|
||||
|
மக்கள் வங்கியின்
மக்கள் சேவை பல்லாண்டுகளுக்கு
தொடர வேண்டும் 1960ம்
ஆண்டு தசாப்தத்தின்
ஆரம்பத்தில்
இலங்கையில்
உள்ள சாதாரண
குடிமகனுக்கு
வங்கி வைப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கு
வாய்ப்பு
எதுவும் இருக்கவில்லை. செல்வந்தர்க
ளும், உயர்
பதவி வகிப்பவர்களுமே
அன்று இலங்கையில்
செய ற்பட்டுவந்த
வெளிநாட்டு
வங்கிகளிலும்,
அரசாங்க வங்கியான இலங்கை வங்கியிலும்
வைப்புகளை
ஆரம்பிப்பதற்கு
வாய்ப்பு
இருந்தது.
குறைந்த சம்பளம் எடுக்கும்
அரசாங்க ஊழியருக்கு
கூட இலங்கை
வங்கியில்
ஒரு வைப்பை
ஆரம்பிக்க
வேண்டுமாயின்
பல மாத
ங்களாக அல்லது வருடங்களாக
அந்த வாய்ப்பிற்காக
காத்திரு
க்க வேண்டியிருந்தது.
1956ம்
ஆண்டில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின்
தலைமை யில் பதவிக்கு
வந்த மக்கள்
ஐக்கிய முன்னணி அரசாங்கம்
தன்னை ஒரு மக்கள்
அரசாங்கமாக
பிரகடனம்
செய்த போதி லும்
அவ் அரசாங்கத்தின்
கீழும் ஏழைகள் தங்கள் பொருளாதார
வளத்தை பெருக்கிக்
கொள்வதற்கு
வங்கிகளில்
வைப்புகளை
ஆரம்பிப்பதற்கு
பல்வேறு சிக்கல்களையும்,
முட்டுக்கட்டைகளை
யும் எதிர்நோக்கினார்கள்.
திரு. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்ட
பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட டாக்டர்
டபிள்யு.
தஹநாயக்கவும் இதுவிடயத்தில்
அந்தளவிற்கு
அக்கறை காட்ட வில்லை.
இறுதியில்
1960ம் ஆண்டு
ஜூலை பொதுத்
தேர்தலில்
பிரதம மந்திரியாகி,
உலகில் பிரதம மந்திரி
பதவி வகிக்கும்
முத லாவது
பெண்மணி என்ற சாதனையை
படைத்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின்
அரசாங்கத்தில்
சோஷலிச கொள்கையை நிறை வேற்றுவதில்
அக்கறை கொண்ட பல
அமைச்சர்கள்
இருந்தார்கள்.
அவர்களின்
அரசாங்கத்தில்
நிதி அமைச்சர்
பதவியை ஏற்றுக் கொண்ட திரு. டி.பி. இளங்கரத்ன இந்நாட்டின்
பாட்டாளி
மக்களுக்கு
பணி செய்த
ஒரு பெரும்
அரசியல் தலைவராவார்.
அவர் 1956ம் ஆண் டிலேயே
ஊழியர் சேமலாப நிதியை ஆரம்பிப்பதிலும்
பஸ் போக்கு
வரத்து சேவையை தேசிய மயமாக்குவதிலும்
துறைமுகத்தை
தேசிய மயமாக்குவதிலும்
தனது பெரும்
பங்களிப்பை
வழங்கினார்.
1961ம்
ஆண்டில் சாதாரண மக்களுக்கும்
வங்கிகளில்
வைப்புகளை
செய்வதற்கு
வாய்ப்பளிக்கும்
உன்னத நோக்கத்துடன்
அவ்வா ண்டு ஜூலை
மாதம் முதலாம் திகதியன்று
அமைச்சர்
இளங்கரத்ன
மக்களுக்கு
பயனுடையதாக
இருக்க வேண்டுமென்ற
காரண த்தினால்
அதற்கு மக்கள் வங்கி என்று
பெயரிட்டு
ஆரம்பித்து
வைத்தார்.
இதன்
முதலாவது
வங்கிக் கிளை கொழும்பு
டியுக் வீதியில் ஆரம் பிக்கப்பட்டது. அவ்வாண்டில் மேலும்
8 மக்கள் வங்கிக் கிளை கள்
பொலன்னறுவை,
ஹிங்குராங்கொட,
ஹம்பாந்தோட்டை,
அநு ராதபுறம்,
புத்தளம்,
மாத்தளை மற்றும் கண்டியில்
ஆரம்பிக்கப்
பட்டன. இவற்றுடன் கொழும்பில்
வெளிநாட்டு
வங்கிக் கிளை யொன்றும்
ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது மக்கள்
வங்கியில்
எல்லாமாக
169 உத்தியோகத்தர்களே
இருந்தார்கள்.
1967ம்
ஆண்டில் மக்கள் வங்கி புதிய
விவசாய கடன் ஒன்றையும்
ஆரம்பித்து
விவசாயிகளுக்கு
பேருதவி புரிந்தது. மக்கள் வங்கி இவ்விதம்
மக்களுக்கு
சேவை செய்யும்
ஒரு வங்கியாக
வங்கித் துறையில் ஒரு பெரும்
புரட்சியை
ஏற்படுத்தி,
இந்நாட்டு
மக்கள் மத்தியில்
சேமிப்பு
பழக்கத்தை
ஊக்குவிப்பதற்கு
ஒரு உந்து
சக் தியாக
விளங்கியது.
மக்கள்
வங்கி 1961ம்
ஆண்டில் அன்றைய பிரதம மந்திரி
திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கவின்
வழிகாட்டலின்
கீழ் அமைச்சர்
டி.பி.இளங்கரட்னவினால்
தீர்க்க தரிசனமான கொள்கையின்
ஊடாக ஆரம்பிக்கப்படாமல்
இருந்தால்,
இன்று கிராமிய பொரு ளாதாரம்
இந்தளவிற்கு
வளர்ச்சியடைந்திருக்க
முடியாது.
மக்கள்
வங்கி நாடெங்கிலும்
339 கிளைகள்
மூலம் இன்று மக்களு
க்கு ஒரு
பெரும் சேவையை செய்து வருகின்றது. மக்கள் வங் கிக் குழுமம்
2011ம் நிதியாண்டின்
மிகச் சிறந்த நிதி செயல்
திறனை நிறைவேற்றியிருக்கிறது.
மக்கள் வங்கி குழுமத்தின்
வங் கித்துறையில்
முன் எப்பொழுதும்
இல்லாத 21பில்லியன்
ரூபா வரிக்கு
முந்திய இலாபத்தினை
பதிவு செய்துள்ளது.
மொத்த
கடன்கள் மற்றும் முற்பணங்கள்
478 பில்லியன்
ரூபாவை அடைந்து, 29 சதவீதம் அதிகரித்துள்ளது. மூலதனமும், ஒதுக்கங்
களும் 26.5 பில்லியனாகவும்
அதிகரித்துள்ளது.
மக்களின்
விருதுகள்
மூலம் மக்களின் நம்பிக்கை
மக்கள் வங்கி மீது
மீள உறுதி
செய்யப்பட்டும்
இருக்கிறது. இந்த சாதனையை
ஏற்ப டுத்திய
மக்கள் வங்கியில்
ஆயிரக்கணக்கான
கடமை உணர்வு
கொண்ட ஊழியர்களுக்கு
நல் ஆசான்களாகவும்,
வழிகாட்டிகளா
கவும் இருவர் இருந்து வருகிறார்கள்.
மக்கள்
வங்கியின்
தலைவர் திரு. டபிள்யு. கருணாஜீவவும், வங்கியின்
பிரதான நிறைவேற்று
அதிகாரியும்
பொதுமுகாமையாளருமான
என். வசந்தகுமாரும் மக்கள்
வங்கியின்
இந்த சாதனைகளுக்கு
பின்னணியில்
இருந்து உந்து சக்தியாக
செயற்பட்டு
பாராட்டைப்
பெற்றிருக்கிறார்கள்.
மக்கள்
வங்கி மேலும் பல்லாண்டுகளுக்கு
தனது மக்கள்
சேவையை தொடர்ந்தும்
நிறைவேற்ற
வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |