|
||||
|
அமெரிக்காவின்
இலங்கைக்கு
எதிரான கபட நாடகம்
இந்தியாவின்
உதவியுடன்
ஜெனீவாவில்
மேடையேறியது
ஜெனீவாவில்
தொடர்ந்தும்
இலங்கைக்கு
எதிரான கபட நாடகம்
இவ்வாண்டிலும்
நிறைவேறியது. அமெரிக்காவின்
இந்தத் தீர் மானத்தை
ஆதரித்து
25 நாடுகளும்
அதனை எதிர்த்து
இலங் கைக்கு
ஆதரவாக 13 நாடுகளும்
அது போன்று
இலங்கைக்கு
மறைமுக ஆதரவை தெரிவிக்கும்
முகமாக 8 நாடுகள் வாக்கெடுப்பின்
போது நடுநிலை
வகித்தமை
இலங்கைக்கு
கிடைத்த ஒரு வெற்றி
என்றே நாம் கருதுகிறோம்.
இலங்கையின்
கழுத்தை நெரித்து எங்களை பாதாள கிடங்கிற்குள்
தள்ள வேண்டுமென்ற
எண்ணத்துடன்
அமெரிக்கா
செயற்பட்ட
போதிலும்
இலங்கைக்கு
நண்பர்கள்
இருக்கிறார்கள்
என்பதை அமெரிக்கா
போன்ற ஏகாதிபத்திய
நாடுகளுக்கு
ஞாபகப்படுத்துவதாக
இந்த வாக்கெடுப்பு
அமைந்திருப்பது
குறித்து
நாம் மகிழ்ச்சியடைய
வேண்டும். இலங்கையை
ஆதரித்து
அயல் நாடுகளான
பாகிஸ்தானும்,
தாய்லாந்தும்
வாக்களித்திருப்பது
உண்மையிலேயே
மகிழ்ச்சிக்குரிய
விடயமாகும். அது போன்று
வெனிசுவெலா,
ஈக்வடோர்
போன்ற நாடுகளும்
எங்க ளை
ஆதரித்து
வாக்களித்தன.
எந்நேரத்திலும்
எங்களுக்கு
உதவி செய்து
வரும் ஜப்பான் பல்வேறு சர்வதேச அழுத்தங்கள்
இருந்த பொழு திலும்
இலங்கைக்கு
ஆதரவாக வாக்கெடுப்பின்
போது நடுநிலை
வகித்தது
உண்மையிலேயே
பாராட்ட வேண்டிய விடயமாகும். இந்தியா
நாம் எதிர்பார்த்ததைப்
போன்று இலங்கைக்கு
எதிராக தனது வாக்கை
அளித்தது. தமிழ்நாட்டின்
பிரதான அரசியல்கட்சிகளான
கரு ணாநிதியின்
திராவிட முன்னேற்றக்கழகமும்,
ஜெயலலிதாவின்
கட்சி யும் தெரிவித்த
எதிர்ப்புக்கு
முகம் கொடுக்க முடியாமலேயே
இந்தியா இவ்விதம் இலங்கையை எதிர்த்து
வாக்களித்தது.
இந்தியா போன்ற நாடுகள் தேர்தல் வெற்றியை மனதில் வைத்து இவ்விதம் மனச்சாட்சி
க்கு விரோதமாக
வாக்களித்தது
எமக்கு வேதனையை அளிக்கிறது. அடுத்தாண்டு பாராளுமன்ற
பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும்
காங்கிரஸ்
கட்சிக்கு
ஏற்கனவே பல இடைத்தேர்தல்களிலும்
மாநில தேர்தல்களிலும்
தோல்வி மேல் தோல்வி
ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ்
கட்சி அடுத்த தேர்தலில்
பிரதமர் பதவிக்கு நியமிப்பதென்று
தீர்மானி
த்திருக்கும்
ராகுல்காந்திக்கு
அரசியல் அனுபவம் இல்லையென்றும்
அவர் ஏற்கனவே
பல தேர்தல்களை
முன் நின்று
நடத்திய போதும் அத்தேர்தல்களிலும்
காங்கிரஸ்
கட்சி படுதோல்வி
அடைந்திரு
ப்பதனால்
இந்திய மக்கள் ராகுல்காந்தி
மீது இப்போது
நம்பிக்கை
இழந்துள்ளதாக
அரசியல் அவதானிகள்
கூறுகிறார்கள். அமெரிக்காவினால்
இலங்கைக்கு
எதிராக கொண்டு வரப்பட்டுள்ள
பிரேர ணையில் இந்தியா திருத்தமொன்றை
கொண்டு வந்துள்ளது. சர்வதேச சமூகம்
ஏற்றுக் கொள்ளக்கூடிய
நேர்மையான
சுதந்திர
விசாரணையை
நடத்த வேண்டுமென்பதே
அந்தத் திருத்தமாகும்.
இலங்கையில்
நல்லி ணக்கத்தை ஏற்படுத்தும்
அதே வேளையில்
அதன் செயற்பாடுகள்
ஒளிவுமறைவற்ற
முறையில்
இருக்க வேண்டுமென்பதை
வலியு றுத்துவதாக
இந்த அமெரிக்கப்
பிரேரணை அமைந்துள்ளது. 2009ம்
ஆண்டில் முடிவடைந்த
எல்.ரி.ரி.ஈ.
பயங்கரவாத
யுத்தத்தை
அடு த்து
நடந்த நிகழ்வுகள்
தொடர்பாகவே
இந்த அமெரிக்கப்
பிரேரணை தயாரிக்கப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரேரணையை
அமெரிக்கா
முன்மொழிந்தாலும்
அந்நாடு ஏனைய அனுசரணைய
ளிக்கும்
நாடுகளின்
இணக்கத்துடன்
இப்பிரேரணைக்கான
திருத்தங்
களை ஏற்றுக்
கொள்ளும்
கடப்பாட்டினை
கொண்டுள்ளது. 2012ம்
ஆண்டில் ஜெனீவாவில்
நடைபெற்ற
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்
பேரவை கூட்டத்தொடரில்
இலங்கைக்கு
எதிரான பிரேர ணைக்கு
அங்கு அங்கத்துவம்
வகித்த 47 நாடுகளில்
24 நாடுகள் ஆத ரித்து
வாக்களித்தன.
15 நாடுகள்
இலங்கையை
ஆதரித்து
வாக்களித்தன.
அதேவேளையில் 8 நாடுகள்
வாக்கெடுப்பின்
போது நடுநிலை
வகித்தன. இந்தியா
இந்த அமெரிக்க
பிரேரணை தொடர்பாக ஒரு முக்கிய
திருத் தத்தை முன்மொழிந்துள்ளது. இலங்கை அரசாங்கத்துடன்
கலந்தா லோசித்து அதன் இணக்கப்பாட்டுடன்
மேற்கொள்ளப்பட
வேண்டு மென்ற திருத்தம்
சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்திற்கு
அமைய சர்வதேச
கண்காணிப்பாளர்கள்
இலங்கை விவகாரங்களில்
ஈடுபடுவ தையோ நாட்டின்
இறைமையை பாதுகாப்பதற்கு
உதவுவதையோ
இந்தத் திருத்தம்
தடை செய்கிறது.
கடந்தாண்டின் பிரேரணையில்
இந்த பதம்
சேர்க்கப்பட்டிருந்தது. ஜெனீவா ஐக்கிய நாடுகள் தலைமையகத்துக்கான
இலங்கையின்
நிரந்தர பிரதிநிதி
ரவிநாத் ஆரியசிங்க,
இலங்கை கடந்தாண்டில்
தங்களுக்கு
எதிராக நிறைவேற்றப்பட்ட
பிரேரணையை
அங்கீகரிக்கவில்லை
என்று தெரிவித்தார்.
இது அமெரிக்காவின்
விருப்பத்திற்கு
ஏற்ப தயாரிக்க
ப்பட்ட பிரேரணை என்பதனால்
நாம் இதனை
அங்கீகரிக்கவில்லை
என்று அவர் தெரிவித்தார். இதே வேளையில் இந்தியாவின்
பிரதான எதிர்க்கட்சியான
பாரதீய ஜனதா கட்சி,
திராவிட முன்னேற்றக்கழகம்
குற்றம் சாட்டுவது
போல இலங்கை
ஜனாதிபதி
ஒரு யுத்தக்குற்றவாளி
அல்ல என்று
அக்கட்சியின்
பேச்சாளரான
ரவிசங்கர்
பிரசாத் தெரிவித்தார். இலங்கையில் இனப்பிரச்சினை
தோன்றுவதற்கு
தூபமிட்டு
பயங்கரவாதி
களுக்கென
இந்தியாவில்
தனியான முகாம்களை
அமைத்து அன்றைய பிரதம மந்திரி
இந்திராகாந்தி
இலங்கைக்கு
செய்த மன்னிக்க முடியாத குற்றத்தினால்
தான் எல்.ரி.ரி.ஈ.
போன்ற இயக்கங்கள்
தோன்றியதுடன்
இலங்கை சர்வதேச அரங்கில் இத்தகைய மனித உரிமை
மீறல்கள்
மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுகள்
போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை
எதிர்நோக்க
வேண்டியிருப்பதை
இந்த சந்தர்ப்பத்தில்
நாம் ஞாபகப்ப
டுத்துவது
பொருத்தமாக
இருக்கும். ஜெனீவாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட
இலங்கைக்கு
எதிராக அமெரி க்கா
கொண்டு வந்த பிரேரணை
எமது நாட்டுக்கு
சிறிதளவு
மன அழுத்
தத்தை ஏற்படுத்தினாலும்
இதன் பக்கவிளைவு
இந்தியாவின்
இந்திரா காந்திப் பரம்பரையின்
காங்கிரஸ்
கட்சிக்கு
பெரும் பிரச்சினைகளை
உருவாக்கி
யிருக்கிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |