|
||||
|
அமெரிக்காவுக்கு என்ன
அருகதை?
ஜெனீவா மனித
உரிமை பேரவையில்
அமெரிக்கா
இலங் கைக்கு
எதிராக சமர்ப்பித்துள்ள
பிரேரணையானது
இல ங்கையில்
வாழும் தமிழ் மக்களையோ
மனித உரிமை
களையோ சார்ந்த செயற்பாடல்ல.
முழுக்க முழுக்க தனது நலனை
இலக்காகக்
கொண்டதென்பதை
எவரும் மறந்துவிட
கூடாது. மனித உரிமைகளைப்
பற்றியோ, மனிதாபிமானம்
பற்றியோ குரல் கொடுத்து
பேசுவதற்கு
அமெரிக்காவுக்கு
எந்தவொரு
அருக தையும்
கிடையாது.
இலங்கை மீது தனது ஆதிக்கத்தை
நிலை நாட்ட
முற்பட்ட
அமெரிக்கா,
அது நிறைவேறாமல்
போனதும், மூக்கை நுழைப்பதற்கு
மாற்று வழியில் முயல்கின்றது.
அதன் வெளிப்பாடே
ஜெனீவா பிரேரணை. நாடுகளை தனது ஆதிக் கத்திற்குள்
கொண்டு வருவதற்கு
உலகம் முழுவதும்
மனித உரிமை
மீறல்களில்
ஈடுபட்டுவரும்
அமெரிக்கா
இலங்கை மீது குற்றம்
சுமத்த முயல்வது வெறும் அபத்தமாகும்.
ஈராக் துவம்சம் செய்யப்பட்டுவிட்டது. அமெரிக்க படைகளால்
அப் பாவி
பொதுமக்கள்
கொல்லப்பட்டனர்.
ஆனால் அனைத்துமே
மூடி மறைக்கப்பட்டு
விட்டன. அதே அமெரிக்காவினால்
ஆப் கானிஸ்தான்
மீது நடந்து
கொள்ளும்
விதம் பெரும் கவலைக் குரியது. வீடொன்றில் புகுந்து
கொலை வெறியாடிய
அமெரிக்க
சிப்பாய்
ஒருவன் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த 16 பேரை சுட்
டுக் கொன்றான்.
ஆப்கானிஸ்தான் மக்கள் கொதித்தெழுந்தனர். விடயம் அம்பலத்தி
ற்கு வந்ததும்
சிப்பாயை
கைது செய்த
அமெரிக்க
நிர்வாகம்
விசா ரணைக்கு
அவரை அமெரிக்காவுக்கு
அழைத்துச்
சென்றது.
மனித உயிர்களுக்கும்
மனிதாபிமானத்திற்கும்,
மனித உரிமைகளுக்
கும் அமெரிக்கா
மதிப்பளிக்கும்
ஒரு நாடு
என்றால் கொலை யாளியை
(சிப்பாயை)
ஆப்கானிஸ்தானிலேயே
அந்த நாட்டு
சட்டங்களுக்கு
அமைய விசாரணைகளுக்கு
உட்படுத்தியிருக்க
வேண்டும்.
மாறாக தனது வீறாப்புத்தனத்தை
உலகுக்கு
வெளிப் படுத்தியிருக்கிறது.
ஆகவே, அமெரிக்காவின்
செயற்பாடு
சுய நலம்
சார்ந்தது
என்பது நிரூபணம். நல்லிணக்க
ஆணைக்குழு
வின் பரிந்துரைகள்
நடைமுறைப்படுத்தப்பட்டு
வரும் வேளை யில்
அதனை அமுல்படுத்த
வேண்டுமென
ஜெனீவாவில்
பிரே ரணை
கொண்டு வருவதற்கு
அமெரிக்காவுக்கு
எந்த யோக்கிய
மும் கிடையவே
கிடையாது.
இறைமையுள்ள ஒரு நாட்டின்
உள்விவகாரத்தில்
தலையிடும்
அதி காரம்
அமெரிக்காவுக்கு
இல்லை என்பதை அது முதலில்
விள ங்கிக்கொள்ள
வேண்டும். அமெரிக்க அரசாங்கம்
இலங்கையில்
தனது ஈடுபாட்டை
அதிகரிப்பதற்காக
மேற்கொண்டுவரும்
தற் போதைய
முயற்சிகள்
தமிழர்களுக்கு
எந்த வகையிலும்
உத வப்
போவதில்லை.
1956ல்
சிங்களம்
மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டு
56 வருடங் கள் கடந்து
விட்ட இன்றைய சூழ்நிலையில்,
தமிழ் மொழிக்கு அரசாங்கம்
சிறந்த முறையில் உரிமைகளை பெற்றுக் கொடுத் துள்ளது. ஆரம்ப கட்டம்
முதல் தமிழ்த் தலைவர்கள்
எதிரும் புதிருமாக
இருந்துள்ளார்கள்.
தமிழ் தலைவர்களும்
சிங்கள முற்போக்குவாதிகளும்
சேர்ந்து
செயற்பட்டிருந்தால்
தமிழனத் தின் நிலை
இவ்விதம்
இன்று இருந்திருக்காது.
மேற்கத்திய நாடு கள்
உண்மையாகவே
இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையை
கட்டியமைக்க
வேண்டுமென்று
விரும்பினால்
அநாவசியமான
தலையீடுகளை
தவிர்த்துக்
கொள்ள வேண்டும். வல்லரசுகளின் விளையாட்டின்
மூலம் நாம் பல
தடவைகள் பிரச்சினைகளை
எதிர்நோக்கியிருக்கிறோம்.
இந்த பிரேரணை
மூலம் இந்நாட்டில்
தலையிடுவதையும்
நாட்டின்
ஒருமைப்பாட்டையும்,
இறைமை யையும் பறிக்க வல்லரசுகள்
எத்தனிக்கலாகாது.
இதன் மூலமே எமது
மக்களின்
உரிமையை நாம் பாதுக்காக்க
முடியும். யாழ்ப் பாணத்திலும்,
மன்னாரிலும்
இருந்த அப்பாவி முஸ்லிம்களை
எல்.ரி.ரி.ஈ.
விரட்டியடித்தனர்.
அத்தோடு புலிகளின்
பயங்கரவா
தத்திற்கு
ஒத்துழைக்காத
தமிழ் மக்களைக் கூட அவர்கள்
வெளியேற்றினர்.
இது பகிரங்க
இரகசியம்.
காத்தான்குடி
பள்ளி வாசலில் தொழுகையில்
ஈடுபட்டுக்
கொண்டிருந்த
நூற்றுக்கண
க்கான முஸ்லிம்களை
சுட்டுக்
கொன்ற போது, இன்று
மனித உரிமை
பேசும் அமெரிக்காவோ
வேறு எந்த
வல்லரசுகளோ
ஒருவார்த்தை
கூட கண்டனமாக
தெரிவிக்கவில்லை.
இந்நாட்டு மக்களின்
பேரபிமானத்தை
பெற்றுள்ள
ஜனாதிபதி
மஹி ந்த
ராஜபக்ஷ அவர்கள் இனப்பிரச்சினையை
தீர்த்துவைப்பத
ற்கு யதார்த்த
பூர்வமான
நடவடிக்கை
எடுக்கின்ற
போது அமெ
ரிக்காவும்
ஏனைய வல்லரசுகளும்
ஏன் இவ்வாறு
நடந்து கொள் கின்றன.
இந்நாட்டின் இனப்பிரச்சினையை
தீர்த்து
வைக்கக்கூடிய
ஒரே ஒரு
தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தான். அவ ருக்கு
மாத்திரமே
இந்த பிரச்சினையை
தீர்த்து
வைக்க முடியும்.
ஜனாதிபதியின்
இந்த சமாதான
முயற்சிகளுக்கு
சர்வதேச சமூ கம்
தீங்கிழைக்க
எத்தணித்தால்
நிச்சயம்
பல்லாண்டுகளுக்கு
இலங்கையில்
இந்தப் பிரச்சினை
தொடர்ந்து
கொண்டே இருக் கும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |