Contact us at: sooddram@gmail.com

 

உண்மையும், நேர்மையும் நிரந்தரமானவை எங்களுக்கு எவராலும் தீங்கிழைக்க முடியாது

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மனிதாபிமான முறையில் யுத்தத்தை நட த்தி தங்கள் நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துக் காட்டியது என்று அவ்வியக்கம் கடந்த காலத்தில் இலங்கையில் மேற் கொண்ட மனித படுகொலைகளை சாயம் பூசி மறைத்து, இல ங்கை அரசாங்கமே யுத்த குற்றச் செயல்களில் ஈடுபட்டது என்று ஒரு தலைபட்சமான தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிரு ப்பது பற்றி நாம் எவ்வித கருத்தையும் முன்வைக்க விரும்ப வில்லை.

ஆயினும் நாம் சில விடயங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டி உங் களின் உள்ளுணர்வுகளை சிந்திக்க வைப்பதற்கு சில உண்மை யான நிகழ்வுகளை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

ஒரு காலத்தில் அமெரிக்கா பாலூட்டி வளர்த்து ரஷ்ய வல்லரசை ஆப்கானிஸ்தானை எதிர்ப்பதற்காக பண உதவியையும், ஆயுத உதவியையும் செய்து வளர்த்த சவூதி அரேபியாவில் உதித்த பின்லேடன் என்ற பயங்கரவாதியை அமெரிக்க ஒற்றர்கள் சில தினங்களுக்கு முன்னர் துடி துடிக்க சுட்டுக் கொன்ற சம்பவத்தை நாம் எவ்விதத்திலும் கண்டிக்கவில்லை. இந்தப் படுகொலை எவ் விதம் ஒரு யுத்தக் குற்றமாக நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புகிறோம்.

லிபியத் தலைவர் கடாபி மறைந்திருந்த மாளிகையின் மீது, ஏவு கணை தாக்குதலை மேற்கொண்டு அவரது ஆறாவது மகனை யும், மூன்று பேரப்பிள்ளைகளையும் படுகொலை செய்ததை எவ்விதம் நாம் ஒரு யுத்தக் குற்றச்சாட்டாக எடுக்க முடியும்?

அமெரிக்கா மறைந்திருந்து பின்லேடனை படுகொலை செய்தது போன்று நாம் பிரபாகரனைக் கொல்லவில்லை. பிரபாகரன் தனது பலம்வாய்ந்த படையுடன், எங்கள் இராணுவத்தை எதிர்த்து போராடிய போதே யுத்த முனையில் கொல்லப்பட்டார். இதனை ஒரு யுத்த குற்றச்சாட்டாக அமெரிக்காவின் அடிவருடிகள் தருஸ் மன் அறிக்கையின் மூலம் எமது நாட்டின் நற்பெயருக்கு இன்று களங்கம் ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஈரானுக்கு எதிராக 10 ஆண்டு காலம் யுத்தத்தை நடத்தி அந்நா ட்டை பலிவாங்குவதற்கு அமெரிக்கா அன்று ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனை ஒரு கைப்பொம்மையாக பாவித்து ஈராக்கிய இராணுவத்தை ஒரு பலம் வாய்ந்த இராணுவமாக உரு வாக்குவதற்கு உதவி செய்தது.

தங்களின் நாச வேலைகளுக்கு உதவி செய்த சதாம் ஹுசைன் உல கில் ஒரு பலம்வாய்ந்த மனிதனாக வளர்ந்து வருவதைப் பார்த்து பயந்துவிட்ட அமெரிக்காவும், அதன் நேச நாடான பிரிட்டனும் சதாம் ஹுசைனிடம் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்ற போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஈராக் மீது யுத்தத்தை ஆரம்பித்து அந்நாட்டை சீர்குலைய வைத்தது.

இதனால் இன்றும் கூட அங்கு நாளாந்தம் தற்கொலை குண்டுதாரிக ளின் தாக்குதல்கள் மூலம் நூற்றுக்கணக்கானோர் பலியாவதற்கு இந்த வல்லரசுகள் அடித்தளத்தை அமைத்தது. இது ஐக்கிய நாடு கள் அமைப்பின் உயரதிகாரிகளின் கண்ணில் ஒரு யுத்த குற்றச் சாட்டாக தென்படவே இல்லை.

30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்திலிருந்து தாய் நாட்டை மீட் டெடுத்து, மக்களுக்கு நிரந்தர சுதந்திரத்தையும், சமாதானத்தையும் பெற்றுக்கொடுத்த இலங்கை அரசாங்கமும் எங்கள் இராணுவமும் நாட்டிற்கு செய்த சேவையை தருஸ்மன் அறிக்கை கொச்சைப் படுத்தி ஒரு தலைபட்சமாக உலக அரங்கில் இலங்கையை கிண் டல் செய்யும் நோக்கத்துடன் உண்மைக்கும், நேர்மைக்கும் மாறாக ஒரு சில தீய சக்திகளின் தூண்டுதலின் பெயரில் தயாரிக்கப்பட்டு ள்ளது என்பதை நாம் திட்டவட்டமாக எடுத்துரைக்க விரும்புகி றோம்.

உலகில் எந்தவொரு நாட்டின் அரசாங்கமாவது தங்கள் இச்சைப்படி செயற்பட இணக்கம் தெரிவிக்க தயக்கம் காட்டும்போது அமெ ரிக்கா போன்ற வல்லரசுகள் தங்கள் பணபலத்தை பிரயோகித்து, அந்நாடுகளுக்கு எதிராக பிரச்சினைகளை கிளப்பி அந்நாடுக ளில் உள்நாட்டு யுத்தங்களையும் ஆயுதப் போராட்டங்களையும் தோற்றுவிப்பதற்கு தூபமிடுவதை உலக மக்கள் நன்கு அறிவார் கள்.

இத்தகைய தவறான சதி திட்டங்களின் மூலம் உலகின் பல நாடுக ளில் சிவில் ஆயுதப் போராட்டங்களும் உள்நாட்டு யுத்தங்களும் ஏற்படும் போது மேலெழுந்தவாரியாக இந்த வல்லரசுகள் சமா தான முன்னெடுப்புக்களை மேற்கொண்டாலும் திரைமறைவில் அந்தந்த நாடுகளில் யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப்பினருக்கும் ஆயுதங்களை இரகசியமாக விற்று கொள்ளை இலாபம் திரட்டுகி ன்றன.

தங்களின் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் தங்குதடையின்றி செய ற்படுவதற்கான அடித்தளத்தையும் அமைத்துக் கொள்வதற்கா கவே வல்லரசுகள் இவ்விதம் சதி திட்டமிட்டு செயற்படுவது உல கில் உள்ள பெரும்பாலானோருக்கு தெரியாது. இந்த உண் மையை தெரிந்தவர்கள் கூட, இன்று மெளனம் சாதிக்கிறார்கள்.

உண்மையும், நேர்மையும் நிரந்தரமானவை. அவற்றை எந்தவொரு சக்தியாலும் அழித்துவிட முடியாது என்ற யதார்த்தத்தை இன்ற நாம் உங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com