Contact us at: sooddram@gmail.com

 

பூகோள அரசியலகற்பனகணிப்பீட்டுக்காக இலங்கைததமிழரபணயமவைக்க முடியாத

ஜெனீவமனித உரிமைகளபேரவையிலஇலங்கைக்கஎதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானமானத  ாஜபக்ஷ அரசாங்கத்தினதுமசிங்கள இன மேலாதிக்க வாதிகளினதுமநிலைப்பாட்டஇறுக்கமாக்கிய பெறுபேறமட்டுமஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளை, நீதிக்கான இலங்கைததமிழர்களினநீண்டகால விருப்பத்தகற்பனசெய்யப்பட்ட பூகோள அரசியலகணிப்பீடுகளுக்காக பணயமவைக்க முடியாது. இவ்வாறஇந்தியருடசஞ்சிகையிலகுறிப்பிடப்பட்டுள்ளது. இரதரப்பிலுமவிளையாட முயற்சிக்குமபேராபத்துக்களஎனுமதலைப்பிலஎம்.சி.ராஜனினகட்டுரையநேற்றமுன்தினமபுதன்கிழமஇந்தியருடபிரசுரித்திருக்கிறது.

பேருவககுறுகிய காலத்துக்கமட்டுமநீடித்திருந்தது. போர்க்குற்றங்களுக்காக கொழும்பபதிலளிக்குமகடப்பாடுடையதாக்க முடியுமென இந்தியவாக்களித்ததைததொடர்ந்தஏற்பட்ட எதிர்பார்ப்புகளஇப்போதகாய்ந்தவரண்டுவிட்டஎன்றஇதிலதெரிவிக்கப்பட்டிருப்பதுடன், மேலுமகுறிப்பிடப்பட்டிருப்பதானது. தென்புறத்திலுள்ள எமதசின்னஞ்சிறிய அயலவரசாந்தப்படுத்த பிரதமரமன்மோகன்சிஙபின்னோக்கி வளைந்தகொடுத்தார். ஆனாலஅததொடர்பாக அதிகளவுக்கமகிழ்ச்சியடைய எதுவுமஇல்லை. ஆனாலமாநிலத்தில் (தமிழகம்) சகல கட்சிகளுமஒரகுரலிலபேசுவதற்கான மத்திய ஸ்தானத்திற்கஇலங்கைததமிழரவிவகாரமமீண்டுமதிரும்பி வந்திருக்கிறது. வழமையாக எதிர்ப்புணர்வைககொண்டிருக்குமதமிழ்நாடகாங்கிரஸகுழுக்கூட இந்த நிலைவரத்திற்கஎதிராகசசென்றிருக்கவில்லை. இலங்கைபபோர்க்குற்ற விவகாரத்தினஎதிரொலிப்புகளஇன்னமுமமறைந்துவிடவில்லஎன்பததெளிவானதாகும். யுத்தத்திலசத்தமில்லாத பங்காளியென காங்கிரஸகுற்றம்சாட்டப்பட்டிருந்தது.

தமிழர்களின  ொள்கைகளுக்கதுரோகியாக மோசமான முறையிலதி.மு.க. பார்க்கப்பட்டது.இலங்கைததமிழர்களினதுன்பநிலகுறித்தமக்களமத்தியிலதொடர்ந்துமபாரியளவிலகவனமசெலுத்தப்படுவதஅண்மைய அபிப்பிராய வாக்கெடுப்புகளசுட்டிக்காட்டுகின்றன. மாநிலத்திலஓரத்திலுள்ள சிறிய குழுவென்ற நிலைமைக்ககாங்கிரஸதாழ்ந்த மட்டத்திற்கசென்றுள்ளமஆச்சரியமான விடயமாகும். வாக்கெடுப்பும  அதனபின்னரான நிகழ்வுகளுமபுதுடில்லியினதுமமற்றுமமாநிலத்தினஅரசியலவர்க்கத்தினதுமதெளிவற்ற தன்மையஅம்பலப்படுத்துகிறது.

தமிழக  அரசியல்வாதிகளுமஇலங்கைததமிழர்களுக்காக முன்னணியிலசெயற்படுபவர்களுமதமதகுரல்களஎழுப்புவதிலதாழ்ந்த மட்டத்திலவைத்திருந்ததிருப்தியுடனதொடர்ந்தஇருப்பததுன்பகரமான விடயமாகும். இலங்கைததமிழரினபிரச்சினதொடர்பான பிரதான நோக்கத்திலிருந்துமஅவர்களவெகதொலைதூரத்திற்கஅகற்றப்பட்டிருக்கின்றனர்.
இலங்கஅரசாங்கத்தினாலநியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினஅறிக்கையவிமர்சிக்க எவரும  ுயற்சித்திருக்கவில்லை.இலங்கையினஇராணுவமதொடர்பாக ஆணைக்குழசுத்தவாளியென்ற சான்றவழங்கியிராத நிலையில்கூட எவருமவிமர்சிக்க முயற்சிக்கவில்லை.ஆனாலமனித உரிமமீறல்களஅதிக உயர்மட்டத்திலஇருப்பதாக சுயாதீன வட்டாரங்களதெரிவித்துள்ளன. இலங்கையினமனித துன்பங்களுக்கான சர்வதேசத்தினபிரதிபலிப்புகளதொடர்பான ஜெனீவாததீர்மானமானதகோட்பாட்டரீதியானதாக மட்டுமகாணப்படுகிறது.

மேற்க  ாடுகளினபூகோள அரசியலஆர்வங்களயதார்த்தமாக இருக்கின்ற நிலையிலபாரியளவிலான கொலைகளுக்கான  நீதியைககோருமவலியுறுத்தல்களபொருட்படுத்தப்படாமலசென்றுவிடக்கூடாது, விபரங்களதெளிவாக அறிந்துகொண்ட ரீதியிலான பொதுமக்களினபகிரங்கக்கருத்துகள்  இல்லாத நிலையிலதீக்கோழி போன்ற நிலைப்பாட்டஎடுப்பதற்கமத்திய அரசமுன்னுரிமஅளித்துள்ளது. அதேவேளை, தீர்மானத்திற்கநாடு (இந்திய)ஆதரவு  அளித்ததற்கான நியாய பூர்வத்தன்மகுறித்தசில ஊடக விமர்சகர்களகேள்வி எழுப்புவதுடன், பிராந்திய மட்டத்திலான உணர்வுகளினகைதியாக வெளியுறவுக்கொள்கஉருப்பெற்றவருவதாக புலம்புகின்றனர்.
ஆனாலஅர்த்தத்திலுமசுருதியிலும  மன்னிப்புக்கோருமதன்மையகொண்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்ககலாநிதி மன்மோகன்சிஙஎழுதிய கடிதமகாணப்படுவதற்கஅப்பாலநிலைப்பாட்டமாற்றிக்கொண்ட தலைமையைககொண்டதாகததென்படவில்லை. நிலைப்பாட்டிலமாற்றமஏற்படுவதஇலங்கையினஇனப்பிரச்சினைக்கஅர்த்தபுஷ்டியுடனான தீர்வுக்குததேவைப்படுகிறது.

ராஜபக்ஷவசாந்தப்படுத்த பிரதமரகடிதமஎழுதியிருக்கக்கூடாதஎன்றஇலங்கவிவகாரங்களதொடர்பான நிபுணரான பேராசிரியரசூரிய நாராயணனஅபிப்பிராயத்தகொண்டிருக்கிறார்.

இததேவையற்றதஎன்பதஅவரினகருத்தாக உள்ளது. ஜெனீவாததீர்மானத்திலதளர்வுகளஏற்படுத்தியுள்ள போதிலுமஅத்தீர்மானத்தநியாயப்படுத்துவதற்க  ுதுடில்லிக்கபோதிய காரணங்களஉள்ளன. கொழும்புக்கஎதிராக வாக்களிப்பதற்கதயக்கத்த  ொண்டிருப்பதாக தென்பட்டபோதுமநியாயப்படுத்த பல காரணங்களஇருக்கின்றன. சாந்தப்படுத்துமகடிதமானததீர்மானத்தபலவீனப்படுத்துகிறதஎன்பதஅவரினகருத்தாகும்.  கொழும்பமீதசெல்வாக்குசசெலுத்துவதற்கான போதிய விடயங்களஇந்தியகொண்டிருக்கிறது. இலங்கதொடர்பான சீனாவின  அச்சுறுத்தலென்பதமிகைப்படுத்தப்பட்டதொன்றாகும்.

ராஜீவகாந்தியினபடுகொலையைததொடர்ந்ததன்னமுழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளாத கொள்கையபுதுடில்லி கடைப்பிடித்தமையானதமுன்னாளபிரதமரினபாரிய தொலைநோக்கான 13 ஆவததிருத்தத்தஇலங்கைஅழித்தநாசமாக்கி விடுவதற்கமட்டுமே உதவியது.13 ஆவததிருத்தத்திற்கஅப்பாலசெல்வதாக ராஜபக்ஷ பேசினாலுமஅவரதனதமனதிலஎதனைககொண்டுள்ளாரஎன்பதகுறித்தஇதுவரவெளிப்படுத்தவில்லை.

பெறுபேறஅடிப்படையாகக்கொண்ட அதிகளவுக்கஅர்த்த புஷ்டியானதுமான நடவடிக்கைகளமேற்கொள்வதற்கான தேவஇந்தியாவுக்கஉள்ளது. ஆனாலஇதுவரஇந்த விடயத்திலமாறான தன்மையகாணப்படுகிறது. பதிலளிக்குமகடப்பாடமற்றுமஉண்மையான நல்லிணக்கத்தநோக்கி முன்நகர்வமேற்கொள்ளுதலபோன்ற விடயங்களிலராஜபக்ஷவதூண்டுவதற்கஇந்தியதரப்பிலதயக்கமகாணப்படுகிறது. இத்தகைய சாட்சிகளினஅடிப்படையிலநியாயமான காரணத்தைபபார்ப்பதற்குபபதிலாக கடுமையான நிலைப்பாட்டஇலங்கையானதஉள்ளீர்த்தவருவதஏமாற்றமளிக்குமவிடயமாகும்.

ஐ.நா. மனித உரிமைகளபேரவவாக்களிப்புக்குபபின்னரஇந்தியதுரிதமாக பின்வாங்கிசசென்றுள்ளதாகததென்படுமஅதேவேளை, கொழும்பதுணிச்சலுடனான பலத்தைபபெற்றிருப்பதாகததோன்றுகிறது.
ஆனாலகற்பனசெய்யப்பட்ட பூகோள அரசியலகணிப்பீடுகளுக்கஇலங்கைததமிழரினநீதிக்கான தீவிர விருப்பத்தபணயமவைக்க முடியாது. நீதி வழங்கப்படவேண்டுமஎன்பதமட்டுமன்றி அதனநிறைவேற்றுவதபார்க்கப்படவேண்டுமஎன்பதகூறததேவையில்லை.

(தினக்குரல்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com