்தவர்கள்
அல்லர் என்பதை பங்களாதேஷ்
மீண்டும்
நிரூபித்திருக்கிறார்கள்.
வெள்ளியன்றைய போட்டியில்,
290 என்ற இலக்கை
லாவகமாக எட்டி பங்களாதேஷ்
அணியினர்
வெற்றிபெற்றனர்.
வழமை போல, டெண்டுல்கர்
சதம் அடித்தால்
இந்தியா தோற்கும் என்ற விமர்சனம்
மெய்யாக்கப்பட்டிருக்கிறது.
நூறாவது சதத்தை
பெற்ற முதலாவது கிரிக்கெட்
வீரர் சச்சின் டெண்டுல்கர்
அதனை இந்திய
கிரிக்கெட்
ரசிகர்கள்
கொண்டாட முடியாமல்
செய்துவிட்டது.
இந்திய அணியின்
தோல்வி.
இந்திய அணி மாற்றியமைக்கப்பட
வேண்டும்
என்ற விமர்சனங்கள்
கடந்த சில காலமாக
இருந்து வருகிறது. கடந்த
உலகக் கிண்ணக் கிரிக்கெட்
போட்டியிலேயே
டெண்டுல்கர்
பதவி விலகியிருக்க
வேண்டும்
என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ்
காட்டமாக
விமர்சித்திருந்தார்.
இந்திய அணியில்
40 வயதை அண்மிக்கும்
வீரர்கள்
சிலர் இருப்பதால்,
அது அணியின்
செயற்பாடுகளை
மந்திப்பதாகவும்
விமர்சனங்கள்
எழுந்தன.
ஆனால், டெண்டுல்கர்
வெள்ளியன்று
தனது 100வது
சதத்தை பூர்த்தி செய்ததையடுத்து,
விமர்சனங்கள்
தலைகீழாக
மாறியுள்ளது.
டெண்டுல்கர் இன்னும்
சில வருடங்கள்
சர்வதேச கிரிக்கெட்
விளையாடலாம்
என்று கங்குலி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட்
வீரர் கிளைப் லொயிட் துடுப்பாட்டத்தின்
கடவுள் என்று சச்சினைப்
புகழ்ந்திருக்கிறார். இந்திய பாராளுமன்றத்தில்
பட்ஜெட் விவாதம் காரசாரமாக
நடந்த போதிலும் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு
சச்சின் பெருமை சேர்த்துள்ளதாக
அறிவித்துள்ளார்.
என்னதான் விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டாலும்,
சச்சின் இன்னமும் சிறிதுகாலம்
இந்திய அணியில் விளையாடப்
போவதென்னவோ
உண்மைதான்.
(அனி ) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |